துலாம் | வெற்றி நடை போட்டு சிகரத்தில் ஏறும் காலம் வந்துவிட்டது | 2024 Guru Peyarchi Palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 43

  • @thangavelu5769
    @thangavelu5769 9 месяцев назад +20

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி செய்து சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறேன் மகிழ்ச்சி இனிவரும் காலங்கள் நல்லா இருந்தால் வசந்தம் வாழ்த்தட்டும்🙏

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 9 месяцев назад +10

    அய்யா
    உங்களின் வாக்கு வன்மை மற்றும்
    கணிப்புதிறமை அபாரம் 🙏

  • @ManjuPanjalingam
    @ManjuPanjalingam 9 месяцев назад +4

    நீங்கள் பேசும் வார்த்தைகள் நெஞ்சில் பால் வார்த்தது நம்பிக்கை துளி இப்போது பிறந்தது முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றி ஜயா

  • @vinotha7053
    @vinotha7053 8 месяцев назад +2

    ஐயா நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்..
    எனினும் நீங்கள் சொல்லும் சொல் நன்றாகவே உள்ளது.. என் வாழ்க்கையில் இதுவரை கஷ்டம் மட்டுமே உள்ளது சந்தோசம் எப்போது வரும் என்று எனக்கு தெரிய வில்லை ஐயா... நீங்கள் சொல்லும் பலன்கள் நிறைவேற வேண்டும் என்று எல்லாம் வல்ல குரு பகவானை வேண்டி கொள்கிறேன்... குரு பகவானே போற்றி 👍🏼💯🔥

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 9 месяцев назад +1

    Thanks Anna Nandri Anna 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @RajeshKumar-rm1tu
    @RajeshKumar-rm1tu 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ to hear if happening the happiest man on the planet is my self only

  • @sudhakarmass4189
    @sudhakarmass4189 9 месяцев назад +1

    Super ayya😊

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 9 месяцев назад +2

    நன்றாக அடியுண்டு களைத்துப்போய்விட்டேன் ஐயா !

  • @MerryGarden-pv8px
    @MerryGarden-pv8px 9 месяцев назад +2

    Your speech is l am very impressing and very useful

  • @RenudeviDevi-gy9zo
    @RenudeviDevi-gy9zo 9 месяцев назад +1

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மை ஐயா குழந்தை இல்லாம மூணு வருஷம் ஆகுது 😔கஷ்டமா இருக்கு கிடைக்குமா 😔😔😔😔

  • @iyyappaniyyappan2269
    @iyyappaniyyappan2269 9 месяцев назад +7

    துலாம் ராசி சூப்பர் 100% உண்மை

  • @dakshatathamil
    @dakshatathamil 9 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @Dharmadhurai111
    @Dharmadhurai111 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉

  • @rathinamt7455
    @rathinamt7455 9 месяцев назад +8

    எனக்கு இதுவரை பணம் உடல் நிலை தொந்தரவு தான் இருக்கிறது

  • @sureshkumar6951
    @sureshkumar6951 9 месяцев назад +2

    Superb sir neenga Vera level sir

  • @thangavelu5769
    @thangavelu5769 9 месяцев назад +3

    👍👍🎉🎉🎉👌👌👏🙏

  • @sekarrajamani2009
    @sekarrajamani2009 9 месяцев назад +2

    Top takkar sir

  • @Aishu-tv2px
    @Aishu-tv2px 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiselvinallaya5468
    @kalaiselvinallaya5468 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ulagammalm9229
    @ulagammalm9229 9 месяцев назад +1

    Supper sir

  • @nishalathif8568
    @nishalathif8568 9 месяцев назад +2

    Really very very very motivated speech sir...... extraordinary speech
    All your. Vedios r always excellent sir
    Great
    Gud job sir keep it up sir

  • @ashshaneshanvlogs9388
    @ashshaneshanvlogs9388 9 месяцев назад +4

    Rombe nandri engaluku aruthala pesunathuku nee sollurathu nadakumo nadakatho ippdi pesunale manasuku aruthala iruku rombe nandri

  • @govindarajan6822
    @govindarajan6822 9 месяцев назад +2

    🙏

  • @ranis1926
    @ranis1926 9 месяцев назад +2

    Nann lotrey vanginan anal audikavellai murachisaithan vast

  • @sudhakarmass4189
    @sudhakarmass4189 9 месяцев назад +1

    100% unmai

  • @shilparavi9969
    @shilparavi9969 9 месяцев назад +2

    Hello sir,
    How to contact you for further astrology for my family

  • @RENUGADEVISUBBARAYAN
    @RENUGADEVISUBBARAYAN 9 месяцев назад +2

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💯💯💯❤❤❤

  • @sudhakumar6373
    @sudhakumar6373 9 месяцев назад +2

    ஐயா எனக்கு கோவெர்மென்ட் வேலை கிடைக்கமா

  • @sathivel5680
    @sathivel5680 9 месяцев назад +2

    வீடு மனை வாங்கும் விற்கும் தொழில் எப்படி இருக்கும்

  • @NathiEsha-pl9fw
    @NathiEsha-pl9fw 8 месяцев назад +1

    Mantri bro ❤❤❤

  • @vaishuvaishu3460
    @vaishuvaishu3460 9 месяцев назад +2

    Court case prachana epo mudiyum sir

  • @SuganyaS-uj5qq
    @SuganyaS-uj5qq 8 месяцев назад

    😔😔😔

  • @user-dachchi
    @user-dachchi 9 месяцев назад +5

    Kudutha cash thirumba tharama ippa kashta padradu nadan.

    • @msgrajesh36
      @msgrajesh36 9 месяцев назад

      Dont worry it will come

    • @user-dachchi
      @user-dachchi 9 месяцев назад

      @@msgrajesh36 thanks

  • @Shakthi27331
    @Shakthi27331 9 месяцев назад +2

    Engaluku epavume block day va ve iruke

  • @Karpagamsrinivasan
    @Karpagamsrinivasan 9 месяцев назад +3

    Mekkanantre

  • @Shakthi27331
    @Shakthi27331 9 месяцев назад +2

    Ethu nadakutho illayo but neenga pesathu kekka konjam nimmathiya iruku

  • @rajahshyam91
    @rajahshyam91 9 месяцев назад +2

    Enne guarantee

  • @Shakthi27331
    @Shakthi27331 9 месяцев назад +2

    Sir neenga pesurathu konjam aruthala iruku

  • @PrakashB-pt1qj
    @PrakashB-pt1qj 9 месяцев назад +1

    No good

  • @gomathimathi821
    @gomathimathi821 9 месяцев назад +1

    🙏🙏🙏