‘சாமய்யா சித்தர்’ ஒரு மறைக்கப்பட்ட சித்தரின் கதை… | Story of Siddhar Samaiya

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 64

  • @kethrabalan4094
    @kethrabalan4094 2 года назад +13

    கம்பீர குரலில் தாங்கள் சித்தர்களின் வரலாறை கூறும் விதம் மிக்க அருமை. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு:- மானூர் சாமிகள் காணொலி. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

  • @dontthinkpast4089
    @dontthinkpast4089 2 года назад +23

    வணக்கம் தோழர் தாங்கள் பதிவேற்றம் செய்யப்படும் சித்தர் காணொளி நன்றாக உள்ளது,ஜீவ சமாதி இருக்கும் மாவட்டம், விலாசம்,பேருந்து தடம் எண் குறிப்பிடுவது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,உங்கள் சேவை தொடரட்டும்,நன்றி வணக்கம்.

    • @sivaganapathyenginiringwor316
      @sivaganapathyenginiringwor316 2 года назад

      Coimbatore ,pannimadai

    • @RajaSekar-ur7wg
      @RajaSekar-ur7wg 2 года назад

      கோவை காந்திபுரம் துடியலூர்....பண்ணீர்மடை.....

    • @dhana2871
      @dhana2871 2 года назад

      😂😂

    • @senthilkss
      @senthilkss Год назад +1

      Mukththien mhotchaththin chaantru aathma vanakkam.

  • @isaak786
    @isaak786 2 года назад +3

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ சத்திய யோகி சாமய்யா சாமிகள் திருவடி சரணம் சரணம் குரு வாழ்க குருவேசரணம் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 5 месяцев назад

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @gunadharmalingam123
    @gunadharmalingam123 Месяц назад

    இங்கு போய் வந்து நிறைய நல்ல மாற்றங்கள்.. அனைவரும் சென்று பயன் பெறவும் 🙏🙏🙏

  • @geeta1152
    @geeta1152 Год назад +1

    சாமி அய்யா சித்தரின் திருவடிகளே சரணம்

  • @jnpmurugan
    @jnpmurugan Год назад +1

    அருமையான பதிவு ஆத்ம வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @geeta1152
    @geeta1152 Год назад +1

    சாமியா சித்தரின் திருவடிக திருவடிகளே சரணம்

  • @vasanthi6486
    @vasanthi6486 Год назад

    Netru than poitu vanthen.rompa manasu kasdathoda ventitu vanthen.en maganuku oru Nalla vali kanpenga Samy nu aluthutu vanthen.endru mng enaku Nalla news vanthathu.sammaiya Swamye Saranam.meditation Pannu pothu arumaiyana vibresan kedaithathu 🙏🙏

  • @isaak786
    @isaak786 2 года назад +1

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் திருவடி சரணம் சரணம் குருவேசரணம் குருவாழ்க ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 2 года назад +7

    "மறக்கப்பட்ட" என்று தலைப்பில் இருந்திருக்கலாம். நாம் உணர்வற்று இருப்பதால்தான் சித்தர்கள் மறக்கப்படுகிறார்கள். சித்தர்களை மறைக்கும் சக்தி யாருக்கேனும் உண்டா?

  • @Saran955
    @Saran955 Год назад +1

    அருமை அருமை அருமை 👍

  • @anmegamurasur
    @anmegamurasur 2 года назад +1

    நன்றி

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 года назад +3

    ஓம் நமச் சிவாய! நற்பவி! நற்பவி! நற்பவி!🙏🙏🙏

  • @mohankumart876
    @mohankumart876 2 года назад +1

    நல்ல பதிவு

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 10 месяцев назад

    om. Sarguruve. saranam. Appa🙏🙏🙏

  • @ManickamVadivel
    @ManickamVadivel Год назад

    சாமையா சித்தரே போற்றி 🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +1

    ஓம் குருவே சரணம்

  • @saivibes369
    @saivibes369 2 года назад +2

    ஓம் சாய்ராம்

  • @MohanKumar-ym4gy
    @MohanKumar-ym4gy 2 года назад +4

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடியில் கரபாத்திர பொன்னம்பலம் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அவரைப் பற்றிய பதிவை போடும்படி அடியேன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • @manikandan-fb1ll
    @manikandan-fb1ll 2 года назад

    Guruvuku mun sidar samadhi adainthu irukirar adanai guruve jeeva samadhi seithu ullar yenbathu perum pakiyam asariyam vindaiyaga ulladu om sivaya nama

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 года назад

    Thanks for your message

  • @ramchandran4318
    @ramchandran4318 2 года назад +1

    Om namachivaya 🙏🙏🙏

  • @arulnidhi9335
    @arulnidhi9335 10 месяцев назад

    om guru

  • @rangaranga6148
    @rangaranga6148 2 года назад

    Om nama sivaya, sivaya namaga,,,,
    Inta sittarkalin Hasir vatamum avarkalai barkum bakiyam tanta
    Inta maha kuruvirku mutal namaskaram.
    Om nama santi,,,,,
    Tai sahanti,,,,
    Siva santi,,,,
    Guru sahanti,,,
    SAI,,, SAHANTI
    BABA,, BAHATAM Sahanti,,,
    Olie santi,,,
    Om. Santhi
    ,,,,,,, Om,,,,
    anti

  • @geeta1152
    @geeta1152 Год назад

    பாமயன் சித்தரின் திருவடிகளே சரணம்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 2 года назад +1

    Om Namah Shivaya

  • @karthikeyan.r6998
    @karthikeyan.r6998 Год назад

    Om guruva potri narpavi

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад

    🌺 🌹 🌺; few Periyava after watching , few Periyava says felt ecstasy, good information, still, then says, why Sidhars are not recognised because, the neighbours would have noted still would have been busy in work routine, making money and building house and bungalows for themselves & few even may not be knowing what is philanthropy, charity, Devotion

  • @purusothaman2917
    @purusothaman2917 2 года назад

    கோடி சாமி

  • @marimuthua9683
    @marimuthua9683 2 года назад

    சத்குருவே சரணம் சரணம்

  • @harikrishnan9775
    @harikrishnan9775 Год назад

    Iruntathu, nadantathu, ponathu... Nigalkalathil yethuvum nadeke villaya?

  • @sureshsg6133
    @sureshsg6133 Месяц назад

    ஸ்வாமி சிவானந்த பரமஹம்சர் ஜீவசமாதி பழனியில் இல்லை கேரளாவில் உள்ளது....

  • @ArulneriArakattalai
    @ArulneriArakattalai Год назад

    Jeeva samadhi open time 7-1am and 4-7pm

  • @gvijay2002
    @gvijay2002 2 года назад +3

    யோகிராம் சுரத்குமார் ஜயகுருராயா

  • @srk8360
    @srk8360 2 года назад +1

    🙏💐💐💐💐💐

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 года назад +1

    🙏🙏🙏

  • @ramajams1923
    @ramajams1923 Год назад

    Rk❤❤❤

  • @kalyanasundaram3354
    @kalyanasundaram3354 8 месяцев назад

    Athmanamas karam
    Condet phone pl

  • @ramachandran8605
    @ramachandran8605 Год назад

    ❤❤❤❤❤

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 года назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    💐🌷👌

  • @kalaimanithangavelu9808
    @kalaimanithangavelu9808 2 года назад

    Samayya swami thiruvadisaranam

  • @mapadas
    @mapadas 2 года назад +2

    வணக்கம்
    இவ்விடத்தில் சித்தவித்தை வாசி யோகம் கற்றுத் தரப்படுகிறதா.
    விவரம் தெரிவிக்கவும்.

    • @Polestar666
      @Polestar666 2 года назад +1

      ஆமாம் நீங்கள் எந்த கெட்ட பழகமும் இல்லாமல் இருந்தால்

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu 2 года назад +1

      Vasi katru tharukirom

  • @devarajm7445
    @devarajm7445 2 года назад +3

    1987லில்.சுன்னம்பு.கலவையால்.கட்டப்பட்ட.சிறியசமாதியாக.இருந்தது..அவரை.கின்டல்லாகபேசி.நான்தோல்நோய்.வந்துகஷ்டபட்டேன்.பின்பு.மனமுருக.கும்பிட்டேன்.வியாதிசரியானது..மொத்தமே.வயசு.45தான்ஆச்சு.என்ன?சித்தவிந்தை.பழகிஇருப்பாருன்னு.பேசிட்டேன்.2003ல்நான்பட்டகஷ்டம்.ஒருபாடம்.சிவசிவ.சிவனைநம்பினோர்.என்றும்.கைவிடப்படர்.தேவராஜ்போயர்.மேஸ்த்திரி.ஜெய்.இந்துமுன்னாணி.

  • @santhoshm9843
    @santhoshm9843 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @yazhisaiselvi4317
    @yazhisaiselvi4317 2 года назад

    வணக்கம், தங்களின் சேவை தொடர்ந்து மலரட்டும் ஆனால் இந்த இடத்து சாமியின் விலாசம் ,விழா, குரு பூஜை விளக்கினால் நன்றிங்க.

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg 2 года назад +1

    கோவை வந்து, பின் துடியலூர் வந்து ஆட்டோ பிடித்து 100 ரூபாய் செலவில் செல்ல முடியும்.

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 2 года назад +1

    ராமய்யா சித்தர்

    • @sathayyan2794
      @sathayyan2794 2 года назад +1

      மாமி வணக்கம் சத்குருவே சரணம் சாமி இந்த இந்த இடம் எந்த இடத்துல இருக்கு சாமி இந்த சித்தர் பீடம் வரணும் அதற்காக கொஞ்சம் போன் நம்பர் அனுப்பி விட்டீங்கன்னா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் சாமி அட்ரஸ் போட்டா தான் சாமி மக்கள் வருவாங்க என்னை மாதிரி படிப்பு இல்லாதவர்கள் எப்படி வர முடியும் கொஞ்சம் போன் நம்பர் கொஞ்சம் போட்டு விடுங்க சாமி சத்குருவே

  • @pratabmuniandy7212
    @pratabmuniandy7212 Месяц назад

  • @mohankumart876
    @mohankumart876 2 года назад +1

    🙏

  • @agilaramachandran1500
    @agilaramachandran1500 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @pratabmuniandy7212
    @pratabmuniandy7212 Месяц назад

  • @KALAIARASI1970
    @KALAIARASI1970 2 года назад

    🙏🙏🙏