HAPPY GARDENING /

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • SJ ORGANICS
    SALEM - 636010
    CONTACT: 9789415082
    website: www.sjorganicss.com
    SJ ORGANICS RUclips CHANNEL
    • இரண்டாம் ஆண்டு விழா அத...
    Follow us @:
    Instagram 👇
    ...
    ...

Комментарии • 222

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 года назад +35

    உங்களைப் போல உங்களுடைய தோட்டமும் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.

  • @sbhagirathibhagirathi4611
    @sbhagirathibhagirathi4611 2 года назад +18

    மேடம் உங்க வீட்டு வீடியோ போட முடியுமா பார்க்க ஆவலாக இருக்கிறேன் ப்ளீஸ் மேடம் உங்க தோட்டமே இவ்ளோ அழகா இருக்கு உங்க வீடு இன்னும் எவ்ளோ அழகா வெச்சிருக்கீங்க

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад +5

    தோட்டக்கலை அழகாக இருக்கு ஆரோக்கியமாக இருக்கு தாவரங்கள் மிகவும் அன்பாக குழந்தை போல் ரசித்து பார்ப்பது அருமை

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel 2 года назад +8

    ஹாய் அம்மா உங்களுடைய ரெட் கலர் சேலை சூப்பராக இருக்கிறது

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +3

    பலவிதமான செடிகள் பற்றி விளக்கமாக சொன்னீங்க ரொம்ப நன்றி சீதா மேடம்

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +3

    நடிகை சீதாவின் அழகை என்ன சொல்வது தேவதை மாதிரி இருக்கீங்க உங்களை போலவே உங்கள் தோட்டமும் அழகாக இருக்கிறது மேடம் உங்க நல்ல மனசுக்கு நான் வணங்கும் பெருமாள் லஷ்மி உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.மேடம் . உங்கள் வீட்டுக்கு நான் பலமுறை சினிமா கதை சொல்ல வந்திருக்கிறேன் ஆனால் நீங்கள் தான் ரொம்ப பிஸியாக இருக்கீறீர்கள்.உங்களுக்கு சிவப்பு கலர் புடவை ஜாக்கெட் மிகவும் எடுப்பாக அழகாக மேட்சாக இருக்கிறது?

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 2 года назад +10

    Unga wardrobe collection podunga mam...Unga sarees purchase podunga

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад +2

    மிக அருமை மற்றும் பிரமாதம். நன்றி மேடம் 🙏

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +18

    சீதா மேம் நீங்கள் பேசினாலும் பேச விட்டாலும் நாங்கள் பேசிக்கொண்டு தான் இருப்போம் இந்த வீடியோவை தினமும் பார்ப்போம் ஏதாவது நாங்கள் பேசிக் கொண்டுதான் இருப்போம்

  • @babusrinivasan890
    @babusrinivasan890 2 года назад +8

    Beautiful garden 💐👍

  • @vetrimages9219
    @vetrimages9219 2 года назад +1

    வணக்கம் மேடம் . சூப்பரான தகவல் . உங்கள் தோட்டம் அழகு . வீட்டுக்கு ஒரு தோட்டம் அவசியம்.நன்றி மேடம்.

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +5

    Feel so happy and therapeutic watching these plants 👍👏🙏

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +4

    மேம் நீங்க திருநீறு பச்சை என்கிறீர்கள் ஆனால் எங்கள் ஊரில் இது பெயர் பச்சைமல்லி கிடைக்கும் எங்கள் கிராமத்தில் சாலை ஓரமாக வயல் ஓரமாக எங்கே பார்த்தாலும் பச்சைமல்லி காது வலித்தால் கசக்கி எடுத்து காதில் ஊற்றினால் வலி தீர்ந்துவிடும்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +2

    சீதா மேடம் உங்க கார்டன் வீடியோ ரொம்ப அழகா இருக்கு இவ்வளவு செடியை எவ்வளவு அழகா வளத்து இருக்கீங்க கத்தரிக்காய் தக்காளி பழம் அப்புறம் கீரை புதினா சிகப்பு வெண்டைக்காயை நாங்க பார்த்ததே இல்லை கிராமப்புறத்தில் அது கிடையவே கிடையாது தென்காசி மாவட்டத்திற்கு ஒரு சிறிய கிராமம் தான் எங்கள் ஊர் கிராமம் தான் ஆனால் 10 டாக்டர்கள் 60 இன்ஜினியர்கள் வாழும் ஒரு சிறிய கிராமம் எங்கள் கிராமம் கண்டிப்பாக தென்காசிக்கு வந்தா வாருங்கள்

  • @shabnaaa
    @shabnaaa Год назад +5

    Happy to see this beautiful garden ❤️

  • @lathar4753
    @lathar4753 2 года назад +3

    Good evening sister🥰🥰🥰 Happy to watch Gardening video🌹🌹🌹 you and your saree, blouse looks beautiful🌷🌷🌷Happy Gardening🌹🌹🌹

  • @shanthigopi3928
    @shanthigopi3928 9 дней назад

    Sister hru no words to express my happiness caz tst much i love gardening u have superb garden Breeze is wow

  • @ddentertains1103
    @ddentertains1103 2 года назад +1

    Having so much talents...but lost her family bonding....God bless.. her..

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +3

    சீதாம்மா ஆடி மாசம் எந்த கோயிலுக்காக போனீங்களா அம்மன் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சொன்னிங்களே ஆடி மாசம் என்ன விசேஷம் உங்கள் வீட்டில் எங்களுக்கு சொல்லுங்களேன்

  • @dhanakoticb9883
    @dhanakoticb9883 2 года назад +1

    Hello seetha madam romba nalike apala gardening program punkeringu rombha edha mare chengu vegtables class kudunka your a teacher iam a student thanks a lot i wish you best of luck

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 2 года назад +2

    Beautiful garden

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna 5 месяцев назад

    சீதா மேடம் உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு மேடம்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +1

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அருமை

  • @thamaraiselvi6686
    @thamaraiselvi6686 2 года назад +1

    ungala enaku romba romba putikkum unga vedio pota udanae pathuruven i like him❤

  • @estherjeni6449
    @estherjeni6449 2 года назад +1

    Mam enga amma unga biggest fan 🥰
    Ninga cute ah irukkinga

  • @ashwininarendra5873
    @ashwininarendra5873 2 года назад +4

    Please give more of gardening tips for flowering plants mam

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +3

    Super mam♥️❤️❤️❤️ நாங்களும் கார்டன் வச்சிருக்கோமேன் உங்க கார்டன் பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு♥️❤️🌺🌹

  • @hemagopan2328
    @hemagopan2328 Месяц назад

    Very good vegetable garden

  • @ashokpoongodi6588
    @ashokpoongodi6588 2 года назад +3

    Seetha mam unga smiling face pathave oru happiness ah iruku..

  • @mmmtn3
    @mmmtn3 2 года назад +3

    Hi maam i love you❤😘🤟. Gardening is beautiful, and your maintenance is very good. The way you express your words and the facial expressions are all very good and sweet.

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 2 года назад +1

    Garden.very.nice,,,

  • @KumarKumar-ju6wp
    @KumarKumar-ju6wp 2 года назад +1

    Beauty nice garden

  • @dhananchezhiyanp6411
    @dhananchezhiyanp6411 2 года назад +1

    சீதா கார்டன் சூப்பர்

  • @devsai21
    @devsai21 2 года назад +1

    Looking so nice for her age

  • @naseenasi7145
    @naseenasi7145 2 года назад +2

    Wow

  • @saisivasaisiva3930
    @saisivasaisiva3930 Месяц назад

    தமிழ்நாட்டு கலாச்சாரம் உங்க கிட்ட அப்படியே இருக்கு சீதா அம்மா நா சின்ன வயசில இருந்து உங்க ரசிகை அப்போ தெரியாது நா பெரிய வயசு அகியும் கூட உங்கள இvளோ பிடிக்கும்னு 🎉சோ sweet

  • @syedhassan5265
    @syedhassan5265 2 года назад +1

    அருமை அழகு ஓவியம்

  • @SABALASABALA-uv6db
    @SABALASABALA-uv6db Месяц назад

    Nicely seetha mam

  • @evergreenbeautytamilstar
    @evergreenbeautytamilstar 2 года назад +1

    Ammu neengalum oru sivappu vendaka Mari than erukinga😍thanks for the video

  • @sgopinathan9170
    @sgopinathan9170 25 дней назад

    What you have created is a Green Paradise Madam

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Месяц назад

    Happy gardening

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 2 года назад +2

    Sooperb garden mam

  • @anudhiya9160
    @anudhiya9160 2 года назад +1

    🙄🤭😳🤗🌹🌹romba cute ah irukenga Seetha ma.en kanne patruchu poi suthi potukonga❤️

  • @n.v.mahalakshmi5946
    @n.v.mahalakshmi5946 2 месяца назад

    நான் உங்கள் தோட்டத்திற்கு ரசிகை.

  • @RAJKUMAR-rd8tv
    @RAJKUMAR-rd8tv 9 месяцев назад +1

    Super madam

  • @k.h.shalinishalini3256
    @k.h.shalinishalini3256 2 года назад

    Garden , pillaiyar & birds 👌👌👌👌👏👏💐

  • @ananthiananthi-bw1zi
    @ananthiananthi-bw1zi 18 дней назад

    🎉🎉🎉🎉

  • @Dharani-by2un
    @Dharani-by2un 3 месяца назад

    சீதா அழகு தோட்டம் அழகு

  • @kavithasingaram7798
    @kavithasingaram7798 9 месяцев назад

    Always love to see ur gardening video mam... The best....

  • @ramaramkumar1584
    @ramaramkumar1584 2 года назад +2

    Beautiful saree. Try an episode on your saree colllection.

  • @prasadpentapati
    @prasadpentapati Месяц назад

    Super Gardening

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Год назад

    அம்மா 😘😍😍🥰🧚‍♀️🧚‍♀️👌❤️❤️🤝💐🤝🙏💐🌹👌💯 சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் இதேபோல் தொடர்ந்து வீடியோ போடுங்க ஆல் தே பெஸ்ட் அம்மா 😘🥰😍🌹🙏👍

  • @Mekala370
    @Mekala370 5 месяцев назад

    Hi sweet mam.U r a wonderful home maker beyond Actress ❤❤❤❤❤

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +6

    Hi Seetha mam, how are you , I am so excited to see your videos ❤️♥️♥️♥️ always waiting for your video only mam 😍😍😍 you are maintaining the garden wonderfully 🌺🌹 Enjoying fresh air 🥰 What a energy mam u have 🔥👏 keep rocking mam ❣️ Spread positive energy always ♥️🌺❣️u r the inspiration for many of the people mam ♥️ keep going vth ur smile ma ♥️

  • @sumathyavadi162
    @sumathyavadi162 2 года назад +1

    Good morning Seetha. I like you as well as your name. Lovely garden. God bless you dear. Happy to see you in the garden.

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +2

    Supper seetha amma👌❤

  • @vijayalaxmi2355
    @vijayalaxmi2355 Месяц назад

    Super gardening

  • @RamyaDavid-pc9hx
    @RamyaDavid-pc9hx Год назад

    See that
    U are so beautiful
    God bless

  • @m.rameshwarirameshwari4646
    @m.rameshwarirameshwari4646 2 года назад +1

    You are very beautiful madam and all time my favourite heroni ❤️❤️❤️

  • @ssssss8773
    @ssssss8773 2 года назад +1

    Semaiya irukku

  • @arutselviv2275
    @arutselviv2275 Месяц назад

    Nice mam lucky happya irukinga

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 10 месяцев назад

    Arumai

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад +1

    WOW SUPER SISTER SEETHA MAM YOUR VIDEO VERY WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY SEETHA MAM NANNDRI KEEP IT UP 😀 👍 😊 🙂 👌 😄 😀 👍 😊 🙂 👌 😄

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 2 года назад +1

    சூப்பர் அம்மா 🌹🌹🌹

  • @manjuparthasarthy4157
    @manjuparthasarthy4157 2 года назад +2

    Hi Seetha, it’s wonderful garden

  • @shanthimagan775
    @shanthimagan775 2 года назад +2

    Enakum gardening romba pidikum aana monkey thollai onnume vaika mudiyala ellathayum pichu potrum ethuvume vaika mudiyala 😔😔😔

  • @vijayakathan9265
    @vijayakathan9265 2 года назад +1

    Super mem

  • @user-wz1ju1wv2e
    @user-wz1ju1wv2e 7 дней назад

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @yuvarajappasamy1211
    @yuvarajappasamy1211 2 года назад +1

    மிளகு செடி வளர்ப்பது எப்படி
    மிளகு நாற்று எங்கு கிடைக்கும்

  • @mypetsmygarden
    @mypetsmygarden 11 месяцев назад

    Happy Gardening indeed! 🌿🌷 Your RUclips channel, Seetha's Breeze, is a breath of fresh air for all gardening enthusiasts. The love and passion you have for your garden shine through in every video. Thanks for sharing your gardening journey with us, and for spreading the joy of cultivating beautiful spaces. Looking forward to more green inspiration from your channel! 🌳🏡🌞

  • @kalpanamatam1420
    @kalpanamatam1420 3 месяца назад

    I like smt seetha garu very beautiful akka

  • @suryaveriyanmanisuryaveriy1044
    @suryaveriyanmanisuryaveriy1044 4 месяца назад

    Hi mam agriculture panringa good news madam ungala mathuri yellarum agriculture follow panna pasi apidingura kodiya viyathi illamaley poidum

  • @kwalityjohn
    @kwalityjohn 2 года назад +2

    Heavenly garden 😇, maam

  • @SarithaPoojari-co3wj
    @SarithaPoojari-co3wj 9 месяцев назад

    Super seethagaaru

  • @aanbaaabaaanbaaanba2882
    @aanbaaabaaanbaaanba2882 Год назад

    Ur looking soo beautiful mam I like ur homelyness mam

  • @santhiyas9798
    @santhiyas9798 2 года назад +2

    Hi Amma super eppadi irukinga Amma👌👌👌

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад +1

    Super mam

  • @susairajA-rz9dm
    @susairajA-rz9dm Год назад

    Nice seetha mam

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад +1

    Woow super Seetha mam your video very useful video valthukkal seetha mam & your cooking all so veralaval vazhga vazhglamudan seetha mam oky keepitup welldone seetha mam...👍👩‍🦰👩👌🤝🤲🙏

  • @user-yy8qc2pl6w
    @user-yy8qc2pl6w Год назад

    Hi, seetha,mam, you're, garden,is, very, very, beautiful 😍

  • @yuvas6843
    @yuvas6843 2 года назад +1

    Mam ur my inspiration I'm college student
    I'm also made terrace garden ❤️!!!

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 года назад +5

    Mam I am from Sri Lanka. I am happy for your garden very beautiful. You also looking happy. 🏡🇱🇰🌹🌹🌹👍

  • @rajisthottamandsamayal8063
    @rajisthottamandsamayal8063 2 года назад

    மேடம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.

  • @binithapradeep4840
    @binithapradeep4840 2 года назад +1

    Superrrr Mam

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 4 дня назад

    Porethu mam super 👌💙

  • @RaniRani-rx3du
    @RaniRani-rx3du 4 месяца назад

    Unga garden super a eruku mam

  • @mohanapriya7682
    @mohanapriya7682 2 года назад +1

    Mam hair care tips and bath powder yeppadi prepare pandrathuna sollunga mam

  • @illanjothy3095
    @illanjothy3095 2 года назад

    superb your garden very nice

  • @pavithranarayanan2187
    @pavithranarayanan2187 2 года назад +1

    Seetha amma unka saree collection vedio pls

  • @vimalaganapathi9435
    @vimalaganapathi9435 2 года назад +1

    Super Seetha mam..

  • @devendiranc5208
    @devendiranc5208 Месяц назад +1

    அம்மா அவர்களுக்கு வணக்கம் இவ்வளவு தோட்டத்தை தாங்கள் ஒருவரே பராமரிப்பு செய்கின்றீகளா அல்லது உதவிக்கு ஆட்கள் வைத்து பராமரிப்பு செய்கின்றீர்களா ? நன்றி வணக்கம் அம்மா.

  • @user-ru2jf2pe6v
    @user-ru2jf2pe6v 2 года назад +1

    Wow super mam

  • @prithiviterracegarden.2713
    @prithiviterracegarden.2713 2 года назад

    Classic

  • @divyaammu9555
    @divyaammu9555 8 месяцев назад

    சீதா அக்காவின் தேட்டம் அழகாஇருக் சூப்பர் அக்கா என் பெயர் சித்ரா திருப்பூர்

  • @Murugammal-jl7yk
    @Murugammal-jl7yk Месяц назад

    ❤🎉

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 2 года назад +1

    Sedi kodi mela ivlo anbu katreenga. Uyirulla manushana varuthu othikkitteenga. Sry hurt panrathukku sollala. Unga nature pathu soldren. Garden always 👌👍💖

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 Год назад

    Hi Seetha, how r u? Long time , good to see u r videos, Sam at& Meena potato looks yummy

  • @gajawadasuryakiran4639
    @gajawadasuryakiran4639 Год назад

    😊👌🏻👌🏻👌🏻👌🏻

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Год назад +1

    Sita mam house video podunga please

  • @ramaniselvakumar9724
    @ramaniselvakumar9724 2 года назад

    Nice , tamil la pesuravangala romba pudichirukku Ma'am