5:29 சிறந்த பதிவு. நன்றிகள்🙏🏻. செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) கேட்டது இல்லையா? கேட்டது என்றால் அதில் எவ்வளவு உள்ளது. அதன் பின் உள்ள அரசியல் என்ன? 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய சத்துள்ள அரிசி வகைகள் இருக்கும் நம் நாட்டில் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தேவையா?. ஏன் அரசு இயற்கையை விரும்புவதில்லை?. அனைவருக்கும் இந்த கேள்விகள் எழ வேண்டும். இயற்கை நலமும் மனித நலமும் காக்கும் வகையில் Dr. சுல்தான் இஸ்மாயில் போன்ற நல்லவர்கள் பதிலும் நல்லறிவையையும் சமுதாயத்திற்கு கொடுத்து அறம் செய்ய வேண்டும். #IsItAPartOfBiowar?
Nammala protect panna vendiya Govt, GMO ku support pannum bothu naama enna panna mudiyum We will fight against it nu solravangalukku, naama daily protest panni kitte iruka vendiyathu thaan, velai vettiku ellam poga mudiyaathu. Avalo issues irukku
பழவேற்காடு தமிழ்நாடு தான்.அங்கு ஒரு சாதி தெருவிற்கு போனபின் மற்ற சாதி தெருவுக்குள் போக முடியாது எ என்ற உஉண்மையை மறைக்காமல் பேசிய பேராசிரியரின் நேர்மைக்கு பாராட்டுக்கள்
சார் பேசுறது பயாலஜி பயாலஜி எங்கிருந்து வந்தது தெரியுமா லத்தின் மற்றும் கிரேட் மொழி அத ஆங்கிலத்திலேயே தமிழ்ல சொல்றதுதான் பயாலஜி. வேற வழி இல்லங்க அவரால முடிஞ்ச வரைக்கும் ஒரு பெஸ்ட் தமிழ் கொடுத்திருக்காரு பேராசிரியர்.
நல்ல பதிவு . தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நன்றி
Very good awareness speech, thank you sir.
மிகவும் சிறந்த பதிவு ஐயா நன்றி வளத்துடன் வாழ்க.
ஐயா அருமையான பதிவு...❤❤
5:29 சிறந்த பதிவு. நன்றிகள்🙏🏻.
செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) கேட்டது இல்லையா? கேட்டது என்றால் அதில் எவ்வளவு உள்ளது. அதன் பின் உள்ள அரசியல் என்ன?
200க்கும் மேற்பட்ட பாரம்பரிய சத்துள்ள அரிசி வகைகள் இருக்கும் நம் நாட்டில் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தேவையா?.
ஏன் அரசு இயற்கையை விரும்புவதில்லை?.
அனைவருக்கும் இந்த கேள்விகள் எழ வேண்டும். இயற்கை நலமும் மனித நலமும் காக்கும் வகையில் Dr. சுல்தான் இஸ்மாயில் போன்ற நல்லவர்கள் பதிலும் நல்லறிவையையும் சமுதாயத்திற்கு கொடுத்து அறம் செய்ய வேண்டும்.
#IsItAPartOfBiowar?
நல்ல செய்தி நன்றி ஐயா.
Iam from aravakurchi pallaptti have u visited ? Nice orientation I like it it's worth it
நன்றி
நுணுக்கமான விஷயங்களை எளிமையாக கூறுகிறீர். பதிவீற்கு நன்றிங்க ஐயா
thanks sir for your advice, we eat what we find in the supermarket:(
Talk more create awareness spread your knowledge if possible make a book or videos of the future folks.
Thank you sir.
ఒక మంచి విశ్లేషణ :
Excellent super sir
Excellent
Nammala protect panna vendiya Govt, GMO ku support pannum bothu naama enna panna mudiyum
We will fight against it nu solravangalukku, naama daily protest panni kitte iruka vendiyathu thaan, velai vettiku ellam poga mudiyaathu. Avalo issues irukku
❤️❤️❤️
செவ்வணக்கம்
பழவேற்காடு தமிழ்நாடு தான்.அங்கு ஒரு சாதி தெருவிற்கு போனபின் மற்ற சாதி தெருவுக்குள் போக முடியாது எ என்ற உஉண்மையை மறைக்காமல் பேசிய பேராசிரியரின் நேர்மைக்கு பாராட்டுக்கள்
😊
Ewe must educate the public and we must protest in mass. People are made to fight on religion .
🙏🙏🙏
மிகவும் அருமை.ஆனால் ஆங்கில கலப்பு .தவிர்த்து இருக்கலாம்
மிளகு தக்காளி கீரை முதற்கொண்டு மாற்றம் செய்யப்படுகிறது
🙏🙏🙏
முழுக் காணொளி போடவும்
கம்பு கேழ்வரகு கருவேப்பிலை கலந்த உணவுகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
Glyphosate is non selective herbicide அடித்தால் எல்லா செடிகளும் சாகும்
Please dont realese in piecemeal. Make complete coverage.
சமையல் அறையை மூடும் நேரம் வந்தாச்சு
பூஉலகில் நண்பர்கள் காரைக்கால் பகுதியில் இருக்கீங்கலா
இதையெல்லாம் Government knowledge இல்லாமலா விற்கபடுகிறது??
Glyphosate pesticides இல்ல herbicide glyphosate அடித்த உடன் புல் காய்ந்துவிடும்
TN government is not taking action, their main motive is earn money .
ஆங்கிலம் கலக்காமல் பேசினால் நன்றாக எல்லோருக்கும் புரியும்.
இன்றைய கல்வி வளர்ந்துவிட்ட காலத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று.
தூய தமிழ் பலருக்கும் புரியாது.
@rajendracholan2752 தூய தமிழ் வேண்டாம்.... இயல்பான தமிழில் பேச வேண்டும்.
மிகவும் தூய தமிழ் கேட்கவில்லை.அதிக ஆங்கிலகலப்பு வேண்டாம் .பாமர மக்கள்,அதிகம் படிக்காத விவசாய மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள்😅
சார் பேசுறது பயாலஜி பயாலஜி எங்கிருந்து வந்தது தெரியுமா லத்தின் மற்றும் கிரேட் மொழி அத ஆங்கிலத்திலேயே தமிழ்ல சொல்றதுதான் பயாலஜி. வேற வழி இல்லங்க அவரால முடிஞ்ச வரைக்கும் ஒரு பெஸ்ட் தமிழ் கொடுத்திருக்காரு பேராசிரியர்.