தூய்மையின் காவலர்கள் (Sanitary Workers) | PenQueen | Episode 04 | Blacksheep

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июл 2021
  • Presented By Dazller Eterna
    Instagram : / dazllereterna
    Facebook : / dazllereterna
    SVS
    Web Site Details: www.svsfoods.org/
    Facebook Link : / svsfoods
    Instagram Link: svsfoods?h...
    Customer Care Number 9080990009
    Business Enquiry 9952368686, 8110015250
    #SanitaryWorkers #Penqueen #Blacksheep
    This Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
    To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay.com/pl_FumPht6...
    For Bulk Bookings Contact : +91 7305887667
    Download Bs Value App Playstore Link : play.google.com/store/apps/de...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com/in/app/bs-valu...
    For more such RUclips Funs subscribe us @ bit.ly/SubscribeBalckSheep
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Watch our other channels
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    Blacksheep Cinemas : / @blacksheepcinemasoffi...
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3 тыс.

  • @cruhdhanuhkraja4493
    @cruhdhanuhkraja4493 2 года назад +8036

    என் அம்மா வும் தூய்மை பணி தான் செய்றாங்க 🙏🏻 நன்றி 🙏❤️

    • @user-vr9fg5uh6n
      @user-vr9fg5uh6n 2 года назад +29

      🙏❤️

    • @sathyap8741
      @sathyap8741 2 года назад +18

      💝

    • @amaladass1680
      @amaladass1680 2 года назад +12

      🙏🙏

    • @Suresh-nb3dy
      @Suresh-nb3dy 2 года назад +33

      Amma great bro😊🙏

    • @damianwayne1175
      @damianwayne1175 2 года назад +16

      Enna enna solduran parunga kambi katra kadai ella alli poduranga video super and mother super but this comment 👎

  • @karghilas6938
    @karghilas6938 2 года назад +3533

    இந்த Character பண்ண கூட சில பேர் யோசிப்பாங்க!!! நந்தினி அக்கா வாழ்த்துக்கள் 👏👏👏

    • @imranbasha5023
      @imranbasha5023 2 года назад +31

      It's Not Just About Work Or A Message , It's About The Respect and Agenda Of People. Though They Are A Part Of It. But They Won't Realize It... Kindness and humanity are the two things that even machine's are learning, the sadest thing is human are losing it.😴-NANDHINI AKKA.😊

    • @durgap2355
      @durgap2355 2 года назад

      ruclips.net/video/mokMXPiTP1U/видео.html

    • @durgap2355
      @durgap2355 2 года назад +2

      ruclips.net/video/mokMXPiTP1U/видео.html

    • @soloramkumar7462
      @soloramkumar7462 2 года назад +1

      👍🏻👌🏼🙏🇦🇺

    • @meenamailu3053
      @meenamailu3053 2 года назад +3

      Intha Mari Yosikira Mind ehh Bad than

  • @kaliammal2876
    @kaliammal2876 2 года назад +1446

    என் அப்பா அம்மா இருவரும் தூய்மை பணி தான் செய்றாங்க. இத பார்த்து அப்பா அம்மா சந்தோஷபட்டங்க 🙏🙏

  • @jeeva3544
    @jeeva3544 2 года назад +526

    எங்கள் குடும்பத்தில் என் அம்மா என் அப்பா நான் மூவருமே தூய்மைப் பணியாளர்கள் தான்🙂🙂🙂🙂 இந்த வேலை செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்💪🏼✌🏾

    • @selviselvi6039
      @selviselvi6039 2 года назад +1

      Unga amma Appa sari, neega konga padikalaame ma

    • @jeeva3544
      @jeeva3544 2 года назад +2

      @@selviselvi6039 intha comment Pannathu my husband .. Avaru intha wrk paakuraru.. But driver 🙂

    • @connectvaishnavi
      @connectvaishnavi 2 года назад

      @Jeeva 35...வாரந்தோறும் எத்தனை நாட்கள் தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும்?

    • @jeeva3544
      @jeeva3544 2 года назад +2

      @@connectvaishnavi வாரம் முழுவதும் வேலை செய்ய வேண்டும் விழா நாட்களில் கூட நாமே விடுமுறை எடுத்தால் தான் உண்டு

    • @connectvaishnavi
      @connectvaishnavi 2 года назад

      @@jeeva3544 எனது கிராமத்தில் வாரத்திற்கு 2 முறைதான் வருவார்கள்.குப்பையில் இருந்து வாசனை வந்தால். எங்களை எப்பொழுதும் திட்டுகிறார்கள். தினமும் வந்து குப்பைகளை அள்ளினால் துர்நாற்றம் வராது.

  • @priyaramesh4071
    @priyaramesh4071 2 года назад +1581

    என் பள்ளி தோழி அமுதாவிற்க்கு சமர்ப்பணம் முப்பது வருடங்களுக்கு முன்பே தன் தந்தையின் தொழிலை பெருமிதத்தோடு சொன்னவள் என் தோழி

  • @palanibalu8866
    @palanibalu8866 2 года назад +730

    என் அம்மாவும் தூய்மை காவலர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 😍 மிக சிறப்பான காணொளி நன்றி 🙏

  • @govindannaikkarmmm4m219
    @govindannaikkarmmm4m219 2 года назад +576

    எந்த character குடுத்தாலு இந்த நந்தினி sister பிச்சு ஒதரிடுவாங்க 👍👏👏👏👏நானு same job தாமா(அதுவு எப்பவுமே night duty

    • @allrounder-bm5ip
      @allrounder-bm5ip 2 года назад +3

      night duty nu feel pannadhinga.andha padathula vara lady madhiri irukavaga la meet panama work pandrega nu sandhosha paduga .god bless u

    • @jollywithpets4503
      @jollywithpets4503 2 года назад

      A00 like

    • @samymy9629
      @samymy9629 Год назад

      In the velayya nanga virumbi Sheron

    • @samymy9629
      @samymy9629 Год назад

      Salem maanagarachi pannirandu varusamma kothadimiya kuppai Ali Kittu irukoum engaluku Salem maanagarachi Ennum niranthara Velai valangavillai

  • @chandramanivel2494
    @chandramanivel2494 2 года назад +87

    பொதுவாக யாரையும் கேவலம்மாக நினைக்க கூடாது. சிறு வயதுமுதல் அந்த பழக்கம் வர வேண்டும் இந்த கதை என் மனதை மிகவும் பாதித்தது.

  • @safrinafairose7523
    @safrinafairose7523 2 года назад +297

    குப்பை எடுக்குறவவங்க 2 நாள் வரலனா நம்ம வீடும் ஊரும் நாறி போயிடும் தயவு செய்து அவங்கல கேவலமா நனைக்காதிங்க அவங்களும் ஒரு உயிர் தான் அவங்களுக்கும் கஷ்டம்.வலி. எல்லாம் இருக்கும் Hands of 👐💪💪

  • @aravindhvelsamy4250
    @aravindhvelsamy4250 2 года назад +1265

    உண்மைலே நந்தினி அக்கா ஆக்ட்டிங் சூப்பர் இருக்கும் எல்லா வீடியோளையும்

  • @arjunrajr3684
    @arjunrajr3684 2 года назад +126

    என் அம்மா அப்பா இருவரும் தூய்மை பணி தான் செய்ராங்க.....😘😘😘

  • @thaaraa9547
    @thaaraa9547 2 года назад +3

    இந்த காலத்து பெரும்பாலான மக்கள் இப்பிடி ஒருத்தங்களை அலட்சியப்படுத்திட்டு தான் இருக்காங்க
    அவங்களுடைய மனசு எவ்வளவோ கஸ்டப்படும் னு நினைக்கவே மாட்டாங்க
    இப்பிடி தூய்மை வேலை போன்ற கஸ்டப்பட்ட வேலை செய்றவங்க வீட்டில் ஒரு வகை சந்தோசம் இருக்கத் தான் செய்யும்
    ஆனால் இப்பிடி தங்கள விட்டால் ஆக்கள் இல்ல எண்ட மாதிரி பெருமை ல கதைப்பாங்களே சிலர்; அவங்க வீட்ல சந்தோசம் என்ற வார்த்தைக்கே இடம் இல்ல ( யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல🙏 என் அன்புச் சகோதர, சகோதரிகளே❣)

  • @r.naveenkumar1686
    @r.naveenkumar1686 2 года назад +575

    என் அம்மாவும் ஒரு தூய்மை காவலர் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்......

  • @badrammalr2373
    @badrammalr2373 2 года назад +336

    எங்க அப்பாவும் அண்ணாவும் இந்த வேலை தாசெய்ராங்க இதை பார்த்ததா பெருமையா இருக்கு நன்றி 🙏🙏🙏

  • @aaronn3366
    @aaronn3366 2 года назад +210

    Really hatsoff to black sheep They are making the society to understand about many professions

  • @darvijoseline3116
    @darvijoseline3116 2 года назад +219

    En ammavum indha velai than seiranga...I'm very proud to say this🥰❣️

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +2

      It's a profession. Indha maari video eduthudhaan adha kevalam paduthraanga...

    • @jildanielthangaraj3400
      @jildanielthangaraj3400 2 года назад

      ❤️❤️❤️❤️

    • @moulihariharan9993
      @moulihariharan9993 2 года назад

      @@coolguy0719 intha video nala pala per marakana vaipu iruku brother ..atha purichikonga. ...avnga padra ovaru prechniyu namaku kannu munadi kondu vara pothu tha.avnga padra valiya purithu and then avnga mela irukara oru respect inu increase aga vaipugal athigama iruku...

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад

      @@moulihariharan9993
      Ivanga kaaturdhu naturala illa... Overa kaatraanga... Adha sonnen....

  • @priyaramesh4071
    @priyaramesh4071 2 года назад +455

    இந்த டிரஸ் தான் தம்பி பாதுகாப்பே........🔥🔥

  • @gunaseelansrinivasan8237
    @gunaseelansrinivasan8237 2 года назад +274

    நந்தினி அக்கா இன்னும் தமிழ் சினிமாவில் பெரிதும் கவனிக்கப்படாத கலைஞர். அம்பேத்கர் படத்தை வெச்சு ஆயிரம் விசயத்த ஒரு நொடில புரிய வெச்ச திறமைக்கு Blacksheep team கு kudos

    • @nesakumaranb6516
      @nesakumaranb6516 2 года назад +3

      ஐயா, சகோதரி இப்படியே நிம்மதியாக இருக்கட்டும். அந்த சினிமா வேண்டாம் ஐயா.

    • @shobiharivlogs5780
      @shobiharivlogs5780 2 года назад +1

      It's true

  • @sathya6691
    @sathya6691 2 года назад +131

    சாதி மதம் இனம் மொழி பாராமல் தூய்மை பணியாளர்களுக்கு என் வீர வணக்கம்.

  • @Beast_mode-ro7ks
    @Beast_mode-ro7ks 2 года назад +160

    Her acting was excellent in every episode of penqueen. I think that she was the next aishwarya Rajesh of ciniworld.

  • @praveenj5171
    @praveenj5171 2 года назад +296

    இந்த வீடியோ எல்லா தூய்மை பணியாளர்களுக்கும் சமர்ப்பணம் 🙏

  • @PoonjothiD
    @PoonjothiD 2 года назад +195

    யார் எந்த வேலை செஞ்சாலும் அவங்கள மதிகிறவந்தா நல்ல மனிதன். நந்தினி அக்கா வாழ்த்துகள் இந்த மாதிரி ரோல் பன்னதுகு🥰🥰

  • @sakthikumar715
    @sakthikumar715 2 года назад +88

    Nandini you have done justice to this role and taught a lesson to people who treated the municipality workers. Though they are also human.

  • @raagaviv639
    @raagaviv639 2 года назад +107

    Nandini akka is inspiring everyone day by day by her extraordinary acting and character 🥰😍love you akka ❤️ keep doing it ❤️

  • @mannarmannanselvamani2748
    @mannarmannanselvamani2748 2 года назад +415

    சட்ட மேதையின் மூலம் சரியான பதிலடி 😍😁நந்தினி நடிப்பு அருமை அடுத்த தொடர் பெண் காவலர் வாய்ப்பு இருக்குமா?????????

    • @durgap2355
      @durgap2355 2 года назад +1

      ruclips.net/video/mokMXPiTP1U/видео.html

  • @goppukutty5295
    @goppukutty5295 2 года назад +290

    தூய்மை பணியில் ஈடுபடும் அனைத்து உளியர்களுக்கும் தலை வணங்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @Fathima_JB
    @Fathima_JB 2 года назад +28

    2:08 "மனசில இருக்குற குப்பையையும் வீட்ல இருக்குற குப்பையையும் நம்மகிட்ட தூக்கி கொட்டுறது அவங்க வேல அதெல்லாம் தூக்கி தூரப்போடுறது நம்ம வேல...!!!" அருமையான வசனம்...😊👌👏

  • @rahmanashik5509
    @rahmanashik5509 2 года назад +145

    தமிழ் சினிமா மிக விரைவில் நந்தினியின் நடிப்பு திறமையினை உலக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.......
    வாழ்த்துக்கள் நந்தினி மற்றும் பிளாக் சிப் குழுவினர்க்கு👍👍👍

  • @dhanushb5589
    @dhanushb5589 2 года назад +353

    Every penqueen episode I'm getting another side of queens
    Really want to be with this team

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      Stop it dude. They show too much...

  • @Megaaravind143
    @Megaaravind143 2 года назад +311

    Everyone appreciates Doctors& nurses during Pandemic.. Lets take a moment of appreciation for "தூய்மை பணியாளர்கள்" now ❤🙏👍

    • @Megaaravind143
      @Megaaravind143 2 года назад +3

      @Rohan Bose Agreeable thing👍 But on the whole "Cleaning Staffs" are so marginalised than doctors. I hope everyone knows that..

    • @cutiepaws8295
      @cutiepaws8295 2 года назад +1

      @Rohan Bose how cud u ever compare doctors wit army men???? Are u risking ur life every sec at borders???? Are u stayin away from family and get a chance to meet only once ina year??? Are u stayin in tents and running at times not sure where are u upto n who will b on ur way to confront???? Each profession is different, can't be generalized, but what da comment said is true, these workers are way sacrificing, risking and serving us dan docs n nurses, and get paid comparatively less for their service

    • @Megaaravind143
      @Megaaravind143 2 года назад +2

      @@cutiepaws8295 Well said👏👌

    • @cutiepaws8295
      @cutiepaws8295 2 года назад +1

      @@Megaaravind143 😇

  • @AmmaViruppam
    @AmmaViruppam 2 года назад +44

    மிக அருமை.
    யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.
    அனைவரும் சமம்.
    சிறப்பு 👍😊🎉

  • @shebz8647
    @shebz8647 2 года назад +27

    The female lead is damn good! Must appreciate the team for taking this subject.. Respect all no matter what work they do..

  • @h.a.pharsha9719
    @h.a.pharsha9719 2 года назад +275

    இப்படிப்பட்ட பதிவு ஒன்று இச்சமுகத்தின் ஒரு தேடல் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்ட Black sheep குழுவிற்கு நன்றி 🙏👍

  • @mukeshvijay425
    @mukeshvijay425 2 года назад +358

    நிறைய பேர் இதை பார்த்தாவது திருந்துங்கள் அனைவரும் சமம் தான் இந்த உலகில்

  • @creativeworld4577
    @creativeworld4577 2 года назад +22

    She is covering every small profession and making us think in a broad manner ...wow great videos....they are awesome ....eye opener

  • @rejopriya4162
    @rejopriya4162 2 года назад +8

    நம் நாடு தூய்மையாக இருப்பதற்கு காரணம் தூய்மைப் பணியாளர்கள் வாழ்க தூய்மைப் பணியாளர்கள்

  • @dhanasheela2625
    @dhanasheela2625 2 года назад +412

    உலகில் தூய்மை பணியாளர்கள் மட்டும் இல்லையென்றால் உலகமே குப்பைக்கு சமமானதாகிவிடும் என்பதை இக்குறும்படம் புரியவைத்தது 💪💪🔥🔥🔥

  • @Megaaravind143
    @Megaaravind143 2 года назад +162

    I think Nandini only suits perfectly for this role❤🙏 What an Acting ma😇❤👏👏👏Agree😊👍👍👍👍👍

  • @debra6968
    @debra6968 2 года назад +40

    A couple of tear drops...summed it up. One of the best short films seen in this year. Hats off to the entire crew. Many blessings

  • @magdalenepraveenageorge6142
    @magdalenepraveenageorge6142 2 года назад +45

    I always fall for Black Sheep's concept... U guys never fail to meet my expectations... Best wishes people... Treat everyone as u want people to treat you... Everyone is equal...

  • @Annamalairaji.R
    @Annamalairaji.R 2 года назад +195

    ஆயிரம் தேவதைகள் வந்தாலும் இந்த வேலையை செய்ய மாட்டாங்க ஆனால் தூய்மை காவலர் மட்டும் செய்ய முடியும் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இந்த காணொளியில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி I love u all 😘😘😘😘😘

  • @sisbrotamil8067
    @sisbrotamil8067 2 года назад +117

    Nandhini Akka is a ladies super star black sheep. She is acting for all characters. She is my favourite. Junior nayanthara

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 2 года назад +6

      Hello sis bro! தயவு செய்து இவர்களை எந்த ஒரு நடிகையோடும் ஒப்பிடாதீர்கள்...! அதுக்கும் மேல...

    • @riasavi2702
      @riasavi2702 2 года назад +2

      Yes bro

  • @Fathima_JB
    @Fathima_JB 2 года назад +11

    14:15 "தெரிஞ்சிருந்தா இப்படி பேசியிருக்க மாட்டீங்க...!!!" 🔥🔥

  • @deepavelu6029
    @deepavelu6029 2 года назад +48

    Fire🔥.. no cringe scenes, no exaggerations, too real👏👏 kudosss team

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +2

      No cringe scenea? First scene cringedhaan. Will anybody behave like this?

  • @mdbuhari5348
    @mdbuhari5348 2 года назад +262

    Ithula trending la pogathu
    Bathroom tour mattum trending la pokum 🙂

    • @faderole5200
      @faderole5200 2 года назад +1

      💯💯

    • @MeeeeeJudyyyy
      @MeeeeeJudyyyy 2 года назад +5

      Ana bro atha trending akunathu namma thaane, either way it's us, nothing else to say

    • @mdbuhari5348
      @mdbuhari5348 2 года назад +4

      @@MeeeeeJudyyyy bro namma yellarukum orey thought tha but yepudi intha maari videos la trending illa more views poga maatithu

    • @MeeeeeJudyyyy
      @MeeeeeJudyyyy 2 года назад +3

      @@mdbuhari5348 that's because no one's complaining or promoting anything about this video, ana bathroom tour ah ellarume troll pannanga, itha yaarum perumaiya solla varamaatanga, plus bathroom tour ah yaarum troll pannaamal irunthaanga na athuvum trending airukaathu

    • @mdbuhari5348
      @mdbuhari5348 2 года назад

      @Little Angel 😂😂 shit

  • @deboralp4327
    @deboralp4327 2 года назад +66

    என் வருங்கால மாமியார் மாமனார் தூய்மை பணியாளர்கள் என்பது பெருமையாக இருக்கின்றது.😍

  • @isaitamil5427
    @isaitamil5427 2 года назад +2

    என் தந்தை தூய்மைப் பணியாளர்
    நான் பாடல் மற்றும் இயக்குனராக முயற்சிக்கிறேன்
    தூய்மைப் பணியாளர்காக
    இதேபோன்று தான் எழுதியிருந்தேன்
    மிகவும் மகிழ்ச்சியாக ❤️
    என் எண்ண ஓட்டமும் உங்களுக்கு இணையாக உள்ளது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏🏻

  • @anbesivam1234
    @anbesivam1234 2 года назад +27

    Respect and hugs to the team for choosing this concept.... 🙏🙏🙏🙏

  • @mpkchannel8234
    @mpkchannel8234 2 года назад +238

    அம்பேத்கார் யார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டீங்க 👌 நந்தினி சகோதரி அருமையாக நடிப்பு திறனை காட்டியுள்ளீர்கர் வாழ்த்துக்கள் 👍

  • @leeminjunpyo5267
    @leeminjunpyo5267 2 года назад +164

    Nandhini sis just nailed it wow she is so adorable for all characters if they doesn't do this work means we face lots of deadly disease they are also a human we should respect them..

    • @durgap2355
      @durgap2355 2 года назад

      ruclips.net/video/mokMXPiTP1U/видео.html

    • @soloramkumar7462
      @soloramkumar7462 2 года назад +1

      NANDINI AS USUALLY AWESOME🇦🇺

  • @vallavan9059
    @vallavan9059 2 года назад +51

    இந்த script எடுத்து செஞ்சதுக்கே ஒரு சல்யூட்🙏🙏🙏 Black sheep Team ku💐💐💐Especially நந்(தீ🔥)னி

  • @SNAY0427
    @SNAY0427 2 года назад +2

    என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் துளிகள்.... இயக்குனர்கு நன்றி🙏🏻

  • @rathinakumar3179
    @rathinakumar3179 2 года назад +388

    Only for watching nandhini's acting ..keep rocking nandhini's

    • @veenaselva237
      @veenaselva237 2 года назад +2

      Why concept also nice then y u told like this?

    • @rathinakumar3179
      @rathinakumar3179 2 года назад +2

      She done all the role perfectly ..

    • @jawaharyogeshwaran8050
      @jawaharyogeshwaran8050 2 года назад +1

      Exactly bro🔥

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      @@veenaselva237
      Concept is nice but this team & actor always spoils it...

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      @@rathinakumar3179
      Noways...
      She is a cringe actress..

  • @Megaaravind143
    @Megaaravind143 2 года назад +654

    போன தீபாவளி அன்று தூய்மை பணியாளர்களுக்கு 7 பேருக்கு புது புடவைகள் வழங்கினோம்..
    #ஞாபகங்கள் ...... ❤🙏

  • @kathirvsp04
    @kathirvsp04 2 года назад +3

    இதயத்தை தொட்ட காணொளி ...இதைவிட தெளிவாக எந்த ஊடகத்திலும் காட்ட முடியாது ..விஜய் செல்வம் உங்களை வணங்குகிறேன் ...நந்தினி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்

  • @premkumarc3442
    @premkumarc3442 2 года назад +16

    Every time her videos make me understand something in my life thanks for those amazing creation🥰

  • @mugunthan4152
    @mugunthan4152 2 года назад +134

    For the first time in my life, A youtube actress impressed me made me crying..
    Hats off Nandhini akka 💜

    • @elakkiyapanneerselvam3737
      @elakkiyapanneerselvam3737 2 года назад +1

      Nandhini akka always rock bro.. The house wife flim parunga enku rmpa pidikkum..

    • @mugunthan4152
      @mugunthan4152 2 года назад

      @@elakkiyapanneerselvam3737 om akka therium akkava pidikkum. Munnaadium impressed oannirukaanga but intha tym nalla aluthutan

  • @tharunmakes007
    @tharunmakes007 2 года назад +201

    Nandhini acting vera level iam sure that she will get the Oscar award

    • @vikitube111
      @vikitube111 2 года назад +2

      Romba praise panna, kalaikira madhiri theriyum...🤣 "oscar"

    • @tharunmakes007
      @tharunmakes007 2 года назад

      Ha ha

    • @durgap2355
      @durgap2355 2 года назад +1

      ruclips.net/video/mokMXPiTP1U/видео.html

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 2 года назад

      @@vikitube111 😂😂😂😂😂

  • @Harikumar-lf6nv
    @Harikumar-lf6nv 2 года назад +4

    I don't no why some of the people dislike the video they are so cruel

  • @selvaanand3923
    @selvaanand3923 2 года назад +11

    Avara Theriumaa..Nallaavey Theriumm...Therinjurundha Ipdi Pesirukaa Maateenga...#Nandhini Akka❤ #Thugmoment💥

  • @maruthuajith..5118
    @maruthuajith..5118 2 года назад +52

    🌹👸அந்த சிறு குழந்தையின் கண்களில் பார்த்தேன்.உங்கள் அனைவரின் திறமையும் vera Level ka நீங்க.. 🙏🙏

  • @mithra6596
    @mithra6596 2 года назад +124

    Respect black sheep team for this idea👏

  • @harithasparkles1858
    @harithasparkles1858 2 года назад +19

    The last lines made me cry..it makes us to feel what the job and their situation really is...hatsoff to the team for this masterpiece ❤

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 2 года назад +19

    Couldn’t stop my tears ... lovely concept Nandhini ... salute to all the front line sanitary workers ... without you people , we can’t live a healthy life 👍👌

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      Concept is lovely. But they show too much...

  • @sreekala28
    @sreekala28 2 года назад +143

    How difficult is to treat every body equally ??? How difficult to respect n dignify every job??? How difficult is to understand these jobs are not their choice either ??? Today’s kids are tomorrow adult ,…teach them to respect others irrespective of their caste , creed , color or job … we got independence 1947 but we still have not freed ourselves from such low minded thought pattern .. what’s the point ????

  • @suryaprakash7845
    @suryaprakash7845 2 года назад +162

    No words to express.. just nailed it.. whole team .. specially Nandini sisy.. hatsoff blacksheep team..

  • @sanjeeveesadagopan7664
    @sanjeeveesadagopan7664 2 года назад +5

    கண்ணீர் தான் வருகிறது எனக்கு... Good job Black sheep for bringing out such good stories

  • @rathnaakshaya1031
    @rathnaakshaya1031 2 года назад +28

    After watching this my eyes are filled with tears 😭

  • @richardkarun4829
    @richardkarun4829 2 года назад +277

    நந்தினி அக்கா யூடியூப் டேடி சூப்பர் ஸ்டார் 👍👍 நயன்தாரா

    • @subikutty1402
      @subikutty1402 2 года назад +10

      Dady illa Lady

    • @reenasadaiyan413
      @reenasadaiyan413 2 года назад +11

      Why comparison, nayantharava vetta vera nalla nadigaigale illaya endha naatla

    • @abiarun9578
      @abiarun9578 2 года назад +1

      நயன்தாரா இஸ் a marketing ...
      Don't compare this girl with Nayanthara ...
      Nayanthara lam waste

  • @sanju7371
    @sanju7371 2 года назад +133

    Pen queen vera level 🔥🎉 akka unga ellarthukum oru big salute 💞✋

  • @suganthi4121
    @suganthi4121 2 года назад +1

    I love it
    Evlo per ipdi irukanga olachu paakura entha oru velaium kevalam illa
    Ivanga illana veedu naari poidum.nama panna mudiyathathalam avanga pannuvanga.namala Vida avanga ethulaium koranju poidala
    Nandini akka avlo azhaga naduchu irukanga super penqueen 😘❤️

  • @jammy1748
    @jammy1748 2 года назад +6

    Nandhini akka ur really ☺️ great...love u ka🥰🥰🥰😍

  • @jazz_jess
    @jazz_jess 2 года назад +67

    Intha Nanthini semmaya act pannuthu pa 😍
    Recently addicted to her acting 😍

  • @gayathrigopal2097
    @gayathrigopal2097 2 года назад +40

    Indha script eduthadhuku oru periya salute 🤞

  • @saminathanpalanisamy2226
    @saminathanpalanisamy2226 2 года назад +3

    Very emotional. A big Salute to the persons who works hard to clean our Sourrounding

  • @Richard-vr2cs
    @Richard-vr2cs 2 года назад +4

    I’m really indebted to say Nandhini sister as a good actor. Thanks for making me smile. 😊

  • @chandrun8398
    @chandrun8398 2 года назад +59

    மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு நந்தினி அக்கா உனக்கு 😍

  • @sartharsyed74
    @sartharsyed74 2 года назад +146

    யோவ் பிளாக் ஷிப் என்ன ஏமோசன் ஆக்கி அழ வைகிறதே உங்க வேலையா போச்சி..

  • @Top5_2023_
    @Top5_2023_ 2 года назад +2

    Nanthini looks super cute without makeup

  • @monirechal7512
    @monirechal7512 2 года назад +1

    Enoda ammavum indha vela than paakranga kannu kalangiruchunga Nandhni 🙏🙏🙏💞💞💞💞 Enoda amma kaalaila 5 maniku 4 maniku Ooty cold la indha work poranga orunaal Kuda avanga odambu vali Irumal ellama thungunathila😔😔😔 I am too proud love you miii

  • @pradeeps8731
    @pradeeps8731 2 года назад +105

    Nandhini is growing day by day, great applause to her...

  • @RoadsideRomeos
    @RoadsideRomeos 2 года назад +635

    Jeeeva ka.,super...entire team🏅🏅kudos!!!

    • @durgap2355
      @durgap2355 2 года назад

      ruclips.net/video/mokMXPiTP1U/видео.html

    • @durgap2355
      @durgap2355 2 года назад

      ruclips.net/video/mokMXPiTP1U/видео.html

  • @kumarvn1956
    @kumarvn1956 2 года назад +18

    👌👌 but எங்க. ஊர் தூய்மை பணி பெண் பணம் மட்டும் தான் கேப்பார்கள் குப்பை கொட்டினால் திட்டுவார் 😔

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 2 года назад

    இந்த உலகத்தில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏 தயவு செய்து அவர்களுக்கு மதிப்பு தாருங்கள் அவர்களும் மனிதர்கள் தான்

  • @dinesharjun1303
    @dinesharjun1303 2 года назад +54

    Nadhini acting is outstanding and she is underrated I wish her to get more movie chance and entertain in big screen ❤️

  • @agashkumar8937
    @agashkumar8937 2 года назад +75

    The way she answered the girls who treated her badly ....
    That's awesome and that scene has a lot meaning in the single frame! extraordinary work

  • @sivakami2975
    @sivakami2975 2 года назад +2

    Hatsoff Nandhini
    Blackship done very well job

  • @roselin632
    @roselin632 2 года назад +5

    Really hatsof to u sister, because I no the pain of that children's 😢😢

  • @sanjanarajan5335
    @sanjanarajan5335 2 года назад +115

    V don’t realize tht they r humans too & without them our house will be a dump yard!!Hats off to these people,May God bless them with abundance❤️

  • @pradeepprathu3666
    @pradeepprathu3666 2 года назад +34

    Ram Nisanth after nadhini is doing tears on eyes 👏🏻👏🏻👏🏻

  • @keerthijothi8769
    @keerthijothi8769 Год назад +1

    Nandhini super acting... great concept.. salute to all social workers 👏

  • @meganathanmeashak
    @meganathanmeashak 2 года назад +3

    Salute to all warriors...❤️ The great cleaners of the world

  • @vijayabaskarsubramaniyan1106
    @vijayabaskarsubramaniyan1106 2 года назад +43

    Nandhini becoming lady superstar❤️

  • @sharmila2702
    @sharmila2702 2 года назад +50

    Climax dr ambedkar aiyya vera level with that dailouge ❤🙏🤘

  • @andaasoruriya2596
    @andaasoruriya2596 2 года назад

    En Amma vum intha work paathurukaanga..work nu soldratha vida service..Romba kasta patrukaanga..intha video la vara ponnu maari than naanum enga Amma va thittuven..pidikala soluven..purinjikittathuku apram na padichi mudichi ippa Amma va work pogama paathukuren..happy ah feel pandren..tq@blacksheep

  • @fathimababu6269
    @fathimababu6269 2 года назад +16

    We should respect all citizens today a reader tomorrow a leader

  • @devapriya7431
    @devapriya7431 2 года назад +52

    Happy for Jeeva ka! The minute things are realistically shown such as laugh, costume, dialogues. As usual, Nandhini ka did her part best :) and the child artists also did well. Kudos to the director and the entire team!

  • @rjvadivel9210
    @rjvadivel9210 2 года назад +179

    நந்தினி அக்கா சொல்ல முடியாது உங்க நடிப்புக்கு வார்த்தைகள் இல்லை அக்கா 👌👌👌👍👍👍 கீப் rocking அக்கா

  • @Hariharan-bh4pm
    @Hariharan-bh4pm 2 года назад +1

    தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் வராட்டியும் ஊரே நாரிடும். அவர்கள் பணி மகத்தானது. எவ்வளவு சண்மானம் கொடுத்தாலும் ஈடாகாது. போற்றாவிட்டாலும் தூற்றாமல் இருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் நன்று. அவர்களை உற்சாகப்படுத்துவதே சிறப்பு. அதனால் நாடே தூய்மையாகும்

  • @athivigineshkesavan9943
    @athivigineshkesavan9943 2 года назад +1

    Nandhini sema acting and real fact story😔salute to real heros🙏🙏