கல்வாரியில் மரித்த | Calvariyil Maritha | Jesus Lyrical Song | Balakumar | Vijay Musicals
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Song : Calvariyil Maritha | Jesus Tamil Lyrical Song
Singer : Balakumar
Lyrics & Music : Devid Dayanandan
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
பாடல் : கல்வாரியில் மரித்த | இயேசு தமிழ் பாடல்வரிகள் பாடல்
குரலிசை : பாலகுமார்
கவியக்கம் & இசை : டேவிட் தயானந்தன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
கல்வாரியில் மரித்த இயேசு எங்கே
அடக்கம் செய்தவர் எங்கே
அவர் இங்கே இல்லையே
உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
மரணத்தின் வாசலை தகர்த்தெழுந்தார்
மேகக் கூட்டங்கள் நடுவினிலே
மேவும் ஒளியாய் மறைந்தவரே
வானதூதர் சூழ்ந்திடவே
வானம் விரைந்து வந்திடுவார்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
மரணம் காணா ஜீவனுண்டு
மோட்சம் நிறைந்த மகிழ்ச்சியுண்டு
துதிகள் நிறைந்த பாடலுண்டு
தூயவன் இயேசுவின் மாட்சியுண்டு
Nice song. Thank you Bala Kumar sir. Nice voice