மெக்கானிக் இளைஞரை எஸ்ஐ தாக்கும் காட்சிகள் வைரல் | Mechanic attacked by police SI | 2 wheeler worksho

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 202

  • @rajagopalu7334
    @rajagopalu7334 8 дней назад +80

    🥰🥰 தம்பி கவலைப்படாதீங்க 😘😘 கேடுகெட்ட எஸ் ஐ... அண்ணாதுரை...😢😢

    • @kmanoj133
      @kmanoj133 8 дней назад +3

      Ithuku thaa veerapan police station koluthunarooo???

    • @selvamselvam8114
      @selvamselvam8114 8 дней назад +1

      மேல் அதிகாரி கவனிக்க வேண்டும்

    • @madhanmaddy3365
      @madhanmaddy3365 8 дней назад +1

      Avan manithane illa.intha polappukku thattu enthalam..

  • @kamalisrig2019
    @kamalisrig2019 8 дней назад +95

    இவரை சஸ்பென்ட் பண்ணிட்டால் சும்மாதான் இருப்பார்.உங்க மெக்கானிக் கடையில் ஒரு வேலை போட்டு கொடு தம்பி.👌👌👍👍

    • @musicmate793
      @musicmate793 8 дней назад

      அங்கேயும் லஞ்சம் வாங்குவான் பொம்பள கூட்டிட்டு குடுத்து மாமா டாபர் மாமா வேலை தான் செய்வான் கேவலமா தான். என்கவுண்டர் தான் இவனை செய்யணும்

    • @janardhanamnayagar2152
      @janardhanamnayagar2152 8 дней назад

      HE WILL GET HALF BASIC PAY+ALL FULL ALLOWANCE FOR 6 MONTH AND INCREASED 3/4 AFTER THAT ALL FROM TAX MONEY. HIS KATTA PANCHAYAT SIDE BUSINESS/BLACKMAIL BUSINESS WILL GET FULL TIME ATTENTION WITHOUT ANY WORRY FOR DUTY.

  • @radhakrishnanas5596
    @radhakrishnanas5596 8 дней назад +28

    இம்மாதிரியான போலீஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவேண்டும்

  • @Bangtan_boys_ot7-hh2px
    @Bangtan_boys_ot7-hh2px 8 дней назад +82

    ரொம்ப ஒரு மோசமான உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம் அப்படி நினைக்கும் போது நெஞ்செல்லாம் பதறுது

  • @jeganm4428
    @jeganm4428 8 дней назад +47

    தம்பி அவன சும்மா விடாதே. 👍

  • @tamizuna
    @tamizuna 8 дней назад +28

    காவலர்கள் குறைந்த பட்ச நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள் நீங்கள்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேளியே பயிரை மேய்ந்தால் என்ன செய்ய

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 8 дней назад +53

    இதான், விடியல் மாடல்.

  • @pasumpondevar7446
    @pasumpondevar7446 8 дней назад +23

    ❤❤❤தம்பி சிரப்பான சம்பவம்

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 8 дней назад +12

    துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது பணி இடைநீக்கம் செய்து எங்களை ஏமாற்றாமல் நிரந்தர பணி நீக்கம் செய்து மக்கள் பாராட்டை பெறலாம்.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 8 дней назад +37

    அவன் போலிஸ் அல்ல பொருக்கி!!!

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 8 дней назад +26

    தமிழகத்தில் காவல்துறை அராஜகம் அதிகரித்து வருகிறது,

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 8 дней назад

      மிகவும் முக்கியமான கருத்து; இந்த ஆட்சியின் நிலை இதுதான்.

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    தமிழ்நாட்டில் சில நல்ல அதிகாரிகள் உள்ளார்கள் நல்ல மனம் உள்ளவர்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ஓம் நமச்சிவாயா

  • @rmraja3290
    @rmraja3290 8 дней назад +14

    பையன பார்க்கும்போது பாவமா இருக்கு

  • @santhoshkumardurairaj9105
    @santhoshkumardurairaj9105 8 дней назад +10

    கஞ்சா வாங்கி அதை விற்பதே காவல் துறையில் உள்ள சிலர் தான். இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள். தங்கும் விடுதி, மணல் கொள்ளை என அனைத்திலும் இவர்களுக்கு மாத மாதம் சரியாக மாமுல் சென்று கொண்டு உள்ளது. இது அனைவருக்கும் தெரியும் ஆனால் என்ன நடவடிக்கை?

  • @doctorshankar
    @doctorshankar 8 дней назад +22

    This SI will soon become the SPECIAL DGP

  • @satheeshKumar-ot3xv
    @satheeshKumar-ot3xv 8 дней назад +8

    பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @kpathmanaban266
    @kpathmanaban266 8 дней назад +10

    தமிழக அரசு மாண்புமிகு முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆட்சியில் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நான் ஒரு போதும் இனி திமுக வாக்களிக்க மாட்டேன் எனது குடும்பமும்.

  • @CTAuthentic
    @CTAuthentic 8 дней назад +8

    பொய் கேசுக்கு நம்ம ஊரில் தண்டனை இல்லை. விதி. அதிகாரம் அத்துமீறும் நாட்டில் தான் நாம் வாழ்கிறோம்.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 8 дней назад

      கனம் கோர்ட்டார்கள் கண்டுகொள்வதில்லை.
      நம்பி நாராயணன் அவர்களின் வழக்கு:- சிறந்த உதாரணம்.

  • @pkumaran5362
    @pkumaran5362 8 дней назад +3

    பேரு அண்ணாதுரை....
    நடப்பது திராவிட மாடல் ஆட்சி......
    ஆட்சி செய்பவர்.அண்ணா வழித்தோன்றல்.... முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.... எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடத்தும் விடியல்.........

  • @yosuva1994
    @yosuva1994 8 дней назад +9

    மெக்கானிக் செட்ல சுத்தியல் 🔨 எதுக்கு இருக்கு... இதுமாதிரி ஆளுங்கள போட்டுறதுக்குதா...

  • @smartyme-g0r
    @smartyme-g0r 8 дней назад +4

    காக்கி அரசு அதிகாரிகள் என்றுமே மக்களிடம் ,அதிகார தோரணை இல்லாமல் ,அவர்கள் மக்க்கள் சேவை பணி புரிந்து கொள்ளும் சிஸ்டம் மாறும் வரை மக்கள் விதி இதுதான்

  • @ArjunArjun-od4yk
    @ArjunArjun-od4yk 8 дней назад +14

    விடியல் ஆட்சியில் அரசியல்வாதி அரசுவூழியர்கள் என்பது இதுவே சாட்சி

  • @suresh-kd6wq
    @suresh-kd6wq 8 дней назад +2

    இந்த போலீஸ்க்கு இவ்வளவு அதிகாரம் கோடுத்தது யார் SP அவர்கள் இந்த போலீஸ்சே நிரந்தரமாக பணி நீக்கம் செய்யவும்

  • @doctorshankar
    @doctorshankar 8 дней назад +12

    His Senior Officers will very soon reward him. He will also get the President's Medal for Gallantry. Of course, he will very soon become the SPECIAL DGP

  • @Praba-e2r
    @Praba-e2r 8 дней назад +7

    The poor mechanic should get justice

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772 8 дней назад +14

    Dismiss pannunga Arajakm pechaikaran Mama police sa Tamil Nadu government😂

  • @madanbabu4658
    @madanbabu4658 7 дней назад +1

    இப்போ. காவலர்கள் தான். இதுமாதிரி. வேலைபாக்குறாங்க. தயவுசெய்து. இதுமாதிரி. நபர்களை. நிறந்தரபணிநீக்கம். செய்யுங்க. நீதித்துறை. நாடு. பாதுகாக்கபடும்.

  • @karthikdeva1621
    @karthikdeva1621 8 дней назад +4

    Dismiss these SI... government not even give the pension amount too in future....💯💯💯💯

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 8 дней назад +9

    Pavam aluva vachitanga.😢😢😢. Kastama irrukku. Oru Pakkam rowdy gal tholai.

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 8 дней назад +1

    இப்போது தெரிகிறதா கஞ்சா கேஸ் எப்படி போடுவார்கள் என்று
    பாவபட்ட தொழிலாளர்
    மற்றும் மக்கள்.

  • @sridurga574
    @sridurga574 8 дней назад

    கலியுகம். வேலியாய் இருக்கவேண்டியவர்கள் காவலர்கள் மட்டுமே. ஓரு ரவுடி பண்ணால் நாம் காவலரிடம் முறையிடலாம். இப்போது யாரிடம் போய் சொல்வது. உண்மையான வலி வேதனை நம்மை கண் கலங்க வைக்கிறது. கடவுள் நல்ல தண்டனையை நிச்சயம் தருவார்.

  • @KannanKannan-fc3bb
    @KannanKannan-fc3bb 8 дней назад +11

    Intha police dismiss panna vendum

  • @ChannelTNN
    @ChannelTNN 8 дней назад +5

    Newspapers please follow up this kind of news and save the ordinary workers from Police Thieves.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 8 дней назад +17

    திராவிட மாடல் ஆட்சியில் எந்த நடவடிகையும் இருக்காது.

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 8 дней назад +9

    Dmk government gives police more powers

  • @ajanmk8590
    @ajanmk8590 8 дней назад +8

    Very bad😢

  • @RathishSundarRathishSundar-d7u
    @RathishSundarRathishSundar-d7u 8 дней назад +5

    Tamilnadu police is best for this

  • @sasikumarkumar6802
    @sasikumarkumar6802 8 дней назад +8

    Police vela nu rowdynu niaikiraan pola irukku..

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 8 дней назад +1

    No suspend!!, that Police immediately dismissed!!!

  • @VijayaKumar-lw3si
    @VijayaKumar-lw3si 8 дней назад +2

    SI MEETHU SADANA ACTION VANDUM PLEASE SIR 😂😂😂

  • @ganesheland2857
    @ganesheland2857 8 дней назад +12

    Ivan thirunthave mattan

  • @PasskaranKin
    @PasskaranKin 6 дней назад

    காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 8 дней назад +3

    Super

  • @R.GunalanPksr
    @R.GunalanPksr 8 дней назад +1

    காவல்துறையா இல்ல களவானி துறையா

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o 8 дней назад

    பாவமாக இருக்கு

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 8 дней назад +1

    நீங்க புகார் செய்ய வேண்டும்

  • @muruganv9922
    @muruganv9922 8 дней назад

    அரசு வேலை அதிகாரப் பதவி ..நல்லசம்பழம் ... கொழுத்து போன...

  • @velmuruganmurugan2605
    @velmuruganmurugan2605 7 дней назад

    வாழ்க திராவிட மாடல் வளர்க விடியல் ஆட்சி. 🎉

  • @kabilanvaithi9552
    @kabilanvaithi9552 8 дней назад

    சாத்தான்குளம்... 😭😭😭

  • @muthukumaran3928
    @muthukumaran3928 8 дней назад

    முதலமைச்சர் இந்த போல காவல்துறையின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இது போது தவறுகள் நிறைய இருக்கிறது காவல்துறையை மிரட்டுகிறார்கள்

  • @thermalcare3989
    @thermalcare3989 8 дней назад

    Sun newspa podungada

  • @tjayaraman3547
    @tjayaraman3547 6 дней назад

    What is all the senior officers to say on this

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 8 дней назад

    Why court is not reacting seriously in this type of cases

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 8 дней назад +1

    Inthamathiri kavalthurai nam naattulku avasiyamthana😂😂😂😂

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 8 дней назад

    எல்லா அப்படியே தான் இருக்கான்னுங்கள்

  • @vinothkumars8684
    @vinothkumars8684 8 дней назад

    😮 don't very. SP sir pls action 🙏

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 8 дней назад

    Area Commissioner to take action.

  • @sundaramurthy4568
    @sundaramurthy4568 4 дня назад

    எவ்வளவு கேவலமான செயல்.சட்டம் ஒழுங்கு நடவடிக்கை கடுமையானதாக இருக்க வேண்டும்.இந்த விஷயத்தில் மக்கள் சக்தி ஒன்று கூடி.சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 7 дней назад

    Government take action??

  • @velmurugant207
    @velmurugant207 8 дней назад

    CC TV மட்டும் இல்லாவிட்டால் தப்பித்து இருப்பார்கள்

  • @praveenm6204
    @praveenm6204 8 дней назад +2

    Dravida police 😡😡😡

  • @ramkumars6481
    @ramkumars6481 7 дней назад

    Velaiya vitte thookanum..appa dhan thirundhivanga😢😢😢

  • @ajanmk8590
    @ajanmk8590 8 дней назад +2

    😢

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 8 дней назад

    THE MECHANIC SHOULD FILE A CASE IN THE MAGISTRATE COURT ENGAGING A LAWYER ON THE BASIS OF VEDIO FOOTAGE AGAINST THE S.I. INSTEAD OF WAITING FOR JUSTICE FROM THE CONCERNED.

  • @ashishari2347
    @ashishari2347 8 дней назад

    காசும் பணம்..என்றால்... சில எச்சபொரிக்கிகள்‌.. காவலர்கள்... மலத்தை...கூட.

  • @babubattery9605
    @babubattery9605 7 дней назад

    அந்த Bபஸ்ட் வேலையை விட்டு எடுங்க

  • @அன்புசெல்வன்3245

    அண்ணாதுரை னு பேர வச்சுக்கிட்டு ஏண்டா இப்டி 😂😂😂

  • @Murthykabalimurthy
    @Murthykabalimurthy 6 дней назад

    Avar Mela oru case pottu vrs kudunga cm,,

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 8 дней назад +4

    கொடுமை

  • @rajisandran78
    @rajisandran78 8 дней назад

    இதை விட குடும்பத்துடன் தர்மம் எடுக்கலாம்

  • @Public-dc5rl
    @Public-dc5rl 6 дней назад

    Now they will give a punishment called suspension which is paid holiday to take redt

  • @balaR-c3w
    @balaR-c3w 8 дней назад +1

    அதர்மத்தின் உச்சம்
    சிவாயநம

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr 8 дней назад

    உன் அதிகார பலத்தில் தொழிலில் முன்னேற கடன் உதவி பெற்றுக்கொடுக்க முடியுமா ?

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 8 дней назад

    All fake Ganja cases to be abolished. High Court to give directive to protect innocent people.

  • @stanlyjona
    @stanlyjona 5 дней назад

    Sad

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 8 дней назад +6

    ஓசி திராவிட மாடல் ஆட்சி

  • @autocadcreo4988
    @autocadcreo4988 8 дней назад

    அப்ப கஞ்சா அதிகம் policeடம் தான் உள்ளது போல

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 8 дней назад

    Police getting criminal activities with licence but normal people roudies activities people with out licence.so police doing roudies activities with licence,this video telycost watching All departments people, courts and judges and higher police department officer social people but anyone not possible take care and take action against police and political rooling people.but this roudies activities doing anyone normal person then Kedu ketta police and All departments take action to the normal person and write All sections file the case,but political support roudies activities people escape very simple.kedu ketta makkal and Kedu ketta Arasiyal in Tamil Nadu political parties government and All government departments.jaihind

  • @thinakarans8908
    @thinakarans8908 8 дней назад

    Ivanellam uniform podavidama theruvil vidanum.
    Uniform thimuru.
    Should be dismissed.

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 8 дней назад +1

    THE S I WILL GET PROMOTION AND CASH AWARD FOR DIVERTING PEOPLE'S ATTENTION FROM " YAAR ANDHA SIR".
    SEE NOW 'POLIMER , DINAMALAR ' FOCOUSING ON THIS MATTER. SOON OTHERS WILL FOLLOW.

  • @annajaath
    @annajaath 8 дней назад

    அண்ணாமலை அண்ணா நீங்க தலையிட்டு முடிவு பண்ணணும்

  • @swaminathan1831
    @swaminathan1831 7 дней назад

    Kasu summa va da kidakuthu kamnati😊

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 8 дней назад +1

    துரை பேரு அண்ணாஆஆ துரை 😂😂😂😂😂😂😂😂

  • @varadcr8271
    @varadcr8271 7 дней назад

    Dismiss these COPS

  • @tamilvanan7793
    @tamilvanan7793 8 дней назад

    தமிழ்நாடு போலீஸ் மந்திரியிடம் சொல்

  • @thermalcare3989
    @thermalcare3989 8 дней назад

    Dmk la romba aadranumga TN police very worst

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 8 дней назад

    Evana summa vidakoodadhu.

  • @nithiya394
    @nithiya394 7 дней назад

    Si Govt neya

  • @ranjuranjumon6374
    @ranjuranjumon6374 6 дней назад

    Dismiss him

  • @cbsmani5596
    @cbsmani5596 8 дней назад

    இதாண்டா போலீஸ்...

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 8 дней назад

    Remove the service pitchakaran paravala

  • @v.nkannan4123
    @v.nkannan4123 7 дней назад

    Dmk rule

  • @msrinugoud6278
    @msrinugoud6278 7 дней назад

    Please telugu translation tell me anybody

  • @Abcdf-zb4dg
    @Abcdf-zb4dg 7 дней назад

    Siruku oru promotion podunka

  • @madhavakamjula8059
    @madhavakamjula8059 8 дней назад

    Tamilnadu police DGP yenna action yedu tharu

  • @venkatramanan2519
    @venkatramanan2519 8 дней назад

    இது மாதிரி யூனிபார்ம் போட்டு கவுரவ பிச்சை எடுப்பதற்கு பதிலாக, மனைவி, சகோதரிகளை தொழிலுக்கு விட்டு பிழைக்கலாமே-?

  • @madhavakamjula8059
    @madhavakamjula8059 8 дней назад

    Dey sub-inspector un pondatia andavelakki anipi kaasu sambariklamey

  • @alicejustine9826
    @alicejustine9826 8 дней назад +13

    இதான், விடியல் மாடல்.

  • @annajaath
    @annajaath 8 дней назад

    ரொம்ப ஒரு மோசமான உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம் அப்படி நினைக்கும் போது நெஞ்செல்லாம் பதறுது