அரிசிமாவு மட்டும் போதும் பாய் வீட்டு Special தக்கடி இதுபோல செய்து அசத்துங்க | Sutriyan / Thakkadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 30

  • @neeldani7450
    @neeldani7450 3 месяца назад +9

    வெஜிடேரியன் தக்கடி செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி!

  • @Goms_World
    @Goms_World 4 месяца назад +17

    பாய் வீட்டு ஸ்பெஷல் தக்கடி செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍

  • @BasithAli-z9d
    @BasithAli-z9d 3 месяца назад +9

    இறால் சேர்த்து செய்தல் ரொம்ப நல்லா இருக்கும்

  • @mukhtiyarfathima651
    @mukhtiyarfathima651 3 месяца назад +3

    ஆட்டுதலைகறி போட்டு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @Kaisar-tp6qo
    @Kaisar-tp6qo 3 месяца назад +5

    எங்கள் ஊரில் பீர்க்கங்காய் சொரக்காய் ல செய்வோம்

  • @mdumerumer-k1u
    @mdumerumer-k1u 3 месяца назад +6

    Ithula prown add pana supera irukum try Pani paruga sister eaga Amma spshall resipi ithu Peru Kara suthriya😋😋😋

  • @reehanarecipes435
    @reehanarecipes435 3 месяца назад +3

    Nice sharing my favorite sister tq

  • @rumanarahim3017
    @rumanarahim3017 3 месяца назад +5

    M utton. Chicken Or Mutton Bones Add Pani Gravy Muthala Senchitu Appuram Takdi Ad d Panunga
    Andha Taste Vera Level.

  • @Banu-f2n
    @Banu-f2n 3 месяца назад +3

    Ithule chicken add panna vera level

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 3 месяца назад +2

    Super thanks

  • @LifeOfLastBenches
    @LifeOfLastBenches 3 месяца назад +2

    Super ma❤❤🎉

  • @ZS_CREATIONS
    @ZS_CREATIONS 3 месяца назад +3

    Nanga kari pottu samaipom idu vidda nalla irukkum shapa sayanum idukku per sutriyan

  • @vanmathiarunagiri3231
    @vanmathiarunagiri3231 3 месяца назад +25

    மட்டன் சேர்த்து செஞ்சாதான் அது பேரு தக்கடி

  • @sajitha8938
    @sajitha8938 3 месяца назад +1

    👌❤

  • @mrskip4439
    @mrskip4439 3 месяца назад +2

    Super super

  • @masiarshad3002
    @masiarshad3002 3 месяца назад +5

    Coriander powder not add

  • @mumtajmum389
    @mumtajmum389 3 месяца назад +3

    எங்கள் அத்தை இதில் கடலைப்பருப்பு தேங்காய்
    வெல்லம் அரிசி மாவு எல்லாம் சேர்த்து இதேபோல இனிப்பு செய்வர்

    • @zubethabegum8897
      @zubethabegum8897 3 месяца назад +2

      அது ஸ்வீட் இது காரம் மட்டன் போட்டு செய்யலாம்

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 3 месяца назад +6

    பால் கொழுக்கட்டை இனிப்பு இது கார் பால் கொழுக்கட்டை 😅😅

  • @ராஜன்10
    @ராஜன்10 3 месяца назад +4

    இதில் இறால் செர்த்தால் நல்ல இருக்கும்

  • @HanifaHanifa-uv5yg
    @HanifaHanifa-uv5yg 3 месяца назад +2

    Hi sister unga channel la promotion pannalama what next process

  • @SelvifromKolkata
    @SelvifromKolkata 4 месяца назад +4

    Selvi's vlogs super sister

  • @siddque909
    @siddque909 2 месяца назад +1

    தக்கடி .... இல்லை
    திக்கிடி .... ok

  • @Haseena-w1e
    @Haseena-w1e 3 месяца назад +4

    Athuku peru. thakde illa thek
    de

  • @abdulsvideoav3770
    @abdulsvideoav3770 3 месяца назад +3

    Wrong method mutton cchicken eathavathu serthu anthu gravy oothithan kolukattai pidikanum

    • @shajiaathil7109
      @shajiaathil7109 3 месяца назад

      Apdi illa sis... Mutton, chicken irundhal adhai veha vachum idhula podalaam... Adhu illadha samayathil avasarathukku, indha maariyum pannalaam... Taste nalla dha irukum...

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +4

    கடந்தவாரம்சாப்பிட்டேன்