எங்க அப்பாவும் தப்பாட்டக்காரர் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு முதலில் தப்பு அடிக்குறது கேவலம் நெனச்சேன் ஆனா இப்பதான் இந்த நிகழ்ச்சிய பார்த்தபின்னடிதான் கேவலம் இல்ல இது தமிழரின் மரபு 🇮🇳🇮🇳🇮🇳
I'm glad chendai melam was included in there. Chendai was also one of the original instruments of ancient Thamizhagam, used by the Cherans and even Pandians. Although it is primarily in Kerala, it is still a product of ancient Tamil culture and extensively used in Southernmost areas of TN like Nagercoil, Kanyakumari, Marthandam, Thazhakudy, etc.
ஒரே மேடையில் நாதஸ்வரம் தவில் பக்கவாத்தியம் மேளம் பம்பை பறையாட்டம் மற்றும் பல இசைக்கருவிகள் ஒரே மேடையில் சங்கமம் ஜாதி மதம் இன வேறுபாடுகள் இன்றி இந்த இசைக் கருவிகள் ஒரே மேடையில் சங்கமித்து உள்ளது வாழ்க தமிழ் வளர்க இசை
இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க ஆசை படுவார்கள் இந்த நிகழ்வு கொங்கு மண்டலத்தில் கோவையில் நடைபெற்ற இந்த 'மகுடம்'தமிழர் வல்லிசை இந்த நிகழ்ச்சியை மறுபடியும் நடத்த திட்டமிட்டுள்ளனர் விரைவில் அனைவரும் நேரடியாக கண்டு மகிழ்ச்சி அடையலாம்
அருமையிலும் அருமை. தமிழா இதைக் காத்திடு. இது நமது பாரம்பரிய அடையாளம். இடையில் வந்த பார்ப்பானுக்கு இசையறிவு ஏது ? பார்ப்பானியத்தைத் தோற்கடிக்கும் தன்மானத் தமிழரின் இந்த அற்புத இசை. ஒன்றுபடுவோம்!
See all our pipes and drums sounded divine in this symphony. Likewise, if we brethren unite we can make marvels happen. We should be united to save our culture. Xoxo
நெஞ்சை நிமிர்த்தி வாழும் தமிழனை புறமுதுகில் குத்திகூட அழித்துவிட நினைக்கலாம் ஆனால் எங்கள் பாட்டனும் முப்பாட்டனும் விட்டுச்சென்ற கலையையும் மரபையும் கலாசாரத்தையும் எவனொருவனாலும் அழிக்கமுடியாது, வாழ்க வளர்க எனது தமிழ்
Tamilar all Time🍀Evergreen🍀Biggest Tamilar Music in all allower World Powerful music Very Super Great Porfamence Congratulation all Team Good Naam Veera Puli Tamilar💪💪
super kalakuringa .semma.ena adi ..semmaya dance adalam ...soolikite irukalam ungala pathi namaloda isaiya pathi romba santhosam ellorukum nandri kalantha vanakam..thks for all team players ,,continue the good job
ஒட்டு மொத்த தமிழகமே ரசிக்கும் இசை...
இந்த அடிய கேட்டா யாராவது ஆடாம இருப்பாங்களா. செம அடி .
இந்த இசையை Heatset la கேட்டுபாருங்க அடி பிரிச்சு எடுக்குது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
எவ்வளவு பறை தாரை தப்பட்டை நய்யாண்டி மேளம், பெரிய மேளம் அனைத்துக்கும் ஒரே ஒரு நாதஸ்வரம் ஈடு கொடுக்கிறது
நாதஸ்வரம் தான் முதன்மை
தமிழ் இசைக்கு மட்டும் தான் தெய்வீக இசை என்ற பெருமை உண்டு.
இந்த இசைக்கு முன்னாடி எந்த நாட்டு இசையும் ஈடு காெடுக்க முடியாது . ஏன்னா இது இசை மட்டும் இல்ல எங்க மரபு !
Easai mannarhal
தமிழ், தமிழன், தமிழ்நாட்டு தனி இசை தான்.
பறை+முரசு+தவில்+உருமி+நாதஸ்வரம்...
அருமை...
தமிழன் இரத்தத்தை சுண்டி இழுக்கும் கலை 😘😎😄அனைவரும் அறிவோம்......
எங்கள் தமிழ், எங்கள் இசை, எங்கள் பண்பாடு, நான் ஒரு தமிழச்சி "
தமிழரின் உதிரத்தில் ஊறிய இசை 🎶
பறை இசையில் தமிழ் மொழி மெய்சிலிர்க்கிறது.....
ஆதி அடி.....🔥 அதிரும் அடி.....🔥 தமிழனின் அடி 😍...
தமிழ் வாழ அடி... 🔥🙏
இந்த இசையே தமிழ் பேசிகிறது, இசை தமிழ் 😍😍😍😍மெய்சிலிர்தேண்
மெய் சிலிர்க்க வைத்தாய் . தமிழா!
வாழ்க ! உன் கலை இலக்கியம் பண்பாடு
தமிழனின் பாரம்பரிய இசை பறை என்று சொல்வதில் பெருமை கொள்ளடா தமிழா தமிழால் இணைவோம்⚘💪
எல்லா இசை கருவிகளும் தமிழ் பேசுதே..... செவிகளுக்கு நல்ல விருந்து
Vijay Moni
பணம் ,உணவு ,வசதிவாய்ப்புகளுக்கு முதலிடம் தராமல் தங்களின் கலைச்செல்வங்களை பரம்பரை பரம்பரையாக பாதுகாத்துத்தரும் தமிழர் பண்பு வாழட்டும்!
இதை விடவேறுஎன்ன பெருமை தமிழனுக்கு
தூங்கும் புலிகளை(தமிழ் இளைஞர்கள்) பறைக் கொண்டெழுப்பு....
ஆனந்த கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள் அய்யா 🙇🙇🙇🙌🙌🙌👏👏👏🙏🙏🙏🌟⭐️🌻
True.sister.metoo....
தமிழன் இசை நாடி நரம்பு புடைக்கும்💕💕💕❤️🧡💛💚💙💜
தமிழனாய் பிறந்திட மாதவம்செய்திடனும் வாழ்கதமிழ் வளர்க தமிழனின் கலைகள்
என்னே! அற்புதமான எங்கள் மண்ணின் இசை தமிழ் இசை..
தமிழே நடனமாடுகிறது!!!🔥🔥🔥
எங்க அப்பாவும் தப்பாட்டக்காரர் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு முதலில் தப்பு அடிக்குறது கேவலம் நெனச்சேன் ஆனா இப்பதான் இந்த நிகழ்ச்சிய பார்த்தபின்னடிதான் கேவலம் இல்ல இது தமிழரின் மரபு 🇮🇳🇮🇳🇮🇳
ஒத்திசைக்கு தலவணங்குகிறேன் .எல்லா திசையிலும் பரவி முழங்கவேண்டும் இறைவா நீ செய்வாயா ?
பாரம்பரிய இசை...செவிக்கு இனிய ஓசை...உடல் சிலிர்ப்பு...வாழ்க தமிழ்... வாழ்க பாரம்பரிய நாதம்...குழுவுக்கு வணக்கம்🙏
தமிழநாகிய அணைவர் மூச்சு காற்றிலும் இந்த இசை சத்தம் ஒலிக்கும்
இது போன்ற இசை நிகழ்ச்சி அனைத்து இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்
என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறேன் நம் இசை என்றும் இறக்காது. எக்காலமும் நம் காதில் ஒளித்துக்கொண்டே இருக்கும் வாழ்க வளர்க நம் நாட்டிய கலைகள்
தமிழ் இசை என்றும் வாழும்..❤️💪
என் தமிழ் இனத்தின் பெருமை தமிழ் இனத்தின் பிறந்ததால் பெருமை படுகிறேன்
காலு ரெண்டும் ஆடுது.உடம்பு சிலிக்கிறது
அருமையான இசையும், இசை கலைஞர், வாழ்க தமிழ். தமிழ் பாரம்பரியம் பல்லாண்டு வாழ்க. நாம் தமிழன் என்பதில் பெருமை அடைவோம்
I'm glad chendai melam was included in there. Chendai was also one of the original instruments of ancient Thamizhagam, used by the Cherans and even Pandians. Although it is primarily in Kerala, it is still a product of ancient Tamil culture and extensively used in Southernmost areas of TN like Nagercoil, Kanyakumari, Marthandam, Thazhakudy, etc.
வாழ்ய வாழ்ய பல்லன்டு கலையும் கலைஞர்களும். 👐👐👐
Tamil isai valga valga valga pallandu valgave !
Ipadiku mara tamil thirunangai !
இந்த இசையை கேட்கும்போது என்னை அறியாமல் என் கால்கள் ஆடத் துடித்தது மிகவும் அருமை நம் தமிழ் கலாச்சாரம் இசைக்கி எந்த இசை வீடு கட்ட முடியாது
வாழ்க தமிழ் வாழ்க தமிழனின் பாரம்பரியம் 👏👏👏👏
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
தமிழனின் கலைக்களஞ்சியம் இதற்கு நான் தலை வணங்குகிறேன்... தமிழனாய் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்...
என் தமிழ் இசையை வெல்ல
வேர் எந்த இசை உண்டு இவ்வுளகில்.
தமிழன் என்றும் தமிழன்தான் ரசனைகாரனுங்க தமிழர்கள். உன்னைவெள்ள யாரும் இல்லை மன்னுலகில்.என்னவென்று சொல்ல வனங்குகிரேன் பெருமை கொள்கிறேன் தமிழன் என்பதில்.
Tamil language came from feelings, because it is first language of the world.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.தமிழன்டா
அருமை சொல்ல வார்த்தையே இல்லை
ஸ்ரீமூலவெங்கடேஷ் ஸ்ரீ io oi
I am watching from 121 times
ஒரே மேடையில் நாதஸ்வரம் தவில் பக்கவாத்தியம் மேளம் பம்பை பறையாட்டம் மற்றும் பல இசைக்கருவிகள் ஒரே மேடையில் சங்கமம்
ஜாதி மதம் இன வேறுபாடுகள் இன்றி இந்த இசைக் கருவிகள் ஒரே மேடையில் சங்கமித்து உள்ளது வாழ்க தமிழ் வளர்க இசை
தமிழ் மரபு சார்ந்த இசை காலத்தால் அழியாத பொக்கி சம் நன்றி
உலக தமிழா்களின் உணா்வுகள் இந்த இசை
மிகவும் அருமையான பதிவு...இது போல் நிறைய பதிவிடுங்கள்...மக்கள் அனைவரையும் இந்த தமிழ் இசை சென்றடையட்டும்
mei silirkkuthu enkal Tamil parampariya isai yei ketka.. super..super
தமிழ் வாழ்க....
இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்தவர்கள்
மீண்டும் மீண்டும் பார்க்க ஆசை படுவார்கள் இந்த நிகழ்வு கொங்கு மண்டலத்தில் கோவையில் நடைபெற்ற இந்த 'மகுடம்'தமிழர் வல்லிசை
இந்த நிகழ்ச்சியை மறுபடியும் நடத்த திட்டமிட்டுள்ளனர் விரைவில் அனைவரும் நேரடியாக கண்டு மகிழ்ச்சி அடையலாம்
போட் போட் இந்த இசைக்கு ஈடு குடுக்கும் இசை வேரு எங்கும் இல்லை 😗😗😗ஐ லவ் தமிழ் & 💪தமிழ்நாடு 👊
அடிச்சி தூக்கு 😍😍💐💐💐
Podu podu apdithaan....semma tamilan isai na summavaada....🔪💥💪🏼
அருமையிலும் அருமை. தமிழா இதைக் காத்திடு. இது நமது பாரம்பரிய அடையாளம். இடையில் வந்த பார்ப்பானுக்கு இசையறிவு ஏது ? பார்ப்பானியத்தைத் தோற்கடிக்கும் தன்மானத் தமிழரின் இந்த அற்புத இசை. ஒன்றுபடுவோம்!
தன்னால ஆட்டம் போட தோனுது
அருமை. எங்கள் தமிழ் இசை. மெய்சிலிர்க்கிறது.
தமிழும் இசையும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்தது
See all our pipes and drums sounded divine in this symphony. Likewise, if we brethren unite we can make marvels happen. We should be united to save our culture. Xoxo
Just wow.... wow.. made me so happy after listening to this music. Tamil Proud!
தமிழ் வாழ்க
போடு போடு 🔥🔥🔥 அந்த கடைசி அடி வேற லெவல்
தமிழ் மரபு இசைவாத்தியங்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் இசைக்க ஃ விசில் பறக்க மெய்சிலிர்த்துப் போனேன் ஃ இதன் முழு வீடியோ கிடைக்குமா?
Vazhka tamizh valarga en tamizh makkal
இன்னும் எத்தனையோ இசை கருவிகள் வந்தாலும் இதற்கு ஈடு கொடுக்க முடியாது... ஆனந்த கண்ணீருடன் பூபதி திருச்சி
தமிழே நீ வாழ்க
நலம் எங்கும் பொழிய
Ithu Thanda En Paramapariyam ,Kalacharam ,En Marabu Chola Thamilanda
நெஞ்சை நிமிர்த்தி வாழும் தமிழனை புறமுதுகில் குத்திகூட அழித்துவிட நினைக்கலாம் ஆனால் எங்கள் பாட்டனும் முப்பாட்டனும் விட்டுச்சென்ற கலையையும் மரபையும் கலாசாரத்தையும் எவனொருவனாலும் அழிக்கமுடியாது, வாழ்க வளர்க எனது தமிழ்
என் உயிரினும் மேலான என் தாய் மொழி தமிழ் இசை வடிவில்
Vera levalu supper thamil valga vazha vazhga
இப்படி ஓரு இசையை தமிழன் மட்டுமே இசைக்க முடியும்
En life eppadi oru namba tamil music kittathu illa sema tamila da
இசையின் பிறப்பிடம்
ஊயிற் ஏழம்பும் சத்தம்
So many drums! I see thavil, chendai, urumi, pambai, naiyandi pambai, thappu (parai), magudam, thudumbattam, etc.
I love thamil...தமிழ் என் மூச்சு
Tamilar all Time🍀Evergreen🍀Biggest Tamilar Music in all allower World Powerful music Very Super Great Porfamence Congratulation all Team Good Naam Veera Puli Tamilar💪💪
அருமையான தமிழிசை! தமிழன்டா!
Mass. Pullaruchu pochu👍 jee....tamilan daaa...🔅🔥
Dislike போட்டவான் தமிழ்ன் கிடையாது கலப்பு இனம்
Kerala chenda melam fans 😃😃
@@RaviPrakash-ub1mi chenda melam nammalodathu bha🤦♂️
@@santhoshnalluthevan9769 irukku
தமிழறையும் தமிழையும் பறை இசை மீட்க்கும்
தமிழ் வாழ்க...!
பா என்ன அடி ....
செம.......
, இனிமை என்றென்றும் எம் தமிழ் இசை ... தமிழன்டா
இந்த இசையைக் கேட்கும்போது யாருக்கெல்லாம் மயிர் கூச்சம் ஏற்படுகிறது... உயிரில் கலந்த இசை..
super kalakuringa .semma.ena adi ..semmaya dance adalam ...soolikite irukalam ungala pathi namaloda isaiya pathi romba santhosam ellorukum nandri kalantha vanakam..thks for all team players ,,continue the good job
i watch this music ilove my tamil culture great and keep it
World wide tamil is best💪
அப்பப்பா...... மெய் சிலிர்க்க வைத்துவிட்டது..
தமிழன்டா.........
அழியாமல் காக்க செந்தமிழன் வரனும்
anga annan seman vanthalthan mudium.
யாரு சீமானா🤔🤔🤔
@@1stgear2562 poi Google la paru
அரங்கமே அதிருதுப்பா.....
Harekrishna 🙏🙏🙏
இசை கேட்கும் போதே மனம் ஆட தொடங்கியது
அருமை அருமை கடவுளின் இசை 🙌🙌🙌🙌🙌
Engal isai endrum makkal isai. Naanga madhikkum isai👏👏👏👏👏👌👌👌. Aanal saiman jabastiyana kalan kondu sellum nall epo varumo appo indha parai oliyum pattasum tamizhnattukke dewali dhan.sudalai tholla therumavan velmurugan godungolan ivanugna kundoda naragaththa anubhavikkara nal tamilnattin thirunall appo olikkum indhap paraiyum sivagasip pottalum.
Pattasum parai oliyum sudalaistalinukku velmurugan gandhikku mattrum therumavalavan seemanukku seekiramey vara engavuru drowpathi ammanna vendikkaren.
தமிழ் மக்களாகிய நம்மை சாதியும் மதமும் பிரிக்க கூடாது ஆரியமும் திராவிடமும் தமிழர்களை அடையாளமற்று போக ஆசை படுகிறது தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்
I loved it.. ummmmmmmmmaaaaa