Bro,இன்று தான் உங்கள் வீடியோவை முதலில் பார்த்தேன். உங்கள் நல்ல எண்ணத்திற்கு முதலில் வாழ்த்துக்கள். இப்படி வேற யூடியூப்பர் மார் யூடியூப் பற்றி சொல்லவே மாட்டார்கள். காரணம் தங்களை விட முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்று. இலங்கையில் யூடியூப் பற்றி தெரியாதோர் அதிகம் இருக்கிறார்கள். எனக்கும் யூடியூப் ஆரம்பிக்க அதிக விருப்பம். ஆனால் பொருளாதாரப் பிரச்சினையால் ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறேன். எப்படியும் ஆரம்பித்துச் செயற்படுவேன். எனக்கும் அது பற்றி பூரண தெளிவில்லை. ஆரம்பிக்கும் முன் உங்களை சந்தித்து கதைக்க வேண்டும். உங்கள் தொடர்பு இலக்கம் தரமுடியுமா???
வணக்கம் தம்பி 🥰வாழ்த்துக்கள் 🎊🎊🥰🥰👌❤️❤️
நன்றி
வாழ்த்துக்கள் 🎉 தொடர்ந்து வீடியோ போடுங்க rosin
Congratulations brothers 👌👌👌👌💐👍
Thank you 😊
Congratulations da
Thanks da machi
தன்னலமற்ற இந்த இருவரும் வெற்றிபெற எனது வாழ்த்துகள்!🙏
மிக்க நன்றி ❤️
நன்றிகள் இருவருக்கும் நான் 🇫🇷🇫🇷🇫🇷இருந்து
மிக்க மகிழ்ச்சி சகோ
மென்மேலும் கானொழிகளை எதிர்பார்க்கிறேன் bro🙏🙏🙏🙏
@@surendhanya5677 உங்களுடைய ஆதரவு இருக்கும்வரை நான் தொடர்ந்து செல்வேன்
🎉🎉🎉
❤️ 😍
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
நன்றி
❤️❤️❤️❤️
Thanks
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் 👍👍👍🇩🇰
நன்றி.... ❤️
❤❤❤❤❤❤❤
❤️ 😍
வாழ்த்துகள் அரவிந் ரோசின்
ஆரம்பிக்கிறன் புதிய சேனல் ❤
நன்றி நன்றி
Bro,இன்று தான் உங்கள் வீடியோவை முதலில் பார்த்தேன். உங்கள் நல்ல எண்ணத்திற்கு முதலில் வாழ்த்துக்கள். இப்படி வேற யூடியூப்பர் மார் யூடியூப் பற்றி சொல்லவே மாட்டார்கள். காரணம் தங்களை விட முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்று. இலங்கையில் யூடியூப் பற்றி தெரியாதோர் அதிகம் இருக்கிறார்கள். எனக்கும் யூடியூப் ஆரம்பிக்க அதிக விருப்பம். ஆனால் பொருளாதாரப் பிரச்சினையால் ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறேன். எப்படியும் ஆரம்பித்துச் செயற்படுவேன். எனக்கும் அது பற்றி பூரண தெளிவில்லை. ஆரம்பிக்கும் முன் உங்களை சந்தித்து கதைக்க வேண்டும். உங்கள் தொடர்பு இலக்கம் தரமுடியுமா???
0770224742
@@Rosinsview thanks bro.
Hi aravinth
Neengal Canada Patti sonna vidayangal Elam unmai.ungaloda pesonum ungada number tharalama
Ungaloda pesonum.