எதிர் வழக்குரையில் கூறாத ஆவணத்தை பிற்பாடு நீதிமன்றத்தில் குறியீடு செய்ய முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 17

  • @sivaramansivaraman.s8872
    @sivaramansivaraman.s8872 8 месяцев назад +1

    அருமை சார்

  • @RAMKUMAR-ql4ge
    @RAMKUMAR-ql4ge 8 месяцев назад +2

    இளம் வழக்கறிஞர்கள் நல்ல நல்ல வழிகாட்டியாக

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Год назад +1

    பொருத்தமான விளக்கம் நன்றி சீனியர் வாழ்த்துக்கள்

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Год назад +2

    Super explanation sir

  • @girijeyanthi
    @girijeyanthi Год назад +1

    Super

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 6 месяцев назад

    நன்றி அண்ணா

  • @JithS-et6cn
    @JithS-et6cn Год назад +2

    சட்டம் என்ற இருட்டறைக்கு
    தாங்கள் தான் ஒளி விளக்கு

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 Месяц назад

    Superga sir

  • @kvmurugan9472
    @kvmurugan9472 Год назад +1

    வணக்கம் சார் இந்த சட்டவிதி வாதிக்கும் பொருந்துமா என தெரிவிக்கவும்,

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 2 месяца назад

    🙏🙏sir. thank you sir.

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 Месяц назад

    Vadhidan ellatthyum marukkuraga

  • @angelarunprakash8410
    @angelarunprakash8410 Год назад

    ஜீவனாம்சம் வழக்கு போட்டு இருக்கேன் சார்.எனக்கு அவங்க நகைகான பணம் 3அரை இலட்சம் தரவேண்டும் அவங்க 2இலட்சம் தான் தந்தாங்க.என்னிடம் கட்டாய படுத்தி எழுதி வாங்குனாங்க சார் திருமணமான நாளில் இருந்து என்னையும் என் மகனையும் சரியாக கவனித்தது இல்லை.நீதிமன்றத்தில் சேர்ந்து வாழுறேன் சொல்லிட்டு வாழ வரவில்லை இப்படி பல காரணங்கள் உள்ளன . எனக்கு ஜீவனாம்சம் தருவார்களா.எனக்கு சாட்சியாக கையொப்பம் போட்டவர்கள் அவருக்கு சாதகமா சாட்சி கூறினார்கள்

    • @dhaneshp9775
      @dhaneshp9775 Год назад

      மனைவிக்கும், மைனர் குழந்தைகளுக்கும் கணவர் கட்டாயமாக ஜீவனாம்சம் வழங்க வேண்டும். அதனை மறுக்க முடியாது.

    • @angelarunprakash8410
      @angelarunprakash8410 Год назад

      பணம் வாங்குவதை வீடியோ போட்டோ எடுத்து நீதிமன்றத்தில் கொடுத்துடாங்க.சார் வாழ்நாள் ஜீவனாம்சம் வாங்கவில்லை என்பதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கொடுக்க முடியாதுனு சொல்லுறார் சார்.உங்க வீடியோ பார்த்து கூறியபிறகும் சரியான பதில் வரவில்லை மொபைல் தாக்கல் செய்யுறேன் சொல்லிட்டேன்.தங்கள் தகவலுக்கு நன்றி சார்.வீடியோ ஆதாரங்கள் கொடுத்ததால் என்னை நீதிபதி அம்மா தவறா தான பார்ப்பார்கள் சார்.ஜீவனாம்சம் கிடைக்குமா சார்