பாசுரப்படி ராமாயணம் | பால காண்டம் | Dr Venkatesh Upanyasams | Pasurappadi Ramayanam | Bala kandam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 89

  • @thaiyalnayagisubramanian283
    @thaiyalnayagisubramanian283 Год назад +1

    இராம பிரான் 'மாரிசனை விதைத்தான் சுபாகுவை வதைத்தான்" என்று மொழிந்ததும் "நெஞ்சினால் பிழைத்திலள்" என்ற விஸ்வாமித்திரரின் சமாதானத்தை மொழிந்ததும் மிகவும் அருமை சுவாமி! வாழ்க வளமுடன் Dr. வெங்கடேஷ் சுவாமி!

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Год назад +1

    Athi Arputham Swami. Thangal Thiruvadigalukku pallandu pallandu Swami. Thanyoswamin. Adiyen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srimathyvasudevan233
    @srimathyvasudevan233 Год назад +4

    சென்ற ஆண்டு ராமநவமியை முன்னிட்டுக் கம்பனின் கவிநயத்தில் திளைக்க வைத்தீர்கள்.
    இந்த ஆண்டு ஆழ்வார்களின் அமுதத்தமிழில் இராமாயணம் என்னும் பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தும் தங்கள் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    பாசுர மேற்கோள்களும் விளக்கங்களும் அற்புதம்.🙏🙏💐💐

  • @santhacfccaptaincud6607
    @santhacfccaptaincud6607 Год назад +4

    அடியேன் ராமானுஜ தாசி
    அற்புதம் சுவாமி அதி அற்புதம்
    நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindaswamy3726
    @govindaswamy3726 Год назад +1

    🙏🙏🙏Arumai Arumai Adiyen Dasan.Rama Rama Rama Ram.🙏🙏🙏

  • @dr.jayalakshmidhesini6195
    @dr.jayalakshmidhesini6195 Год назад +2

    Excellent. அடியேன்கேட்கும்பாக்யம் பெற்றமைக்கு குருநாதரின்திருவருளே காரணம்

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Год назад +1

    Swami நிறையவே ஆழ்ந்து சிந்தித்து வாசித்து பரிசஸ்ரமப்பட்டு எங்களுக்கு உபதேசம் செய்கிறீர்கள். மிக்க சந்தோஷம். தன்யோஸ்மி. தங்களுக்கு பகவான் க்ருபை ஆசார்ய கடாக்ஷம் மேன்மேலும் கிடைக்க ப்ரார்த்திக்கிறேன்.

  • @govindarajanseshadri9419
    @govindarajanseshadri9419 Год назад +3

    ஆழ்வார் திருவடிகளே சரணம்
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்
    ஜீயர் திருவடிகளே சரணம்.
    அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்
    😊😊

  • @ksarada3743
    @ksarada3743 Год назад +1

    ௮டியேன் நமஸ்காரங்கள்.. மிகவும் ௮ருமையான விளக்கம். சிறு பிராயத்தில் ௮டியேனுக்கு, இந்த ராமாயணம், புலவர் கீரன் ௮வர்கள் சொற் பொழிவு வாயிலாக கேட்கும் பாக்யம் கிடைத்தது... தாங்கள் மிக மிக ௮ருமையாக, விளக்கத்தை பாசுரங்கள் வாயிலாக ௮னுபவித்து சொல்வது ௭ங்கள் பாக்யம்.. நன்றி பல.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Год назад +3

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதமான விளக்கம் மிக சிறப்பு 👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @geethar6634
    @geethar6634 Год назад +1

    எந்த எந்த பாசுர வரிகள் என்பதை அறிய அடியேன் சில வரிகளுக்கு எண்களை எழுதி வைத்திருந்தேன். இன்று தாங்கள் தெளிவாக பாசுர எண்களை சொல்வதைக் கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. மிக்க நன்றி ஸ்வாமி. உபன்யாச விளக்கமும் வழக்கம்போல் அற்புதம்

  • @ponappanraman3290
    @ponappanraman3290 Год назад +3

    அகலிகை சாபம் விளக்கம் அற்புதம்

  • @SrSrk98
    @SrSrk98 Год назад +1

    excellent Raamaayanam.... excellent upanyasam... wholesome package🙏🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Год назад

    ஜெய் சீதாராம்
    ஜெய் ஸ்ரீராம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +5

    அற்புதம் அற்புதம் சாமி...
    ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறீர்கள் 🙏🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 Год назад +1

    வெவ்வரி நற்சிலைவாங்கி என்ற சொற்தொடருக்கு உபமானம் அருமை ஸ்வாமி

  • @kavic1982
    @kavic1982 Год назад +1

    நன்றி ஸ்வாமி அடியேன்

  • @jairamanujadasan2526
    @jairamanujadasan2526 Год назад +1

    மிகவும் நன்றாக இருந்தது சுவாமி

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 Год назад +1

    Arumai arumai.. adiyen. Namaskarams swamy

  • @kgdhouhithri
    @kgdhouhithri Год назад +1

    Devareer has done a beautiful presentation of enthralling Vyakhyanams thereby bringing out the majesty and beauty of Sri Pasurappadi Ramayanam and our Acharya Vyakhyanams. Adiyen Ramanujadasi.🙏

  • @malathikannan8172
    @malathikannan8172 Год назад +1

    Romba nanna explain panringo. Thank you.Acharyan thiruvadigale saranam

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 9 месяцев назад

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue Год назад +1

    அடியேன், மிக அருமையான உபன்யாசம் பாக்கியம் பெற்றோம் 🙏

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 Год назад +1

    பாசுரப்படி ராமாயணத்தில் பாசுரங்கள் எதிலிருந்துஎடுத்தாளப்பட்டது என்ற விளக்கத்துடன் கூறிய விதம் மிகவும் அருமை.ஸ்வாமி தன்யோஸ்மி.

  • @kaushikramachandran2048
    @kaushikramachandran2048 Год назад +1

    Very nicely explained swami. Dhanyosmi . Adiyen

  • @kalavathir4866
    @kalavathir4866 Год назад +6

    அடியேன் சுவாமிஜி . ஆழ்வார்கள்.அருள் மொழி பாசுரம் அதிஅற்புதம்.அதன் விளக்கவுரை ராமாயணத்தின் ரம்யமான ஆறு காட்சிகள் கண்முன் கொண்டு சேர்க்கிறது.🙏🙏🙏

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Год назад +1

    Samayogitha upanyasam, super Swami Ramanavami ku nalla vishayam ketka bhagyam adiyen thanyosmi

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    Excellent upanyasam. Pranams to Dr. Venkatesh.

  • @lakshmin-3437
    @lakshmin-3437 Год назад +1

    Vilakam excellent.

  • @vasantha9775
    @vasantha9775 Год назад +2

    So easy to take notes so that we can revise now and then

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Год назад +1

    Adiyen Srimathe Ramanujaya Namah..
    With your Krupa started taking notes.
    Dhanyaasmi swamin.
    Mikka maghichi..
    Acharyan Thiruvadigale Saranam..🙏🙏🙏🙏So happy today..

  • @krvskumar
    @krvskumar Год назад +3

    I have heard most of your upanyasams. They have helped me to surrender to God gradually.

    • @shruthiviji5092
      @shruthiviji5092 Год назад

      அருமை அருமை அடியேன் சுவாமி

  • @revathiraman4162
    @revathiraman4162 Год назад +1

    ஓம்நமோ பகவதே வாசுதேவாய.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @radhaekrishna5156
    @radhaekrishna5156 Год назад +1

    அடியேன் நமஸ்காரம் ஆசாரியன் திருவடிகளே சரணம்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Год назад

    ராம ராம ராம ராம ராம நாம தாரகம்
    ராம கிருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்
    ஜானகீ மனோகரம் ஸர்வ லோக நாயகம்
    சங்கராந்தி சேவ்யமான திவ்ய நாம கீர்த்தனம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhaparthasarthy1252
    @radhaparthasarthy1252 Год назад +1

    adiyen swami🙏🏻ARPUDHAM

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +1

    Okay sir thanks 🙏 vanakkam 💯, lakh lakh lakh crore Trillion vanakkam 🙏🙏 vanakkam by Paal Muruganantham palakkad Kerala India World 🌎

  • @RaviKumar-yz2os
    @RaviKumar-yz2os Год назад +1

    பனிவு கலந்த நமஸ்காரங்கள் !அடியேன் 9 வயது முதல் சென்னை 43 வருடங்களாக பல உபன்யாசங்கள் அனுபவித்து வருகிறேன் சென்னையில் .என்னையும் அறியாமல் ஒரு மிகுந்த ஈடுபாடு உங்களிடத்தில் தினம் தினம் பெருகி வருகிறது உங்களுடைய உபன்யாசங்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன் தங்களை நேரில் சந்திக்க மிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
    உங்களுடைய உபன்யாசங்கள் மிக எளிதில் அனைத்து பாலருக்கும் அனைத்து வயதினருக்கும் புரியும் வகையில் இருக்கிறது. உங்களுடைய உபன்யாசங்களில் இருந்து பல அனுபவங்களை கொண்டு 'உபன்யாச ராமாயணம்' என்று ஒன்றை தொகுத்து வழங்கலாம். அவ்வளவு விஷயங்களை தெளிவு படுத்துகிறீர்கள் ! தங்கள் இந்த நற்பணி சிறந்து தொடர்ந்து விளங்கட்டும் அந்த பரமாத்மா அனுக்ரஹத்துடன்.மிக்க நன்றி ! அடியேனும் சரணாகதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். My stress level is drastically coming down on hearing your words. 🙏

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Год назад +2

    Adiyen dasan Namaskararams.Feel blessed to hear this great "Pasurapadi Ramayanam"🙏🙏🙏🙏

  • @vijayarangarajan8309
    @vijayarangarajan8309 Год назад +1

    Dhanyoshmi Swami. Excellent explanation

  • @haripriyadevanathan4367
    @haripriyadevanathan4367 Год назад +2

    "வாக்மீ ஸ்ரீ மாந்".... அம்ருதம் ஆராவமுதம் !

  • @lakshmank3713
    @lakshmank3713 Год назад +4

    Amazing research..loved hearing swamy🙏🙏

  • @SmtPushpaSrivatsan
    @SmtPushpaSrivatsan Год назад +1

    Excellent is very mildly put !🙏🙏

  • @subhadazzle4230
    @subhadazzle4230 Год назад +1

    அற்புதம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад +1

    Thank you swami 🙏

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Год назад

    ஹரே ராமா சீதா ராமா ஜெய ஜெய ராம் 🙏

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Год назад +1

    Swami Namaskaram

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Год назад +1

    Arpudam😊

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +4

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஸ்ரீசீதாராம அருள் தன்னியனானோம் ஸ்வாமிஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @mannar3736
    @mannar3736 8 месяцев назад

    Double super.

  • @ganeshmc221
    @ganeshmc221 Год назад

    Jai Sriman Narayana Jai Sita Ram

  • @padmamalinir4962
    @padmamalinir4962 Год назад

    Jai Sri Raama

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Год назад

    Namaskaram swami

  • @jkamala22
    @jkamala22 Год назад +1

    Adiyen Bagram Rama Rama Rama Ram

  • @hemalathagv4453
    @hemalathagv4453 Год назад

    Namaskaram Guruji 🙏🙏🙏🙏

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 Год назад +1

    Arpudham arpudham adhi arpudham swamy

  • @nithyalakshmib
    @nithyalakshmib Год назад

    Om Namo Narayana 🙏🙏🙏🙏🙏🙏

  • @jkamala22
    @jkamala22 Год назад +1

    Bagyam

  • @dhushyanthisoundarajan581
    @dhushyanthisoundarajan581 Год назад

    🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Год назад

    🙏🙏🙏🙏💐💐

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад

    Shrimathe Ramanujaya namaha Jai Shri RAM

  • @mannar3736
    @mannar3736 8 месяцев назад

    Swany is correct. Paranthaman is ruling the world. Nobody is there above RAMAPIRAN. JAI SITA RAMA.

  • @vasantha9775
    @vasantha9775 Год назад +1

    Aho bhagyam swami

  • @narayanans3350
    @narayanans3350 Год назад

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @balarohini7092
    @balarohini7092 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @yeskay9685
    @yeskay9685 Год назад

    💐🙇🙏🏽🙏🏽🙏🏽🙇💐

  • @vasantha9775
    @vasantha9775 Год назад

    Not getting the fourth episode onwards.where can I get it?

  • @geetharaman8972
    @geetharaman8972 Год назад

    Namaskarams. Nampillai" EEDU" means what please?. Thanks.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    Adiyenin namadkaram

  • @gururajmr2004
    @gururajmr2004 Год назад

    🙏🙏

  • @radhaekrishna5156
    @radhaekrishna5156 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Год назад

    🙏🙏🙏🙏

  • @srinivassanthosh8348
    @srinivassanthosh8348 Год назад

    🙏🙏🙏🙏

  • @thiruvengadamtopics1715
    @thiruvengadamtopics1715 Год назад

    🙏