இன்ஜினியரிங் முடித்து கோழி வளர்ப்பில் அசத்தி வரும் திரு.சுகுமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • திரு சுகுமார் அவர்கள்
    இவர் ஒரு இன்ஜினியரிங் முடித்த மாணவர்
    படிப்பை முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் வருமானம் குறைவாக இருந்ததால்
    சொந்தமாக கறிக்கோழி பண்ணை போட்டு அதில் லாபம் எடுத்து வருகிறார் சுகுமார் அவர்கள்
    சுகுமார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்
    broiler poultry farm- profits-1,40,00
    thirumathi.Selvi • 15ஆணடுகள் கோழி வளர்ப்ப...
    கோழி பண்ணை அமைக்க ஆகும் செலவு
    • குறைந்த செலவில் கோழிப்...
    ஒரு லட்சத்து 40 ஆயிரம் லாபம் எடுத்த கோழிப்பண்ணை • Chicken form poultry f...
    broiler form success thirumathi-kalyani
    • poultry farm
    கோழி பண்...
    nattu koli pannai profit loss
    • poultry keeping nattu ...
    broiler form profit PDF
    • poultry keeping nattu ...
    kozhi pannai details in tamil
    kozhi pannai loan details in tamil
    broiler chicken farming tamil
    broiler chicken farming tamil nadu
    கறி கோழி வளர்ப்பது எப்படி
    கோழி பண்ணை அமைப்பது எப்படி
    சுகுணா கோழி பண்ணை அமைப்பது எப்படி
    சுகுணா சிக்கன்
    poultry farming
    poultry farming in india
    poultry farming in india in tamil
    layer poultry farming in india tamil
    success story of layer poultry farmer
    success story of businessman tamil

Комментарии • 292

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 года назад +11

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறந்த முறையில் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @anjusiva7298
    @anjusiva7298 4 года назад +59

    தயவு செய்து இது போல பண்ணை அரபிக்க உள்ள நண்பர்கள்.. ஒரு பண்ணையில் உள்ள வேலைகள் மற்றும் செலவுகள் வருமானம் ஒரு பேச் அல்லது இரண்டு பேச் அனுபகம் பெற்று ஆரபிக்கவும்.

    • @mohamedmohideenansari2945
      @mohamedmohideenansari2945 4 года назад +7

      உங்களுக்கு இதை பற்றி எதும் அனுபவம் இருக்கா நான் இதை ஆரம்பிக்க விரும்புகிறேன் சகோ

    • @anjusiva7298
      @anjusiva7298 4 года назад +1

      @@mohamedmohideenansari2945 ஆம் இருக்கு பிரதர்.

    • @infazmahir7061
      @infazmahir7061 3 года назад

      @@mohamedmohideenansari2945 udhavi thewapatta mail panuga saho. Enaku oralavu anubhavam irukku. Infazmahir2010@gmail.com . Mail paniha mobile number tharen

    • @DhineshKumar-cw8jv
      @DhineshKumar-cw8jv 3 года назад

      @RANGISH VLOG'S hi sir

    • @jackiechan2568
      @jackiechan2568 2 года назад

      Unga number

  • @raviraj-en3mr
    @raviraj-en3mr 3 года назад +8

    Super bro you explained perfectly,all my doubts cleared.

  • @RubanAmalraj
    @RubanAmalraj 4 года назад +11

    எங்க ஊரு...சூப்பர் அண்ணா...
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...👌👌

  • @risingstar1037
    @risingstar1037 4 года назад +23

    He is not engineering student.. he is a engineer(Graduate)

    • @sermasugumar5837
      @sermasugumar5837 2 года назад

      நான் கூட பயந்துவிட்டேன் ..😁😁

  • @kishorekohli3856
    @kishorekohli3856 3 года назад +5

    Broo vera level 😉nanum start panalanu irrukan

    • @Aqgromalin
      @Aqgromalin 3 года назад

      We appreciate your interest. Please install our AQAI App for more Information.

  • @philipms0777
    @philipms0777 2 года назад +4

    ஐயா நான் புதியதாக கோழி பண்ணை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கேன்.....ஐடியா எதாச்சும் கொடுங்க இதில் லாபம் கிடைக்குமா

  • @kkravichandran289
    @kkravichandran289 3 года назад +10

    தயவுசெய்து யாரும் இந்த மாதிரி கோழிப்பண்ணை படிச்சவங்க போடாதீங்க. இது கம்பெனிக்காரன் மட்டும்தான் லாபம். இது கம்பெனி விளம்பரம் இதை யாரும் நம்பி ஏமாறாதே

  • @moosamoosa2434
    @moosamoosa2434 3 года назад +2

    Thank You For This Video Bro

  • @baskarp9952
    @baskarp9952 3 года назад +1

    Idea kuduthathuku nandri bro

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 4 года назад +17

    என் இனமடா நீ 💛

    • @user-hz4qr1hp3z
      @user-hz4qr1hp3z 4 года назад

      @RANGISH VLOG'S கோழி வளர்ப்பில் நம்பிக்கையாக இறங்கலாமா

    • @FaizalKhan-td7bg
      @FaizalKhan-td7bg 4 года назад

      @RANGISH VLOG'S siruvidai koli 3 months evaloo varum bro please reply

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 4 года назад +7

    Hardworking person. Arumai

    • @sermasugumar5837
      @sermasugumar5837 4 года назад

      நன்றி நன்றி நன்றி நன்றி....🥰🥰

    • @sermasugumar5837
      @sermasugumar5837 3 года назад

      நன்றி நன்றி நன்றி

  • @meenakshipeetammeenakshipe5434
    @meenakshipeetammeenakshipe5434 Год назад +1

    Good

  • @moosamoosa2434
    @moosamoosa2434 3 года назад +2

    I Love This Video Bro

  • @djshilypradeep43
    @djshilypradeep43 3 года назад +2

    Thank you anna ...

  • @manivasagamrajalingam1868
    @manivasagamrajalingam1868 Месяц назад +1

    பத்தாம் வகுப்பு முடித்ததுமே இந்த வேலையை செய்திருக்கலாமே.

  • @donbharani4126
    @donbharani4126 2 года назад +1

    I am Vaccinetor tha bro ...super bro👍

  • @prabakarprabakar6705
    @prabakarprabakar6705 3 года назад +6

    Hi bro
    To construct boiler farm
    What is the distance should be maintained from boiler farm to re residential area...

    • @sarumathi3387
      @sarumathi3387 3 года назад +1

      Vinayak channel
      Broiler farming business profit or loss
      ruclips.net/video/FYlpbHhXRZM/видео.html

    • @nirubanchakravarthi1286
      @nirubanchakravarthi1286 10 месяцев назад

      minimum 500 meter from residential plot

  • @akmvnattukolipannaia381
    @akmvnattukolipannaia381 2 года назад +2

    சூப்பர் அண்ணா

  • @ibbuibbup9595
    @ibbuibbup9595 3 года назад +2

    Good speech brother

  • @varnikhashri4027
    @varnikhashri4027 4 года назад +3

    Super brother

  • @prkarthickmee7617
    @prkarthickmee7617 4 года назад +47

    கோழி பன்னைல கம்பெனி க்குதா லாபம்.வளக்குரவ வேலை பார்த்தே செத்துருவான்.இதுல உழைப்பு அதிகம்.

  • @sajivinivinosaji1419
    @sajivinivinosaji1419 2 года назад +1

    Romba nanri anna

  • @vivekvivek-sc9xq
    @vivekvivek-sc9xq 3 года назад +6

    இப்போ நடகரா போராட பதிவையும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
    பண்ணை வைத்திருக்கும் பணைகர்களின் நிலமை அனைவரும் கொண்டு செருகள்..... நன்றி

  • @arsnathan31
    @arsnathan31 3 года назад +1

    அருமையான விளக்கம்

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp 2 года назад +1

    Feeder,drinker ,white cup la enga kedsikjm

  • @sethuraman2850
    @sethuraman2850 Год назад +1

    வாழ்த்துகள்

  • @kspvivasayee6728
    @kspvivasayee6728 4 года назад +2

    Hi sir... Koliku water illathapothu kasu koduthu thanni vangi koli ku kodutha katumpadi akuma.. Atha parthi solu ga frds

    • @sermasugumar5837
      @sermasugumar5837 3 года назад

      ஆகும்..அதிகமான இருப்பு உள்ள tank பயன்படுத்துங்க..மொத்தமாக நீர் வாங்கும்போது விலை குறைவாக இருக்கும்...

  • @anthonyprem0741
    @anthonyprem0741 3 года назад +2

    Anna super Anna😍...

  • @thenextvideo9666
    @thenextvideo9666 3 года назад +9

    Ena question ketalum ans solrathu reason bcoz of eng ...
    Thala eng padichale gethu than

  • @jeyamahesjeyamahes6359
    @jeyamahesjeyamahes6359 3 года назад +1

    super unmai

  • @IssacIssac-fo8fs
    @IssacIssac-fo8fs 3 месяца назад +1

    நான் ஒரு 15 லட்ச ரூபாய் தாரேன் எனக்கு 10,000 ஸ்கொயர் பீட்ல எனக்கு ஒரு பண்ண ஆரம்பிச்சிதாங்க ப்ரோ

  • @GM-yy1el
    @GM-yy1el 3 года назад +2

    Romba nandri anna. Arumaia badhil soneenga

  • @vimalkumar-wy7nh
    @vimalkumar-wy7nh 2 года назад +5

    15 laks potta 35k kadaikarathu very low profit

  • @manikandanb4726
    @manikandanb4726 4 года назад +1

    Super

  • @yuvansuryam2402
    @yuvansuryam2402 3 года назад +1

    Nice interview

  • @rajeshnavamani2296
    @rajeshnavamani2296 4 года назад +7

    நல்ல தகவல்

  • @manojkumar-uj8fu
    @manojkumar-uj8fu 4 года назад +1

    Daily Vencobb chicks rate daily epadi pakanum sir ???

  • @balasai1472
    @balasai1472 4 года назад +4

    வணக்கம் கோழி [பிராய்லர்] பண்ணை குத்தகைக்கு ஏதேனும்
    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி
    போன்ற மாவட்டதில் கிடைக்குமா??

    • @pmarriappan2246
      @pmarriappan2246 4 года назад

      பவ 380 முட்டைகள் அதாவது பண்ணை கோழி முட்டைகள் தேவை என்றால் அழைக்கவும் 9150962497

    • @RamKumar-up6yv
      @RamKumar-up6yv 10 месяцев назад

      கிடைக்கும் வேனுமா

  • @tamilravinath5199
    @tamilravinath5199 3 года назад +1

    New chick farm start pana idea soluga boss

  • @raj_thenipandi2148
    @raj_thenipandi2148 3 года назад +4

    thanks team,
    Please advise on below,
    Poultry farm ground floor & 1st floor rendulaum pannalama???
    Illa ground floor'la mattum dhan pannanuma???
    2nd floor la panna koodadhuna adhukkana reason yennanu sollunga pls Team & all farmers.
    Thanks for your support.

  • @thanimai-malar
    @thanimai-malar 3 года назад +1

    Sir nanum entha tholi pannalanum irukka. Konjam help pannuga please

  • @balasai1472
    @balasai1472 4 года назад +2

    #கோழிப்பண்ணை [பிராய்லர்] வாடகைக்கு
    இருத்தல் தகவல் கொடுங்கள்..

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 2 года назад

    Super bro

  • @KARTHICK-qp5tv
    @KARTHICK-qp5tv 2 года назад +2

    விவசாய கிணற்று தண்ணீர் பயன்படுத்தி கொள்ளலாமா

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 8 месяцев назад +1

    Why did you do B.E?

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 года назад +3

    Wish you all the best sir

  • @lkperumal6365
    @lkperumal6365 2 года назад +1

    சுகுமார் அண்ணா பேச முடியுமா

  • @thilakraajlithishka6952
    @thilakraajlithishka6952 3 года назад

    Anna age 10 checks kuruku kuruku nikuthuna yenna pannanu sollugnka anna

  • @ivaraj5846
    @ivaraj5846 4 года назад +2

    Hi.. Bro.keela foolr la, Avunga kadalai tholi ya potrukkanga?

    • @sermasugumar5837
      @sermasugumar5837 3 года назад

      கொரானா காலம்.. தோங்காய் தும்பு கிடைக்கல...தோங்காய் தும்பு... first class

  • @rithanyamaheswari5561
    @rithanyamaheswari5561 2 года назад +1

    Clearly explained excellent bro

  • @lakshmananluckylakhman1166
    @lakshmananluckylakhman1166 2 года назад +1

    Hii anna I'm lakshmanan

  • @sprbrogodblessuachu3709
    @sprbrogodblessuachu3709 4 года назад +3

    Kozhi pannai set panna evlo selavu agum labour ethana peru vennum superiser num ungaluku therinja sollunga bro

    • @veerajeeva585
      @veerajeeva585 4 года назад +5

      Hi brothree types ahh farm build pannalam 1. Steel Roof sheets 2. Cement sheet 3. Tanga olai minimum 10K birds valatha dhaan gain bcz company la oru kg ku 4-8rs tharuvnga so calculate 10k birds ×average weight 2.2kg per bird = 22k kilo varum so 22,000* 5(5rs per kg na) = 1,10,000 varum Labour per koli 2rs tharanum so 20k poidum next EB 6k so average ahh 60k-70k varum for 2month

    • @sermasugumar5837
      @sermasugumar5837 4 года назад

      9080434186

    • @sprbrogodblessuachu3709
      @sprbrogodblessuachu3709 4 года назад +1

      Thank u bro

    • @dineshkumar-zk4pn
      @dineshkumar-zk4pn 4 года назад

      Eantha ooru ninka sankarankovil branch supervisor num venuma

    • @selvakumar6875
      @selvakumar6875 4 года назад +1

      Oru squarfit cost 170 ruppes

  • @sellambalamganesansellamba8666
    @sellambalamganesansellamba8666 4 года назад +2

    super brother

  • @SakthiVel-cx5yl
    @SakthiVel-cx5yl 3 года назад +6

    அண்ணா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா

  • @Dheeran_Mani
    @Dheeran_Mani 3 года назад +2

    Bro...Nanum ithan start panna poren..enakum Thoothukudi than.. knjm details venum.. contact number kedaikumaa bro

  • @thenatureprojects944
    @thenatureprojects944 4 года назад +11

    Lol, Inga 4000 kozhi valathu 70000 rupess profit varuthu... Yoo admin Ji olungana video podu

    • @rajkumars9344
      @rajkumars9344 4 года назад

      Neengala bro valakuringa

    • @mahisinekan2957
      @mahisinekan2957 4 года назад

      Bro ningka kozhi pannai vachi irugkingkala sollungka anagku ippo ungka help theva nanum podalamnu irugkan atha pathi therinjigalama pls ungka phone number thangka

    • @மறுவாழ்வு
      @மறுவாழ்வு 4 года назад

      The natural project meet your num

    • @மறுவாழ்வு
      @மறுவாழ்வு 4 года назад

      Need your num

    • @sermasugumar5837
      @sermasugumar5837 3 года назад

      அன்னா அதிலும் அதிகமாக வரும்..நான் கூறியது இதைவிட குறைவாக இருக்காது..என்றுதான்

  • @MohanRaj-rs1fz
    @MohanRaj-rs1fz 3 года назад

    Nice

  • @mahisinekan2957
    @mahisinekan2957 4 года назад +2

    10000 kozhi valagka nilam ethanai aadi thevai padum akalam eulau thevai padum amount eulau aakum sollungka bro pls na ippa kozhi pannai podalamnu irugkan

    • @vijayabaskar5030
      @vijayabaskar5030 4 года назад

      22 adi agalam 700 adi Neelam dhevai 10000 kozikku

  • @suresh6696
    @suresh6696 3 года назад

    I am also

  • @lawrencejoseph5671
    @lawrencejoseph5671 3 года назад

    Venpandari valapu murai oru vedio pannuga

  • @Dinesh_r99
    @Dinesh_r99 4 года назад +2

    Comment ku reply pannunga like pannadhenga...

  • @harshasaikaji6922
    @harshasaikaji6922 Год назад +1

    Pro evarota namper ketaikkum ma

  • @earunkumar95
    @earunkumar95 4 года назад +2

    பண்ணை அமைக்கும் பக்கம் வீடு இருந்தால் பண்ணை அமைக்கலாமா?????

    • @infazmahir7061
      @infazmahir7061 3 года назад

      தாராளமான இடம் இருந்தால் அமைக்கலாம். ஆனால் அடிக்கடி சுத்தம் செய்தால். நாற்றம் வராமல் தடுக்க முடியும்

  • @tharmarajthangaa2919
    @tharmarajthangaa2919 3 года назад +1

    Sir kolipannai aramekka yavalavu amount agum

  • @pravinmelvi
    @pravinmelvi 4 года назад +2

    அருமை

  • @kurinjiselvam4784
    @kurinjiselvam4784 3 года назад +2

    One kg how much

  • @mahindrav6027
    @mahindrav6027 2 года назад

    Sir nan start pananu sir

  • @mohanapriya4017
    @mohanapriya4017 3 года назад +1

    Farm veika edam irukku yarachukum rent ku vennuna solluga broo and sis

  • @mybaby5754
    @mybaby5754 4 года назад +2

    இந்த கோழி வளர்ப்பில் இலையாண்களும். துர்நாற்றமும் வராமல் இருக்க என்ன செய்யணும். நிலத்திற்க்கு என்ன போடணும் .உமியா. மரத்தூசா

    • @selvakumar6875
      @selvakumar6875 4 года назад

      Athu pottalum varum

    • @periyanayagiraj3989
      @periyanayagiraj3989 4 года назад

      Indha pannai pods evvalavu selavagumnu sollittu lapam evvalvunnu oppuram sonna use irukkum

    • @infazmahir7061
      @infazmahir7061 3 года назад

      கோழி வளர்ப்பில் இலையான் வராமல் தடுக்க முடியாத ஒன்று. உமி போடுவது சிறந்தது. உமியை அடிக்கடி கிளறி விட வேண்டும்.

    • @msstargopi
      @msstargopi 2 года назад +1

      @@infazmahir7061 ilayan na enna

    • @infazmahir7061
      @infazmahir7061 2 года назад

      @@msstargopi ஈ

  • @vichuvicky2326
    @vichuvicky2326 4 года назад +17

    15lakhs ela yeadhuku.....Nalla moraiya 7 or 8 lakhs la kuda 10000 koli ku farm potralamea... ....Single peraon kuda wrk pana mudiyum..

  • @thirumalai901
    @thirumalai901 4 года назад +1

    👍👍👍

  • @aathiaathi5231
    @aathiaathi5231 3 года назад +1

    Bro nangalum ithe mari oru pannai vaikanum unga pannnai pakalama

  • @thedailybeat529
    @thedailybeat529 3 года назад +1

    Egg hen detail

  • @sivaraj4606
    @sivaraj4606 4 года назад +2

    Pls Anna

  • @naveenns133
    @naveenns133 2 года назад

    💥❣️

  • @gunaguna5698
    @gunaguna5698 2 года назад

    Hii bro loan kedikuma bro help mee

  • @guru7329
    @guru7329 3 года назад

    help me bro konchm details venum bro please

  • @andrewsheltonbabu4894
    @andrewsheltonbabu4894 3 года назад +1

    Bro Mr.Sugumar anna contact number kediakuma....and address.....kjm doubt and I want to start a poultry farm ...

  • @MohanRaj-rs1fz
    @MohanRaj-rs1fz 3 года назад

    👌👌👌👌👌

  • @krishikaadhiv
    @krishikaadhiv 4 года назад +1

    Weightment supervisor aa line supervisor aaa bro

    • @sermasugumar5837
      @sermasugumar5837 3 года назад

      Line

    • @titusmdavid
      @titusmdavid 2 года назад +1

      @@sermasugumar5837 ee prachana irukunu solranga. Pakathula veedugal iruntha romba prachanayame

  • @murugeshkani5542
    @murugeshkani5542 4 года назад +2

    Bro naan

  • @palanveljayabal7848
    @palanveljayabal7848 3 года назад +2

    கறிகடயைில் பிராயலர் koli முட்டை இடுமா

    • @sermasugumar5837
      @sermasugumar5837 3 года назад +2

      No chance.. impossible ...(கறி கோழி)
      இதில் முட்டை விடும் கோழி தனியாக உள்ளது..அது விட வாய்ப்பு உள்ளது..

    • @jaibeemdasank6657
      @jaibeemdasank6657 Год назад

      Unka paatti soothula varum mutta🤣

  • @Embroideryandaariwork
    @Embroideryandaariwork 10 месяцев назад

    உங்கள் ஃபோன் நம்பர்

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 4 года назад +3

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuraj6261
    @jesuraj6261 8 месяцев назад +1

    நஷ்டமோநஷ்டம்

  • @sivaparvathiarikatla1132
    @sivaparvathiarikatla1132 4 года назад +1

    Ez

  • @manikandan-mo1js
    @manikandan-mo1js 4 года назад +2

    First pannai aarampikkathukku yavulo amount aahum bro

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  4 года назад +3

      1000 kozhikku 50000/1,25,000 vara selavu aakum

    • @rammoorthi6326
      @rammoorthi6326 4 года назад

      @@naveenavivasayam9558 sir உங்க நம்பர் கிடைக்குமா

  • @mamamachapangali1526
    @mamamachapangali1526 3 года назад

    Bro 1000 Koli valakanumuna set eathana aadiku podanum....

  • @rameshsuresh3466
    @rameshsuresh3466 4 года назад +1

    அண்ணாகோழிப்பண்ணைக்கு மக்காச்சோளம் தேவையான

    • @rameshsuresh3466
      @rameshsuresh3466 4 года назад

      அண்ணா என்கிட்ட மக்காச்சோளம் இருக்கு கிலோ 17 தர

    • @rajkumarmmg5194
      @rajkumarmmg5194 4 года назад

      9751841735

    • @dhanadhanajayan3669
      @dhanadhanajayan3669 4 года назад

      Namskaram

    • @msstargopi
      @msstargopi 2 года назад

      @@rameshsuresh3466 kudkkaradu persuila contact number m kudkkanum

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 4 года назад +4

    படித்தவர்கள் இந்த வேலைக்கு வந்த படிக்காதவர்கள் எங்க

  • @mahindrav6027
    @mahindrav6027 2 года назад

    Sir yank evaga number venum

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp 2 года назад

    Kedaikum

  • @SIVA-dh3sd
    @SIVA-dh3sd 4 года назад +1

    புதிய பண்ணை அமைக்க என்ன செய்ய வேண்டும்.

  • @rajagiri9232
    @rajagiri9232 4 года назад +5

    Companyku valathu kudutha unaku labam illa,sonthama valathu me sale panraya ne kingya......Company total weste,un ulaipu weste raja,moneyum weste....7years experience ya intha businessla...

    • @vinithaprasanth3000
      @vinithaprasanth3000 4 года назад

      Own ah valatha profit irukkuma sir... Naan new ah start panrean enala valakka mudiuma... Please unga experiance ah share panalama sir

  • @andrewsheltonbabu4894
    @andrewsheltonbabu4894 3 года назад

    நண்பா.... திரு சுகுமார் contact number and correct address kedaikuma..

  • @rajapriyan7103
    @rajapriyan7103 4 года назад +1

    Kg yevlo

    • @sarumathi3387
      @sarumathi3387 3 года назад

      Vinayak channel
      Broiler farming business profit or loss
      ruclips.net/video/FYlpbHhXRZM/видео.html

    • @sermasugumar5837
      @sermasugumar5837 3 года назад

      Minimum 6.5 to 12.50

  • @rajeshk8426
    @rajeshk8426 3 года назад

    Kari banane ka tarika

  • @DINESHKUMAR-hv2nv
    @DINESHKUMAR-hv2nv 3 года назад

    Bro thumbu na Enna bro

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 3 года назад

    கோழி வளர்ப்பில் ஈடுபட முதலில் இன்ஜினியர் படிக்க வேண்டுமா