மக்கள் நேர்காணல் | Emotional one but very powerful | Dr Ashwin Vijay live

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 261

  • @simtamil
    @simtamil  2 года назад +11

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @lavanya9085
      @lavanya9085 2 года назад

      Hello team great work...keep going..Dr Aswin all your videos are awesome and inspiring sir. I have been suffering from SLE auto immune disorder for the past 5 yrs and having my regular check up with my rheumatologist till now. is it possible to talk with Dr Aswin for some guidance for my mental pressure. How to connect kindly help

    • @ThilagaGanesh-mr8gz
      @ThilagaGanesh-mr8gz 10 месяцев назад

      Thookam continua varuthu why

    • @ThilagaGanesh-mr8gz
      @ThilagaGanesh-mr8gz 10 месяцев назад

      Reply

    • @ThilagaGanesh-mr8gz
      @ThilagaGanesh-mr8gz 10 месяцев назад

      Dr reply

    • @ThilagaGanesh-mr8gz
      @ThilagaGanesh-mr8gz 10 месяцев назад

      Unga number?

  • @priyadharshini2536
    @priyadharshini2536 2 года назад +11

    வேனும்னு வேனும்னு நினைச்சி ஒருவரிடம் அசிங்கம் பட்டு அவமானம் பட்டு உங்க வீடியோ வார்த்தைகளாலும் என் இருளில் இருந்த வாழ்க்கையே திரும்ப கிடைச்சதுக்கு ரொம்ப நன்றி அண்ணா🙏 புரிதலும் புதிய நம்பக்கையோட வாழ்வதும் முகம் பார்க்காத உங்கள் அன்பான வார்த்தைகள்.. உங்களை பெற்ற தாய்க்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி அண்ணா 💐 உங்கள் வார்த்தைகளால் கிடைக்கும் அன்பும் அறவனைப்பும் என்னை போன்ற வாழ்க்கையே வேண்டாம்னு நினைத்த என்னை போன்ற பலருக்கு உங்கள் வார்த்தைகளால் நம்பிக்கை அண்ணா ... 🙏🙏🙏

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 7 часов назад

    Sir, நீங்க மனித உருவில் வந்த பிரபஞ்சத்தின் மூலம் உங்க வார்த்தையை கேட்டுக் கொண்டேன்.பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 7 часов назад

    எல்லோருக்கும் புரியற மாதிரி பேசுறீங்க சார் ‌.இதுவும் உங்களின் பெருந்தன்மை சார்

  • @___keera401
    @___keera401 2 месяца назад +1

    Vanakkam doctor, GOOD NIGHT GOD BLESS YOU❤

  • @epoxyera3437
    @epoxyera3437 2 года назад +15

    True words Ashwin Sir "Universe is blessing me with good SOULS "as u said 👍

    • @simtamil
      @simtamil  2 года назад +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Epoxy Era

  • @vijayaramachandra7413
    @vijayaramachandra7413 11 месяцев назад +2

    Doctor Sir
    You are into a Great divine mission
    I am extremely thankful to you
    Your program inspires guides instructs motivates !!!
    Takes care of mental and physical health

    • @vellathaivellathai2960
      @vellathaivellathai2960 7 месяцев назад

      anna Thanks உங்க வார்த்தைய கேட்ட தைரியமாக இருக்க ஆன சில நேரத்துல ரொம்ப கஷ்ட மா இருக்க என்ன சிங்கிள் parnt பசங்கள படிக்க வைக்க வேண்டிய முக்கியம் நா வீட்டு வேலை பாக்கிறேன் உங்களுடைய சில வார்த்தைய தைரியமாக இருக்க கு

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@vijayaramachandra7413

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 года назад +2

    நீங்கள் கூறும் ஒவ்வரு ஆலோசனை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. .நாம் உண்மை ஆக இருந்து நேர் வழியில் சென்றால் எத்தனை துன்பம் ஒரு நாள் சரி ஆகீ universe நல்லது செய்யும் என்ற நம்பிக்கை சொற்கள் மிகவும் நம்பிக்கை உருவாக்கிரது.மிக்க நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்.

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@muthukumaran1706

  • @Esakki-le8ke
    @Esakki-le8ke 5 месяцев назад +1

    Hi sir ongloda indha voice and smile something special Ellaruku pudhu sindhana puthunarchi kudukudhu tq so much🎉❤

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@Esakki-le8ke

  • @senthamarair8339
    @senthamarair8339 2 года назад +2

    இந்த அன்பைம் அறிவைம் அனுசரணையுடன் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டால் நம் சமுதாயம் எழுச்சி பெரும். வாழ்க வளமுடன் நலமுடன்🙏

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Senthamarai R

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Год назад +1

    🙏 மிகவும் அருமை 🙏 இந்த video பார்ப்பவர்கள் எல்லோரையும் மீண்டும் மீண்டும் இதையே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இந்த பதிவு உள்ளது Doctor 🙏🌹🌹🌹🙏

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@sulojanapathmakumar2476

  • @sumathij9954
    @sumathij9954 2 года назад +2

    மக்களுக்கு இன்னும் நிறைய விசயங்களை தரவேண்டும் என்று ம் அன்புடன் கேட்டு கொள்கிறேன் iam j s Dr ashwin thanku

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@sumathij9954

  • @VenkateswarluAkam
    @VenkateswarluAkam 2 года назад +6

    I can't imagine what many people are going through in their lives. God bless us. We will all get over it ❤️❤️

  • @braveenaalexander8798
    @braveenaalexander8798 2 года назад +4

    We need you for another thousand more years Dr ❤️ Love all the way from Malaysia ✨

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@braveenaalexander8798

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +3

    வணக்கம் Dr 💘💐
    நீங்கள் பேசும்போது எல்லோருக்கும் கண்கள் கலங்குவதை, நெகிழ்வதைக் காண முடிகிறது..அந்தளவுக்கு நீங்கள் அவர்களது வாழ்க்கையில் இன்றியமையாதவராக இருக்கிறீர்கள்..நீங்கள் பேசுவது ஏதோ ஒன்றில் ஆறுதல், தீர்வு வழங்குகிறது..நன்றிகள். Dr 💐🙏🙏

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Pramila Jay

    • @akhilaa9423
      @akhilaa9423 2 года назад

      True. Every one take these as one to one. , & their own. 👍😢

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 4 месяца назад

    It brings us from darkness to bright life
    With respect and regards
    MADURAI G.SANKARANARAYAN
    (@ TVC)

  • @athiyaman9712
    @athiyaman9712 2 года назад +3

    Sir very good very good sir...நிறைய நபர்கள் உங்களின் ஆலோசனை கேட்க காத்திட்டு இருக்காங்க...u r real great Sir...thank u very much sir...

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@athiyaman9712

  • @hemasree7682
    @hemasree7682 2 года назад +3

    Feel blessed while seeing Dr.
    Thanks t universe 🙏🏾

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +2

    Welcome 🙋‍♀️
    Valuable wards thanku.
    God bless you. 🌟🥀👌🏽👏🏿🙏🏼

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi

  • @balajibabud1223
    @balajibabud1223 2 года назад +3

    I'm sure it must have been a great experience for ashwin sir to deal with multitude of people and situations in order to alleviate their pain and make them feel better. Continue doing , sir.

  • @dr.strange8069
    @dr.strange8069 2 года назад +8

    23:00 the painn🥺 ! Don’t lose hope one day everything will be fine !

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 2 года назад +2

    [04/03, 12:54 pm] M.P.: Sir, I just want to share your thoughts are amazing. Just now watched your live in Facebook. Its really awesome 👍👍. This young generation need doctors like yourself. This corona gave such a wonderful positive person to be known. I never used to spend time in social media. I was a Head Mistress in a school. So used to say to students, not to be behind social media. I have overcome lot of things in life. Infact lost my job after the 2nd wave. I missed my students- children were my strength. I was depressed due to it, health issues made me even more down. But this pandemic made me to watch your inspirational videos in RUclips and Facebook as well. Now I have watched almost all videos right from health till conversation series. When I join the institution, surely in all
    my value classes , I will share your thoughts to younger generation. To build a positive society thereby a positive Nation.
    Keep doing things like this. An example- to use social media for a good cause. Hats off to you sir. May God bless you and your family with long peaceful , healthy life and continue your service to humanity. Our service is nothing when I could know about your service to society. 🎖️🏅🥉👏👏
    [04/03, 12:57 pm] M.P.: A special mention about your team as well. A good team work is needed to co ordinator such things. 👏👏
    Nandhini Devi M.P

  • @epoxyera3437
    @epoxyera3437 2 года назад +5

    Beautiful speech 👍😊 Am an example Sir 😊 Life Fighter 👍

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Epoxy Era

  • @arunnhas
    @arunnhas 2 года назад +3

    அந்த ஒரு கை இல்லாத பையன நானும் உங்களுடன் சேர்ந்து அந்த புகைப்படத்தை பார்த்தேன் சார்😘🙌...
    நானும் இதே போல் ஒற்றை கை இல்லாத ஒரு சிறுவயது பையனை ஒரு புரோகராமில் சந்தித்தேன். முடிந்தளவு உதவு செய்தேன் சார்👍.
    Sir your Rocking in Night😍😍😍😍
    Note : நண்பர்களே Pls இரவில் சார் கிட்ட நிரைய கேள்வி கேட்டு Disturbe பன்ன வேண்டாம்..
    Sir also having personel family...
    Friends pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamsidhajaheer7185
    @jamsidhajaheer7185 2 года назад +1

    The reaction that naturally comes from Dr. Ashwin sir's face, when the girl lets out her emotion, speaks what kind of human he is!!! You are doing a great job, sir! Instrength by Strength India Movement..

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@jamsidhajaheer7185

  • @thamimansari6372
    @thamimansari6372 2 года назад

    Sir ur true inspiration to many youngsters now a days great work sir iam following for 1year iam good now after watching ur videos

  • @subharamakrishnancr3002
    @subharamakrishnancr3002 2 года назад +2

    வாழ்க வளமுடன் நலமுடன் 👍👍👍💐💐💐

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Subha Ramakrishnan CR

  • @sathiyaranimanivelan2765
    @sathiyaranimanivelan2765 2 года назад +2

    Nice conversation doctor. Thank you

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathiyarani manivelan

    • @silvesterfernando-tl7re
      @silvesterfernando-tl7re Год назад

      Thank you for reply pa

  • @silvesterfernando-tl7re
    @silvesterfernando-tl7re Год назад

    I don't have too much of expectation,Nega negalavae irrunga is nice

  • @shrrideve
    @shrrideve 2 года назад +2

    Thanks Dr. Help ur speech to me how to face life👍

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shri Deve

  • @nithya1236
    @nithya1236 2 года назад +1

    Sir your simply great because of you only I changed my life thank you so much sir

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Nithya 123

  • @HanuSasikala
    @HanuSasikala 8 месяцев назад

    Good day sir your. Speech made me. to. think. Positive

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@HanuSasikala

  • @thirur2510
    @thirur2510 2 года назад +1

    Night time la oru beautiful smile spech energy inspiration words my lovely sir❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Thiru R

  • @intrestingnews4569
    @intrestingnews4569 2 года назад

    Very emotional interaction with people...
    So beautiful advice universe will take care of us.....
    Thank you dr... For creating positive. Vibes... Admired dr🙏🙏
    .....

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@intrestingnews4569

  • @venkateshvino4999
    @venkateshvino4999 2 года назад +3

    இனிய இரவு வணக்கம் டாக்டர் சார் 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Venkatesh Vino

  • @shobanagangadharan6936
    @shobanagangadharan6936 2 года назад

    Great videos. It is good to see a dr sparing time listening to people. Hats off to you.. Do more to people. God bless

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@shobanagangadharan6936

  • @raghuvaranbalraj3542
    @raghuvaranbalraj3542 2 года назад

    ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் உங்களது உண்மை தன்மை என்ன என்பதை அறிய சிறிது காலம் தேவைப்படும் அந்த நேரம் அது நீங்கள் உங்களுடன் உரையாடும் நேரம் அது அந்த நேரம் உங்களது உண்மை தன்மை உங்களது பிரச்சினை நடுவில் நீங்கள் அது இரண்டுக்கும் நடுவில் அப்பொழுது உங்கள் உண்மையான நீங்கள் அது அந்த தன்மை விசாலமனது அது அன்பு கருணை நிறைந்தது அது முடிவில்லாதது அது ஒரு நதி போன்றது அதுவே நீங்கள் அது நிலையானது இது என்னுடைய தனிப்பட்ட புரிதல் .🙏

  • @sumkan6950
    @sumkan6950 2 года назад

    Dr, this session is very beautiful and very very valuable. I am writing the listening in a note book.
    You are an inspiration for millions. Your good intentions will reach all good people. I love the initial talk about how the universe will give you the best. This is very motivating and inspiring. Every sentence you told in this session is very needed for Today. Thank you very much and God bless you to continue.
    Thank you

  • @babyappannah7863
    @babyappannah7863 2 года назад +2

    Vera level doctor. 👍

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Baby Appanah

  • @shanthipriyaponnupappu7130
    @shanthipriyaponnupappu7130 2 года назад

    Thank you dr.ashwin...u inspire me a lot..I hear ur videos as a energy booster and when feeling down..take care...u r telling good things to society to improvise their life in a better way..I thank you so much...

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Shanthipriya Ponnupappu

  • @nimmisakthisri1888
    @nimmisakthisri1888 2 года назад

    Rampriya with your talk...best wishes sir...neega great teaching sir...1000true message sir

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍Nimmi Sakthisri

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 8 месяцев назад

    சார் வணக்கம் சூப்பர் உண்மை தான் சூப்பர் ❤

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@Vijayakumari.Vijayakumari.p

  • @mani76335
    @mani76335 2 года назад

    life is beautiful when u start love your self.... thank u dr again...

  • @SanthoshKumar-qo7ri
    @SanthoshKumar-qo7ri Год назад

    Dr anna nigaa solrathu allam sari thanks 👍 anna

    • @simtamil
      @simtamil  День назад

      👍@SanthoshKumar-qo7ri

  • @massmunees5345
    @massmunees5345 Год назад

    53.41 start with my dude Gratitude speech

  • @___keera401
    @___keera401 2 месяца назад

    Dear doctor , GOOD NIGHT GOD BLESS YOU

  • @cinematimes9593
    @cinematimes9593 2 года назад +1

    Good morning sir real hero sir thank you Dr sir

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி Cinema Times

  • @akila123arunkumar9
    @akila123arunkumar9 Год назад

    ❤ love you sir..😊 God gift 🎁 nega...❤❤❤❤❤❤

  • @zaithoonbee7424
    @zaithoonbee7424 2 года назад +2

    Hi sir 💐nan live pathean sir nice conversation sir👍

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Zaithoon Bee

  • @mani76335
    @mani76335 2 года назад

    Thank you Dr. for hosting this and sharing ur learning...

  • @HemaHema-nt2jc
    @HemaHema-nt2jc Год назад +1

    Gud morning sir 💐💐 u r my hero 🙏🙏....

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@HemaHema-nt2jc

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 Год назад

    Beautiful speech anna 😊🙏❤️

  • @nimmisakthisri1888
    @nimmisakthisri1888 2 года назад

    Neega great sir..best consultant share lot of things sir ...thanks lot sir

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@nimmisakthisri1888

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@nimmisakthisri1888

  • @vijayvincent3633
    @vijayvincent3633 10 месяцев назад

    Dr Ashvin thanks 🙏❤

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@vijayvincent3633

  • @vijayvincent3633
    @vijayvincent3633 10 месяцев назад

    Dr Ashvin God bless the sister family

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@vijayvincent3633

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@vijayvincent3633

  • @nirmalas5778
    @nirmalas5778 2 года назад

    You are giving strength to us Dr. You do more videos.

  • @balaamberajan4704
    @balaamberajan4704 2 года назад +3

    Very nice kanna.

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி bala Amberajan

  • @chitrachith9874
    @chitrachith9874 2 года назад +2

    Thanks la Lot sir

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Chitra Chith

  • @saraswathis1536
    @saraswathis1536 2 года назад +2

    Sema speech.. Doc...

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Saraswathi S

  • @sridevikm9274
    @sridevikm9274 День назад

    Thank you Dr son❤

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@sridevikm9274

  • @tn.72halidh91
    @tn.72halidh91 2 года назад +2

    Hi sir all good thanks

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி TN.72 Halidh

  • @เอื้อมชุ่มจิตต์-ล4ด

    I like so much ❤️

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +1

    I am fine sir🥰... Good night sir💤😴😘

  • @pictureperfectsouvenir3396
    @pictureperfectsouvenir3396 2 года назад +1

    Hello Sir !! Nice to meet you in live

  • @priyadharsan1238
    @priyadharsan1238 2 года назад +2

    vera level doctor

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி priyadhar san

  • @Siva_LIG_ilakkiya
    @Siva_LIG_ilakkiya 2 года назад +1

    God bless you sir 😊

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Good Speech Good Topic are always Arumai

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@perumalsanthosh3512

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 7 часов назад

    சூப்பர் சார்.

  • @sundarachariarpadmasani7035
    @sundarachariarpadmasani7035 2 года назад

    wonderful discussion

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 7 часов назад

    True ly words Sir.

  • @akhilaa9423
    @akhilaa9423 2 года назад +1

    Superb👍nice interactions. 💝🌟

    • @simtamil
      @simtamil  День назад

      👍 @@akhilaa9423

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 2 года назад +2

    May Your Messages Spreads Throughout the World 🥰

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sujatha Gopi

  • @vignesh.k6414
    @vignesh.k6414 2 года назад +2

    Very nice 👌 dr🔥

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 நன்றி VIGNESH .K 1U19BA113

  • @mohamedirbazeaffan9089
    @mohamedirbazeaffan9089 2 года назад +1

    Doctor thank you so much for sharing the live video in the RUclips. Doctor i have to meet you. Please consider my request.

    • @simtamil
      @simtamil  День назад

      👍@@mohamedirbazeaffan9089

  • @akhilaa9423
    @akhilaa9423 Год назад

    Pls endha madhiri live doc , time kidacha, heart touching

  • @mohamedkasim3151
    @mohamedkasim3151 Год назад

    Thank you

  • @poornimam2315
    @poornimam2315 2 года назад +2

    Tq

  • @partheepanpuwanenthiran5993
    @partheepanpuwanenthiran5993 2 года назад +2

    Nice sir

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Partheepan Puwanenthiran

  • @silvesterfernando-tl7re
    @silvesterfernando-tl7re 10 месяцев назад

    I am here Dr

  • @chitrachith9874
    @chitrachith9874 2 года назад +2

    Nice r great...

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Chitra Chith

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 года назад

    Thanks Doctor 🙏🏼

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Srividya Subramanian

  • @silvesterfernando-tl7re
    @silvesterfernando-tl7re Год назад

    I don't know about the settings in but I am still able to communicate with my. Knowledge

  • @vijaya6097
    @vijaya6097 11 месяцев назад

    Happy New year 🙏🏻 dear Sir ❤

  • @deepashanmugam9534
    @deepashanmugam9534 Год назад +1

    👍🏻

  • @sharmilar8761
    @sharmilar8761 2 года назад

    Hi sir, it was a wonderful conversation. Could you please talk more about the role of universe in our lives? It gives lot of hope.

  • @rameshc.ramesh7490
    @rameshc.ramesh7490 2 года назад

    Thank you sir 🌹👍

  • @lakshmim-si8jz
    @lakshmim-si8jz 5 месяцев назад

    வணக்கம் சார் ❤

  • @Trio18
    @Trio18 2 года назад +3

    Hi sir Good evening

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Manjesh Hunsur

  • @JayaVinayagam-h3k
    @JayaVinayagam-h3k 5 дней назад

    ❤super❤❤❤

  • @gayathrik4236
    @gayathrik4236 2 года назад +1

    Hi sir......I want to tell you something...ஒருமுறை நீங்கள் ஒரு காணொளியில் சொன்னீர்கள், இன்று வாழ்ந்ததற்கு நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்... இது மிகவும் வார்த்தைகள் ஆனால் பெரும்பாலான மக்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.... ஏன் என்று தெரியவில்ல... கொரோனா காலத்தில் இதை உணர்ந்தோம்.......🙏🙏🙏🙏

  • @Sooryan33
    @Sooryan33 2 года назад

    Supar Dr.ji 🙏🙏🙏

  • @lakshmim-si8jz
    @lakshmim-si8jz 5 месяцев назад

    Y r my Hero ❤

  • @sunmathi790
    @sunmathi790 2 года назад +1

    Hello Doctor. Could you please talk about parenting ? How to handle the kids at home. We always hav contradictory ideas whether to be kind or to be strict with the young children .

  • @silvesterfernando-tl7re
    @silvesterfernando-tl7re Год назад

    Your nice so kind of you

  • @chitrachith9874
    @chitrachith9874 2 года назад +3

    Yaravathu pesumpothu kekkumnu thonuna athu unga speech mattum tha sir...

    • @arunnhas
      @arunnhas 2 года назад +1

      Perfectly noticed ....👍

  • @kavitha9295
    @kavitha9295 2 года назад +1

    Superb live session sir 😊 u called my name 🙂 (36:29)but u didn't connect my call 😔 waiting for another live 🎉🎉🎉

  • @merlinjayapaul5046
    @merlinjayapaul5046 2 года назад

    Awesome sir...

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Merlin Jayapaul

  • @mariedimanche1859
    @mariedimanche1859 10 месяцев назад

    Aamen ❤🤲🙏🏻

  • @silvesterfernando-tl7re
    @silvesterfernando-tl7re Год назад

    Good evening