#5 அலகிலா விளையாட்டுடையான் சாயி | The Ceaseless Sport of Sai | தயாசாகரி சாயி மாதா Navarathri Special
HTML-код
- Опубликовано: 8 окт 2024
- #durga #lakshmi #saraswati #mother #kali #SriSathyaSai #SaiBaba #PrasanthiNilayam #RadioSai #SriSathyaSaiTamil #ram
இறைவனாய் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் மட்டுமே ஸ்வாமி செய்வதில்லை. அதைவிட தன் அன்புக்குரிய பக்தர்களிடமும் மாணவர்களிடமும் குறும்பு செய்வதும் விளையாடுவதும் தான் அவருக்கு அலாதி பிரியம். வெறும் விளையாடலா அது? திருவிளையாடல் அல்லவோ! அந்தத் திரு ஆடலில் வேடிக்கையும் உண்டு, விநோதமும் உண்டு, அதற்கும் மேலாக உயர்ந்த பாடங்களும் உண்டு. நாம் அதைக் கற்றுணர்ந்து கடைத்தேற வேண்டாமா? ஆம்! தான் மாணவனாய் ஸ்வாமியிடமிருந்து பெற்ற, கற்ற பாடங்களையும் அனுபவங்களையும் ‘தயாசாகரி சாயி மாதா’ என்ற இத்தொடரின் ஐந்தாம் நாளான இன்று நம்மோடு பகிர்ந்துகொள்ள உள்ளார் திரு. மல்லிகேஸ்வரன்.
சாயி அன்னை உணர்த்திய பாடங்களைக் கற்போம்!
அவளே நம் வாழ்வின் இலக்கென உணர்வோம்!
For feedback and any queries, please write to us at listener@sssmediacentre.org or ping to our WhatsApp number +91 9393258258
Website - www.sssmediacen...
Prasanthi Connect App:
Google : shorturl.at/bdtX3
Apple : apple.co/3KfWj3F
================================================================
Telegram - t.me/SriSathya... (Please install the Telegram App and click this link to join).
WhatsApp - chat.whatsapp....
Twitter - / thesathyasai and / radiosaih2h
Facebook - / srisathyasaibaba
Instagram - @SriSathyaSaiTamil @SriSathyaSaiOfficial
=================================================================
Our RUclips Channels -
/ @srisathyasaiofficial (Sri Sathya Sai Official)
/ @srisathyasaispeaksoff... (Discourse Channel)
/ @srisathyasaibhajans (Bhajans Channel)
/ @prasanthimandirlivera... (Daily Mandir Live)
/ @srisathyasaikidsworld (Kids Channel)
/ @srisathyasaitelugu
/ @srisathyasaihindi
/ @srisathyasaitamil
/ @srisathyasaimalayalam
/ @srisathyasaikannada
==================================================================
Our Digital Footprint linktr.ee/sris...
The Sri Sathya Sai Media Centre is the media arm of Sri Sathya Sai Central Trust which spearheads the Sri Sathya Sai mission and is headquartered in Prasanthi Nilayam, Puttaparthi, India.
This channel offers you content based on the life, message and mission of Bhagawan Sri Sathya Sai Baba in the form of spiritual discussions, Baba's Divine discourses, bhajans, devotional songs, music videos, insightful documentaries and so on.
சுவாமி உங்கள் அன்பு மட்டுமே என்றும் நிரந்தரம் ❤❤
எத்தனை பிறவி எடுத்தாலும் சுவாமி மட்டுமே வேண்டும் ❤️😭💐🙏🥰🌹
Most Beautiful and Blissful Satsang. Enjoyed so very Much Listening to this Most Amazing Satsang. 👌👌👌
Blessed to listen to your speech sairam
Sai Ram, beautiful experiences. Thank you for sharing.
நன்றி சாய் ராம் 🙏
Thank you sairam
You students were rishis in dandakaranyam during rama avathar, and gopikas in krishna avathar!
❤❤❤❤❤Jai Sri Sathya Sai Ram ❤❤
Om Sri Sai Ram Swami Koti Pranam and Swami Blusing To All
Bhagavan Sri Sathya Baba malar adi potri
❤❤❤❤❤❤i love.❤❤❤❤ suamy
ஓம்சாய்ராம் love you Baba💐
Omsairam❤
Sairam
Om Sri Sai Ram 🙏🌹💜
I love you Swami ❤️🥰🙏🌹