Justice GR Swaminathan controversial statement on Indian Constitution | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 425

  • @ramamurthyj95
    @ramamurthyj95 Год назад +119

    மனுதர்மம் என்ற கேடுகெட்ட ஒன்றை போற்றும் ஒருவன் எப்படி அரசியல் சட்டப்படி நீதி வழங்குவான்.

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +2

      Manu tharmam not Like Tharmam wellum Only Like Dravida People'Only system specific Good Importan Speech EVERY PEOPLE LIVED HIGHLY ROOT

    • @ramamurthyj95
      @ramamurthyj95 Год назад

      @@poongodijothimani அடேய் 2ரூபாய் சங்கி புளுகுறதை தமிழில் புளுகுடா நூலிபான் சாக்கடை.

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 Год назад

      மாரி தாஸ் வழக்கை ரத்து செய்த உத்தமர் இவர் தான்

    • @காலப்பயணி
      @காலப்பயணி Год назад

      Correct

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 19 дней назад

      ப்ராஹ்மணர்களை கொச்சையாக சித்தரித்த மதூருபாகன் புத்தகத்தை தடை செய்ய கோரிய வழக்கில், இது கருத்து சுதந்திரம் என்று தீர்ப்பு வழங்கினார். இவர் எப்போது ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டார்?

  • @palanivelvel8717
    @palanivelvel8717 Год назад +86

    இப்படி ஜாதிப்பற்று கொண்டவரிடம் எப்படி நீதி கிடைக்கும்! அடப்பாவி!

    • @govindan470
      @govindan470 Год назад +1

      பழனி
      அவர் ஜாதிக்காரன் காே ர்ட்டுக்குப்பாே கமாட்டார்கள்

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws Год назад +24

    படித்தவன் சூதும் பாவமும் பணணினால் போவான் போவான் ஐயோவென்று போவான். - பாரதியார்

  • @VIJAYAKUMAR-vd2yh
    @VIJAYAKUMAR-vd2yh Год назад +62

    தான் ஓர் ஆரியர் என்பதை நிரூபிகிறது அவரது ஒவ்வொரு வார்த்தைகள்.
    இவரிடம் தமிழர்கள் நீதி எதிர்பார்பது அபத்தமானது.

    • @govindan470
      @govindan470 Год назад

      விஜய்
      ஆரியரா வெ ள்ளை க்காரப்பயல்கள் எழுதின
      பாெ ய்யை யா நம்புகிறாய்
      அப்ப நீ ஈவே ரா திராவிடனா
      நீ திராவிடத்தாயின் முலை யில் பால் குடித்தாயா? வெ ள்ளை யன்
      சாெ ன்ன திராவிடன்

  • @armujibuabu7887
    @armujibuabu7887 Год назад +117

    இப்பதான் தெரியுது ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு எப்படி வந்தது நல்லா வருவீங்க

    • @sibikulasekaran6268
      @sibikulasekaran6268 Год назад +2

      @Ultra Instinct haha rahuley avaa thaaney 😂😂

    • @காலப்பயணி
      @காலப்பயணி Год назад

      Correct

    • @jagan2933
      @jagan2933 Год назад

      உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சு இருந்தா தான் பிரச்சினையே இல்லையே. அதுதானே இப்போ பெரிய பிரச்சினையே

  • @vedios5326
    @vedios5326 Год назад +28

    நீதியைவிட கலாச்சாரம் சம்பிரதாயம் ஒருமயிரும் இல்லை.உடன்கட்டைஏறுதலும் முலைவரியும் இந்த நாட்டில் இருந்த சம்பிரதாயம் தான்

    • @jagan2933
      @jagan2933 Год назад

      முட்டா ப்பய மாதிரி உலராத. போய் அவர் கொடுத்த நீதியை எல்லாம் படி. ஒரு மண்ணும் தெரியாம கண்டவன் பேசுறது எல்லாம் கேட்டு பிச்சைக்காரன் வாந்தி மாதிரி சம்பந்தமே இல்லாம கருத்தை முன் வைகாதிங்க

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 Год назад +55

    யார் வேண்டுமானாலும் நீதிபதி வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. சாமிநாதனை பார்த்தாவே அப்படி நினைக்கத் தூண்டுகிறது.

  • @indian-k5h
    @indian-k5h Год назад +133

    இவனிடம் வழக்கு வந்தால் நீதியை எதிர் பார்க்க முடியாது. தீர்ப்பு மட்டும் கிடைக்கும்.😮😮😮😮😮

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Год назад +3

      Exactly

    • @govindan470
      @govindan470 Год назад

      இவன் சமூகத்தில் காெ லை
      காெ ள்ளை திருட்டு லஞ்சம்
      ஊழல் கிடை யாது

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      இவன் மூஞ்சில சாணி கரைச்சி வூத்தணும்

    • @karthikeyanganesan2069
      @karthikeyanganesan2069 Год назад

      BJP vanthathil irunthu inthamathiri
      Suuthu nakkigal uruvagi irukirarkal

    • @gunasekaran5529
      @gunasekaran5529 Год назад +2

      He is a high court judge please give him respect

  • @pandianpandian9210
    @pandianpandian9210 Год назад +47

    மாரிதாஸ் வழக்கை ரத்து செய்யும் போதே இவர் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது

    • @saparna9865
      @saparna9865 Год назад +1

      Maridoss is an intelligent, genuine person. Judge is an experienced person who give justice to everyone without any discrepancy. So don't think in a wrong sense.

    • @manichandran1216
      @manichandran1216 Год назад

      ​@@saparna9865
      சாரிடி, சரிடி சங்கி கூதி!
      ரெண்டு பேரையும் ஒருக்கா நினைச்சி ஆர்கஸம் அடைஞ்சிக்கோ என்ன?

    • @SenthilKumar-zm4qz
      @SenthilKumar-zm4qz Год назад +6

      ​@@saparna9865 poda fool

    • @secretid11
      @secretid11 Год назад

      @@SenthilKumar-zm4qz adhu poda va podi ah me terla unakku .. naara naaye … 200 rs biriyani case thane ne … Periyaru Sombu tookki

    • @காலப்பயணி
      @காலப்பயணி Год назад

      Correct

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 Год назад +33

    நீங்கள் அரசியல் அமைப்பின் அனை த்தையும் சொல்ல முடியுமா.... தமிழ் ஆர்வலர்ன்னா என்ன என்று தெரியாமா...... ஒரு நீதிபதி இருக்கும் போது எப்படி நியாயம் கிடைக்கும்.....என்ன விளக்கெண்ணெய் சம்பிரதாய ம்.... அந்த ரங்கராஜ் ஒரு டேஷ்.... நீவிர் ஒரு...... உங்களுக்கு தைரியம் இருந்தா இந்த கூட்டத்த அந்த செத்த மொழில நடத்தி இருக்கலாமே.....

  • @அமிழ்தேஎன்தமிழே

    தமிழ் ஆர்வலருக்கு திருக்குறள் தெரிந்திருக்க வேண்டும். நீதி சொல்பவருக்கு அறிவு இருக்க வேண்டுமே? இவருக்கு உள்ளதா?

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      முட்டாள் க்.. தி.. பதி..

    • @7sairam
      @7sairam Год назад

      கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் உங்கள் கருத்து. திருந்த வேண்டியது அவர் இல்லை. புரிந்து கொள்ள வேண்டியது நீங்கள் முடிந்தால்.

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 Год назад

      ​@@7sairam No !!! Gentlemen should behave as per his post. Brahmma married Saraswathi as she was his daughter!!! What culture in it.
      Even Gauthama Maharishi married Akalya and she was too his daughter
      Valmiki at last lost his eyes in Tamasha river because of his sin separating SriRam and SriSeetha.😮

  • @natarajanc6645
    @natarajanc6645 Год назад +14

    இறைவா நீயே கேள் !!!!!!!!

  • @rahu8717
    @rahu8717 Год назад +28

    சாயம் 200% வெளுத்து விட்டது.. கருமம்..

  • @nim2al007
    @nim2al007 Год назад +37

    தகுதியற்ற ஒருவனை நீதிபதியாக்கி தமிழ் நாட்டிற்கு அவமானம் ஏற்படுகிறது. நீதி துறைக்கே பெருத்த அவமானம்

  • @arulmani6797
    @arulmani6797 Год назад +17

    இது போன்ற சங்கி களை பாத பாதுகாப்பு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைக்க வேண்டும்.

  • @அமிழ்தேஎன்தமிழே

    அறிவற்ற இந்த மாமா நீதி சொல்லி நாடு உருப்படுமா?

    • @rahuls9886
      @rahuls9886 4 месяца назад

      மாமி க்கு சாணி வச்சி அடைக்க சொல்றான்...

  • @kmlr5327
    @kmlr5327 Год назад +36

    பார்பன திமிர்....நீதிபதியா...இல்ல....பதியா...

  • @kamarajunatarajan6833
    @kamarajunatarajan6833 Год назад +24

    எச் ராஜா ராஜாஜியா என்ன இந்த ஆள் காமெடி காட்சி நடத்தும் ...

  • @rajaam620
    @rajaam620 Год назад +23

    ஊருலவுள்ள எல்லா சாக்கடையும் இந்த மேடையிலதான் இருக்கு.

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +21

    இந்த நபர் நீதிபதியாக இருந்தாரா சந்தேமாக
    இருக்கிறது. சங்கியின்
    சாயல் தெரிகிறது.

    • @pandidurai5110
      @pandidurai5110 Год назад +6

      சங்கியின் சாயல் இல்லை சங்கியே தான்

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 Год назад +1

      இப்போதும் நீதிபதி தான்.. நம் கால கொடுமை

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 Год назад

      சாயல் இல்லை சங்கியேதான்

  • @MrNewtonTN
    @MrNewtonTN Год назад +15

    எந்த மாதிரி நாட்டுல வாழ்ந்துட்டு இருக்கோம்....
    ஒவொவொருத்தனும் பெரியார, அம்பேத்கரா, கலைஞரா மாறினால் தான் உண்டு

    • @காலப்பயணி
      @காலப்பயணி Год назад

      Yes

    • @jagan2933
      @jagan2933 Год назад

      ஏற்கெனவே தமிழ் நாடு கேட்டு குட்டி ச்சுவரா போய் 60 வருஷம் ஆச்சு. இன்னுமாடா கலைஞரும் பெரியாரும்

  • @manivenkatesan4975
    @manivenkatesan4975 Год назад +11

    தீர்ப்புகள் எப்பொழுதும் நியத்தின் பக்கமே இருக்க வேண்டும்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Год назад +13

    ரங்கராஜ் பாண்டே ஜீயா....
    நாசமா போச்சு.

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Год назад +16

    நீ எல்லாம் எப்படிடா நீதிபதியானாய்....

  • @sivanantsiva2567
    @sivanantsiva2567 Год назад +30

    இவன் எல்லாம் நீதிபதி இத்தியா நிச்சயம் ஒரு வல்லரசு நாடாக வரும்.

    • @secretid11
      @secretid11 Год назад

      Ippo nee aakitta vallarasa 😅poda theru porukki naaye

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Год назад +42

    இவனா நீதி_பதி😢

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Год назад +33

    ஒரு பாப்பான் ஊரில் இருந்தாலே அந்த
    ஊரு உருப்படாது
    இத்தனை பாப்பான்
    நீதி மன்றத்தில் இருந்தால்
    எப்படி நாடு உருப்படும்
    உருப்படாது 😊😊😊

    • @secretid11
      @secretid11 Год назад +3

      Naaye first un kudumbam nalla irukka paaru .. adukku vakku illa .. 200 rs osi biryani .50 rs sarukku kudutha akka , amma va vikkaravan nee .. oora parthi pesara … ellam vaytitherichal😂

    • @subageethakrishnamachary2008
      @subageethakrishnamachary2008 Год назад

      நீங்க இருந்து நாட்டை வாழ வைங்க

    • @venkateshvenkyjr8634
      @venkateshvenkyjr8634 Год назад

      Ama po da

  • @kamarajunatarajan6833
    @kamarajunatarajan6833 Год назад +31

    அந்த கூட்டத்தில் சமஸ்கிருதத்தில் சாமிநாதன் பேசி இருக்கலாமே, அவர் என்ன பேசினாலும் கைதட்ட கும்பல் தயாராக இருந்திருப்பார்கள்

    • @govindan470
      @govindan470 Год назад

      Natarajan
      கம்பன் தான் சமஸ்கிருதம்
      சாெ ல்வார் பே சுவார்
      நீ கம்பன் சமூகமா?

  • @pandianpandian9210
    @pandianpandian9210 Год назад +16

    ராகுல்காந்திக்கு தீர்ப்பு வந்த்து எதனால் என்பது நன்றாக புரிந்துவிட்டது

  • @சொல்லதிகாரம்

    Constitution is only constitution That's not seek any demographic profile🙏

  • @sridharp8617
    @sridharp8617 Год назад +25

    பணி ஓய்வு பெறுவது எப்போது?

  • @donbosco5178
    @donbosco5178 Год назад +7

    தர்மத்தை பற்றி அதர்மம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
    மனுநீதி சோழன் ஆட்சி செய்த மண்ணில் இதென்ன ? வரலாறு மாறுகிறது.

  • @asaithambik9558
    @asaithambik9558 Год назад +16

    சத்தியமா இவரு நேர்மையாக நீதி வழங்கமாட்டார் இவரது மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பது சனாதனம்

    • @DP-gz4ku
      @DP-gz4ku Год назад +2

      தங்கள் சாதியே உயர் நிலையில் இருக்க வேண்டும் என்கிற பரம்பரை புத்தி.

    • @wizard033
      @wizard033 Год назад

      100 percent true, intha nayi biased

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 19 дней назад

      ப்ராஹ்மணர்களை கொச்சையாக சித்தரித்த மதூருபாகன் புத்தகத்தை தடை செய்ய கோரிய வழக்கில், இது கருத்து சுதந்திரம் என்று தீர்ப்பு வழங்கினார். இவர் எப்போது ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டார்?

  • @krishnanmadhavan6892
    @krishnanmadhavan6892 Год назад +14

    பாப்பாநியம் ஒழிக இவர்களிடம் நீதி கிடைக்காது

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 Год назад +9

    சம்பிரதாயம். அப்படின்னா ஏமாற்றிப் பிழைக்கிறது.. மிதிபடுவனுக்கே தெரியாமல்
    ஏறி மிதிப்பது. புரியுதோ.?
    மக்களுக்கு உழைக்காதவன் எவனும் மக்களுக்குத் தெரியாது.

  • @isaacbenjamincashval4991
    @isaacbenjamincashval4991 Год назад +1

    புரிந்துணர்வு அல்லது படித்தவர்களால் மட்டுமே அது சாத்தியமாகும்.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Год назад +30

    இவர் எப்படி நேர்மையான நீதி வழங்குவார் மக்களே

    • @jagan2933
      @jagan2933 Год назад +1

      உங்க கிட்ட வேணும்னா சட்டம் படிக்க சொல்ல லாமா? அது சரி சட்டம் தெரியுமா உங்களுக்கு கொஞ்சனாசும்

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 11 месяцев назад

      ஒரு நீதிபதி சட்ட வரம்புக்குள் தான் பேசணும் நீதி வழங்கணும். இஷ்டம் போல் பேச வேண்டும் என்றால் அரசியல் வாதி ஆகி இருக்கலாமே. நீதி பதி நீதி கொடுப்பவர் மட்டுமே. ஏழை பணக்காரன் ஜாதி மாத பேதம் இல்லாத நிலையில் இருப்பவரே நேர்மை யான வர். இவர் இப்படி 😢😢

  • @beevimarketing8842
    @beevimarketing8842 Год назад +17

    Very danger man

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Год назад +3

    இந்த நீதிபதிக்கு ஒரு குறள்:
    "தேவர் அன்னையர் கயவர் அவருந்தான்
    மேவன செய்தொழுக லான்".

  • @veryshock-h5l
    @veryshock-h5l Год назад +70

    இவன் பேச்சு அவ்வளவு அருவருப்பா இருக்கு

    • @veryshock-h5l
      @veryshock-h5l Год назад

      @@36BILABILA36 போடா மயிறு சைக்கோ நாய

    • @veryshock-h5l
      @veryshock-h5l Год назад

      @@36BILABILA36 ஏண்டா இப்படி சாதிய மனநிலமையில இருக்கிங்க. அவனவன் உழைச்சாதான் சோறு சாதிய சோறு போட போகுது

  • @mask2705
    @mask2705 Год назад +19

    Demographic profile என்று ஆங்கிலத்தில் சொன்னதை தைரியமிருந்தால் தமிழில் சொல்லியிருக்கலாமே.

  • @devass6173
    @devass6173 Год назад +18

    இவரை போன்றவர்கள் நீதித்துறையில் இருந்தால்
    நியாயம் கேள்விகுறி தான்
    மேலும் ரங்கராஜ் பாண்டேவை புகழ்வதிலிருந்தே தெரிகிறது இவரின் லட்சணம்.

  • @rakiniprem
    @rakiniprem Год назад +3

    திருக்குறள் தெரிந்தவன்தான் தமிழ் ஆர்வலரா இருக்க வேண்டுமென்றால் மோடியும் தமிழ் ஆர்வலர்தான்.. தமிழுக்காக உயிரை விட்ட மொழிப் போராளிகள் தமிழ் ஆர்வலர் இல்லையா?

  • @பழமைமாறாதகானங்கள்

    வழக்கு பதிவு செய்ய வழி இல்லையா.இதை பார்க்கிற அறிவுள்ளவன் எவனும் திராவிடம் தேவையானதென்பதை உணருவான்.

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Год назад

      திராவிட இல்லை தமிழீயம்தான் தேவை திராவிடம் என்பது தென்னக பார்பனியமே😮 தெலுங்கு பிராமணர்கள்தான் திருட்டு திராவிடர் 😮

    • @pitchaimathuj8824
      @pitchaimathuj8824 Год назад

      மா மா நீ எல்லாம் எங்கிருந்து வந்தார்கள் என்பதை மறந்து விட்டார்கள் 😊😊😊

  • @factfigure
    @factfigure Год назад +5

    Better resign the post...

  • @Prabakaran-hw7ss
    @Prabakaran-hw7ss 3 месяца назад +1

    8:34 குறள் : 1033
    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.

  • @SS-gv7gs
    @SS-gv7gs Год назад +50

    சனாதன சாதி வெறியர்கள் 😁

  • @ramasamyg3175
    @ramasamyg3175 Год назад +13

    You first resign post and join any party

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 Год назад +3

    ஐயா நீங்கள் நல்லா நடிக்கலாம். சிறப்பாக இருக்கிறது உங்கள் பேச்சும் முக பாவனையும்.

  • @tamilmani2088
    @tamilmani2088 Год назад +16

    நீதி துறை இது போன்ற தற்குறிகளை வைத்திருப்பது நீதிதுறைக்கே பெருத்த அவமானம் நவீன காலத்திலே இது போன்று பொதுவெளியில் பேசமுடியும் எனில் நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் செய்த கொடுமைகள் சொல்லி தெரியவேண்டியதில்லை!

  • @Muruganmurugan-jv2bx
    @Muruganmurugan-jv2bx Год назад +6

    நீதிபதி எல்லாம் அரசியல் பேசுராங்க நாடு நாசமா போச்சு

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co Год назад +14

    கடவுளுக்கு அஞ்சாத அய்யர்

  • @justbysandy2274
    @justbysandy2274 Год назад +19

    ஒரு நூலு அத ஒழிச்சா எல்லாம் சரியாப்போய்டும்

  • @arumugamganapathy8713
    @arumugamganapathy8713 Год назад +3

    அவரின் அடையாளங்களுடன் அவரின் மேடை பேச்சு
    ரங்கராஜ் பாண்டேவை புகழ்வது அவரின் உயர் பதவிக்கு சரியா😢
    பெரிய சங்கராச்சாரியாரை விட ஜெயேந்திரர் தமிழகத்தில் அனைவரும் அறிந்தவர்களே, அவரின் புகழ் ஜெ காலத்தில் கொடிகட்டி பறந்தது , மற்ற சாமியார்களை விட அவர் அதிகம் சாதித்தவர்

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 Год назад +2

    அனைத்து தரப்பு மக்களுக்கும் எப்படி நீதி வழங்குவார். நீதி என்பது காணல் நீரே

  • @rajkamal9295
    @rajkamal9295 Год назад +26

    பேச்சில் தெரிகிறது பார்ப்பணர் புத்தி

    • @creativecuts1454
      @creativecuts1454 Год назад

      😂

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Год назад

      பார்ப்பனர்களுக்கு நீதி வழங்கும் தன்மை இல்லை என்று அன்றே ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர் ; இனம், சாதி பார்த்துதான் அவாள் ( பார்ப்பனர்) தீர்ப்பு வழங்குவர் என்றும் குறிப்பிடுகின்றனர்; இந்த நிலைமையில், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவைகளில் இவர்களின் ஆதிக்கமே மிக அதிக அளவில் உள்ளது; பிறகு, எப்படி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும்?

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Год назад +9

    ஓ அகராதி போட்டவர் பேரனா இந்த ஹரிஹர சர்மாவான ராஜாவா?
    அதனால் எசசை அகராதியா இருக்குதோ?

  • @kumaranl330
    @kumaranl330 Год назад +2

    நீதிபதி என்றால் அவர்கள் மீது ஒரு மரியாதை வரவேண்டும்...

  • @rakiniprem
    @rakiniprem Год назад +10

    அது என்ன பாரதிய சம்பிரதாயம்?

    • @arunc4248
      @arunc4248 Год назад

      தீய சம்பிரதாயம்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +6

    நீங்கள் என்னாத்தபடிச்சேல். புரிஞ்சும்படிக்கல. பிறகு சிந்திச்சாமாதிரியும் தெரியல.. வேஸ்ட்.

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 Год назад +2

    நமஸ்காரம் சாமியோ...
    வாழ்க ஜனநாயகம்...
    வளர்க நீதி பரிபாலனம்

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Год назад +1

    ராஜாஜி தான் கோர்ட்டாவது மைராவது என்று சொன்னவர் அவர் எந்த தைரியத்தில் சொன்னார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு மக்கள்

  • @alagirimunuswamy6024
    @alagirimunuswamy6024 Год назад +19

    இவர் எப்படி நீதிபதி என்பதை காட்டிலும நகைச்சுவை நடிகர் ஆவார். இதை கேட்டு கை தட்டும் அறிவாளிகள்.

  • @arulprakasam4451
    @arulprakasam4451 Год назад +3

    அசிங்கமான ஆள் என்ன உயரத்தில் இருந்தாலும் அசிங்கம் தான். ரங்கராஜ்பாண்டே ஜி ங்கிறார்,

  • @billabilla5808
    @billabilla5808 Год назад +10

    ஒரு தலை பட்சமாக எண்ணம் கொண்ட இது போன்ற நீதி பதி இருந்தால் நீதி எப்படி நடுநிலையக இருக்கும்

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 19 дней назад

      ப்ராஹ்மணர்களை கொச்சையாக சித்தரித்த மதூருபாகன் புத்தகத்தை தடை செய்ய கோரிய வழக்கில், இது கருத்து சுதந்திரம் என்று தீர்ப்பு வழங்கினார். இவர் எப்போது ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டார்?

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Год назад +2

    இவருக்கு ஒரு திருக்குறள்:
    "ஒலித்தக்கால் என்னாம் உவரி (ஜி.‌ ஆர். சாமிநாதன் என்னும்) எலிப்பகை
    (திராவிடம் என்னும்) நாகம் உயிர்ப்பக் கெடும்".

  • @rajs34
    @rajs34 Год назад +6

    வேஸ்ட் பீஸ்

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Год назад +6

    So.. this is the Aryan tone is it ?? Then, Ambedkar Constitution has Agama also ?? God Save MHC !!

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +3

    7:00 எச்சையோட தம்பி திருட்டு வழக்குல மாட்டுனதுக்கும் ஜீன் காரணமா ஐயா?

  • @snravichandran
    @snravichandran Год назад +9

    சனாத்தனவாதாகளுக்குபயம்வந்துவிட்டதுஇந்தியாவின்சாபக்கேடேபார்ப்பனர்கள்தான்பார்ப்பனர்இல்லாதநாடுகள்எல்லாமேவளர்ச்சிஅடைகிறதுஅரசியல்சட்டம்மடங்களால்உருவானதல்லசட்டவல்லுனர்களால்உருவாக்கப்பட்டதுஅதற்குஉழைத்தவர்பாபாசாகேப்அம்பேத்கர்ஆவார்பாரதீயம்என்பதேபார்ப்பனீயம்ஆகமம்தானே

    • @cpselvam1
      @cpselvam1 Год назад

      உண்மை. பார்பனன் இருக்கும் இந்தியா உருப்படாது.

    • @asaithambi3852
      @asaithambi3852 Год назад +1

      கட்டாயம் இவருக்கு கவர்னர் பதவி கிடைத்துவிடும்.

  • @ayyappanr3646
    @ayyappanr3646 Год назад +30

    தீர்ப்பு நக்கிட்டு தந்தான் போகும் 😯

  • @lb-_
    @lb-_ Год назад +19

    Ivana epadi judgea select pannanga

  • @albertanisha9568
    @albertanisha9568 Год назад +17

    சங்கி

  • @valluvanalagappan4488
    @valluvanalagappan4488 Год назад +4

    We can't expect justice this man

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 4 месяца назад +1

    தற்பெருமை பிடித்த நீதிபதியாய் இருப்பது போல தெரியுது ஃ

  • @rational8317
    @rational8317 Год назад +6

    டேய் நீ எல்லாம் நீதிபதி 😢

  • @advsolomonmu-featurewriter2238
    @advsolomonmu-featurewriter2238 Год назад +19

    Impeachment should be brought against these kind of caste based Judges

  • @sudhagarrajendran5666
    @sudhagarrajendran5666 Год назад +8

    தர்மத்த பத்தி நீ......

  • @rajur13
    @rajur13 Год назад

    பாரதீய சம்பிரதாயம் என்பதை விளக்கியிருந்தால் பின்பற்ற ஏதுவாக இருந்திருக்கும்.

  • @villagevidiyal7248
    @villagevidiyal7248 Год назад

    அரசியலமைப்புக்கு கீழதான் பாரதிய சம்பராயதம் .

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Год назад +5

    பேஷ்......பேஷ்....ரொம்ப நன்னா இருக்கு

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v Год назад +4

    டேய் நீதிக்கே அசிங்கம்

  • @velm9299
    @velm9299 Год назад +4

    He is wrong a lot !!!

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Год назад +1

    பாப்பானா இருந்தா எங்கும் மரியாதை செலுத்துவார்கள்

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Год назад +2

    அப்பா... இவரு பெரிய
    படிப்பாளிப்பா.. கொறஞ்சது 300 திருக்குறள் சொல்வாருப்பா.. திருக்குறள் சுவாமிநாதன்னு பேர்ப்பா... கேட்டுப் பார்ப்பா..

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Год назад +2

    இப்படிப்பட்ட ஒருவரையா இந்திய நீதிபரிபாலனம் நீதிபதியாக வைத்திருக்கிறது? என்னே ஒரு கேவலம்! என்னே ஒரு அசிங்கம் என்று யாராவது நினைத்தால் அது இவர் குற்றமல்ல.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 19 дней назад

      ப்ராஹ்மணர்களை கொச்சையாக சித்தரித்த மதூருபாகன் புத்தகத்தை தடை செய்ய கோரிய வழக்கில், இது கருத்து சுதந்திரம் என்று தீர்ப்பு வழங்கினார். இவர் எப்போது ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டார்?

  • @leo21976
    @leo21976 Год назад +1

    Harihara Sharma Raja ji சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 Год назад +1

    இன்னும் ஒரு முறை மோடி அய்யா பிரதமர் ஆகட்டும் இதை விட கொடுமைகளை இந்திய மக்கள் அனுபவிக்கலாம் அய்யா நீதிபதி தயவுசெய்து உங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு இவ்வாறு பேசுங்கள் உங்கள் பேச்சு மிகவும் அருவருக்கத்தக்கதாக உள்ளது

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 Год назад +3

    He should be thrown out, as a judge he should follow constitution morality, but he is behaving like a RSS and bjp politician, how can you expect neutral vertict from him.its very dangerous for democracy and judiciary, TN bar association should protest against these sangi

  • @Dravidiantamil
    @Dravidiantamil Год назад +7

    How smartly he is portraying Monki Raja and Sangi Pandey
    They know how to protect themselves
    Our people should be aware that only DMK is going to be the hope to fight against these kind of injustices movements

    • @secretid11
      @secretid11 Год назад

      Definitely dmk and Periyar sombu tooki who will sleep with their own sisters in name of revolution will bring justice to society !

    • @jagan2933
      @jagan2933 Год назад

      Yes u r correct. They will loot letter and spirit. One after one case is being unearthed. Go and follow them closely. One day u can also join them behind bars.

  • @logeshkm3630
    @logeshkm3630 Год назад +13

    Ithu than dharmama?

  • @asokanashok8397
    @asokanashok8397 Год назад +6

    நீதிபதிக்கும் சம்பிராதயங்களுக்கும்
    என்ன சம்பந்தம்!/??????????????

  • @kuppuswamysundaramurthy2865
    @kuppuswamysundaramurthy2865 Год назад +2

    இவர் ஒரு சநாதன நீதிபதி.

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Год назад +2

    ஐயருக்காக ஐயர்களால் நடத்தப்படுகிறதா?

  • @InfoandEntro9819
    @InfoandEntro9819 Год назад

    How happy you men feel happy to make your home Kalashethra Womenisors.

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 Год назад +1

    வழக்கு முடியவே இல்லை. பிறகு எப்படி நீங்கள் எதிர் தரப்பினரை அக்யூஸ்ட் என்று சொல்றீங்க.

  • @siva68111
    @siva68111 Год назад +35

    தரமம் பேசுர கண்றாவி 😂😂😂😂😂

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 Год назад +2

    ARE YOU EDUCATED MAMA.

  • @utheesh.m.creation3964
    @utheesh.m.creation3964 Год назад +3

    தமிழ் எங்க இருக்கு எல்லாம் உங்க சமஸ்கிருதம் கலந்தாஸு
    தமிழ் உனக்கு தெரியுமா கல்வெட்டு தமிழ் தெரியுமா.

  • @unitymedianewsnetwork8122
    @unitymedianewsnetwork8122 4 месяца назад

    'தீதும் நன்றும் பிறர் தர வாரா...!'