CIVIL SUIT -TRIAL STAGE சிவில் வழக்குகளில் ட்ரையல் ஸ்டேஜ் என்பது என்ன...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 90

  • @rajmuthu410
    @rajmuthu410 6 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஐயா, மிக்க நன்றி

  • @muralitharanarunachalamvel7503
    @muralitharanarunachalamvel7503 4 дня назад

    Respected Sir, Hearty thanks for your valuable service

  • @muneramanzel5676
    @muneramanzel5676 25 дней назад +1

    Great

  • @rasathis4248
    @rasathis4248 9 месяцев назад +2

    Rompa rompa thanks sir. Neenga god sir

  • @ChinnaSamiR
    @ChinnaSamiR Год назад +2

    Sir your speach creates awarnes to understand what is law

  • @sureshadvocate5000
    @sureshadvocate5000 9 дней назад

    Good and valuable information sir

  • @duraisamy8574
    @duraisamy8574 6 месяцев назад +1

    Supper sir

  • @senthilvani9197
    @senthilvani9197 Год назад +1

    ஐயா,மாபெரும் சேவை செய்கிறீர்கள்.மிக்க நன்றி.

  • @LovelyDolphins-ky7wo
    @LovelyDolphins-ky7wo 7 месяцев назад +1

    Thank u sir

  • @aruld1398
    @aruld1398 Год назад +2

    Thanks for the clear explanation, sir... I am requesting you to put a video on Topic 'clarification' in civil case....

  • @googlefraud6124
    @googlefraud6124 10 месяцев назад +1

    Clear explanation 🙏

  • @ramasamynallasamy8526
    @ramasamynallasamy8526 3 месяца назад

    அருமையான விளக்கம்

  • @12bkrishnasm75
    @12bkrishnasm75 Год назад +1

    Super sir.Thanks.

  • @loganathankr7426
    @loganathankr7426 Год назад +1

    Its very clear explanation sir. Thank you sir.

  • @vanithamani2299
    @vanithamani2299 Год назад +1

    Thank you so much sir

  • @dineshcutsofficial731
    @dineshcutsofficial731 2 месяца назад

    Good very nice sir.

  • @rasathis4248
    @rasathis4248 8 месяцев назад +3

    Sivil vazhaku evalo naalla mudium minimum

  • @boopathiv83
    @boopathiv83 Год назад +3

    ஐயா , மிகவும் அருமையாக இளம் வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ளும் படி விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி.. வாழ்க வளமுடன்..

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 Год назад +1

    Very good sir

  • @annarochu1979
    @annarochu1979 Год назад +1

    Good evening sir. What's meaning of steps, enquiry in which stage it will come for the civil suit. How i understand. Kindly explain me/ us. Thank you.

  • @kalapanas3148
    @kalapanas3148 11 месяцев назад +1

    ஐயா வணக்கம் நாங்கள் ஒரு சொத்து கிரயம் வாங்கியுள்ளோம் சொத்தின் உரிமையாருக்கு அவரின் அப்பா 2005 ம்ஆண்டு தான செட்டில்மென்ட் கொடுத்துள்ளார் அவருடைய அப்பாவிற்கு1971ம்ஆண்டு நத்தம் பட்டாவாக அரசாங்கம் மூலம் கொடுத்தது அப்பா இப்போது உயிரோடு இல்லை இப்போது அவருடைய சகோதரிகள் பங்கு கேட்கிறார்கள் நீதிமன்றம் போகலாம ஐயா...

  • @RamKumar-wx5jd
    @RamKumar-wx5jd 9 месяцев назад +2

    Trial start on 11:12

  • @sivaramalingamtharun8536
    @sivaramalingamtharun8536 6 месяцев назад

    Sir,when the practice of filing affidavit came into effect ? Pl also note the amendment.

  • @saiprabhuraja3974
    @saiprabhuraja3974 Год назад +1

    🙏🙏🙏 kindly tell the video for lawyer fees detals civil case🙏🙏🙏

  • @bismillaah5819
    @bismillaah5819 29 дней назад

  • @rajasanthanam3607
    @rajasanthanam3607 Год назад +3

    சார் வணக்கம் எனது சொத்தில் மற்றவர் வீடு ரசீது மற்றும் EB ரசீது வாங்கியிருந்தால் இடம் அவருக்கு சொந்தமாகுமா

    • @astrotamilkishore6169
      @astrotamilkishore6169 Год назад +1

      EB எந்த ஆவணங்கள் மூலம் பெற்றார் என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேளுங்கள்

  • @slm20630
    @slm20630 Год назад +1

    Sir I am appear as part in person in civil case. I am the defendant. The plaintiff is not appear in the court to get my written statement so judge had directed me to send private notice. The notice is not accept by plaintiff due to person not available in that address. So the judge had put the stage of case to issue stage. My doubt is how can I know what are the questions rise in the issue framing and is ther is any chance to dismiss the suit due to unavailability of plaintiff.

    • @ChinnaSamiR
      @ChinnaSamiR Год назад +1

      Contents of the pliant and affidavit are totaly false combared with sale deed in this situation i filed c.a .munsif
      refused to provide copy of the sale deeď sale dale 13:22 t 13:22 he

  • @sabiyabaahira8773
    @sabiyabaahira8773 Год назад +1

    Ayya needhibathiyum ethir vakkilum nanbaraga irrundhal naangal enna seivadhu?

  • @h.s.natarajannatarajan729
    @h.s.natarajannatarajan729 Месяц назад

    when will the documents are submit in trial stage in civil case in tamil

  • @c.mageshc.magesh2166
    @c.mageshc.magesh2166 Год назад +1

    Sir, unapproved plots(rural area) varisugalukku dhana settlement panna mudiyuma

  • @KrushAnu-wl9qr
    @KrushAnu-wl9qr Год назад

    signature of wittness in immovable property blood relations signature is valid or not

  • @prabuvijay406
    @prabuvijay406 3 месяца назад

    Sir civil case summon going to respondednt take how many days sir?

  • @yamaharx9976
    @yamaharx9976 Месяц назад

    ஐயா நான் கடலூர் மாவட்டம் , எங்களுக்கு 5 acre நிலம் உள்ளது, அதில் 35 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வந்தோம், க்கடந்த 2016 முதல் வழி மமரித்துவிடனர், எபொழுதுவரை, 9 வருடங்களாக விவசாயம் செய்ய முடியவில்லை, , அவர்கள் வழியாக ஓரு 30 மீட்டர் செல்ல வேண்டும் நம் நிலத்தை அடைய , இ தற்கு, நேரடியாக high court case file செய்யமுடியுமா, அல்லது district court தான் முதலில் file செய்ய முடியுமா, ஐயா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Месяц назад +1

      விவசாயம் செய்ய முடியாமல் உங்களுக்கு தடை ஏற்படுத்தியவுடன் மாவட்ட நீதிமன்றங்களிலேயே வழக்கு தாக்கல் செய்திருக்கலாம். முடிந்தால் வழக்கு தாக்கல் செய்து உரிய பரிகாரம் கோறவும்

    • @yamaharx9976
      @yamaharx9976 Месяц назад

      @@legalbouquet-sattamorupoon6502 permanent injunction order vanga mudiyuma iyya

  • @Pragadeeshkumar1739
    @Pragadeeshkumar1739 Год назад +1

    Sir can you explain in detail about
    O 7 R 14

  • @JeevidhasenthilJeevidhasenthil
    @JeevidhasenthilJeevidhasenthil 5 месяцев назад

    சார் எங்கள் சொத்து எனது கணவர் பெயரில் (வீடு) உள்ளது எனது கணவரின் தம்பி பிரச்சினை செய்ததால் கோர்ட் சென்றோம். நாங்கள் எங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்களை எங்கள் வக்கீலிடம் கொடுத்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது. எங்கள் வக்கீலிடம் இருந்து ஒரு முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பிறகு இப்போது தான் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். எங்களிடம் இருந்து வக்கீல் ரொக்கப் பணம் 25000 பெற்றுள்ளார். ஆனால் ஆறு மாத காலம் ஆகியும் கோர்ட்டில் இருந்து எதிர் தரப்பினருக்கு எந்த நோட்டீஸ் போகவில்லை ஏன் என்று தெரியவில்லை. எதனால் காலதாமதம் ஆகின்றது என்று சொல்லுங்க சார்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  5 месяцев назад

      சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தில் உங்களது வழக்கறிஞர் உண்மையிலேயே வழக்கு தாக்கல் செய்து உள்ளாரா ?இல்லையா? என்பதை அந்த அலுவலகத்தில் உள்ள பெஞ்ச் கிளர்க் மூலம் அல்லது தலைமை எழுத்தர் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @sundaramony5829
    @sundaramony5829 Год назад +1

    எனக்கு முதல் கோர்ட்டில் சாதகமாக நீதி கிடைத்தது இறகு எதிர் மனுதாரர் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது jadjument ரிசர்வ் செய்யப்பட்டது ஒன்றரை வருடம் கழிந்த பிறகும் ஜட்ஜ்மென்டு போடவில்லை இதற்குநென்ன செய்யவேண்டும் பதில் தெரிய விரும்புகிறேன்

  • @p.shanmugavelpandi2779
    @p.shanmugavelpandi2779 Год назад +1

    சார் வணக்கம் உங்களுடைய சட்டம்சேர்ந்த வீடியோ மிகவும் சிறப்பாக புரியும் வகையில் சிவில் வழக்குகளில் டைரையள் ஸ்டேஜில் மாதாமாதம் வாய்தா நடக்குமா இல்லை மூன்று மாதத்துக்கு ஒரு முறை வாய்தா நடக்குமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Год назад +1

      தினசரிஒத்தி வைக்கப்படுகின்ற வழக்குகள் அழைத்து விசாரணை செய்யப்படும்

  • @h.s.natarajannatarajan729
    @h.s.natarajannatarajan729 10 месяцев назад +1

    submission of documents in trial stage in tamil 13:22

  • @sivaramalingamtharun8536
    @sivaramalingamtharun8536 6 месяцев назад

    Sir, when affidavit filing came into effect?

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 Год назад +6

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு நில பிரச்சினை சந்தேகம் ஒரு குடும்பத்தார் சுமார் 100 ஆண்டுக்கு மேலாக கிராம நத்தம் என எண்ணி 10 சென்ட் நிலத்தில் வீடு கட்டியும் மாட்டு தொழுவம் அமைத்தும் பராமரிப்பில் வைத்து வந்தனர் அதில் பாதி 5 சென்ட் நத்தம் பட்டா கொடுக்கப்பட்டது மீதி இருக்கும் 5 சென்ட் அனுபவத்தில் இருந்து வந்தது அதில் தற்போது பக்கத்து நில புஞ்சை நில உரிமையாளர் தான் வாங்கிய புஞ்சை நிலம் என்று கூறி அனுபவத்தில் இருந்த 5 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டார்.... புலப்பட நகல் பெற்று பார்த்த போது UDR FMB பிழையாக புஞ்சை உட்பிரிவு இருக்கவேண்டிய அளவை விட அதிகமாக 5 சென்ட் சேர்ந்து உள்ளது பிழையான FMB வைத்து நிலத்தை அளந்து பட்டா பெற்று இருக்கின்றனர்,... கிராம நத்தம் என்பதால் அதில் மாடு தொழுவம் அமைத்து பராமரித்து வந்தார்கள்.....நிலத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் 🙏🙏🙏

  • @rasathis4248
    @rasathis4248 8 месяцев назад +1

    issue responded enquiry meaning sollunga sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  8 месяцев назад +1

      Issue responded enquiry. ?உங்களது கேள்வி புரிந்து கொள்ள இயலவில்லை

  • @kalamanie58
    @kalamanie58 Год назад +1

    வணக்கம்ஐயாசிஎம்பிசிஆர்பிஎன்பதுஎன்னவென்றுவீடியோபோடுங்கள்ஔயாமிகவும்நன்றி

  • @dhamodharan3743
    @dhamodharan3743 Год назад

    Trail stage யில் வழக்கறிஞர் அவருடைய வாதி இடம் trail stage யில் உங்கள் கட்டு இருக்கிறது என்ற தகவலை தராமல் வழக்கு வரும்போது ஆஜர் ஆக வில்லை என்றால் DFT செய்தால்.. மீண்டும் வழக்கு வாதி உண்மை யை தெரிந்து கொண்டு நடத்த முடியுமா சார்?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Год назад

      தள்ளுபடி உத்தரவை ரத்து செய்து மீண்டும் வழக்கு நடத்தலாம்

  • @pushparasurasu4077
    @pushparasurasu4077 Год назад +1

    சார் வணக்கம் நான் தென்காசி மாவட்டத்தில் இருந்து எனது வீடு கிராம நத்தத்தில் இருக்கு என பட்டாவில் ஒரு அளவும் பத்திரத்தில் ஒரு அளவும் இருக்கு இதை நான் என்ன விதத்தில் முறையீட்டு எனது இடத்தை பெறமுடியும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Год назад +1

      Patta alone valid for natham lands

    • @pushparasurasu4077
      @pushparasurasu4077 Год назад +1

      UDR pattava மாற்றுவதற்கு அல்லது UDR பட்டாவில் உள்ள அளவு, பத்திரத்தில் உள்ள அளவை மேல்முறையீடு செய்து பத்திரத்தில் உள்ள இடத்தை பெற முடியுமா சார்

    • @umababu80
      @umababu80 Год назад +1

      @@pushparasurasu4077 பட்டா அளவு
      வருவாய் துறை அளவு. பத்திரத்தில் உள்ள அளவு உறுதி கிடையாது. அது எல்லை அளவு போல் இருக்கும்

  • @sivat7818
    @sivat7818 Год назад +1

    Sir good evening how to contact you regarding a doubt in a case

  • @rajaelumalai6732
    @rajaelumalai6732 5 месяцев назад

    ஐயா வணக்கம் சிவில் வழக்கு பதிவு செய்ய ஆகும் நீதிமன்ற பதிவு கட்டணம் எவ்வளவு ஆகும் ஐயா

  • @subbarajp4840
    @subbarajp4840 Год назад +1

    ஐய்யா‌ எக்ஸ் பார்ட்டி‌ விவாகரத்து ஆணபின் கவர் இறந்துவிடுகிறார்‌ 90நாட்கள் ஆனபின்‌ தீர்ப்பை ரத்து செய்ய முடியுமா?

  • @babuarumugam992
    @babuarumugam992 Год назад

    My mother wrote a registered will. In this will my mother told as her son and daughter are not having any right to her death after benefits but my mother having only one son not having daughter. In this situation this will is genuine will are unsounded mind will. How can court will decided? Actually my mother is not executed this will. My mother is a govt employee.

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr 3 месяца назад

    ட்ரையல் முடிய எவ்வளவு நாள் ஆகும் சார் தீர்ப்பு வர எவ்வளவு நாள் ஆகும் சார் கொஞ்சம் சொல்லுங்கள் சார்🙏🙏🙏🙏🙏

  • @fathimaramu6232
    @fathimaramu6232 Год назад

    Criminal case stage sollunga sir

  • @jkbabl8895
    @jkbabl8895 Год назад

    Framing of charges na criminal side

  • @anandkrishnan1682
    @anandkrishnan1682 Год назад +1

    டிக்ளரேஷன் ஆஃப் டைட்டில் அண்ட் பெர்மனன்ட் இன் ஜங்ஷன் என்ற வழக்கில் வாதியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் வாதியின் சொத்துரிமை என்னவாகும். எங்களது வழக்கில் நாங்கள் பிரதிவாதி தரப்பு, உயர் நீதிமன்றத்தில் வாதியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது

    • @anandkrishnan1682
      @anandkrishnan1682 Год назад +1

      ஐயா எனக்கு சட்டரீதியாக இதற்கு நல்ல விளக்கம் கொடுக்க வேண்டும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Год назад +1

      அந்த வழக்கு சொத்தில் வாதிக்கு உரிமை இல்லை

  • @kpvenkatesan027
    @kpvenkatesan027 Год назад

    In trail stage is it possible to file I.a

  • @aeo-7suppertalk652
    @aeo-7suppertalk652 11 месяцев назад +1

    Sir give me contact NO to file OS in poonthamalli divisional court regarding mortgage deed

  • @c.m.karthikeyan6152
    @c.m.karthikeyan6152 3 месяца назад

    Sir one doubt in my easement rights case...i filed 7 IAs in 2021 . During 2023 , one of the judge closed all the IA s and brought to trial stage . Then the judge got transferred .. How is it possible to close all IA s without enquiry sir ?now the new judge is asking to cone for trial . Can you please give clarity...

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 месяца назад

      ஒரு வழக்கில் ஐ ஏ மனுக்கள் பல இருந்தாலும் அந்த மனுக்களில் கோரி உள்ள பரிகாரங்கள் குறித்து பிரதான வழக்கில் தீர்மானிக்க முடியும் என்று நீதிமன்றம் கருதினால், அந்த மனுக்களை விசாரணை இன்றி முடிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே பிரதான வழக்கில் நீங்கள் கோரிய பரிகாரங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 месяца назад

      நீங்கள் தாக்கல் செய்த வழக்கில் பல IA மனுக்கள் தாக்கல் செய்து பரிகாரம் கோரி இருந்தாலும் அந்த மனுக்களில் உள்ள சங்கதிகள் குறித்து பிரதான வழக்கில் தீர்மானிக்க முடியும் என்று நீதிமன்றம் கருதினால், அவர்கள் விசாரணை இன்றி அந்த மனுக்களை முடிப்பதற்கு அதிகாரம் உள்ளது. பிரதான வழக்கில் நீங்கள் கூறும் சங்கதிகள் குறித்து உரிய விசாரணையை மேற்கொள்ளவும்

    • @c.m.karthikeyan6152
      @c.m.karthikeyan6152 3 месяца назад

      Thank you sir

  • @panduranganpandurangan7981
    @panduranganpandurangan7981 Год назад +1

    ஐயா வணக்கம் trail ஸ்டேஜில் ஒரு வாய்தாவிற்க்கும் மற்றொரு வாய்தாவிற்க்கும் எத்தனை நாட்கள சட்டப்படி வழங்கலாம்

  • @saminathana886
    @saminathana886 5 месяцев назад

    Sir vanakam please ur number sir some discuss with my family problems

  • @karpagam2308
    @karpagam2308 Год назад +1

    Thank you so much sir