கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத மனிதர் | One arm inspiration | Dr Ashwin Vijay | Mr.Thameem

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 319

  • @simtamil
    @simtamil  2 года назад +20

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @sowkathali9148
      @sowkathali9148 2 года назад +1

      Really inspired every videos sir... I really love it all those videos which are Posted

    • @sujathat2662
      @sujathat2662 11 месяцев назад

      P

  • @hariharan3010
    @hariharan3010 2 года назад +16

    இந்த மாதிரி மனிதர்களை கண்டெடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் டாக்டருக்கு நன்றி.

    • @simtamil
      @simtamil  2 года назад +3

      👍 நன்றி Hari Haran

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Год назад +2

    🙏நம்மை போன்ற மனிதர்களை விட இவ்வாறான மனிதர்களே பல வெற்றியாளர்களாக காணப்படுகிறார்கள் என்பதை இவ்வாறான பல தகவல்கள் மூலம் காணமுடிகின்றது Dr🙏🌹🙏

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍sulojanapathmakumar

  • @Nanbenda786
    @Nanbenda786 Год назад +1

    Mr Thameem anna, not only india indentify u..
    Im From Malaysia the Boss...

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 года назад +4

    மீரா எண்டர்பிரைசஸ் என்ற ஆஃபிஸ் வைத்து அழகான சம்பாத்தியம்..... படிக்காமலும் கூட இவ்வளவு திறமை..... ஆண்டவனின் அருள் தங்கள் மீது மென்மேலும் பொழியட்டும்....

  • @prasannaraja258
    @prasannaraja258 2 года назад +22

    இன்று மிகவும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது... அருமையான உரையாடல்.... டாக்டர்... வாழ்க வளமுடன்.... 🙏🙏

    • @simtamil
      @simtamil  2 года назад +3

      👍 நன்றி prasanna raja

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 2 года назад +5

    எனக்கு நானே HERO என்று சிரித்த முகத்தோடு சொல்லும் thameem .
    என்னவொரு self confidence.
    இருப்பது குறித்து
    மகிழ்வடைந்து இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ மறுப்பவர்கள் மத்தியில்
    தமீம் ஒரு ஹீரோ என்பதில் மாற்று கருத்தில்லை.
    Thanks for bringing such heroes to light
    Dr.Ashwin.
    Keep doing it my dear
    Doctor. You are adorable.

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍selvacoumarys

  • @kavithaselvakumar5873
    @kavithaselvakumar5873 2 года назад +2

    வாழ்த்துகள் தமிம் நீ கூறியபடியே இந்திய அளவில் சாதனை படைத்த நபராக அறியப்பட வாழ்த்துகிறேன்

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍kavithaselvakumar

  • @maayavanambi7580
    @maayavanambi7580 Год назад +1

    அருமையான‌ காணொளி டாக்டர் தமீம் அண்ணா காணொளி இறுதியில் சொன்னது தான் உண்மை யார் உதவியும் எதிர் பார்க்க வேண்டாம்.

  • @nagalaks6947
    @nagalaks6947 2 года назад +4

    மிகவும் தன் நம்பிக்கை உள்ள மனிதர் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி அருமையான பதிவு அஷ்வின அவர்களுக்கும் சிறப்பு மகிழ்ச்சி நன்றி

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Naga Laks

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 2 года назад +10

    En area paiyan pa... Sema maapla.. congratulations 🎉🎉🎉🎉 .. keep Going 🔥

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Vinoth Kumar

    • @nagavalli5948
      @nagavalli5948 Год назад

      Indha anna padicha school ladha nanum padichen half day mattum dha school. Oru naal indha anna Kai la kattu pottutu vandharu appodha accident anadhu theriyum 😢. Sema talent indha annaku ivaru padicha school name Chennai corporation high school in erukkanchery Chennai.

  • @nchitra6125
    @nchitra6125 2 года назад +11

    தன்னம்பிக்கை மனிதர்களை சந்தித்து உரையாடும் எங்கள் தன்னம்பிக்கை டாக்டருக்கு ஒரு சல்யூட். அந்தக் குழந்தைக்கும் ஒரு சல்யூட். கடவுள் அவருக்கு எல்லா நலமும் வளமும் அருளவேண்டும்.👌🙏🏻👍💐

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி N Chitra

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 года назад +11

    தமீம் பேசும் போது கண்ணீர் வராமல் இருக்க இயலவில்லை

  • @BellaAhamed-m6x
    @BellaAhamed-m6x 9 месяцев назад +2

    I love you so much. My heart tdy brk❤❤❤
    Mashallah ❤🎉🎉
    God bless you

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍user fw1ck6zx8i

  • @sureshshop2485
    @sureshshop2485 2 года назад +6

    மிக சிறந்த நம்பிக்கை, தன்னம்பிக்கை உடைய தம்பி வாழ்க வளமுடன்.
    Dr sir வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Suresh Shop

  • @jarinahameed317
    @jarinahameed317 2 года назад +5

    உங்க program ku காத்திருத்தல் மகிழ்ச்சி

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Jarina Hameed

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 2 года назад +2

    உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்பாக லட்சியம் நிறைவேற இறையருள் கட்டாயம் கிடைக்கும். சின்ன சின்ன கஷ்டங்களைக் கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்ய எண்ணும் எல்லோரும் இந்த பதிவை கட்டாயம் பார்க்க வேண்டும். நன்றி டாக்டர் தன்னம்பிக்கை தரும் பேட்டி.

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 года назад +1

    மருத்துவர் தான் இறைவன் சொல்வார்கள் இப்போது நான் பார்க்கிறேன் அந்த இறைவன் நீங்கள் தான் சார்

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍csaravanancsaravanan

  • @kulsummumtaj2054
    @kulsummumtaj2054 2 года назад +1

    இந்த உரையாடல் தமீம்மின் வளர்ச்சி தைரியம் இருந்தால் எல்லாருக்கும் உபயோகமாக இறுக்கும் அஷ்வின் விஜய் டாக்டருக்கு மிக்க நன்றி வணக்கம்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 года назад +1

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா அந்த சகோதரருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல அருமையான பதிவு பயனுள்ள பதிவு தன்னம்பிக்கையூட்டும் பதிவு நன்றி டாக்டர் அஸ்வின் அண்ணா உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி💐👌👌💗🙏🫂

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Senthil Arunagri

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад +2

    Good evening sir sir Neegal ovvoru vakayana naparkali parthu aaruthal koori anpaka kathaikkum vetham veli mathikka mudiyathu mahaney unnudaya muyarchi neriveyrum neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum mahaney your wheel power is very very excellent 👍

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍jeewahema

  • @shanthir2738
    @shanthir2738 2 года назад +9

    மிகவும் சிறந்த மனிதர் நிங்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகள் புதிய தன்னம்பிக்கை தரும் .

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shanthi R

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 года назад +4

    டாக்டர் அஸ்வின் இப்படி எத்தனையோ நபர்களுக்கு ஸ்ட்ரெண்த் கொடுக்கிறார் தனது வார்த்தைகளால்.... அஸ்வின் சார் தங்களின் பணி அருமை 👍👏👌🙏

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி by God's grace

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +2

    வணக்கம் 🙏🏼
    தங்களின் பணிக்கு
    பாராட்டுகள்.🙋‍♀️
    கடவுள் அவருக்கு
    அனைத்து நன்மைகளையும் அருளுவார்வாழ்த்துக்கள் நன்றி 🤷‍♀️🌹🥀💐

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 நன்றி Kannagi Kannagi

  • @vaanathysrikantharajah3203
    @vaanathysrikantharajah3203 2 года назад +4

    இன்னும் உங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற வேண்டும் என் வாழ்த்துக்கள்
    நிறைய பேருக்கு நீங்கள் ஓர் முன் உதாரணம் ❤️

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Vaanathy Srikantharajah

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 2 года назад +6

    கண்ணீரை வரவழைத்த கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 நன்றி Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 2 года назад

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +4

    இனிய வணக்கம். 🙏🏼
    நானும் காத்திருக்கிறேன் .
    சகோதரரே.🥀🌹💐

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi

  • @sudhak1064
    @sudhak1064 11 месяцев назад +1

    Thank You Dr and Thameem. I inspired about morning woke up and didn't snooze alarm. This is changing my mind to get up early morning.

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍sudhak

  • @karthickvids6839
    @karthickvids6839 2 года назад +2

    Edhuvum mudivillai ellam arambaame..... Super pa

  • @rathathangaraj5766
    @rathathangaraj5766 2 года назад +2

    Conversation romba nalla erunthathu Dr. Enaku antha thambi ya romba poduchi eruku Dr. Eppavum happy Yana person ah erukanga. Avarkoda pesitu eruntha namaku romba happy mood la erupom. Avarku life la ellam neriva kedaikanum nu na prayer pannikren .he is a Beautiful person.

  • @boobanamanokaran7512
    @boobanamanokaran7512 2 года назад +8

    Admiring his positivity!! Thanks for bringing him doctor!!

    • @simtamil
      @simtamil  2 года назад +2

      👍 நன்றி Boobana Manokaran

  • @lathachandran9129
    @lathachandran9129 2 года назад +7

    Normal people like Thameem are real role models. They are the real heros of our society.
    Stay ever blessed Thameem. Way to go.
    Be happy. Lots of things to learn from you.

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍lathachandran

  • @thamayanthik9545
    @thamayanthik9545 2 года назад

    மிக்க நன்றி டாக்டர்.6,7ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எளிதாக செய்து முடித்து விடுவேன்.தற்பொழுது ஒரு நாள் கூட எனது வேலைகளை முழுமையாக முடிப்பதில் லை.ஏன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கு தமீம் மூலம் விடை கிடைத்து விட்டது.இருவருக்கும் மீண்டும் நன்றி. தமீம் உனது ஆசையை நிறைவேற்ற நானும் முயற்சி செய்கிறேன்.

  • @govindasamyr1871
    @govindasamyr1871 Год назад +2

    Super 👌

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍govindasamy

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад +5

    Two Legends are Excellent Speech are always Arumai

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍perumalsanthosh

  • @charishmakaliki1
    @charishmakaliki1 2 года назад +4

    I could not stop my tears, thank you , I

  • @deepaponniah838
    @deepaponniah838 2 года назад +3

    Very inspiring...
    Thank you Doctor.... Thank you Thameem

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Deepa Ponniah

  • @harinivkumar9747
    @harinivkumar9747 Год назад +1

    Doctor, your interview will give him more strength and happiness.

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍harinivkumar

  • @monishank
    @monishank 2 года назад +2

    Thanks Ashwin sir for identifying such inspiring people

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Moni Shankar

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 года назад +10

    Thank you Dr,Thameem Ansari,packed with Positivity, Encouragement, inspiring Real Hero.குறைகளை , நிறைவாய் ஆனந்தமாய் பார்க்கும் அன்சாரியிடம் சலிப்பு, புலம்பல் இல்லாத மனநிலை.தெளிவான கலந்துரையாடல், கேள்விகளும் பதில்களும் நம்மை நல்வழிப்படுத்த உதவியது.உன்னால் முடியும் என்று நம்பு முயற்சிக்கும் அனைத்தும் வெற்றியே என்று விளக்கியுள்ளார்.வாழ்த்துக்ள். 👍🙏

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍akshayamanimekalai

  • @prabhabadrinath8178
    @prabhabadrinath8178 2 года назад +2

    Super super confident vazgha valamudan.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Prabha Badrinath

  • @naveens4712
    @naveens4712 2 года назад +5

    "A BIG SALUTE" - This is what came to my mind. Thanks!

  • @s.saranyaganesh2494
    @s.saranyaganesh2494 2 года назад +4

    Thank you sir you are the real hero sir waiting for next conversation

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி S.Saranya ganesh

  • @Indianbiker
    @Indianbiker 2 года назад +1

    Super sir

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Indian biker

  • @balaamberajan4704
    @balaamberajan4704 2 года назад +5

    Waiting kanna.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍bala Amberajan

  • @jarinahameed317
    @jarinahameed317 2 года назад +3

    Wait pannanumma !! Super dr sir , will wait

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jarina Hameed

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 года назад +1

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 2 года назад +1

    Super thamim.'MAY ALLAH BELSS YOU AND YOUR SUCCESS.

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Pandian Angamuthu

  • @dharmas8296
    @dharmas8296 2 года назад +1

    ashwin Anna super na....super interview.....he is great inspiration ....nick vijucic is a Austrelian speaker he doesn't have a leg and hand but with confidence only he done every thing he blessed with beautiful child.....and wife.....while seeing him and thabim anna....the life has getting enrgy ....we should gratitude ourselves

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 2 года назад +3

    Thank you doctor for interviewing this amazing person

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Jecintha Kishokumar

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +2

    உங்களைப் போலவே நீங்கள் நேர்காணல் செய்பவர்களும் உன்னதமானவர்கள்..நன்றி Dr 💐🙏😇

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Pramila Jay

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 года назад +3

    Thanks Doctor🙏🏼. All the best Thameem👏🏽👏🏽👏🏽

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Srividya Subramanian

  • @pooranibala2657
    @pooranibala2657 2 года назад +2

    Entha nilamielum punnakaikum nallavarey melum nalla erunga🙏

  • @vikramhassan1506
    @vikramhassan1506 Год назад

    Super brother you are one of the real hero thanks doctor

  • @smithasagarprasathsmithasa1955
    @smithasagarprasathsmithasa1955 7 месяцев назад

    He is a good human being . i think ,by taking his hand God made him more innocent and more loving .we can see God's grace in his smile ❤ he touched Dr like a kid❤

  • @MASANAMmass
    @MASANAMmass Год назад

    It's really useful,hats off thamim bro,thanks doctor

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 2 года назад +5

    Thank you Doctor, for introducing real life heroes in conversation series. Corona introduced me a wonderful positive person like yourself . Only during the 1st wave had time to search in Facebook. I was H.M in an institution, lost my job in 2nd wave , but your videos were so inspirational. Used to say to students that we should stay away from social media, it steals our time. But now your instrength movement has changed my thought. I will surely share about yourself in the classroom. How social media can be used in progressive way. You are an example for that. Younger generation need ppl like you sir. Special thanks to your team as well. 👍👍

  • @babyschnl4438
    @babyschnl4438 Год назад +1

    God bless you Anna

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍babyschnl

  • @vishnupriyan9820
    @vishnupriyan9820 2 года назад +5

    Hi sir ! Now a days Conversation series are very very useful ...!

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 நன்றி Vishnu priyan

    • @vishnupriyan9820
      @vishnupriyan9820 2 года назад +1

      @@simtamil Sir ... Can u add next conversation series with Akash sir IPS .. he is a motivation for many youngsters

  • @shamilasiva6521
    @shamilasiva6521 2 года назад

    நன்றி Dr. சிறப்பான உரையாடல். நாங்கள் எப்போ சந்திப்பது. நிறைந்த வாழ்த்துக்கள்.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Shamila Siva

  • @indian-sz8bj
    @indian-sz8bj 2 года назад +1

    நம்பிக்கை. சூப்பர் தமிம்.

  • @tnpsc4581
    @tnpsc4581 2 года назад +4

    I am waitting in best human being man (doctor sir) and achiver...

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Kalimuthu kannadasan

  • @karthika8290
    @karthika8290 2 года назад +1

    தன் நம்பிக்கை நாயகன்.
    வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்த்திய தம்பி.
    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி V.Kuttimma Ramesh

  • @pavithramurugan8571
    @pavithramurugan8571 Месяц назад

    Nalla irukku interview ,tomorrow alarm ⏰ off panna mata thank you doctor

  • @georgesofi1276
    @georgesofi1276 2 года назад

    Thank you Dr. for introducing Thameem Ansari...so much positive thinking. God bless you. Take care

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 George sofi

  • @shanthir2738
    @shanthir2738 2 года назад +4

    Good morning Dr sir.

  • @shanthir2738
    @shanthir2738 2 года назад +4

    I am also waiting for this moment

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 2 года назад +3

    Great conversation sir Thank you so much sir 👍 👌👌👌🙏🏻

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Vijayakumari Rajaratnam

  • @HariShankar-uh4dd
    @HariShankar-uh4dd 2 года назад +2

    Mikka nandri indha uraiyadalku!! You are an inspiration Thameen!!

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Hari Shankar

  • @shanthir2738
    @shanthir2738 2 года назад +1

    இன்றைய பதிவு மிகவும் தன்னபிக்கை தரும் வகையில் உள்ளது நன்றி மருத்துவர் அ

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Shanthi R

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +2

    Super bro.... My ooru pakkam authoor... Allah ungaluku nalla aarokiyamana valkaiya tharuvan... Inshaa Allah... Bro kavalapadatheenga.... Bro neenga innum menmealum life la varala Allah udaviseivan.... Inshaa Allah... May Allah bless u more Dr. Sir👌👍🥰.... Good night sir💤😴😘. . . My amma name meera.... Super conversation 👍👌🥰...
    Thank you both of you💐💐💐

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍katheejabeevi

  • @chandrahasan5560
    @chandrahasan5560 2 года назад +4

    Waiting bro.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍Chandra Hasan

  • @Rajeshthavakara
    @Rajeshthavakara 2 года назад +2

    All the very best Thameem. Thanks to Dr. AshwinVijay for this awesome interview. I'm your FAN too!!!!!!!

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Rajesh Thavakara

  • @priyadharsan1238
    @priyadharsan1238 2 года назад +4

    I want a change after watching this video. Inspired a lot. Hero💪such a confident person he is, gem of a society. Nowadays we forgot cycle after riding motorcycles. His confidence level💯💪😁👌👌👌great inspiration to our society. Congratulations to the team.. Yu guys are doing a great job to our society. My prayers for the team.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 priyadhar san

  • @thirur2510
    @thirur2510 2 года назад +1

    Sir really really great neenga self confident tharum unglathu motivation speech & antha voice meracal madicin best madicin sir tq sir my real hero my inspiration neengatha sir ❤️❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 நன்றி Thiru R

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 2 года назад +2

    super confident speak sir, inspiration 👏

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Noorul Hudha

  • @BAGHYAVARUNBAGHYAVARUN
    @BAGHYAVARUNBAGHYAVARUN 7 месяцев назад

    Really Great brother. 🤝your mental Strength is amazing.

  • @pavithran3597
    @pavithran3597 2 года назад

    அருமை👌

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Pavithran Pavithran

  • @abiseka6341
    @abiseka6341 2 года назад +3

    Really great conversation 👏👏👏👍.casual speech

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி abiseka

  • @shanthibalakrishnan9817
    @shanthibalakrishnan9817 2 года назад +1

    Adoring person. Long and healthy life

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 2 года назад +3

    Very Nice, Dr. Thanking you for your advice, This Postings ,gives me so Plesent to my mind.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Mohamed Rafeek

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 3 месяца назад

    Yes sir,
    Your words are very true sir
    Thank you sir❤

  • @Ritz1510
    @Ritz1510 2 года назад +3

    ஹாய் அஸ்வின் அண்ணா 🙏🙏😊🙏

  • @reetavimala8032
    @reetavimala8032 2 года назад +1

    Dr... Extraordinary speech u give the love video... 18 ... Minits after video🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Reeta Vimala

  • @techthink1508
    @techthink1508 2 года назад +1

    Really I got a good inspiration from your every videos... 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Tech think

  • @nowshathsha1
    @nowshathsha1 2 года назад +4

    Thanks Dr for this motivation video

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Nowshath Mohamed

  • @revathis8298
    @revathis8298 2 года назад +3

    Thank you sir. For motivating us in every possible way.

  • @marafath6372
    @marafath6372 2 года назад +1

    தெளிவான பேச்சு வயசுக்கு மிஞ்சிய அனுபவம்

  • @balajinavaneedhakrishnan2017
    @balajinavaneedhakrishnan2017 Год назад

    Awesome content! Kudoos to you Thameem! May god bless you to reach greater heights and inspire many in life! Thank you Dr!

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Balaji Navaneedhakrishnan

  • @Creativehub2024
    @Creativehub2024 2 года назад +2

    Thank you doctor. Each and every video every day motivating my self... Thank you so much... Doctor.. I changed myself lot after watch your videos.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Deepa .R Deepa.R

  • @suresh.ilavarasiilavarasi1885
    @suresh.ilavarasiilavarasi1885 2 года назад +3

    Very good conversation motivation sir 👏 👍 👌 thank u so much sir 🙏❤

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Suresh ilavarasi Ilavarasi

  • @shajithaasmath6702
    @shajithaasmath6702 2 года назад +4

    Very motivational and it's encouraged me lot sir

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 நன்றி Shajitha asmath

  • @suppiahkalaivani9190
    @suppiahkalaivani9190 2 года назад +4

    Hi sir waiting 🤗

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Suppiah Kalaivani

  • @mahaboobbee2630
    @mahaboobbee2630 2 года назад +1

    Very good information sports important feature generation self-confidence must my son also food ball player nice

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Mahaboob Bee

  • @chandrahasan5560
    @chandrahasan5560 2 года назад +2

    Such a inspiring conversation bro. Super bro.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Chandra Hasan

  • @krishnavenisengodan
    @krishnavenisengodan 2 года назад +3

    Thank you for this wonderful video doctor. This encourages me a lot.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Krishnaveni Sengodan

  • @Aazhini-lt9nv
    @Aazhini-lt9nv 8 месяцев назад

    ஒரு நாள் உங்கள பார்த்திடுவென் தோணுது❤

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍Aazhini

  • @chefadithya3240
    @chefadithya3240 2 года назад +1

    Thank you for everything I love you

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Chef Adithya

  • @suppiahkalaivani9190
    @suppiahkalaivani9190 2 года назад +3

    Good evening sir

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Suppiah Kalaivani

  • @p.j.dhanasekaran8924
    @p.j.dhanasekaran8924 2 года назад +1

    Excellent dr. sir.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி P.J.DHANASEKARAN