உண்மையில் இது திருவாலங்காட்டில் தான் நடந்திருக்க வேண்டும் ஏனென்றால் காரைக்கால் அம்மையார் அங்கே சென்றிருந்த பொழுது அந்த ஊரில் இருந்த ஆன்மாக்கள் அனைத்தும் அவரிடம் முக்தி பெற்றது இதற்கு காரைக்கால் அம்மையாரின் வரலாறே சாட்சி அது தவிர அந்த நீலி கோவிலின் அருகிலேயே சாட்சி பூதேஸ்வரர் திருக்கோவிலும் உண்டு அந்தக் கோவிலில் தான் ஊர் மக்கள் அனைவரும் நீலிக்கு ஆதரவாக சாட்சியாக உறுதிமொழி எடுத்தார்கள் அதற்கு அந்த சாட்சி பூதேஸ்வரர் திருக்கோவிலே ஆதாரம்
நீங்கள் கூறுவது எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழவூர் இசக்கியம்மன் கதை,தணிகையைர் குலத்தில் பிறந்தாலும் கற்புக்கரசியாக வாழ்ந்தாள் தேவதாசி சிவகாமி மகள் லெட்சுமி தாசி, திருநடனம் ஆடுவது லெட்சுமி யின் தொழில் திரு தொண்டு செய்வதோ சிவ பாப்பான் மகன் வேலவன், இறைவன் சந்நிதியில் லெட்சுமி அவளின் ஆட்டைத்தை கண்டு அவள் அழகிலே மயங்கி போகிறான் வேலவன்,காதல் கணிந்தது இறைவனை மறந்தான் , கோவில் முதலையும் கொடி இடைக்கு அபிஷேகம் செய்து,தாசி வீட்டிலே இறைத்தான் வேலவன்,காசு காலியாகிய பின் லெட்சுமி வீட்டிற்கு அவன் செல்ல, அவன் தாயோ அவனை கேவலமாக திட்டுகிறாள்,வேலவன் மனம் உடைந்து செல்கிறான், லெட்சுமியோ அவன் மேல் கொண்ட காதலால் அவன் பின்னே சென்று ,அவன் மடி தூங்கும் வேளை அவனோ தாயின் மேல் உள்ள கோபத்தில் கள்ளியடி மூட்டிலே மகளை கொன்று விடுகிறான்,மறு பிறவியில் செம்பியன் மாதரசிக்கு மகளாக பிறந்து நீலி தேவியாகவும் நீலரசனாகவும் அண்ணன் தங்கையாக வாழ்ந்து வரும் காலத்தில் பாவை பருவம் அடைந்து கள்ளியடி காட்டிலே தன்னை கொன்றவனை காத்திருந்து கறுவறுத்து பழகை நல்லூர் இப்பொழுது பழுவூர் என சொல்ல படும் ஊரையும் அழித்து,முப்பந்தலிலே கோவில் கொண்டு மக்களை காத்து வருகிறாள் பழுவூர் நீலி, முப்பந்தல் இசக்கியம்மன்,நடு காட்டு இசக்கியம்மன்,மேலங்கோட்டு இசக்கியம்மன்,வெட்டி முரிச்சான் இசக்கியம்மன்,பணி கரத்து இசக்கியம்மன்,பாவை இசக்கியம்மன்,கள்ளியங்காட்டு நீலி,என எங்கள் நாகர்கோவிலில் பல ஊர்களில் வழிபாடு செய்து வருகிறார்கள், நீங்கள் கூறுவது தவறான செய்தி அவள் பேய் அல்ல.
Bro pls dont misunderstood your presentation is nice but pls try to know the actual story actually in localfolklores of kerala she was calmed by Kadamatathu Kathanar ❤️🙏 and the story is entirely different...infact the images you used as background images are from a malayalam serial Kadamatathu ❤️ Kathanar...a priest whose story is very famous in Kerala ❤️and that series was created on the basis of stories of Kadamatathu Kathanaar-achan (Priest)❤️
10:22 the image of actress sukanaya playing the role of neeli from the serial Kadamattathu Kathanar which was a superhit and it is now re telecasted in asianet plus at 7:20 pm every monday to sunday.. It is believed that neeli was captured by kadamattathu kathanar who was a famous priest with supernatural powers... Listen to his story also
அண்ணா முந்தைய பதிவில் காளிப்புளையன் மகள் மாவிசக்கி என கூறினீர்கள். இந்த பதவில் நீலி, நீலன் என கூறுகிறீர்கள். இரண்டு வரலாறுகளுக்கிடையே தொடர்பு இருக்கிறதா?
மலையாள தேசத்தில் மாந்திரீக தொழிலோடு மாகாளி புலையன் வாழ்ந்து வந்தான் புலையனுக்கு நீண்ட நாட்கள் குழந்தைகள் இல்லை,வெகு காலங்கள் கழித்து எங்கிருந்தோ வந்த காகம் மாவு உருண்டையை மரத்தின் மேல் இருந்து கொத்தி தின்ன ,அதில் பாதி மாகளி புலையன் மனைவி மடியில் விழுந்தது அவளோ அதை எடுத்து தின்றாள்,அன்று முதல் அவள் குளி மறந்து கற்றப்ப முற்று ஒரு பெண்பிள்ளையை பெற்று எடுக்கிறாள்,புலையனுக்கு குல தெய்வம் இசக்கி அம்மன் என்பதாலும் குழந்தை மாவு உருண்டையில் பிறந்ததாலும் அவளுக்கு மாவிசக்கி என பெயர் சூட்டி வளர்த்து வருகிறான் புலையன், சுடலைமாடன் கதையை கேட்டு பாருங்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பெறலாம் அறிந்தும் கொள்ளலாம்.
@@saayvarthirumeni4326 no bro it's a myth which is prevailing in kerala ... If you think logically you will understand ... Neeli story was actually happened at pazhaiyanur near aalangaadu whis is rathna sabai of lord shiva ... And there are records ( thevaram thiruvasagam) justifying existence of neeli .. It was the great sangam period of Tamil Nadu when Christianity was not even developed then how can a Christian father can capture her...
@ sangavi sangavi neeli then killed velavan for next seven births and pacified by great avvayar at muppandhal at nagerkovil and now she is no more called as ghost she is the supreme deity of that locality
If Vivek sir watch this video... Neelikum avan purushanukum prachana na athu avanga family prachana... Ithukaga ava epdi pubilc ellaraium kolluvaa.. Thooki jail la podunga sir indha neeliya ...ooraiya kolluvalam.. If vadivelu sir watch this.. Yendaa kolratha irundhalum oru nyayam venamaa da..
சகோ நல்ல கருத்தை கூறுங்கள் நீலி அம்மனை தப்பா கூறி வாங்கி கட்டிக்காதீங்க இருக்கும் இடத்தில் இருந்து அம்மாவிடம் மன்னிப்பு கேளுங்கள் நீலி அம்மா நாகர்கோவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் சாலையில் கள்ளியங்காடு ஊரில்நீலி அம்மா இருக்காங்க வந்து பாருங்க பித்தலாட்டம் கைக்கு கூறுவதுல்லாம் இங்கு இல்ல கம்பரமாக நீலிஅம்மாக்கள் அய்யனார் இங்கு உள்ளனர்கோவிலில் நுழையும் முன்பேய் ஓடிவிடும் நீலி சும்மன் உண்மை கதை மலையாள சினிமாவாக உள்ளது அதில் பாருங்கள் தலவரலாறு கூறி உள்ளனர் என்குல தெய்வம் கொற்றவை காளிதான் நான் நாம் தமிழர்
இது பழவூர் நடுகாட்டு இசக்கியம்மன் வரலாறு நீங்கள் சொல்லுவது தப்பான தகவல் இந்த கோவில் எங்க ஊரு பக்கம் நடு காட்டில் இருக்கிறது அதுதான் இசக்கியம்மன் மூலஸ்தானம்
தனக்கு எதிராக பாவம் செய்த மக்களுக்கு தன் இன்னுயிரை தந்தார் இயேசு..........ஆனால் ஒரு பாவமும் செய்யாத அப்பாவி மக்களை கொன்றவள் தெய்வம் இல்லை....பயத்தின் பொருட்டு மக்கள் வணங்குகிறார்கள்.இயேசு கடவுள்....சிவனை கூட ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் இது அகங்காரம்...பேயின் அரிகுரி...இவளது அண்ணா ஒரு பூசாரி ய சாப்பிட போய் அய்யனார் கொன்றார்..ஆகவே இது தெய்வ வம்சம் இல்லை...
Oh apdiya...na anna illa akka... Ok bro niraya peru idhu thavarana story nu solranga....apram than en hindu frnd intha story ya enku puriya vachanga.....
SE MY COMMENT REPLIED TO A PERSON I DETAILED WHICH IS NEELI WHICH IS ISSAKKIYAMMAN.IN THIS VEDIO THEY MINGLED TWO STORYS NEELI AND ISSAKKI PUT A WRONG STORY .
என் குல தெய்வம்.....நீலி இசக்கி அம்மன்....🙏🙏🙏
My favourite place palaiyanur, I love neeliyamma
Fav place ah yea 🙄🙄🤔🤔🤔
எங்கள் குலதெய்வம் இசக்கியம்மன் 🙏
😄
அம்மா உன் கோபம் நியாயம் தான் ஆனால் ஒருவன் செய்த தவறுக்கு அந்த ஊரேயே பழிவாங்கியது பாவம்😢 இல்லையா🙏🙏🙏🙏🙏
Athu pavam ilaa,athuve avangaluku motsam
Illa
Idhu unmaiya, illai kadaiya🤔🤔
எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏🙏
En thai esakki🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
This is popular in South TN districts and Kerala.
எங்கள் குலதெய்வம்
சிறிய விண்ணப்பம் நீலி இசக்கியம்மனை பேய் என்று குறிப்பிடாதீர்கள்
Athu paayei thana da
@@உண்மைதமிழ் vilaiyaattu pen
@@உண்மைதமிழ் illa da
மனிதனா பிறந்து இறந்தாலே பேய் தான்
Isakkiamman engaludaiya kulatheivam
My sweet God Sivan
Evakki amman...🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே நீ தான் துணை
Engal kuladeivam sarode neeliamman
🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் பழவுர் இசக்கி அம்மன்
Pl
Pei
எங்கள் குல தெய்வம்
Ellathaiyum kondravar eppadi dheivam aavaal??
உண்மையில் இது திருவாலங்காட்டில் தான் நடந்திருக்க வேண்டும் ஏனென்றால் காரைக்கால் அம்மையார் அங்கே சென்றிருந்த பொழுது அந்த ஊரில் இருந்த ஆன்மாக்கள் அனைத்தும் அவரிடம் முக்தி பெற்றது இதற்கு காரைக்கால் அம்மையாரின் வரலாறே சாட்சி
அது தவிர அந்த நீலி கோவிலின் அருகிலேயே சாட்சி பூதேஸ்வரர் திருக்கோவிலும் உண்டு அந்தக் கோவிலில் தான் ஊர் மக்கள் அனைவரும் நீலிக்கு ஆதரவாக சாட்சியாக உறுதிமொழி எடுத்தார்கள் அதற்கு அந்த சாட்சி பூதேஸ்வரர் திருக்கோவிலே ஆதாரம்
Ithu essaki Amman kathai neeli kathaai soldarnga
Yes. Unmai ithu Ange nadantha sambavamthan
True..nanum andha kovil ku poirkn
SEE MY COMMENT
நீங்கள் கூறுவது எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழவூர் இசக்கியம்மன் கதை,தணிகையைர் குலத்தில் பிறந்தாலும் கற்புக்கரசியாக வாழ்ந்தாள் தேவதாசி சிவகாமி மகள் லெட்சுமி தாசி, திருநடனம் ஆடுவது லெட்சுமி யின் தொழில் திரு தொண்டு செய்வதோ சிவ பாப்பான் மகன் வேலவன், இறைவன் சந்நிதியில் லெட்சுமி அவளின் ஆட்டைத்தை கண்டு அவள் அழகிலே மயங்கி போகிறான் வேலவன்,காதல் கணிந்தது இறைவனை மறந்தான் , கோவில் முதலையும் கொடி இடைக்கு அபிஷேகம் செய்து,தாசி வீட்டிலே இறைத்தான் வேலவன்,காசு காலியாகிய பின் லெட்சுமி வீட்டிற்கு அவன் செல்ல, அவன் தாயோ அவனை கேவலமாக திட்டுகிறாள்,வேலவன் மனம் உடைந்து செல்கிறான், லெட்சுமியோ அவன் மேல் கொண்ட காதலால் அவன் பின்னே சென்று ,அவன் மடி தூங்கும் வேளை அவனோ தாயின் மேல் உள்ள கோபத்தில் கள்ளியடி மூட்டிலே மகளை கொன்று விடுகிறான்,மறு பிறவியில் செம்பியன் மாதரசிக்கு மகளாக பிறந்து நீலி தேவியாகவும் நீலரசனாகவும் அண்ணன் தங்கையாக வாழ்ந்து வரும் காலத்தில் பாவை பருவம் அடைந்து கள்ளியடி காட்டிலே தன்னை கொன்றவனை காத்திருந்து கறுவறுத்து பழகை நல்லூர் இப்பொழுது பழுவூர் என சொல்ல படும் ஊரையும் அழித்து,முப்பந்தலிலே கோவில் கொண்டு மக்களை காத்து வருகிறாள் பழுவூர் நீலி, முப்பந்தல் இசக்கியம்மன்,நடு காட்டு இசக்கியம்மன்,மேலங்கோட்டு இசக்கியம்மன்,வெட்டி முரிச்சான் இசக்கியம்மன்,பணி கரத்து இசக்கியம்மன்,பாவை இசக்கியம்மன்,கள்ளியங்காட்டு நீலி,என எங்கள் நாகர்கோவிலில் பல ஊர்களில் வழிபாடு செய்து வருகிறார்கள், நீங்கள் கூறுவது தவறான செய்தி அவள் பேய் அல்ல.
Muppanthal isakiyamman kovil kanyakumari districtla iruku. Not nellai district.
Nelli la iruku enga ooru than Palayamkottai
Bro pls dont misunderstood your presentation is nice but pls try to know the actual story actually in localfolklores of kerala she was calmed by Kadamatathu Kathanar ❤️🙏 and the story is entirely different...infact the images you used as background images are from a malayalam serial Kadamatathu ❤️ Kathanar...a priest whose story is very famous in Kerala ❤️and that series was created on the basis of stories of Kadamatathu Kathanaar-achan (Priest)❤️
10:22 the image of actress sukanaya playing the role of neeli from the serial Kadamattathu Kathanar which was a superhit and it is now re telecasted in asianet plus at 7:20 pm every monday to sunday..
It is believed that neeli was captured by kadamattathu kathanar who was a famous priest with supernatural powers... Listen to his story also
By vi
Hi
இதேபோன்று கேரளாவிலும் தற்போதைய தற்போது பையனூர் என்றழைக்கப்படும் பழயணூர் என்ற இடத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக செவிவழி செய்தி ஒன்று உண்டு
அண்ணா முந்தைய பதிவில் காளிப்புளையன் மகள் மாவிசக்கி என கூறினீர்கள். இந்த பதவில் நீலி, நீலன் என கூறுகிறீர்கள். இரண்டு வரலாறுகளுக்கிடையே தொடர்பு இருக்கிறதா?
மலையாள தேசத்தில் மாந்திரீக தொழிலோடு மாகாளி புலையன் வாழ்ந்து வந்தான் புலையனுக்கு நீண்ட நாட்கள் குழந்தைகள் இல்லை,வெகு காலங்கள் கழித்து எங்கிருந்தோ வந்த காகம் மாவு உருண்டையை மரத்தின் மேல் இருந்து கொத்தி தின்ன ,அதில் பாதி மாகளி புலையன் மனைவி மடியில் விழுந்தது அவளோ அதை எடுத்து தின்றாள்,அன்று முதல் அவள் குளி மறந்து கற்றப்ப முற்று ஒரு பெண்பிள்ளையை பெற்று எடுக்கிறாள்,புலையனுக்கு குல தெய்வம் இசக்கி அம்மன் என்பதாலும் குழந்தை மாவு உருண்டையில் பிறந்ததாலும் அவளுக்கு மாவிசக்கி என பெயர் சூட்டி வளர்த்து வருகிறான் புலையன், சுடலைமாடன் கதையை கேட்டு பாருங்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பெறலாம் அறிந்தும் கொள்ளலாம்.
Putlur amman patri sollunga....
Enaku idhule Oru doubt.. neeli pei nu sonenga.. avanga ivlo Pera konnutanga..apro avangaluku edhuku kovil?? Avanga epdi kadavul aananaga?? Yarachum solunga??
Nampi iruntha neeliya kolai seythathu thapu thane
Athan pali vangiruka
Adhaavadhu annaikku enna nadandhuchunnu namma yaarukkume sariya theriyaathu ellamae sevi vazhi seithigal than ...oru villupaattu katcheri la neeli aala irandhu ponavanga sivalogam ponangannu sonnanga ...oruvela makkalukku mukthi kodukkuradhukka kooda irukkalam ... apdi paatha mahabharatha porey Krishna vaala than nadandhuchu kuru vamsam azhinjadhukke avaru than kaaranam but adhula oru dharmam irukkum adhu maathiri than idhuvum ... edhu epdiyo innaiku varaikkum then thamizhagathukke oru kaaval dheivam na adhu isakkiamman dhan avangalukku pala idangalla kovil irukku avangala aani tharama nambura makkalum irukkanga avangala veetula oruthiya nenaikkuravangalum irukkanga 🙏🙏🙏esakki amma enga amma peru
Tamilnadula koompdra ella kirma theivangalum munnorgal thaan yaarum kadavul illa
Kalliyankattu neeli was calmed by kadamattathu kathanar and he told the area people to worship her as god with always lightening lamp ❤️
அம்மா தாயே என் வய்ற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா நான் பெற்று எடுக்க வேண்டும் தாயே அம்மா இசக்கி தாயே என் கூட துணையாயிருங்க அம்மா
Aarokiyama kulanthai vendum ithil aan pennu entru parkirathu ulagam please etha mathri panathaga
Aarokiyama kulanthai vendum God bless you sister
@@premaprema.k avangaavnga problem avangaluku. Family yum yosikanum
Kulanthai illama irukanga enaku marriage 5 years ah kulanthai illa 2 abortion vera
@@premaprema.k sis nengalum nambikai yoda sami kumbidunga. Nitchayam ungalukum kulanthai pirakum
ஊனையூர் நீலியம்மன்... இங்கு தரப்படும் மஞ்சள் குழந்தை பாக்கியம் தருகிறது....
What happened to neeli after the villagers dead?
Is she gone somewhere?
She was captured by the famous priest from kerala Kadamattathu Kathanar
@@saayvarthirumeni4326 no bro it's a myth which is prevailing in kerala ... If you think logically you will understand ... Neeli story was actually happened at pazhaiyanur near aalangaadu whis is rathna sabai of lord shiva ... And there are records ( thevaram thiruvasagam) justifying existence of neeli ..
It was the great sangam period of Tamil Nadu when Christianity was not even developed then how can a Christian father can capture her...
@ sangavi sangavi neeli then killed velavan for next seven births and pacified by great avvayar at muppandhal at nagerkovil and now she is no more called as ghost she is the supreme deity of that locality
@@lungdoctor-e1c yes
Request : First story cleara therinchukunga bro.
Preyapallayam pathi podununga
Pazhayanur is near to Tiruvalangadu. (Rahina sabai). And one more story says that velavan born in Kanchi
Yes angethan sambavam nadantha idam
Super oru vesiyin story
Enga kula theivam 🙏🙏
Love from lanterns gaming
🙏🙏🙏
Y(m..ue
Intha world la ponnungaluku thaa kastam nenachen but pen deivam ku ipdi oru nellai😭😭😭😭😭😭😭😭😭😭
Scgduhj
If Vivek sir watch this video...
Neelikum avan purushanukum prachana na athu avanga family prachana...
Ithukaga ava epdi pubilc ellaraium kolluvaa..
Thooki jail la podunga sir indha neeliya ...ooraiya kolluvalam..
If vadivelu sir watch this..
Yendaa kolratha irundhalum oru nyayam venamaa da..
நீங்கள் கூரும் அம்மனின் கதையில் தவறு இருக்கிறது
Yes
Yes
Yes wrong
Eagavalli amman paththi sollunga pls
கண்டிப்பாக சொல்கிறேன்...
Nellai ela , Kumari
அருமையான கதை. அது வேப்ப மரம் இல்லை புளியமரம்
Ama
This story is very intresting
Muzhusa eaduvum theriyama peasa koodathu... isakki amma.... imagination power adhikam pola
Veppam mara uchiyil nindru pei onnu aadidhunu vilayaada pogum boadhu solli veppanga,ungal veerathai kozhundhiliye killi veipanga nu.MGR song dhan naabagam varudhu.appadipatta veppammarathi neeli kudi irundhal endral adhu eppadi pei aagum🤦appo avanga pen dheivam dhane😏kadaiya correct ah sollunga🙌
Mupanthal isakkiyamman than neeli isakkiyamman ah ( Mupanthal Kanyakumari district not Tirunelveli district)
Tirunelveli
Intha kathai ellam en thatha Kettu therinjikitten nerame
🙏🙏🙏🙏🙏
Anna neeli kovil enga irukku
Tirunelveli
THIRUVALANGADU NEAR THIRVALLUR
Ah chandiiiramugiiii
Sokkan kuthar varlaru sollunga iyya
சகோ நல்ல கருத்தை கூறுங்கள் நீலி அம்மனை தப்பா கூறி வாங்கி கட்டிக்காதீங்க இருக்கும் இடத்தில் இருந்து அம்மாவிடம் மன்னிப்பு கேளுங்கள் நீலி அம்மா நாகர்கோவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் சாலையில் கள்ளியங்காடு ஊரில்நீலி அம்மா இருக்காங்க வந்து பாருங்க பித்தலாட்டம் கைக்கு கூறுவதுல்லாம் இங்கு இல்ல கம்பரமாக நீலிஅம்மாக்கள் அய்யனார் இங்கு உள்ளனர்கோவிலில் நுழையும் முன்பேய் ஓடிவிடும் நீலி சும்மன் உண்மை கதை மலையாள சினிமாவாக உள்ளது அதில் பாருங்கள் தலவரலாறு கூறி உள்ளனர் என்குல தெய்வம் கொற்றவை காளிதான் நான் நாம் தமிழர்
இது பழவூர் நடுகாட்டு இசக்கியம்மன் வரலாறு நீங்கள் சொல்லுவது தப்பான தகவல் இந்த கோவில் எங்க ஊரு பக்கம் நடு காட்டில் இருக்கிறது அதுதான் இசக்கியம்மன் மூலஸ்தானம்
Yenga iruku bro
@@sindhuma3868 avaraikulam balavour
இவ்வளவு மோசமான பெண்ணா இந்தபெண்கடவுளா
நீலி கெட்டவன் தானே அவளுக்கு ஏன் கோவில் கட்ட வேண்டும்
தனக்கு எதிராக பாவம் செய்த மக்களுக்கு தன் இன்னுயிரை தந்தார் இயேசு..........ஆனால் ஒரு பாவமும் செய்யாத அப்பாவி மக்களை கொன்றவள் தெய்வம் இல்லை....பயத்தின் பொருட்டு மக்கள் வணங்குகிறார்கள்.இயேசு கடவுள்....சிவனை கூட ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் இது அகங்காரம்...பேயின் அரிகுரி...இவளது அண்ணா ஒரு பூசாரி ய சாப்பிட போய் அய்யனார் கொன்றார்..ஆகவே இது தெய்வ வம்சம் இல்லை...
Ivar sollurathu thavarana story anna unka number thanka na solluren unmayana story isakiamman yenkal kuladivam
Oh apdiya...na anna illa akka...
Ok bro niraya peru idhu thavarana story nu solranga....apram than en hindu frnd intha story ya enku puriya vachanga.....
In I'm
P p
🙏🙏🙏🙏🙏🙏🙏
நீலிஅம்மனஅசிங்கமாசொன்ணாநல்லாஇருக்கமாட்டீங்க
Ethil varum pictures nallathanga kathaiyil vanthathu
இந்த கதை நிங்கள் சொல்லுவது தவறு
🤔🤔😬appadiya.
SE MY COMMENT REPLIED TO A PERSON I DETAILED WHICH IS NEELI WHICH IS ISSAKKIYAMMAN.IN THIS VEDIO THEY MINGLED TWO STORYS NEELI AND ISSAKKI PUT A WRONG STORY .
Raja rajeshwari serial story
Kolaikari isakki amman nu yethum sami irukiratha... Iruntha sollunga frnds
ruclips.net/video/U89cDpQCt7E/видео.html இந்த link-la இருகதுதன் இசக்கி அமமன் வரலாறு
நீங்க சொல்லுறது தப்பு
Ennenna solraan paarunga Kambi katra kadhai ellam solraan
Neelikum,andha vivasayikum therindha oru vishayam unagalukku eppadi therinjadhu,neeli avarudaiya magal vadivil poi, solli saagadithal endru🤔😬🤦
இவளுக்கு சோகம் எங்க இருக்கு கோவில் எதுக்கு
நீலி என்பவள் கோரளா வில் கொடூரமான ஒரு போய் இதையோ இசக்கியம்மன் என்ற பேரிலும் வழி படுகிரார்கள்.
Kalliyamkadu neeli ithu than unmai
0
Enakku oru kullatha varam tha amma
Peinu sollathihka Ava egka kuladheivam. 😡😡😡😡
Story wrong👎😡😡😡
🙏 சரியா வரலாறு தெரியாம பேசாத பா
Edhu eapa nadandhadhu eandha kaalam
😱😱😱🙄🙄
Ethu than sollurathu tamil makkal allam paiththiym ando oru kolakarikku koil kattovatha
எஎஎ
இது பொருந்தாத கதை
Ninalla Katha solrapa
எங்கள் குலதெய்வம்
🙏🙏🙏🙏