நீங்கள் URBAN COMPNAY APP பயன்படுத்துகிறீர்கள்? இந்த வீடியோவை கட்டாயம் பார்க்க வேண்டும்!| DK’s World

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 22

  • @pushpalathaaanmigaslogams224
    @pushpalathaaanmigaslogams224 8 месяцев назад +1

    Super explanation. Very useful message 👍👋

    • @dksworld14
      @dksworld14  8 месяцев назад

      Thank you so much 🙂

    • @4662sun
      @4662sun 8 месяцев назад +2

      Useful stuff

    • @dksworld14
      @dksworld14  8 месяцев назад

      Thank you ☺️

  • @gideon.s7851
    @gideon.s7851 5 дней назад

    Nan kooda oru v2 la oru light aha udaichitan lader mela nikkum pothu support kku alu illama keela vilunthutan enna Book customer periya manausu panni ennai manichanga athula irunthu nan romba safe aha ella porulaium handle pannuran silla nalla customer irukanga silla ennai pola bad professional person irukanga

  • @gideon.s7851
    @gideon.s7851 5 дней назад

    App la book panna ella velaium saiya solla koodathu
    Electrician na Book pannittu rest kaluva sonna eppadi entha velai yarukku solllanum parthu book pannunga sir UC partner oru anbana vendukol ungal velaiya mattum saiunga theriyatha velaiya saiyathinga

  • @kannitheevu8582
    @kannitheevu8582 4 месяца назад

    பிரிட்ஜ் ஓடும்போது outside side air compressor kulla போச்சுன்னா அது உள்ள போய் refrigerant compress பண்ணும்போது air um சேர்ந்து compress ஆகும் so refrigrrant அதாவது gas high pressure high temprature liquid ulla poi high pressure high temperature vapour airah converted agura nala compressor ala pump panna mudiyama poidum. Thatsall

  • @arunprasad19788
    @arunprasad19788 Месяц назад

    Engalumkku prb vanthurukku epdi contact pqnna sir customer care tamil and english illa only hindi peauraga😊

  • @kannitheevu8582
    @kannitheevu8582 4 месяца назад

    And uc proffessenal ellarum highly trained than sir avunga clean panravanga than athunala teriyama kathi use pannirukanga mathapadi proffessenal avunga avunga field la training kudupanga cleaning process nala sollama vitrupanga nenga sonnathunala athaium training add pannirupanga good work

    • @dksworld14
      @dksworld14  4 месяца назад

      Thank you . I think you have good knowledge and experience about fridge mechanisms 👏🏻👏🏻

  • @kannitheevu8582
    @kannitheevu8582 4 месяца назад +1

    Athu condenser ila sir compressor

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 3 месяца назад +1

    நீங்கள் எல்லோரும் வேலை ஆட்களை நம்புவது அவர்கள் திறமைக்கு தகுதிக்கு மதிப்பு கொடுப்பதில்லை குறைந்த பணத்தில் சிறந்த சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டு இது போல ஆஃப் மூலமாக செல்லும் போது உங்களுக்கு இப்படி தான் நடக்கும் ஏன் என்றால் அவர்களும் தொழிலாளர்களை மதிப்பதில்லை தொழிலுக்கு மதிப்பு மரியாதை எதுவும் கொடுப்பதில்லை அவர்களும் பணம் தான் முக்கியம் தொழிலாளிகள் குறைகளை கஸ்ட நஷ்டங்களை காது கொடுத்து கேட்பதில்லை அதனால் நல்ல வேலை ஆட்களை நிறைய பேர்கள் வெளியேறினார்கள் வெளியேறவும் போகிறார்கள் அதனால் நல்ல வேலை ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினம் தான் எனவே உங்களை மாதிரி ஆட்களால் தொழிலாளிகள் விரோதியாக இருக்கும் இவர்களை பற்றி விமர்சனம் விளம்பரங்கள் செய்து வளர்துவிடாதீர்கள்

    • @balusuresh9729
      @balusuresh9729 3 месяца назад

      Correct உங்களுக்கு ரீபன் கொடுத்துடுவான் ஆனா வேலை செய்ற எங்களை மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து அவன் எவ்வளவு புடுங்குறaன் எங்களுக்கு தான் தெரியும்

  • @NagarajanSankar-tp9ww
    @NagarajanSankar-tp9ww 3 месяца назад

    குறைந்த பணத்தில் அதிக சேவைகள் தேவை அதனால் வரும் பாதிப்புக்கள் தான் இது தொழில் தெரியாதவர்கள் தான் வருவார்கள் தொழில் தெரிந்தவர்களுக்கு இங்கு மரியாதை மதிப்பு கிடையாது அவர்கள் சொல்லும் குறைகளை காது கொடுத்து கேட்பது கிடையாது அதற்கு நிவாரணம் வழங்குதல் கிடையாது அப்படி இருக்கையில் எப்படி நல்ல வேலை ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினம் தான் நல்ல வேலை ஆட்கள் இங்கு வேலை செய்வதும் கடினம் தான் பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு இருந்தால் இதெல்லாம் சகஜம் தான்

  • @tomgaming2285
    @tomgaming2285 3 месяца назад +1

    ஓர் வேலை முடிக்க 2 மணிநேரமாகும் ஆனை uc 1 மணி நேரத்தில் அடுத்த வேலை Shart செய்யனும் இல்லைனா பெனால்டி கல் டமர் கேன்சல் செய்தாலும் . எங்களுக்கு பாதிப்பு 2 Cancel ஆயிறுக் சுனா ப்ளாக் கட்டிய பணம் வீண் இப்படி இருக்க எப்படி குவாலிட்டியா ஜாப் கொடுக்க முடியும் இது கம்பெனிக்கு தெரியும் எங்க கம்பெனி கிட்ட சொல்லி இருக்கோம் கம்பெனி இஷ்டம் இருந்தா வேலை செய்யுங்க இல்லனா வெளியே போங்க நாங்க புதுசா ஆள் இறக்கி இருக்கிறோம் சொல்றாங்க பாதி பேரு வெளிய வந்துட்டோம்

    • @arunprasad19788
      @arunprasad19788 Месяц назад

      Enga vi2la toilet clean panna vanthavaga wrk pannama poitaga customer care la epdi contact pandrathu plz solluga

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 2 месяца назад +1

    கன்டென்சர் கிடையாது, அது கம்ப்ரஸ்ஸர்

  • @tomgaming2285
    @tomgaming2285 3 месяца назад

    ஒன் ஹவருக்கு ஒரு டியூட்டி அதுவும் ஆட்டோமேட்டிக் ஜாப் இல்ல உன் ஆல்ட்டியான ஜாக் கொடுக்க முடியாது இது கம்பெனிக்கும் தெரியும் இருந்தாலும் கம்பெனி வந்து இது செய்து இதனால் நிறைய ப்ரொபஷனல் வந்து பாதிக்கிறாங்க இதை வந்து நாங்க செய்ய முடியாதுன்னு சொல்றோம் நீங்க செய்யலைன்னா பரவால்ல போங்க நாங்க புதுசா அவங்க வந்து செய்யறாங்க சொல்றாங்க அப்படி வர்றவங்க வேலை தெரியாதவங்க இப்படி தான் செய்வாங்க

  • @JB-lk5ds
    @JB-lk5ds 4 месяца назад +1

    இது போன்று வேறு வீட்டிலும் இதே தவறு நடைபெறாமல் இருக்க, நீங்கள் அவர்களை அழைத்து கண்டித்திருக்கலாம்,ucயில் ரீவிசிட் ஆப்சன் உள்ளது.

  • @lukeshraja6007
    @lukeshraja6007 4 месяца назад +1

    Promotion panna thinga sir ❌

    • @dksworld14
      @dksworld14  4 месяца назад

      Hi sir, this is not promotion . I’m sharing my experience with urban company that’s all .