உழைப்பை நம்பிய உங்களுக்கு படிப்பை விட பல பேருக்கு சோறு போடும் பாக்கியவானாக இருப்பதை மேல்.... உங்கள் பணி சிறந்து இந்த பிறவியில் உங்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்
என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் எல்லாம் தானாக அமையும் நல்ல மண் அமையும் நல்ல நீர் அமையும் நல்ல விளைச்சல் தரும் இவை அனைத்தும் வரும் விவசாயம் ஒரு லாட்டரி போல....
நல்ல வேலை வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு வந்து விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சாம்பிள் காகதான் இதை செய்ய சொன்னேன். பேசுவதற்கு நன்றாக தான் இருக்கும். என்க்கு நல்ல அனுபவம். விளைச்சல் நல்லாதான் இருக்கு ஆனால் விவசாயி சாகுறான். கமிஷன் வேலை பார்க்குறவன் நல்லா இருக்கிறாங்க. எல்லாம் யாரை குற்றம் சொல்ல
@@MuruganR-ir9zs எது உன்மைக்கு புறம்பான பேச்சு. உன்மைதான் சகோதரரே. இப்போது என் வீட்டு ஆளுங்க கவனித்து கொண்டுள்ளார்கள். இருந்தாலும் அப்படி ஒன்றும் சோல்லிக்கொள்கிற அளவுக்கு லாபம் இல்லை. விற்பதற்க்கும் நடைமுறையில் செலவு செய்வதற்கும் சரியாக உள்ளது. இன்னும் ஆரம்ப காலத்தில் செலவு செய்த பணத்தை சேமிக்க முடியவில்லை
எங்க எல்லாம் விளம்பரங்கள் மட்டுமே. நானும் இப்போ மிளகாய் வைத்து உள்ளேன். ரகத்தின் பெயர் பங்காரம். நல்ல காரம் உள்ளது என்று சொல்னார்கள். கிலோ 20 ரூபாய் பொடுரானுக கும்பகோணம் மார்க்கெட்டுல இதுல 5ரூபாய் அவனுக கமிஷன் சீட்டு காசு வண்டி வாடகை எல்லாம் போக 15 ரூபாய் மிச்சம் அதுல பரிக்க கூலி 5ரூபாய் மீதி 10 ரூபாய் அதுல மருந்து செலவுகள் உரம் இடுதல் செலவுகள். கலை எடுத்தல். தண்ணீர் பாய்ச்சுதல். இதில காரம் இல்லைங்கிறாங்க. என்னத்த சொல்ல.இதுவரை 40ஆயிரம் செலவு ஆகி உள்ளது 50 சென்ட் நிலம்
லாபம் இருந்தா நல்லபடியாக வைத்து இருக்கலாம். விளம்பரம் தேவை இல்லை. இவன் கையில் பணம் இருக்கிறது என திருடன் வருவான். ஆபத்து ஏற்படும். ஒரு முறை வரும் ...,அடுத்த முறை வராது.... ( வாழ வேண்டும் விவசாயிகள் அரசு பணியாளர் போல) எவ்வளவு பிரச்னை உள்ளது என எனக்கு தெரியும்.
நீங்கள் விவசாயியா உங்களால் விவசாயத்தில் சாதிக்க முடியவில்லையா.. நீங்கள் விவசாயத்தில் லாபம் எடுக்க வேண்டும் என்றால் திரு அய்யனார் அவர்களுடைய தொடர்பையும் கொடுக்கிறேன் அவரிடம் தொடர்பு கொண்டு பேசலாம் அவருடைய ஆலோசனை இலவசமாக உங்களுக்கு கிடைக்கும் நன்றி....9786554655... முடியாதது எதுவுமில்லை நம் மன வலிமையை பொறுத்து அது மாறுபடும்....
அவர் சொன்ன 70 சென்ட் மிளகாய்!...2 .75 லட்சம் வருமானம் என்று தான் சொன்னார்!..லாபம் என்று சொல்லவில்லை!..செலவூ கணக்கை சொல்லவில்லை!...ஏன் இந்த?அவசர பதிவு?...சிந்திக்கவும்
அருமையான விவசாயி.அட்டகாசமான விளக்கம்.
விவசாயி வாழ்ந்தால் உலகமே வாழும்.
சூப்பர்
உழைப்பை நம்பிய உங்களுக்கு படிப்பை விட பல பேருக்கு சோறு போடும் பாக்கியவானாக இருப்பதை மேல்.... உங்கள் பணி சிறந்து இந்த பிறவியில் உங்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்
இப்படி உசிப்பேத்தி உசிப்பேத்தி சோலிய முடுச்சர்ரீங்க
Nalla neraam ,vilaivaasi, thevayana adkaal irunthal sathiyaam
விவசாய தொழிலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமையான அனுபவ பதிவு வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்
நானும் விவாசாயம் செய்கிறேன் அப்படி பெ.ரியதாக லாபம் கிடைக்காது. வாயிகும் வயிற்றுக்கும் சரியாகபோகும்.ஒருமுறை வந்தால் அடுத்தமுறை படுத்துவிடும் இயற்கை சீற்றம் புழு பூச்சி ஆடு மாடு தொல்லை.
Vivasayathula jeikuriyo illa thokuriyo. Antha thannambikaiyoda pesura paru mass ya👌👌👌
என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் எல்லாம் தானாக அமையும் நல்ல மண் அமையும் நல்ல நீர் அமையும் நல்ல விளைச்சல் தரும் இவை அனைத்தும் வரும் விவசாயம் ஒரு லாட்டரி போல....
எல்லாம் ஒரு விளம்பரம் தான் அண்ணாச்சிவிவசாயத்தில் யாரும் சம்பாதிக்க முடியாது😭😭😭😭😭😭
முடியும். காய்கறிகள் பயிரிட்ட வரும்
எதிலும் புதுமையும் நேரமும் முக்கியம்
@பசுமை விழுதுகள் appo ne eduthu katu
Taim pas and youtubar
@@vengateshdurai17 வெண்டைக்காய் போட்டு போச்சி கொய்யா போட்டு
நல்ல வேலை வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு வந்து விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சாம்பிள் காகதான் இதை செய்ய சொன்னேன். பேசுவதற்கு நன்றாக தான் இருக்கும். என்க்கு நல்ல அனுபவம். விளைச்சல் நல்லாதான் இருக்கு ஆனால் விவசாயி சாகுறான். கமிஷன் வேலை பார்க்குறவன் நல்லா இருக்கிறாங்க. எல்லாம் யாரை குற்றம் சொல்ல
உன்மைக்குபுறம்பானபேச்சு
@@MuruganR-ir9zs எது உன்மைக்கு புறம்பான பேச்சு. உன்மைதான் சகோதரரே. இப்போது என் வீட்டு ஆளுங்க கவனித்து கொண்டுள்ளார்கள். இருந்தாலும் அப்படி ஒன்றும் சோல்லிக்கொள்கிற அளவுக்கு லாபம் இல்லை. விற்பதற்க்கும் நடைமுறையில் செலவு செய்வதற்கும் சரியாக உள்ளது. இன்னும் ஆரம்ப காலத்தில் செலவு செய்த பணத்தை சேமிக்க முடியவில்லை
உ௩்கல், முயர்ச்சிக்கூ, வாழ்த்துகிகல், 💪💪💪💪👌👌👌💯💯💯🙋🙋🙋
வணக்கம் தம்பி மிளகாய் ஆள் வைத்து பரிக்கலாம் . என்று சொன்ன உங்கள் தன் நம்பிக்கைக்கு பாராட்டு.
Nanbaa..naa sri lanka but india tamilan.ungal velipadaiyana petchi pudichiruku super..naa school teacher vivasayamum panren.
Really super bto u will win❤❤❤❤❤❤❤❤❤
எங்க எல்லாம் விளம்பரங்கள் மட்டுமே. நானும் இப்போ மிளகாய் வைத்து உள்ளேன். ரகத்தின் பெயர் பங்காரம். நல்ல காரம் உள்ளது என்று சொல்னார்கள். கிலோ 20 ரூபாய் பொடுரானுக கும்பகோணம் மார்க்கெட்டுல இதுல 5ரூபாய் அவனுக கமிஷன் சீட்டு காசு வண்டி வாடகை எல்லாம் போக 15 ரூபாய் மிச்சம் அதுல பரிக்க கூலி 5ரூபாய் மீதி 10 ரூபாய் அதுல மருந்து செலவுகள் உரம் இடுதல் செலவுகள். கலை எடுத்தல். தண்ணீர் பாய்ச்சுதல். இதில காரம் இல்லைங்கிறாங்க. என்னத்த சொல்ல.இதுவரை 40ஆயிரம் செலவு ஆகி உள்ளது 50 சென்ட் நிலம்
100%
ஐயா. விவசாயத்தில் கொள்ளை லாபம் வரும், 20 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே. மற்றபடி நூதனமான முறையில் பயிர் செய்தால், கொஞ்சமே அதிக லாபம் தரும்.
அரசாங்கத்துக்கு வரி கட்டும் அளவுக்கு விவசாயத்தில் வருமானமா????
விவசாய வருமானத்துக்கு வரி கிடையாது தம்பி!
அருமையான விவசாயம்! வாழ்த்துக்கள்!
உளுந்தூர்பேட்டை
களவனூர் DSP.Raja
உண்மை உயர்வு அடைவது கிடைப்பது உறுதி🤝🤝🤝🤝
😍😍😍விவசாயி 😍😍😍
SUPERB MY DEAR BROTHER. KEEP IT UP. This is Kesavan from Bangalore
Super Annan arumai
சூப்பர் ப்ரோ
Bro arumai vivasayam
அருமை நண்பரே 🙏👍
Valimai, Power is a state of mind🔥👌
நன்றி நன்றி 🙏🏽வாழ்த்துக்கள் 👍🏾
Super brother... Great work
Nice video sir
VALIMAI ☝️🔥🔥🔥
இதன் ஊடாக மஞ்சள் கடலை வெங்காயம் தட்டை பயிரு பச்சை பயிரு உளுந்து கீரைகளை பயிரிடலாம் லாபம் அதிகமாகும்.
வலிமை🔥🔥🔥
Enga ooru pakkathu ooru I'm very happy
Endha ooru
14:28 pooran
Semma thalaiva
உண்மையான பேச்சு..👍
Nice super ra soniga
Super bro....
சுப்பர்
சிறப்பான பதிவு
14:20 பூரான் ஓடிட்டு இருக்கு assault ஆ நிக்குறீங்க
Congratulations 👏 bro super good job
அருமை வாழ்த்துக்கள்
Super bro
Valthugal bro
விவசாயம் செய்வோம்
அவருக்கும் மைக் கொடுத்திருக்கலாம்
எதிர்ச்சையாக சந்தித்தபோது வீடியோ எடுத்தது சகோ மைக் என்னிடமும் இல்லை அவரிடமும் இல்லை.
Bro milagai ragam correcta sollunga@@VivasayaArvalargal
I believe no tax for income from agri
Nice 👍 👍🐅
Positive boy. Congrats. Vendaikai waste cultivation
காலை வணக்கம்
Vanakkam..🙏
செலவு எவ்வளவு என்று சொல்லவில்லையே அதை சொன்னால் நன்றாக இருக்கும்
Sonna naaridu
செலவு எவ்வளவு ஆகும் சொல்லு தெரியலையா
Selavu sonna ninga varamatinga
காரி துப்பிட மாட்டிங்க.
@@ISG.GANAPATHY ha ha ha
அருமை
Super..
Hai u r a good human + good farmer...
Oru ton na 1000 kg brother....so 100 kg a tha mathi soldringala...?
Nice bro
Enna uram podaranka thampi
செயற்கை உரம்
All19அதாவது 19 19 19
லாபம் இருந்தா நல்லபடியாக வைத்து இருக்கலாம். விளம்பரம் தேவை இல்லை. இவன் கையில் பணம் இருக்கிறது என திருடன் வருவான். ஆபத்து ஏற்படும். ஒரு முறை வரும் ...,அடுத்த முறை வராது.... ( வாழ வேண்டும் விவசாயிகள் அரசு பணியாளர் போல) எவ்வளவு பிரச்னை உள்ளது என எனக்கு தெரியும்.
Vivasayathuku yethuda varumana vari ena enada soldringa
supper
Anna enna uram poduringa...
Seyarkkai uram sago
விவசாயவருமானத்துக்கு வரி இல்லைஎன்பதை பதிவிட்டவர்ருக்கு தெரியாதோ?
அண்ணா எங்களிடம் இயற்கையான உரம் உல்லாது உங்களுக்கு தேவையான கேளுங்க அண்ணா
send u r contact
Great former.i like your speech
Valimai 🔥🔥🔥🔥🔥🔥🔥
Sound not enough.
👌👌
என்ன ரகம் மிளகாய் சொல்லுங்க
வீடியோவில் இல்லையா சகோ
Enna ragam bro
Nangalum vevasayam panrom varava veda selavu athikam
Brother 10 percentage commission is too much . Ur efforts is too much. Find a good place for selling ur products
மகிழ்ச்சி ஐயா
super anna
நண்பரே
நீங்கள் என்ன உரம் பயன்படுத்துகின்றீங்க
Chemical use padrenuuu sonnaruu
I like u
ENNA RAGAM CHILLY?
இவர் தொலைபேசி எண் வேண்டும். Pls share me.
9786554655
All the best anna don't feel
ஆள் கூலிக்கு கூட வராது wasted
In India agriculture income exempted article 10(1)
Great thala
மிளாகாய் எத்தனை மாதத்துக்கு ஒரு முறை பரிக்கலாம்
மிளகாய் வைக்க ஆரம்பித்தவுடன் நாட்கள் முறையில் பறிக்கலாம் சகோ
Chill enna variety bro
Thambi mulagai ela suruttal ku marandu henna pavikalam
இது என்ன ரகம் sir
Super
Super
Hai nanba, parukku par edaiveli enna nanba
Video explains pandra sago .. typing,la explain pannamudiyathu
Vivasayi pesurathu sound ella
எதர்ச்சியாக அந்த வழி செல்லும் போது எடுத்தது சகோ. மை கொண்டு செல்லவில்லை நன்றி.
Superb
Bro uram pathi slukaa
Interview
Edupavar
Mosam
Super Anna ..nangalum ipdila pannaporom .but bore pipe vanga kuda kasu ella .ana kadippa pannuvon
இதென்ன? 3 செண்ட் மிளகாய் வைத்து 3கோடி ரூபாய் லாபம் பார்த்தேன்....
நீங்கள் விவசாயியா உங்களால் விவசாயத்தில் சாதிக்க முடியவில்லையா.. நீங்கள் விவசாயத்தில் லாபம் எடுக்க வேண்டும் என்றால் திரு அய்யனார் அவர்களுடைய தொடர்பையும் கொடுக்கிறேன் அவரிடம் தொடர்பு கொண்டு பேசலாம் அவருடைய ஆலோசனை இலவசமாக உங்களுக்கு கிடைக்கும் நன்றி....9786554655... முடியாதது எதுவுமில்லை நம் மன வலிமையை பொறுத்து அது மாறுபடும்....
👌👌👌👌🤝🤝
😊👍😍
சொட்டுநீர் பயன்படுத்துறீங்களா ப்ரோ..
ஆமாம்
உரம் என்ன போட்டோ என்று சொல்லவே இல்லையே
Chemical
சொல்றதுதான் சொல்றீங்க 1.5 சென்ட் ல, 50 லட்சம் லாபம் னு சொல்லுங்க.
அவர் சொன்ன 70 சென்ட் மிளகாய்!...2 .75 லட்சம் வருமானம் என்று தான் சொன்னார்!..லாபம் என்று சொல்லவில்லை!..செலவூ கணக்கை சொல்லவில்லை!...ஏன் இந்த?அவசர பதிவு?...சிந்திக்கவும்
Pradu😂😂😂
Unga vayi unga ooruttu enna venam sollam
Mancha 5rs to 15 rs/1kg
Nanum vivasayam panni panni kadan aanathutha
Millakai solrathuku ellam esay but aalu kooli athikam namakku kooli amount ninnave kadasila athikam tha
Neenga one year note pottu A to Z selavu follow panni one or two yr history pottu evva micham achunu podunga
Aenna. Ragam. Sir
Enna ரகம் bro
தலைவாசல் தன்.நன்