தமிழில் வெளுத்து வாங்கிய Japan Rajini வெறியர்!! | இப்படி ஒரு ரசிகரா!! | Darbar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    Here is the exclusive interview of Japan Rajini Fan! To know more watch the full video.
    #Darbar #DarbarReview #Rajinikanth #Superstar
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 706

  • @Behindwoodstv
    @Behindwoodstv  4 года назад +50

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

    • @vickyneshwaran
      @vickyneshwaran 4 года назад

      Clickbait 🖕🖕🖕🖕... 🙂

    • @aadvideva9269
      @aadvideva9269 4 года назад

      X4e.

    • @ArjunRaj-mm5uh
      @ArjunRaj-mm5uh 4 года назад

      Need advertisement in your channel... Kindly tel me how to contact you???

  • @v.s.suryavlog6055
    @v.s.suryavlog6055 4 года назад +890

    இவர் பேசிய தமிழ் யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது அவர்கள் லைக் பண்ணுங்க 👉👇👇👈

    • @durgaruba6550
      @durgaruba6550 4 года назад +3

      Cute ta iruku la

    • @v.s.suryavlog6055
      @v.s.suryavlog6055 4 года назад +1

      Yes

    • @mansapd
      @mansapd 4 года назад +3

      Yathum Oore yavarum keleer

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад +1

      Hi friends, please do watch my review of Rajni starer, Darbar:
      ruclips.net/video/H7TzZxaSPww/видео.html

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      Hi friends, please do watch my review of Rajni starer, Darbar fm a fan’s perspective:
      ruclips.net/video/H7TzZxaSPww/видео.html

  • @guru7149
    @guru7149 4 года назад +662

    நீங்கள் தான் தலைவரோட உண்மையான வெறியன் 😍

    • @top2bottom700
      @top2bottom700 4 года назад +3

      Evar mattu thanks unmayana fan....... because Indian are fake people without me

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 4 года назад +1

      😂 😂 👌

    • @nagunj1294
      @nagunj1294 4 года назад +7

      Maga prabu neenga ingaum vanthittingala 🔥🔥🔥

  • @allalone9248
    @allalone9248 4 года назад +149

    He is so humble and nice person, please give him a role in rajinis next movie

  • @magnumbers9255
    @magnumbers9255 4 года назад +45

    Listening to this humble person talk with so much of innocent love, makes me feel cry 😫😫😫😫😩😩😩😩😩. In his old videos I used to admire his love for Rajini. But this interview showcased his golden heart. Long live yashuda.... 😃😃😃🙌🙌🙌

  • @harikal1818
    @harikal1818 4 года назад +631

    Japan kaaranaium tamil pesa vecha thalaivar 😍😍😍🤘🤘🤘

    • @bharath8607
      @bharath8607 4 года назад +13

      Aanal avar kanadar nu kathitu irukangale ? Veena poi thamiz natu porakarvan thamizhan a nai kuuda thamizhanu solun . thamizhuku perumai sekaravan than thamizhan

    • @lingakanip8740
      @lingakanip8740 4 года назад +10

      Tamilan valatnthsl than Tamil valarum thalaiver mass 🥰🥰🥰

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      Lingakani P, please do watch n subscribe to my ruclips.net/video/H7TzZxaSPww/видео.html

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      Big Baddy, please do watch n subscribe if you liked it:
      ruclips.net/video/H7TzZxaSPww/видео.html

    • @arunsk88
      @arunsk88 4 года назад +1

      @@bharath8607 avar oor krishnagiri

  • @paarivendhan5164
    @paarivendhan5164 4 года назад +33

    நான் ரஜினி ரசிகன். ஆனால் இங்கு நான் வந்தது, தமிழ், என் தமிழ் மழலை யாக பேசும்போது இவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா.. தமிழ்..

    • @bsbsanand
      @bsbsanand 4 года назад

      Check my review bro😍👍

  • @guru7149
    @guru7149 4 года назад +257

    உலகில் யாரும் இனி இந்த அளவுக்கு சினிமா உலகில் சாதிக்க முடியாது ,இரும்பு மனிதன் கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் தர்பாரில் தலைவர் மூலம் பார்த்தேன் .
    மாபெறும் வெற்றி தர்பார்
    🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉

    • @strkarthi8085
      @strkarthi8085 4 года назад +2

      GURU சுண்ணி வெற்றி எல்லாரும் காரி துப்புறாங்க 😂

    • @prantosarathy386
      @prantosarathy386 4 года назад +1

      @@strkarthi8085 I guess it's your fallacy

    • @munirathinam912
      @munirathinam912 4 года назад +6

      Movie semmaya iruku

    • @arulgirinathanloganathan9816
      @arulgirinathanloganathan9816 4 года назад +2

      DARBAR DHARAMMAARU

    • @saran-mn6tw
      @saran-mn6tw 4 года назад +2

      @@strkarthi8085 பண்பாடு தெரியாது உனக்கு, அதனால் தான், ரொம்ப ஆமை சூப் சாப்பிட கூடாது என்று சொல்லுறாங்க...

  • @raghulkumar6320
    @raghulkumar6320 4 года назад +22

    Rajini is source of happiness for millions of people in worldwide. How many people accept this.

  • @shams4489
    @shams4489 4 года назад +13

    This guy is full of energy and enthusiasm... great..he loves Tamil culture n Tamil movies & of course super start Rajini!!
    God bless 🙏😇

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +146

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா செம ஹிட் ஜோடி.... ❤❤❤

    • @parameswaran6693
      @parameswaran6693 4 года назад +2

      தலைவர் உட்ட‌ மீனா கூட இல்ல மீனா பொண்ணு கூடவே டூயட் பாடுவாரு

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 4 года назад

      @@parameswaran6693 🤣🤣🖐🖐

    • @thirumurthi7578
      @thirumurthi7578 4 года назад +3

      தலைவர் ஸ்டைலுக்கும், மீனா அழகுக்கும் ஜப்பானியர் ரசிகர் பட்டாளமே
      இருக்கு

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 4 года назад

      @@thirumurthi7578 👍👍

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 4 года назад +93

    நாங்க எல்லாம் உள்ளூர் தலைவர் ரஜினி வெறியர்கள் என்றால். ..உங்க ஊர்ல நீங்க தான்...# தர்பார் குடும்பங்கள் கொண்டாடும் படம்..

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 4 года назад

      nanmaran tamil, please do watch n subscribe, if you liked my review:
      ruclips.net/video/H7TzZxaSPww/видео.html

  • @rameshramasamy1415
    @rameshramasamy1415 4 года назад +62

    Nanndri Yasuda....😍. Thalaivar Thalaivardhan.....He is the one...only one

  • @rajav1273
    @rajav1273 4 года назад +30

    Power of thalaivar

  • @thirumurthi7578
    @thirumurthi7578 4 года назад +42

    தலைவர் ஸ்டைலுக்கும், மீனா அழகுக்கும் ஜப்பானியர் ரசிகர் பட்டாளமே
    இருக்கு 😍😍

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 4 года назад +150

    Rajini sir... please ஒரு படத்துக்காது Japan-க்கு shooting போங்க...😎 பாசக்கார பயலுகளா இருப்பாய்ங்க போல... 😍 அவங்க ஆசைய நிறைவேத்தி வைங்க 🙏

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +3

      ஆமாம் போய் அங்கே தங்கிடுங்க.
      அப்படியே நானும் பச்சை ஜப்பானியர் என்று கூறி விடுங்கள்.உங்களுக்கு ஜப்பான் அதிபர் பதவி காத்து இருக்கிறது அவர்கள் கையால்.நன்றி!

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад

      இல்லை பன்னி உலகம் சிரிக்குது தமிழனை பார்த்து

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад

      நன்றி 😀😁😂

    • @user-fn8uk3st9d
      @user-fn8uk3st9d 4 года назад +2

      திருந்துங்கடா..... ஒரே ஒரு ஜப்பானியருக்கு நிரந்தர சம்பளம் கொடுக்கும் சிவாஜி ராவ்..... படம் வரும் முன் ரசுனி சார்பில் விமான பயண சீட்டு அந்த ஒரு ஜப்பானியருக்கு சென்றுவிடும்.....அந்த சப்பானியரும் அரைகுறை தமிழில் உளறல் பேட்டி வேறு.... இதை வைத்து எதோ அணைத்து ஜப்பானியரும் இவன் ரசிகன் போல அளப்பரிய விளம்பரம் ......சிவாஜி ராவு கெய்க்குவார்டு சின்ன மீனை போட்டு பெரிய மீன் பிடிப்பதில் கில்லாடி......

    • @elaperfect4012
      @elaperfect4012 4 года назад +2

      @@user-fn8uk3st9d yenda ara bothai freeya ticket tharanu sona vela vetti yellam vitutu nee poviyaa. Ara korai tamil vera state karana mothala nee tamil mela intrest vara vechi pesa veida da papom

  • @guru7149
    @guru7149 4 года назад +499

    சந்து குள்ள போனாலும்
    ஜப்பான் குள்ள போனாலும்
    தலைவர் தாண்டா மாஸ் 🔥

    • @DM-wz6sl
      @DM-wz6sl 4 года назад +2

      🙏

    • @madeshwaran7587
      @madeshwaran7587 4 года назад +2

      Super

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 года назад +5

      Thank god that bigil indhuja did do nivetha Thomas role... That fatty bug ass buffalo will have destroyed that role.
      Thank you atlee for keeping her busy in bigil

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 года назад +6

      முருகதாஸின் ராஜதந்திரம்:
      தெலுங்கு மக்களுக்கு பிடித்த மாதிரி ஆக்ஷன் 👌
      தமிழ் மக்களுக்கு பிடிக்க அப்பா-மகள் சென்டிமென்ட் 🙏
      ஹிந்தி பெல்ட்டுக்கு பிடிக்க அந்த ஊர் நடிகர்கள், மும்பை செட்டிங்👍
      அதான், நம்மோடு சேர்ந்து, அத்தனை வடநாட்டு, ஆந்திர மக்களும் கொண்டாடுகிறார்கள் 💥!
      #Darbar

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 года назад +4

      #Darbar படத்துல தலைவர் பல இடத்துல hatersக்கு பதிலடி குடுத்திருக்காரு
      I am from நொச்சிகுப்பம்,கிருஷ்ணகிரி district
      இந்த வயசுலயும் நான் fitனு நிரூப்பிக்கிறேன்.சாதிக்க வயசு தடையே இல்ல
      காசு குடுத்தா மீடியா எந்த பக்கம் வேணும்னாலும் பேசும்
      எதிரிகள மொத்தமா‌ வெளியவர விட்டு அடிக்கனும்

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 4 года назад +30

    Pls come to Japan யப்பா இது வேற லெவல் போ 🙌

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 года назад +27

    The way the anchor lady spoke to Yasuda,..just reminesced the scene Actor Revathy used to speak to the sardaji in Mouna ragam ;-)

  • @SasiKumar-iq7my
    @SasiKumar-iq7my 4 года назад +71

    ☺☺☺☺☺☺
    அவர் தான் இனிமேலு வந்து நின்னா தர்பாரு. ....
    😊😊😊😊😊😊

  • @anthonyjohnbritto1678
    @anthonyjohnbritto1678 4 года назад +49

    தலைவரின் நடிப்பு சூப்பர்.....கிங் ஆப் ஆக்டிங்.........வேற லெவல்..........

  • @stark2665
    @stark2665 4 года назад +59

    Vera level 💥💥💥💥🔥🔥🔥❤️

  • @rjkavi8578
    @rjkavi8578 4 года назад +133

    He said after rajini Vijay Sethupathy Pidikkum 😍 😍
    Hit like Vijay sethu Annaa fans ♥

  • @sudhasundar2976
    @sudhasundar2976 4 года назад +307

    தமிழ் நடிகை கிட்ட ஆங்கிலத்தில் கேள்வி கேக்கிறாங்க! ஜப்பான் காரர்ட்ட தமிழில் கேள்வி கேள்வி கேக்கிறாங்க!! What a funny!!!!HA Ha Ha.....

    • @sudhasundar2976
      @sudhasundar2976 4 года назад +4

      @Sathish Kumar சமந்தா திரிசா எனக்கு தெரிந்தது இவங்க ரெண்டு பேரும் ,இன்னும் நிறைய இருக்காங்க பாஸ்!!!!

    • @sudhasundar2976
      @sudhasundar2976 4 года назад +6

      @Sathish Kumar இவர் ஜப்பான்காரரா இருந்தாலும் முடிஞ்ச வரை தமிழில் பேசுகிறார்.வாழ்க தமிழ்....

    • @skbcdigitalpromoters
      @skbcdigitalpromoters 4 года назад

      ஓவரா இருக்கு ஜப்பான் படம் பார்காதவர் போலிருக்கு!சரி தர்பாரில் என்னபிடிக்கலை பாருங்க ruclips.net/video/bsZ1dZ3CgkE/видео.html

  • @fazeelnoti
    @fazeelnoti 4 года назад +49

    One of the honest person on earth

  • @Rxsanjai77
    @Rxsanjai77 4 года назад +22

    ஜப்பான்காரன் தமிழ் பேசுறான் ஆனா நம்ம ஊருல பெரிய british பரம்பரை ல போறந்தவங்க மாதிரி english தவிர வேறு ஏதும் பேச மாட்டேன்குரங்க

  • @ashwinbalan4234
    @ashwinbalan4234 4 года назад +30

    Thalaivar ulagamengum🔥💥💥

  • @sathyaramesh4281
    @sathyaramesh4281 4 года назад +9

    Semaiya thamizh pesuringa.. kalakal.. dhool.. mass... we are great fan of you.. lovely.. speaking super... அழகு... ஜப்பான் தமிழன்..👌👌👌👌

  • @surendarpandian8137
    @surendarpandian8137 4 года назад +12

    The best interview 👌❤️ a true thalaivar fan 🔥🤘 Japan person ehh Tamil pesa vachavaru superstar ❤️💯

  • @missrajah9682
    @missrajah9682 4 года назад +41

    He’s too cute... 😂👌🏾

  • @spreadgoodvibes2516
    @spreadgoodvibes2516 4 года назад +277

    Vantheri nu sonninga.. Avarala Japan Karan Tamil pesaran😀😀😀😀

    • @shivaprakash8060
      @shivaprakash8060 4 года назад +17

      Classic reply bro

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +12

      கடைசியில் ஐப்பான்காரனையும் பைத்தியம் ஆக்கிட்டாங்க.

    • @RaviShankar-ix7bw
      @RaviShankar-ix7bw 4 года назад +12

      @@prabhakaranprabu8901 Unoda saaman oru mayira kuda pundunga mudiyathi..Thriruttu paya

    • @yogaab6193
      @yogaab6193 4 года назад +9

      @@prabhakaranprabu8901 thambi Tamil pesinaa paithiyam ah, manda pathiram

    • @anini4u
      @anini4u 4 года назад +1

      This is exactly what went through my mind when I was watching this video 👍

  • @mageshkumarbheemarao4661
    @mageshkumarbheemarao4661 4 года назад +30

    Thalaivar thanda mass

  • @thekingmaker2349
    @thekingmaker2349 4 года назад +17

    Anrum
    Enrum
    Yenrum ore superstar rajnikanth😎😎😎😎

  • @kasimkp462
    @kasimkp462 3 года назад +3

    Rajni big fan of kerala basha evargreen movie

  • @happyhappy8370
    @happyhappy8370 4 года назад +51

    Sema cute tamil he speaking😍

  • @AbdulLatheef-
    @AbdulLatheef- 4 года назад +6

    That flow of tamil from him awesome..😊😍😍...thalaivars magic

  • @oneheart3214
    @oneheart3214 4 года назад +26

    Okali ethuku Mela ena ya venum Tamil semya pesuraaru ya so happy and thalaviar elaru manasium tamsam panitaru 💪💪

  • @sivasurya5918
    @sivasurya5918 4 года назад +26

    கல்ல கபடம் இல்லாத சிரிப்பு

  • @sbrview1701
    @sbrview1701 4 года назад +3

    Japan person
    Tamizhu 👍
    Super ⭐️ Power

  • @user-wt3gv7ej4u
    @user-wt3gv7ej4u 4 года назад +15

    அம்மாடி குடல் குந்தானி பூராவும் தமிழ் சினிமாவை உள் வாங்கிய ரசிகன்

  • @rajadurai7351
    @rajadurai7351 4 года назад +10

    தலைவர் 🔥🤘

  • @saravanana4980
    @saravanana4980 4 года назад +14

    Thalaiver yalla place la tamil pesavachuerrukaru........vera level....🤘🤘🤘🤘

  • @kanagarajanand3807
    @kanagarajanand3807 4 года назад +2

    Yappa thalivar DA 🤘🤘🤘🤘🤘

  • @vaishnaviparasumanna7378
    @vaishnaviparasumanna7378 4 года назад +1

    So so happy about yasuda San..I am from Japan and could find many rajinikanth fans over here just like him 😊😊

  • @baladineshbabu
    @baladineshbabu 4 года назад +2

    He is so crazy of super star Rajnikanth 🤩🤩🤩🤩🤩😍😍😍😍 He is hardcore tamil movie fan 🔥🔥🔥🔥🔥

  • @dishansri9
    @dishansri9 4 года назад +182

    Rajini made a japanist learn tamil what about seeman?

    • @prantosarathy386
      @prantosarathy386 4 года назад +24

      He might be wondering how to trigger his supporters against this guy

    • @bharath8607
      @bharath8607 4 года назад +6

      @@prantosarathy386 Lol correct a soninga

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +8

      இதெல்லாம் ஒரு பெருமையா?
      எது பெருமை என்று தெரியாது அழிந்து கொண்டு இருக்கும் தமிழினம்.கொடுமை

    • @prantosarathy386
      @prantosarathy386 4 года назад +8

      @@prabhakaranprabu8901 nothing will happen to Tamil and it's heritage . It will grow like anything

    • @sureshwolverine4542
      @sureshwolverine4542 4 года назад +11

      @@prabhakaranprabu8901 japan kaaran tamil pesuvadhu Perumai illa..?

  • @chandugowda8797
    @chandugowda8797 4 года назад +11

    superb yasuda cute Tamil ur speaking.... We like u too

  • @devilhunter9426
    @devilhunter9426 4 года назад +4

    Mass actors have fan base in other sates but Legendary mass actors have fan base in other countries thalaivarr da😍🤩🔥🔥

  • @Xavier-ik1cl
    @Xavier-ik1cl 3 года назад +2

    Thalaivaaa ❤️

  • @mzmsameen
    @mzmsameen 4 года назад +10

    6:35 My heart Chumma Kili

  • @selvakumar-vd6oy
    @selvakumar-vd6oy 4 года назад +7

    His speaking tamil makes me smile and keep going brother.....

  • @hav0cganesh109
    @hav0cganesh109 4 года назад +8

    Thalaivaaa 🔥

  • @harendharanb5950
    @harendharanb5950 4 года назад +7

    I coughtnt believe my eyes ... 😲japan person speaking almost our tamil language fluentlyy....

  • @farooksait1434
    @farooksait1434 4 года назад +10

    Vera level brooooo 🔥🔥🔥🔥🔥

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 года назад +13

    My dream want to watch atleast one THALAIVAR movie FDFS in Albert theatre

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 года назад +2

    What a magic of Rajini sir..... blessed person.cute aa pesaraaru...

  • @simonpaul7589
    @simonpaul7589 4 года назад +46

    Namma la vida veriyana irukan

  • @HariHaran-wm8zj
    @HariHaran-wm8zj 4 года назад +10

    நடிக்கிறவரும் தமிழன் இல்லை...
    ரசிப்பவரும் தமிழன் இல்லை...
    இதலாம் யாரால...?
    தமிழேழழ...😍😍😍

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +1

      ஆமாம் வேதனை படுறவன் மட்டும் தான் தமிழன்.இதை சொல்ல மறந்துட்டிங்க அய்யா

  • @neelamegam9040
    @neelamegam9040 4 года назад +1

    Superb yasuda , hats off you are a real thalaivar fan .

  • @brightbrock9599
    @brightbrock9599 4 года назад +16

    Vera level

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 года назад +2

    வாங்க தலைவா,மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்

  • @lavanclassy5012
    @lavanclassy5012 4 года назад +6

    First cmnt.. only for u man..🥰..enjoyed this interview..😊.... ayyyoooo... so chweetu..he is..😍

  • @jasjas3922
    @jasjas3922 4 года назад +6

    Super நண்பா

  • @user-wj3dz7zo4s
    @user-wj3dz7zo4s 4 года назад +23

    உலக சினிமா தலைவரின் வசம்

  • @rangarajanj2100
    @rangarajanj2100 4 года назад +185

    Seeman thumbigal..idhu dhaan yenga thalaivar oda sadhanai

    • @stunner3542
      @stunner3542 4 года назад +10

      Rangarajan J Engalukku Rajini um pidikkum! Seemanum pidikkum! Yaara enga vaikkanum nu telivum irukku! So thalli poyi Oo***go!

    • @tamil4ever330
      @tamil4ever330 4 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @vicky83
      @vicky83 4 года назад

      Hahahaha apdi podu

    • @vicky83
      @vicky83 4 года назад +12

      @@stunner3542 5097 seats la oru seat win paneenga avan oru sate karan. Hindi karan. Appo en Tamil tamil nu koovringa

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +2

      கொடுமை கொடுமை தான் கெட்டது போதாது என்று அடுத்தவரையும் கெடுத்து வச்சி இருக்காங்க

  • @allinallentertainment671
    @allinallentertainment671 4 года назад +1

    Thalaiver, Superstar, Aditya Arunachalam. Digitala nenchila vachirukanpa🔥🔥🔥💥💓😍😍

  • @Varu-cx2og
    @Varu-cx2og 4 года назад +2

    Japanese People are hard working , intelligent and warm hearted people , thanks Japanese Bro for respecting our Tamil Language

  • @HavvaNagila
    @HavvaNagila 4 года назад +21

    Rajini's eyes look like the Japanese.. so Japanese can relate with him🤘

  • @vigneshvinu8915
    @vigneshvinu8915 4 года назад +2

    Hatsoff to yasuda Japan fan
    Bcous well speaking tamil 😍😍😍👌👌👌👌

  • @jeeval6303
    @jeeval6303 4 года назад +3

    Good super interview

  • @vickystr5410
    @vickystr5410 4 года назад +9

    Masssyaaaa

  • @lingakanip8740
    @lingakanip8740 4 года назад +4

    Tamilan Da thalaiver Da🥰🥰🥰🥰

  • @pramodkumar-pb4kb
    @pramodkumar-pb4kb 4 года назад +68

    ஜாக்கிசான்படம்நாம்பார்க்கும்போதுஇவர்பார்ப்பதுஉலகம்கலையால்ஒன்றுசேருகிரதுகுறிப்பாகஇவர்பெருமைக்கும்பாராட்டுக்கும்உரியவர்

    • @skbcdigitalpromoters
      @skbcdigitalpromoters 4 года назад

      ஓவரா இருக்கு ஜப்பான் படம் பார்காதவர் போலிருக்கு!சரி தர்பாரில் என்னபிடிக்கலை பாருங்க ruclips.net/video/bsZ1dZ3CgkE/видео.html

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 4 года назад +2

    Really superb

  • @rathanavelpandian8001
    @rathanavelpandian8001 4 года назад +3

    Great 👍

  • @vinaay7339
    @vinaay7339 4 года назад +2

    Thalivaaa alll over world daaaaaa unstoppable 😘😘😘🙏🙏🙏❤❤❤❤

  • @ashwinkumar168
    @ashwinkumar168 4 года назад +9

    Rajini rasigargal pls don't compare thalaivar with siiman.

  • @vigneshwaransekar7316
    @vigneshwaransekar7316 4 года назад +16

    Nerayaa cmnt pakkren....vairuu lam eriyaa thanaa seiumm😊😊

  • @sanjayrajasp
    @sanjayrajasp 4 года назад +1

    Thalaivar da.... only rajini 😎 😎

  • @maddyjeevajeeva615
    @maddyjeevajeeva615 4 года назад +18

    இப்படியும் மா இருக்ககாணுங்கா

  • @velvel9266
    @velvel9266 4 года назад

    Super thalaiva always rajini maas

  • @mdsalfan843
    @mdsalfan843 4 года назад +1

    Vera level speech 😘

  • @martinjoseph2487
    @martinjoseph2487 4 года назад +1

    Ur great bro 💯👌💯👌🥰🥰🙏🤝

  • @munirathinam912
    @munirathinam912 4 года назад +1

    Thalaiva darbar patha semmaya iruku thaliva.orutha movie nalla illa apdinu sonna poyittu movie patha movie nalla illa apdinu sonnavagala ella serupala adikanum pola iruku .Movie semma ......... Romantic mass action enery thalaiva semma

  • @sudhakaranbu5746
    @sudhakaranbu5746 4 года назад +5

    Thalaiva

  • @dcruztamil6431
    @dcruztamil6431 4 года назад +5

    Vijay sethupathi 96 nice movie ❤️❤️❤️❤️

  • @harish8414
    @harish8414 4 года назад +12

    Ithu tha Tamil ku peruma Japan kaaran pesara apa... TAMIL ACTORS KU PERUMA... Athu thalaivar nala matum tha mudium BCZ of this only he is SUPER STAR the one and only SUPER ONE..

  • @sachinmani9385
    @sachinmani9385 4 года назад +1

    Thank You Yasudha Brother!..

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 4 года назад +4

    Ivar voice thaan mass

  • @murali1234v
    @murali1234v Год назад

    இதாண்டா தலைவர் தமிழ் சினிமாவா பெருமை படுத்தி உலகம் முழுக்க பேச வச்சவர் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்....

  • @RajKumar-tg6vl
    @RajKumar-tg6vl 4 года назад +1

    8.00 second vera level...... Thalaivarrrr

  • @belovedtruth3447
    @belovedtruth3447 4 года назад +35

    யோவ், உங்க ஊர் pixelated படங்கள நான் ஆயிரம் தடவை பாத்துருக்கேன், உன்னை விட நான் தான் lead-u 🤣

    • @easwarsaran
      @easwarsaran 4 года назад

      Adei 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vinothkumar7749
      @vinothkumar7749 4 года назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ECGURUVISHNUS-tu1vw
      @ECGURUVISHNUS-tu1vw 3 года назад

      Koka makaa ...😂😂😂😂😂😂😂

  • @vaishuvibes
    @vaishuvibes 4 года назад +3

    Thalaiva😎

  • @sureshwolverine4542
    @sureshwolverine4542 4 года назад +3

    what a thalaivar fan.Naan thalaivar fan yenpadhai vida, ivar thalaivar fan nu ninaikkum podhe romba santhosam ah, perumai ah irukku. thalaivar thamizhai' japan kaararaiye peasa vaithu irukkiraar

  • @periyasamygurusamy8860
    @periyasamygurusamy8860 4 года назад +1

    இதை பார்த்து தெரிஞ்சிக்குங்க
    தலைவர் எங்கெல்லாம ஆழமாக ரீச் ஆயிட்டார்ன்னு.

  • @vidyakar2292
    @vidyakar2292 4 года назад +11

    Neraya tamil movie actress eh vida semmaya tamil peasureenga...

  • @Bigileee
    @Bigileee 4 года назад +15

    Just thought how vj siddhu ,ram nishanth and sheriff interview him

    • @Sureshkumar-eq8dl
      @Sureshkumar-eq8dl 4 года назад

      Andha paithiyakara pasanga ivara kalaichu dhan interview pannuvanunga

  • @soriselvam6458
    @soriselvam6458 4 года назад

    நீங்க பேசுறது தமிழுக்கு உண்டான பெருமை.
    அருமை அருமை

  • @athmasakthi5911
    @athmasakthi5911 4 года назад

    Naan than miga theevira rasigan Thalaivar ku nu ella Thalaivar fans kum oru garvam irukum.. but Sir ungala patha enaku antha garvam varala..🙏♥️😍

  • @gowthamgoldberg9769
    @gowthamgoldberg9769 4 года назад +3

    Thalaivaaa🤘🏻😘😘😘😘😘😘