கன்னி - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 kanni | virgo

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • கன்னி - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 kanni | virgo

Комментарии • 56

  • @rajaganapathyr7188
    @rajaganapathyr7188 3 месяца назад +46

    நான் கன்னி ராசி சித்திரை 1பாதம் ஆனால் எனக்கு அதிகமான பணம் விரையம் கடன் தொல்லை நோய் கையில் பணம் இல்லாமல் கஷ்டமாக இருக்கு இவை எப்போது சரியாகும் நான் சாகும் வரை இப்படி தான் கஷ்டபடவேண்டுமா கொஞ்சம் சொல்லுங்க

    • @parameswariravi4719
      @parameswariravi4719 3 месяца назад +3

      கவலைபடாதிங்க எல்லாம் சில காலம் தான் நண்பரே நானும் கன்னி ராசி கன்னி ல இருக்கும் கேது ஞானத்தை தருவார் மனம் தளராமல் இருங்கள்

    • @karpagamjaya4537
      @karpagamjaya4537 3 месяца назад +2

      Same problem 😭 Kaila kaasu nekka mattinguthu pa

    • @selvakumarraji
      @selvakumarraji 3 месяца назад

      Selvkuman​@@karpagamjaya4537

    • @suresharu2006
      @suresharu2006 3 месяца назад

      Same​@@karpagamjaya4537

  • @Insane_kishore
    @Insane_kishore 3 месяца назад +2

    Intha maari videos paakaama life aah paarunga you can change your fate...Elon musk,bill gates ellam unga raasila oruthar thaan...Ella raasi kaarangalum saathikalam ❤🎉

  • @VijayaKlm-sw5ip
    @VijayaKlm-sw5ip 3 месяца назад +20

    12.03.1990 கன்னி - உத்திரம். பலன் சொல்லவும் ஐயா. நொந்துட்டேன் லைப்ல 🙋‍♀️😔😔😔😔

  • @Srmithi
    @Srmithi 3 месяца назад

    Thanks good news giving . Brother .

  • @SivaKumar-hq4th
    @SivaKumar-hq4th 3 месяца назад +5

    நன்றி நன்றி நன்றி ❤

  • @rajaganapathyr7188
    @rajaganapathyr7188 3 месяца назад +13

    நான் கன்னி ராசி ஆனால் எனக்கு பணம் விரையம் கடன் தொல்லை

  • @m.rameshramesh9583
    @m.rameshramesh9583 3 месяца назад +3

    என்னுடைய மாமாவும் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்🙏🙏

  • @renukaa4328
    @renukaa4328 3 месяца назад +1

    அய்யா நான் ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி
    கணவன் 8 மாதத்திற்கு முன் இறந்துவிட்டார்
    அவர் வாங்கிய கடன்னுக்கு என்னை கடன் கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்கிறார்கள் பிள்ளைங்க படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்னால் 10 சென்ட் இடம் விட்ரால் கால்லவாசி கடன் அடக்கலாம் ஆனால் அந்த இடம் விற்க முடியவில்லை விற்பதற்கு பரிகாரம் ஏதும் இருக்கிரத எனக்கு அரசு வேலை முயற்சி செய்யலாமா சொல்லுங்கள் 🙏

  • @MegalaMegala-ry1ib
    @MegalaMegala-ry1ib 3 месяца назад +10

    Sabam petra kannu rasi

    • @suresharu2006
      @suresharu2006 3 месяца назад

      Unmaithane romba kastam

    • @banubanu7866
      @banubanu7866 3 месяца назад +1

      கன்னிராசிஉத்திரநட்சத்திரம்சொல்லுங்காஐயா

  • @manoharsundar3677
    @manoharsundar3677 3 месяца назад +2

    Kaali manai vanga mudiyuma naan kanni raasi astha natchatram

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 3 месяца назад +1

    ஓம்

  • @padhanlatha2936
    @padhanlatha2936 3 месяца назад

    கன்னி ராசி உத்திரம் 2பாத்தம்வேலைசரிஇல்லைஎன்செய்யவேண்டும்அய்யா எனக் தொழில் தொழில் சார்ந்த சரியாக இருக்குமா அய்யா 🙏🙏🙏🌹

  • @KarthikJk-mt2cc
    @KarthikJk-mt2cc 3 месяца назад +2

    உயிர் மட்டும் தான் இருக்கு அய்யா

  • @vijayalakshmiarumugham9818
    @vijayalakshmiarumugham9818 3 месяца назад +2

    Thanks sir

  • @KalaiSelvi-vl6dk
    @KalaiSelvi-vl6dk 3 месяца назад +1

    நான் கன்னி ராசி உத்தர நட்சதிரம் கடன் தொல்லை அதிகம் நோய் உயிர் மட்டுதான் இருக்கு சார் நான் என்ன செய்ய வேண்டும்

  • @vickypriya7277
    @vickypriya7277 3 месяца назад

    😢kanni rasi uthiram. Ennum sagama erukathe perusa eruku😢

  • @AthamAtham-bk3zh
    @AthamAtham-bk3zh 3 месяца назад +24

    Neenga soldrathu onnumee nadakkathu

  • @sangeethaashok1204
    @sangeethaashok1204 3 месяца назад +1

    Colours

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 3 месяца назад +1

    Thank you Sir 🙏🙏🙏🙏

  • @bhuvanabhuvana3323
    @bhuvanabhuvana3323 3 месяца назад

    Kaliyamman thunnai velai kidaikuma

  • @rengarajans9827
    @rengarajans9827 3 месяца назад +6

    அஸ்தம்
    லாட்டரி சீட்டு வாங்கலாமா

    • @parameswariravi4719
      @parameswariravi4719 3 месяца назад

      கேது வச்சு செய்வார் ரெடி னா வாங்குங்க

  • @vengadeshkumar1451
    @vengadeshkumar1451 3 месяца назад

    நன்றி ………

  • @PrabakaranK-34
    @PrabakaranK-34 3 месяца назад +1

    உண்மை

  • @Amutha-v7c
    @Amutha-v7c 3 месяца назад

    கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வேலை கிடைக்குமா

  • @silviyaraj8140
    @silviyaraj8140 3 месяца назад

    15-07-1984 கன்னி ராசி பலன் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🏼

  • @SuperMakkal
    @SuperMakkal 3 месяца назад

    Hastham yendraley kastam thaan

  • @SathisP
    @SathisP 3 месяца назад

    ஐயா

  • @nithishiti9078
    @nithishiti9078 3 месяца назад +2

    என் பையன் கன்னி ராசி கவுரமேன்டு வேலை கிடைக்குமா

  • @kalyanik3193
    @kalyanik3193 3 месяца назад

    Yan Amma health rumba week erugu.

  • @ShanmugaSundaram-ew5jn
    @ShanmugaSundaram-ew5jn 3 месяца назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @meenakshis4700
    @meenakshis4700 3 месяца назад

    If I send my horoscope will you please help me

  • @bagaVathi-tk4zj
    @bagaVathi-tk4zj 3 месяца назад +4

    ஐயா எனக்கு ஆண் குழந்தை வரம் வேண்டும் கிடைக்குமா❤

    • @bagaVathi-tk4zj
      @bagaVathi-tk4zj 3 месяца назад +1

      ஐயா நா உத்திரம் கன்னி 2,7,24 period data வார கூடாது ஐயா ஆண் குழந்தை வரம் வேண்டும் ஐயா கிடைக்குமா ஐயா

    • @ragunathan91-qu7tt
      @ragunathan91-qu7tt 3 месяца назад

      என்னிடம் வாருங்கள்

    • @21yazhini
      @21yazhini 3 месяца назад

      Muruganidam vendi kolungal nichaiyam nadakum

  • @manipmanip3169
    @manipmanip3169 3 месяца назад

    ___________.eppodum ???.nallatu sollamaattingalaa

  • @pandiraj7948
    @pandiraj7948 3 месяца назад

    V2 illa velai. Illa nimmathi. Illa

  • @user-op5vt2ek8h
    @user-op5vt2ek8h 3 месяца назад

    Land sale panna mudiyala sir