That slomo for learning Purpose bro , who made a mistake ( Rider & Defender ) , if you don't like it ,sorry for that bro ,Each and Every Points are important ,even empty rides also have a important technical skills bro , we understand Your valuable FEED BACK bro , we workout for that ,Thank you so much bro
@@sadugudumediatamilslowmo is good for learning purpose agreed.. the players will learn from this good job.. but try to reduce the timing on the slowmo then audience won’t get bored while watching..
Screenil ஸ்கோர் ஐ போடமாட்டாங்க ஏன்னா அவங்க aim வேற இடத்தில் நிக்குது. நாம்தான் வெறிகொண்டு இவர்கள் போடும் மேட்ச் ஐ வழி இல்லாமல் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் சாப்பிட்டீர்களா தூங்கினீர்களா என்று பேச தான் நேரம் உள்ளது. நமது ஆதங்கம் எப்படி புரிய போகுது. நம் எதிர்பார்ப்பு எல்லாம் வேஸ்ட்.
கண்ணகி நகர் அணியின் கார்த்திகா, சுஜி மற்றும் காவியா ஆகியோர்களின் விளையாட்டு அபாரம். வாழ்த்துகள்
வராகி அம்மன் அணியிடம் அருமையாக விளையாடியது 1,3,7,10 சிறப்பு பாராட்டுக்கு உரியது நன்றி தொடரட்டும்
Team all members vera level...Kananagi Nagar.... well-done ❤
Karthikaa ultimate da chlmkuty 🎉❤❤
🔥🔥🔥Kannagi Nagar Express🔥🔥 Karthika papa bonus Express Suji papa 💯💯COACH Raj Anna 💯💯💯💯
Jump and 4 points athu pola mattum slomo podunga
👋
ngm pollaachi vs Kannaginagar match podunga bro
QF match eppo bro poduvinga
today bro
Ellathukkume slomo kaduppa irukku
That slomo for learning Purpose bro , who made a mistake ( Rider & Defender ) , if you don't like it ,sorry for that bro ,Each and Every Points are important ,even empty rides also have a important technical skills bro , we understand Your valuable FEED BACK bro , we workout for that ,Thank you so much bro
@@sadugudumediatamilslowmo is good for learning purpose agreed.. the players will learn from this good job.. but try to reduce the timing on the slowmo then audience won’t get bored while watching..
@@Moorthy_SS Ok bro ❤️✨
Points ஏன் screen இல் போடவில்லை?