பொதிகைமலை அகத்தியர் தரிசனம் | சிலிர்ப்பூட்டும் பயணம் | Pothigai Hills Spiritual Trekking Experience

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 382

  • @savi3308
    @savi3308 3 года назад +39

    சிரமமான பயணம் உங்கள் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சிவாயநம

  • @leelavathisekar4027
    @leelavathisekar4027 2 года назад +6

    🙏👣🙇👍👋நேரில் சென்று பார்க்க முடியாத என்னை போன்ற வழக்கு ஒரு வர பிரசாதம். 👏

  • @varadharajanod0014
    @varadharajanod0014 2 года назад +9

    இதை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 года назад +12

    சிவ சிவ🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 அடியார்கள் அத்துனை பேரின் திருவடிகளை மனதார வணங்குகிறேன்🙏 சிவாய நம🙏 அருமையான பதிவு🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 года назад +38

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. நேரில் சென்று வந்தது போன்ற அனுபவம். மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏❤️🙏👍👍🙏

    • @ChandraMohan-jc8kl
      @ChandraMohan-jc8kl 2 года назад

      Super 👌

    • @boomirajansboomirajan4431
      @boomirajansboomirajan4431 2 года назад

      ஐயா அடுத்த முறை இந்த வாய்ப்பு கிடைத்தால் எனக்கு இந்த வாய்ப்பை கிடைக்குமாறு செய்யவும்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 года назад +21

    ஓம் அகத்தீஸாய நம:
    தங்கள் அனைவருக்கும் குரு முனிவரின் அருள் கிடைக்கும் !

    • @Deepak-vu7pw
      @Deepak-vu7pw 2 года назад

      நன்றி

    • @devankumar5670
      @devankumar5670 2 года назад

      பொதிகை மலைக்கு எப்படி செல்வது எப்படி பதிவு செய்யவேண்டும் சார் சொல்லுங்ஙக

  • @cmpondicherry
    @cmpondicherry 2 года назад +1

    அருமையான பதிவு உடன்பிறப்பே அகத்தியரின் அற்புதமான தரிசனம் காண கண் கோடி வேண்டும்

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 года назад +4

    அருமையான பதிவு.வட இலங்கையிலிருந்து பொதிகை மலை வந்து அகஸ்தியரை தரிசித்தேன். 1917இல்பாபநாசம் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.மெய் சிலிர்க்கின்றது .இதுகஷ்டமான பாதை.நன்றி தம்பி.

  • @gopalakrishnan4298
    @gopalakrishnan4298 3 года назад +33

    ஓம் அகத்திய முனிவர் சரணம்...🙏🌺

  • @parvatharaj7162
    @parvatharaj7162 2 года назад +3

    உங்க கூடவே நானும் பயணம் செஞ்ச மாதிரி ஒரு அனுபவத்தை கொடுத்தீங்க இந்த வீடியோ எடுத்து போட்டதுக்கு ரொம்ப நன்றி உண்மையிலேயே இந்த அகத்தியருடைய அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்

  • @saravananganapathi2035
    @saravananganapathi2035 2 года назад +22

    அகஸ்தியர் அருளால் மூன்று முறை சென்று வந்தோம்

    • @sadishmahalingam4326
      @sadishmahalingam4326 2 года назад

      How to get online permission bro...?

    • @manikandansi8127
      @manikandansi8127 2 года назад

      @@sadishmahalingam4326 online permission i think its now open. keralaforestdepartment issueing permission.

    • @vigneshbalajisabarirajan5011
      @vigneshbalajisabarirajan5011 2 года назад

      Contact no send me sir

    • @sathiyan3891
      @sathiyan3891 2 года назад

      Anga ponaa angayee permission vangalamaa ... illanaaa already book pani vaikanumaa

  • @nandakumar881
    @nandakumar881 2 года назад +10

    பொதிகை மலை நான் போய் வந்தேன் நல்ல ஒரு ஆன்மீக ஸ்தலம் ஒரு நல்ல அனுபவம் ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் அகத்தீசாய நமக 🙏🏻🌹❤️

    • @senthilmurugan2016
      @senthilmurugan2016 2 года назад +1

      பொதிகை மலைக்கு எப்படி செல்ல வேண்டும் கேரளா போய் வரவேண்டுமா அல்லது குற்றாலம் செங்கோட்டை குலத்துப்புலா கட்டிலோடு பாலோடு விதுரா போனக்காடு எஸ்டேட் இது தான் அடிவாரம் இது எங்கு உள்ளது கூறுங்கள் ஐயா

    • @nandakumar881
      @nandakumar881 2 года назад

      @@senthilmurugan2016 கேரளா ல இருந்து திருவந்தபுரம் செல்ல வேண்டும்

  • @saravananr2035
    @saravananr2035 3 года назад +4

    ஐய்யா தங்களது விளக்கம் மட்டும் இந்த தரிசனம் மிகவும் அருமையன நன்றி மகிழ்ச்சி வணக்கம் சுவாமி

  • @suseelamohan7838
    @suseelamohan7838 2 года назад +1

    வீடியோ பதிவு செய்தமைக்கு நன்றி எல்லோருக்கும் உதவியா இருக்கும் அகத்திய மாமுனிவர் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 года назад +2

    ஓம் ஸ்ரீ ஞான குருவே துணை ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை 😆 ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் அழகு அருமைஅம்மை அப்பனே துணை 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад +2

    சிலிர்ப்பூட்டும் அழகிய மலைப்பயணம் உங்கள் அனைவருக்குமே அகத்தியரின் அருளாசி நிச்சயம் கிடைத்திருக்கும்உங்களால் நானும் கடினமான மலைபயணத்தை கண்டேன் வியந்தேன்

  • @SivaKumar-cm7en
    @SivaKumar-cm7en 3 года назад +12

    மிக மிக அருமையாக இருந்தது பொதிகை மலை காணொலி பார்த்து பரவசம் அடைந்தோம் பொதிகை மலையை தரிசனம் செய்தது போல் மனதிற்கு அமைதி ஏற்படுத்தியது மிக்க நன்றி மணிகண்டன்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад +4

    அகத்தியர் போற்றி குருவே சரணம் நன்றி பிரண்ட்ஸ்

  • @devans4326
    @devans4326 2 года назад +3

    👍 அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🌺🌿🌹☘️🌷 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஓம்அகத்தியர் சாமி திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 2 года назад +2

    நேரில் சென்று வந்தது போல் இருந்தது.நன்றி.

  • @manikandanj2941
    @manikandanj2941 3 года назад +6

    அருமையான அகத்தியர் தரிசனம் நன்றி

  • @SkapTamil11
    @SkapTamil11 2 года назад +2

    Sema brothers valka valamudan
    Om Agartheesa namaga

  • @bala7334
    @bala7334 Год назад

    நானும் போகணும் போல் உள்ளது,வாய்ப்பு அகத்தியர் அருளவேண்டும்,இயற்கைபொக்கிஷங்களைபதுக்கிவைத்திருக்கும்இடம்மலைகள்சித்தர்களின்சஞ்சாரத்தில்,கொஞ்சநேரம்தஞ்சமடைந்தால்தேவையற்றதெல்லாம்பஞ்சாகபறந்துவிடும்,நெஞ்சோரம்நல்லவைஅனைத்தும்வந்துசேரும்.வாழ்த்துக்கள்

  • @tamilcomedygalata67
    @tamilcomedygalata67 2 года назад

    🌹ஒம் ஒம் ஒம் ஸ்ரீ லாஸ்ரீ குருநாதர் வாழ்க ஒம் குருவே சரணம் குருபாதமே சரணம் ஒம் அருமை பெருமைகளை சேர்த்த தம்பிக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஒம் 🌹🌹🌹🌹🙏🙌🙌🙌🙌🙏🌹🍎🍊

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @radhadevi9177
    @radhadevi9177 2 года назад +9

    You are always guided by divine power and you are blessed people, May Lord Shiva bless you all ever 👍

  • @lakshminarayananrajagopala9105
    @lakshminarayananrajagopala9105 3 года назад +3

    அருமையான பதிவு. மிகவும் சிரமப்பட்டு பதிவிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. வாழ்க வளமுடனும் நல்ல நலமுடனும்.

  • @sathyaanjali2837
    @sathyaanjali2837 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு.... உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மிக்க நன்றி நண்பரே..... வாழ்நாளில் காணக்கிடைக்காத ஒரு காணொளி.... பெண்கள் செல்ல அனுமதி உண்டா...

  • @senthilguru747
    @senthilguru747 2 года назад +2

    பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @parimaladevy6893
    @parimaladevy6893 3 года назад +4

    Thank you to this video I am very much happy & excited to watch the place Om agathiswaraya namaga!

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +1

    Arumayana payanam
    Thanks for the vedio...

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 2 года назад +2

    நன்றி! நன்றி¡!! நன்றி!!!

  • @ezhilraj8936
    @ezhilraj8936 2 года назад +2

    குருவே சரணம் அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏

  • @யாழ்க
    @யாழ்க 2 года назад +2

    யாம் போனோம் அருமை பயணம் இன்ப பயணம்

  • @govindaraj8995
    @govindaraj8995 2 года назад +2

    ஓம் குருவே சரணம் நன்றி

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад +6

    Thank you so much for taking us to this place May God bless you All

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 года назад +3

    அகத்தியர் போற்றி போற்றி சரணம்குருவே

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 2 года назад

    அருமை அருமை ஐயாவின் தரிசனம் அருமை அருமை

  • @prabakarann3238
    @prabakarann3238 2 года назад +1

    அருமையான பதிவு.
    நன்றி.

  • @venkadesh5574
    @venkadesh5574 2 года назад +1

    ஓம் மகான் அகத்தியர் குருவே சரணம்

  • @elumalaivelayutham3739
    @elumalaivelayutham3739 2 года назад

    இந்த சிறப்பு மிக்க தெய்வ தலம் எங்குள்ளது விவரம் தெரிவித்தால் நன்று

  • @Thangamari_
    @Thangamari_ 2 года назад +1

    அருமை… 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺💐💐💐💐

  • @jaiganesh5998
    @jaiganesh5998 3 года назад +9

    Most spiritual journey 🙏🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад

    இந்த மலையை உங்கள் மீடிய௱ மூலம் ப௱ர்ப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு ந௱ங்கள் உங்களுக்கு கடமை பட்டியிருக்கின்றோம்.உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @nellaivairam8191
    @nellaivairam8191 2 года назад +1

    நான் உங்கள் முதலாம் ரசிகன் நண்பா

  • @jayamanijayamani5422
    @jayamanijayamani5422 2 года назад

    அழகாதமிழ்பெசுகிறிர்.மனதலவிள்நானும்.தங்கள்குழுவுடன்வந்து.அகத்தியறை.வனங்கினேன்.

  • @ganesanrajeswari5200
    @ganesanrajeswari5200 2 года назад

    மிகவும் அருமையான ஒரு பயணம் நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொண்டு வந்த மாதிரி இருந்தது, அருமையான ஒரு வீடியோ காட்சிகள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏🙏😊

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 года назад +1

    Thank you Vikatan🙏🙏👍👍

  • @venkatt2784
    @venkatt2784 2 года назад +3

    Thank you very very much. I felt i also travelled with u..
    U people r lucky to visit this place..

  • @kamalanathant6090
    @kamalanathant6090 3 года назад +7

    சிறப்பு தரிசனம் ஐயா💐வாழ்க ஆண்மீக பயனம்!!💐

  • @perumals7707
    @perumals7707 2 года назад +2

    அதி அற்புதம் !

  • @sundaresan1990
    @sundaresan1990 Год назад

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DINESH.AARYAN
    @DINESH.AARYAN 2 года назад +2

    om agathiya munivarey potri potri 🙏

  • @VenkatVenkat-px6gd
    @VenkatVenkat-px6gd 2 года назад +4

    👍💐🙏🙏🙏💐இந்த பதிவை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்...

  • @aberamthevarajah1067
    @aberamthevarajah1067 2 года назад +3

    Thank you for your good Trésor spirituel
    God bless you
    Continue

    • @dharmalingam3134
      @dharmalingam3134 2 года назад

      அவன் அருள்ளே அவன் தாழ் வணங்கி ஓம் ஓம்

  • @anandansivaraj9659
    @anandansivaraj9659 2 года назад +2

    The awesome vedio. God bless you🙏. His Holiness Agatheeswarar 's blessings was with you to your journey through out. HIS blessings will always with you all. Vazhga Valamudan.

  • @amsaraj2919
    @amsaraj2919 2 года назад +10

    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த குருவே போற்றி ஓம் திருசிற்றம்பலம்

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 2 года назад +1

    ஓம் அகதீசாய போற்றி போற்றி போற்றி ஓம் 🪔🪔💐💐🙏🪔🙏🙏🙏

  • @chitramathappan3071
    @chitramathappan3071 3 года назад +5

    நமஸ்காரம் அண்ணா 🙏
    நாங்க 19பேர் போன மாதம் டிசம்பர் 28,29,30தேதியில் அகத்தியர் மலை சென்று வந்தோம்.இது பெரும்பாக்கியம்.அது வேறு ஒரு உலகம்.மீண்டும் போகனும்னு மனசு ஏங்குது 🙏🙏

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 года назад +3

    சிவ சிவ🙏🙏🙏🙏🙏 குருவடி சரணம் திருவடி சரணம் சரணம்.... 🙏🙏🙏🙏🙏🙏😭❤❤❤❤❤

    • @gypsy_footprints
      @gypsy_footprints 3 года назад

      ruclips.net/video/Azq0k5D0Qa8/видео.html

  • @shyamsundarv1521
    @shyamsundarv1521 Год назад

    Please accept my sincere pranams for shooting this live video with your trekking hardship

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 года назад +4

    ஓம் அகத்தீசாயா போற்றி 🙏🙏

  • @fancystoreandyogabeautypar4860
    @fancystoreandyogabeautypar4860 2 года назад

    மிக உம் அருமை

  • @baskars.r.5500
    @baskars.r.5500 2 года назад +1

    Thank you so much for Darshan of Rishis and beautiful places and forest area🙏🙏🙏

  • @goldenbaski1
    @goldenbaski1 3 года назад +3

    Excellent... Thank you so much....pls continue ...

  • @DivineHub-l1l
    @DivineHub-l1l 2 года назад

    நன்றி 🙏🙏🙏 சிவ சிவ

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад +2

    Om namachivaya.

  • @selvidovelautham1516
    @selvidovelautham1516 2 года назад +3

    Looks like it's an impossible journey made possible by u the team people n the guide.. Marvelous ji hope to see more such beautiful journeys n above all thank u sooo much for us to see thru ur eyes. God bless ji

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 2 года назад +6

    தமிழ் அகத்தியருக்கு தமிழ் மொழியில் வழிபாடு நடத்தினால் தான் சிறப்பு

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 2 года назад +2

    Thanks a lot for the vedio.

  • @kannigagiri8916
    @kannigagiri8916 Год назад

    Thankyou .Thank you

  • @lanangsuria9884
    @lanangsuria9884 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @jayalakshmisukumaran3418
    @jayalakshmisukumaran3418 3 года назад +1

    Romba koduthu vaithavargal.romba kaztapatu agathiar vanangi aseervadam pertu vitirgal.nan65 age.utkanda idathilye darsnam pann vaithu viteergal.romba tks

  • @swathi9831
    @swathi9831 2 года назад

    நீங்களெல்லாம் ஏறுறீங்க. எனக்கு மூச்சு வாங்குது. சரியான அருமையான பயணம். நற்பவி

  • @athimoolamp8932
    @athimoolamp8932 2 года назад +2

    Great moments

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 года назад +2

    OM NAMASHIVAYA VALGA.

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 2 года назад +2

    Very enthralling experience🙏🙏

  • @hemasuresh7276
    @hemasuresh7276 2 года назад

    Mikagavam arumai 🙏🙏

  • @parthiban6579
    @parthiban6579 Год назад

    ஓம் நமசிவாய

  • @kanagasabapathi1484
    @kanagasabapathi1484 2 года назад

    சிறப்பான தரமான பதிவு bro

  • @gurumurthy9846
    @gurumurthy9846 2 года назад +4

    Your group members are very Great to explore the adventures places. May god bless you all.

  • @vijayananda5875
    @vijayananda5875 2 года назад

    அருமையான பதிவு சகோ🙋🙋🙋

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 года назад +1

    Very super thank you sir.

  • @umpsicc
    @umpsicc 2 года назад

    Vazhga valaudan

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 года назад +2

    Good narration
    Very helpful for people who cannot go🙏

  • @thiru786
    @thiru786 3 года назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 2 года назад +2

    ஓம் நம சி வ யா சர்வம் சிவ மயம் 🙏

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 2 года назад

    நன்றி

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan3987 2 года назад +2

    ஓம் அகத்தீசாய நமக

  • @murugans2595
    @murugans2595 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vengaraisrinivasanjayram3047
    @vengaraisrinivasanjayram3047 2 года назад

    Arumai

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад

    நல்ல தரிசனம்

  • @seetharamanjayramperumal6877
    @seetharamanjayramperumal6877 2 года назад +2

    Awesome team and very adventurous 👏👏👏👏

  • @abdulrazak6378
    @abdulrazak6378 2 года назад

    Sir, prior and clear information is very much necessary. Please look into it.

  • @anandansivaraj9659
    @anandansivaraj9659 2 года назад +1

    Thank you for your vedio.

  • @V.KMusicChannel
    @V.KMusicChannel 2 года назад +1

    Thank you for this wonderful video

  • @mohanj1359
    @mohanj1359 2 года назад +1

    🕉🕉🕉🕉🕉 Om namashivaya 🕉🕉🕉🕉🕉

  • @Neelakantan-nw2ok
    @Neelakantan-nw2ok 2 года назад

    Om agatheesaaya namaha 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @dileep9221
    @dileep9221 2 года назад

    மெய் சிலிர்ததது

  • @rathika5363
    @rathika5363 2 года назад

    நன்றி தம்பி 🙏