திருவிளக்கை ஏற்றி வைத்தோம் | நவராத்திரி பாடல்கள் | P. Susheela | Saregama Tamil Devotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 26

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  Месяц назад +4

    ▶ruclips.net/video/WlNDiU0YKSA/видео.html
    The Celestial #KaliyugaVaradanReprised #MuruganSongsTamil ௐ⚜ Is Out Now ! ✨🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Год назад +6

    அலை மகளே வருக... ஐஸ்வர்யம் தருக..
    ஓம் ஸ்ரீ திருமகளே போற்றி...
    திரு.சோமு ஐயா அவர்கள் சிறப்பான அஷ்டலக்ஷ்மி அருமையான பாடல் வரிகள்..
    பின்னணி பாடகி. பி.சுசிலா அம்மா அழகான குரல் ...
    பாடகர் & சிறந்த இசையமைத்தவர் : கே.வீரமணி ஐயா சிறப்பான இசை கூடுதல் உயிர் இப்பாடலுக்கு...
    சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்த பாடல்... இந்த பாடலை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி...
    ஓம் ஸ்ரீ அஷ்டலட்சுமி திருவடிகள் சரணம்... 🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🛐🛐🛐💜💜🙏🙏🙏🌹🌹🌹🍫🍫🍫❤️🥰😍🎵🎶🎵🎶🎙️🎙️🎙️🎹🎻🎹🎹🎻🪘🪘🥁🥁🥁🎻

  • @ParamasivamC-fw8tw
    @ParamasivamC-fw8tw 3 месяца назад +18

    ஆதிலட்சுமி தேவிக்குஅழகாய் விளக்கேற்றிபஞ்சுத் திரி போட்டுபசும் நெய் தனை ஊற்றி
    குங்குமத்தில் பொட்டிட்டுகோல மஞ்சள் தானும் இட்டுபூமாலை சூட்டி வைத்துபூசிப்போம் உன்னை திருமகளே
    திருவிளக்கை ஏற்றி வைத்தோம்திருமகளே வருககுலம் விளங்க எங்கள் வீட்டில்கொலுவிருக்க வருக
    அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
    அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
    திருவிளக்கை ஏற்றி வைத்தோம்
    திருமகளே வருக
    குலம் விளங்க எங்கள் வீட்டில்
    கொலுவிருக்க வருக
    வாசலிலே மாக்கோலம்
    வீட்டினிலே லட்சுமீகரம்
    வாசலிலே மாக்கோலம்
    வீட்டினிலே லட்சுமீகரம்
    நெற்றியிலே ஸ்ரீசூர்ணம்
    நெஞ்சினிலே லட்சுமீகரம்
    அம்மா நீ ஆதரித்தால்
    அகிலமெல்லாம் இன்ப மயம்
    அஷ்டமா சித்தியுடன்
    லோகமெல்லாம் சேம மயம்
    அஷ்டமா சித்தியுடன்
    லோகமெல்லாம் சேம மயம்
    அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
    அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
    மாவிலையும் தோரணமும்
    மங்கலத்தின் அடையாளம்
    மாவிலையும் தோரணமும்
    மங்கலத்தின் அடையாளம்
    ஊதுவத்தி எரிவதினால்
    உள்ளத்திலும் ஒரு வாசம்
    அம்மா நீ அருள் புரிந்தால்
    அகிலமெல்லாம் அலங்காரம்
    அன்றாடம் பாடிடுவோம்
    அஷ்டலட்சுமி திருநாமம்
    அன்றாடம் பாடிடுவோம்
    அஷ்டலட்சுமி திருநாமம்
    சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
    சகல வரம் தருவாய் நமஸ்காரம்
    பத்மபீட தேவி நமஸ்காரம்
    பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்

  • @kannank7858
    @kannank7858 Месяц назад +2

    நவராத்திரி கொலுவில் அனைவராலும் பாடப்படும் பாடல்.மாவிலை தோரணம்
    மாக்கோலம் 🙏🙏🙏

  • @rajesharunagire3748
    @rajesharunagire3748 3 месяца назад +10

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்டால் மன நிம்மதி அடைகிறது

  • @pevithra8061
    @pevithra8061 14 дней назад

    Super

  • @ChithraThiru-rb9hf
    @ChithraThiru-rb9hf 6 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn Год назад

    Saranam

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Месяц назад

    P.susheelamma beautiful spiritual song 🙏

  • @Aathilingam12
    @Aathilingam12 Год назад

    👌👌👌👌👌

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 Месяц назад

    Super song favourite song all time ❤❤❤❤

  • @Gopalp-c9d
    @Gopalp-c9d Месяц назад

    My favorite song

  • @uma_tuition_centre.
    @uma_tuition_centre. Месяц назад

    I LIKE VERY MUCH OF THIS DEVOTIONAL SONG. THEN I WOULD LIKE TO THANK THAT PERSON WHO IS WRITING THIS SONG LYRICS IN THE COMMENT BOX. TNQ SO MUCH. ,👃👃👃

  • @meenatheerungencoolen3251
    @meenatheerungencoolen3251 Год назад

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan Месяц назад

    ❤ok ma we repitagain ma❤

  • @n.karuppasamy8935
    @n.karuppasamy8935 Месяц назад

    🙏🏾

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 месяцев назад

    ADI LAKSHMI THIRUMAHALE VARUHA

  • @janpoojasri1961
    @janpoojasri1961 11 месяцев назад

    ❤❤❤

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗

  • @radhakoushik1717
    @radhakoushik1717 Месяц назад

    I is set in which raga?

  • @JayamaniP-oi1yc
    @JayamaniP-oi1yc Год назад

    க மா.

  • @DharshikaSanjana-n5p
    @DharshikaSanjana-n5p 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @SenthilM-e2x
    @SenthilM-e2x Месяц назад

  • @MANMANAMTV
    @MANMANAMTV Месяц назад

    ❤❤❤❤