6 differences Direct vs Regular mutual fund Plan - மியூச்சுவல் ஃபண்ட் ரெகுலர் பிளான் டைரக்ட் பிளான்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • மியூச்சுவல் ஃபண்டுகளில் டைரக்ட் பிளான் அல்லது ரெகுலர் பிளான் என்றால் என்ன? ரெகுலர் vs டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
    மியூச்சுவல் ஃபண்டுகளில் எக்ஸ்பின்ஸ் ரேஷியோ என்று சொல்லப்படும் செலவினம் என்ன அர்த்தம்? ரெகுளர் பிளான் டைரக்ட் க்கும் என்ன வித்தியாசம் ?
    மியூச்சுவல் ஃபண்ட் செலவினம் உங்கள் வருமானத்தை எப்படி பாதிக்கிறது ?
    மியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் மற்றும் ரெகுலர் ஆப்ஷன் இவற்றில் எது சிறந்தது?
    Open your own Zerodha account : bit.ly/30eX4pA
    Top books on investing:
    Intelligent Investor - amzn.to/38qpdfQ
    Think & grow Rich (Tamil) - amzn.to/38qpdfQ
    Power of Subconscious Mind(ஆழ் மனதின் சக்தி) - amzn.to/2AscOvg
    Recommended videos:
    Mutual fund for Beginners in Tamil - • MUTUAL FUNDS FOR BEGIN...
    Which is better Growth or Dividend option: • Growth vs Dividend fun...
    Dividend mutual funds and types - • What is Dividend mutua...
    Selva Magal Semippu Thittam - • Sukanya Samriddhi Yoja...
    How to choose best life insurance - • How To Choose Best Lif...
    உங்களுக்கு எவ்வளவு ஆயுள் காப்பீடு தேவை - • How much Sum Assured n...
    Do you want to know what it means when someone says a regular plan or a direct option in mutual fund ? Check out the video to fully understand what is a direct plan in mutual fund what is regular plan in mutual fund?
    How are direct plan different from regular mutual fund options?
    How do this work
    what is called as an expense ratio ?how does expense ratio affect your return?
    Regular option mutual fund and direct option mutual fund comparison
    ரெகுலர் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது ஏதேனும் தரகர் மூலம் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் அதற்கு அவர்களுக்கு ஒரு கமிஷன் கொடுக்கப்படும். ஆனால் டைரக்ட் ஃபண்டுகள் முதலீடு செய்யும்போது நீங்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியில் முதலீடு செய்கிறீர்கள்.
    அதனால் இங்கு கமிஷன் ஏதும் இருக்காது செலவினம் என்பது பணிகளை நிர்வகிக்க அந்த மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி தன் செலவு ஒரு பர்சன்ட் அல்லது இரண்டு சதவிகிதம் இவற்றில் ஏதாவது எடுத்துக் கொள்ளும். இதுதான் ரெகுலர் ஆண்டுகளில் இந்த செலவீனம் சற்று அதிகமாகவே இருக்கும் .ஏனென்றால் அவர்கள் ஏஜென்ட் கமிஷன் கொடுக்க வேண்டி இருக்கும். உங்களால் முடிந்தவரை டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
    Expense ratio of mutual fund is charged to to maintain the expenses incurred in the mutual fund and in regular mutual fund option it is used to pay some Commission to the agents or distributors.
    A direct mutual fund does not have this distributors and hence the expense ratio is usually less when you compare a direct mutual fun.
    In regular mutual fund you will always find that direct mutual fund has lesser expense ratio.
    We have tabulated some of the differences between direct mutual fund and regular mutual fund in this video then area of a direct mutual fund is usually higher than a regular Mutual Fund
    Disclaimer: Some links may be part of Amazon Affiliate program where we may be compensated if you buy something through the link . There would be no additional cost to you. We do not take responsibility for any result resulting from contents of the video. You should consult your financial planner before taking any action. We are not a SEBI Registered Investment Advisor. Please act at your own discretion.

Комментарии • 8

  • @Gans862
    @Gans862 4 года назад +1

    very gud briefing sir

  • @rajarps9076
    @rajarps9076 3 года назад

    How to invest in direct Mutual Fund and sebi registered platform with safety and secure

  • @balasubramanianm2988
    @balasubramanianm2988 2 года назад

    Motilal Oswal securities online mutual fund applied via demat ..how is it ok or not please explain

  • @nakkeeranshanmugam2817
    @nakkeeranshanmugam2817 Год назад

    Brother. What's index mutual fund,

    • @SmartMoneyGoalTamil
      @SmartMoneyGoalTamil  Год назад

      I will make a video soon Nakeeran on this..Just saw your comment!!

  • @gtmgtm8888
    @gtmgtm8888 3 года назад

    Bro long term (10 years) ku suggest Equity mutual fund pls.