இது வரை இவர்கள் கொடுத்த நிகழ்ச்சிகளின் மகுடம் இது டி வி யில் வரவேண்டும் அப்போது தான் நிறைய மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் ,Nsk முதல் அனைவரையும் நினைவு படுத்தி விட்டார்கள் ,பாராட்டுக்கள் வாழ்க பல்லாண்டு,
Sir. ..Good evening. .இருவருக்கும். ... .சற்று முன் நாங்கள் அனுபவத்தைப் போல் இருந்தது. ...புண் பட்ட மனதிற்கு மருந்து போட்டது போல் அனுபவித்தோம். ....வாழ்க வளமுடன். ...இருவருக்குமே நன்றி நன்றி நன்றி. ...
முல்லை கோதண்டம் அவர்களுக்கு இந்தக் காணொளியில் நடித்திருக்கிறீர்கள் இல்லை வாழ்ந்து இருக்கிறீர்கள் இது என் குடும்பத்தில் அப்படியே நடக்கின்றது இந்த காணொளியில் முதலில் சிரித்து ரசித்தேன் பிறகு மனம் உருகி என் மகனை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை உங்களுடைய வீடியோவை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று மிக அன்புடன் வேண்டுகிறேன் நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இதுபோல் நகைச்சுவைகளை வாரி வழங்கி மக்களை மகிழ்வு படுத்த நான் வணங்கும் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் அன்புடன் கிருஷ்ணன் ஜோதிடர்
திருவாளர்கள் முல்லை மற்றும் கோதண்டம் அவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தது. நிஜவாழ்க்கையில் நடப்பதை அருமையாக சொல்லியிருக்காங்க... காமெடியாகவே பார்த்து சிரித்த எனக்கு இது வித்தியாசமான எல்லோருக்கும் பயன்படக்கூடிய பதிவு. "அத்தனை friendsங்களும் டெலிவரியில் இருக்காங்களா... " அப்பாவின் வெகுளித்தனம்... "PF பணத்தை எடுத்துக்க கடன் வாங்காத" அப்பாவின் அக்கறை. இவர்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ்ந்து பல நூறு காணொளி காட்சிகள் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மிக நெகிழ்வான காட்சி. இன்றைய உண்மையான நடைமுறையை தத்ரூபமாக எடுத்துக்காட்டும் சிந்தனை. இது போன்று இன்னும் பல காட்சிகளை தயாரிக்க உங்களுக்கு நல் .வாழ்த்துக்கள். நரசிம்மன் சுவாமிநாதன் (68).🙏
Awesome..it is touched my heart. After seeing the video's every father must understand and must leave ego, inferiority complex etc and lead our rest of our life peacefully
அருமையான காணொலி .. இதில் கூறப்பட்டு இருப்பதுபோல் நிம்மதியை தொலைத்துவிடுவோம் என்பதற்காகத்தான் இறைவனும் பலவிசயங்களை நம்மிடம் மறைவாகவே வைத்திருக்கின்றான். ஆனால் நாமாக முயற்சி செய்து அவற்றைபெற்று நிம்மதியைஇழந்து வாடுகின்றோம். வாழ்வை சிக்கலாக்கிகொள்கின்றோம்.. நமக்கான நீர் மழை ஆறு குளங்களில் படைக்கப்பட்டிருக்கின்றது. நமக்குதேவையில்லாத பெட்ரோல் மண்ணின் ஆழத்தில் புதைக்கப்பட்டு மறைவாக வைக்கப்பட்டுள்ளது..மறைத்துவைக்கப்பட்டதிற்கு மதிப்புகொடுத்து அவற்றை நிலத்தினடியில் இருந்து முயற்சிசெய்துஎடுத்து சுற்றுச்சூழலை சீர்கொடுத்ததுடன் இறையின்கொடையான நீர்வளத்தையும் இழந்து நீரை காசுகொடுத்துவாங்கும் இழிநிலைக்கு வந்துள்ளோம்.
All your plays convey a very useful message. This is also 75% correct. In my opinion, the parents are concerned about the lavish expenses planned for a small function seeking a financial loan. Parents would have experienced taking loans and the pains while repaying the same. So they advise, சிறுக கட்டி பெறுக வாழ், சிக்கனமான வாழ்க்கை முறை etc. it will make them happy to listen to their advice (whether you implement or not) rather than ask them to relax in their room.
காமெடியாக இருக்கும் என நினைத்தேன்..
கண்கலங்க வைத்துவிட்டிர்கள்..!!அருமை 🙏
அழகான இயல்பான நடிப்பு! வாழ்க! என் வயது 76! இதன் உண்மை எனக்குத் தெரியும் நல்ல கருத்து
அய்யா.... உங்களை மதிக்கிறேன்
என்வயதும் தான்........ஆனால் எனது மகன்கள் நல்லநிலையில் என்னை வைத்துள்ளார்கள்................
தந்தை, மகன் செயல்பாடுகள் மிகவும் அருமை. மக்கள் சமூகத்திற்கு ஏற்ற பதிவு. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
இது வரை இவர்கள் கொடுத்த
நிகழ்ச்சிகளின் மகுடம் இது
டி வி யில் வரவேண்டும் அப்போது
தான் நிறைய மக்கள் பார்த்து
ரசிக்க வேண்டும் ,Nsk முதல்
அனைவரையும் நினைவு படுத்தி விட்டார்கள் ,பாராட்டுக்கள் வாழ்க
பல்லாண்டு,
அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே ! நண்பனே..
Tamil news
வாழ்த்துக்கள்
எதிர் மறை நகைச்சுவையை தவிர நேர்மறை நகைச்சுவையை மிக அருமையாக நடித்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்
சிறப்பு முல்லை கோதண்டம் அவர்களே.
Super
இது நடிப்பு இல்லை உண்மை சம்பவம் போல உள்ளது வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு குடும்பத்தில் நடப்பதை அப்படியே சொல்லிருக்காங்க
கூப்புடுகிற வரைக்கும் சந்தோசம் ன்நு....போகவேண்டியது தான்.
அருமை. நடிப்பது போலவே இல்லை.
இது வரை பார்த்த நகைச்சுவை யில் சிரிப்பு தான் வந்தது... இது தந்தையை நேசிக்கும் ஒவ்வொரு வருக்கும் கண்ணீர் வரும்... வாழ்த்துக்கள்... சிறப்பு
Ama heart touching
I never knew these two guys can enact serious roles too...a very powerful play conveying a profound life message ...well done.
இயல்பான சமூக நிலையில் இருந்து எதார்த்தமான உரையாடல்... கோதண்டராமன் அவர்கள் எந்த நிலையிலும் சிறப்பாக தன் கடமையை செய்திருக்கிறார்.
Wonderful and natural acting by both.what an expression.i really melted.God bless you both❤
சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணீர் வரவழைத்த பதிவு. பிண்ணிட்டீங்க சார். வேற லெவல் ரீச் ஆகிட்டீங்க. வாழ்த்துக்கள் சார்
Sir. ..Good evening. .இருவருக்கும். ...
.சற்று முன் நாங்கள் அனுபவத்தைப் போல் இருந்தது. ...புண் பட்ட மனதிற்கு மருந்து போட்டது போல் அனுபவித்தோம். ....வாழ்க வளமுடன். ...இருவருக்குமே நன்றி நன்றி நன்றி. ...
முல்லை கோதண்டம் அவர்களுக்கு இந்தக் காணொளியில் நடித்திருக்கிறீர்கள் இல்லை வாழ்ந்து இருக்கிறீர்கள் இது என் குடும்பத்தில் அப்படியே நடக்கின்றது இந்த காணொளியில் முதலில் சிரித்து ரசித்தேன் பிறகு மனம் உருகி என் மகனை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை உங்களுடைய வீடியோவை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று மிக அன்புடன் வேண்டுகிறேன் நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இதுபோல் நகைச்சுவைகளை வாரி வழங்கி மக்களை மகிழ்வு படுத்த நான் வணங்கும் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் அன்புடன் கிருஷ்ணன் ஜோதிடர்
ஆமென்
100 % உண்மை
திருவாளர்கள் முல்லை மற்றும் கோதண்டம் அவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தது. நிஜவாழ்க்கையில் நடப்பதை அருமையாக சொல்லியிருக்காங்க... காமெடியாகவே பார்த்து சிரித்த எனக்கு இது வித்தியாசமான எல்லோருக்கும் பயன்படக்கூடிய பதிவு. "அத்தனை friendsங்களும் டெலிவரியில் இருக்காங்களா... " அப்பாவின் வெகுளித்தனம்... "PF பணத்தை எடுத்துக்க கடன் வாங்காத" அப்பாவின் அக்கறை. இவர்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ்ந்து பல நூறு காணொளி காட்சிகள் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
T th
LlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllLllllLllllLllllllllllllllllllllllllllllzl
அருமையான கருத்துக்கள். பெற்றோர்களை மதிக்கும் இந்த தலைமுறை.... பிள்ளைகளை புரிந்துகொண்ட முந்தய தலைமுறை.... எல்லோருமே தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை👍🙏🙏.
மிகவும் அருமை
முல்லை, கோதண்டம் அண்ணன்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி. மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு கொடுத்ததற்கு
நெகிழ்ச்சியான பதிவு... இறுதியில் கண்கள் கலங்கின...
ஆரம்பம் முதல் நல்ல நகைச்சுவையாக இருந்தது ஆனால் இறுதியில் மனம் கலங்கி போனது
Very emotional concept. Mullai nd especially Kothandam too realistic acting. GOD BLESS THEM
நல்லதோர் விழிப்புணர்வு பதிவு.....
நன்றிகள்...
கண்கள் கலங்கி விட்டது நண்பர்களே .
Well done friends .
Super
மிகவும் அருமையாக இருக்கிறது... மகிழ்ச்சி... இன்னும் நிறைய நிகழ்ச்சி நடத்த வேண்டும்.. வாழ்த்துக்கள்
நல்லதொரு கருத்தை பதிவ செய்தமைக்கு மிக்க நன்றி. ப்ரோஸ்.
அருமையான பதிவு ஒவ்வொரு சிந்திக்க வேண்டும் நல்ல கருத்து
வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தனை பெற்றோர்களும் சரியான எடுத்காட்டு அறிவுரைகளும் கூட நன்றி வணக்கம் நண்பர்களே.
உண்மை அருமையான பதிவு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்
மிக நெகிழ்வான காட்சி. இன்றைய உண்மையான நடைமுறையை தத்ரூபமாக எடுத்துக்காட்டும் சிந்தனை. இது போன்று இன்னும் பல காட்சிகளை தயாரிக்க உங்களுக்கு நல் .வாழ்த்துக்கள். நரசிம்மன் சுவாமிநாதன் (68).🙏
Nsk முதல்
அனைவரையும் நினைவு படுத்தி விட்டார்கள் ,பாராட்டுக்கள் வாழ்க
பல்லாண்டு,
இந்த இரட்டையர்கள் சூட்டிய மணிமகுடத்தில் இந்த காட்சி ஒரு இரத்தினக்கல்....
வாழ்த்துகள் ஆயிரம்...
அருமை அருமை அருமை வாழ்த்துகள் முல்லை கோதண்டம் சார்அவர்களு கவிஞர் கற்பகம்
A
உண்மை.. நடுத்தர வீட்டு மக்களின் வாழ்வின் நிலை இதுதான்
அருமை பெற்றோர் மகன்கள் உதவு
இயல்பாக உலக நடப்புகளை காமெடியாகவும், கருத்துடனும், சிந்திக்க வைக்கும் முறையிலும் காணொளி வடிவில் பகிரும் நாயகர்களுக்கு வாழ்த்துக்கள்.
உண்மையிலேயே உங்களுடைய நிறைய காணொளிகள் பார்த்திருக்கிறேன் ஆனால் இதுதான் என் நெஞ்சை தொட்ட முதல் காணொளி மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
superb ..it is an eye opener for today old parents.
Very nice concert. Pray God to give long life to this pairs. Most of the old people are like this.
100% reality. super
அருமை அருமை மிகவும் அருமை
அருமையான நல்ல கருத்துள்ள நிகழ்ச்சி. சூப்பர்.
You both proved that not only you both are comedy actors but, also best character actors.
அருமை. நெகிழ்ச்சியாக இருந்தது.
மிக மிக அருமை!!உண்மையிலேயே கோதண்டம் நடிப்பு A1. பாராட்டுகள். 🥭🥭🥭🥭🥭
Sooooper
அருமையான பதிவு மீண்டும் இது போன்ற ஒரு பதிவுக்காக காத்திருக்கிறேன்
சரியாக சொன்னீர்கள் நல்ல கருத்து
@@padmanabhannagarajan2664 நன்றி
Excellent performance
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கடைசியில் கண் கலங்கியது. வேற லெவல்.....
Arumaiyana Karuthu Super Nadippu
Ippa Ulla Generations Follow
Seiyya Vendiya Ondu . NICE STORY.
Legendary Acting by both of them...
வாழ்த்துக்கள் புரிதல் இல்லாமல்தான் இது போன்ற பிரச்சினை வருகிறது.
Awesome..it is touched my heart. After seeing the video's every father must understand and must leave ego, inferiority complex etc and lead our rest of our life peacefully
cent per cent true.
புண் பட்ட மனதிற்கு மருந்து போட்டது போல் அனுபவித்தோம். ....வாழ்க வளமுடன். ...இருவருக்குமே நன்றி நன்றி நன்றி. ...
அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
இது போன்ற நெகிழ்ச்சியான காணொளியும் அவ்வப்போது வெளியிடவும்.👌
நண்பர்களே , பெற்றோரின் எண்ண நிலைமை மிக அழகாக தெளிவு படுத்தி , பிள்ளைகளின் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்திய விதம் அருமை.
சூப்பரோ.சூப்பர்
அருமை..
முல்லை..கோதண்டம்...
அவர்களே...!
அர்த்தமான..நிகழ்ச்சி..!
மனசு பாராமாக்கிட்டிங்க..... வாழ்த்துகிறோம்.... மென்மேலும் வளருங்கள்
முல்லை கைதட்டல் அவர்களுக்கு இப்படி ஒர் தகவல் கொடுத்த உங்களுக்கு நன்றி இதை கேட்ட பிறகு கண் கலங்கியது நன்றி
பெயர் மாற்றி விட்டது மண்ணிக்கவும்
அடேய் எங்கப்பா ஞாபகம் வந்து விட்டது அழுதிட்டேன்
Suppar💕💕 100/100
இப்படி அப்பா மகன் இருந்தால் வாழ்க்கை சொர்க்கம்
அருமையான காணொலி .. இதில் கூறப்பட்டு இருப்பதுபோல் நிம்மதியை தொலைத்துவிடுவோம் என்பதற்காகத்தான் இறைவனும் பலவிசயங்களை நம்மிடம் மறைவாகவே வைத்திருக்கின்றான். ஆனால் நாமாக முயற்சி செய்து அவற்றைபெற்று நிம்மதியைஇழந்து வாடுகின்றோம். வாழ்வை சிக்கலாக்கிகொள்கின்றோம்..
நமக்கான நீர் மழை ஆறு குளங்களில் படைக்கப்பட்டிருக்கின்றது. நமக்குதேவையில்லாத பெட்ரோல் மண்ணின் ஆழத்தில் புதைக்கப்பட்டு மறைவாக வைக்கப்பட்டுள்ளது..மறைத்துவைக்கப்பட்டதிற்கு மதிப்புகொடுத்து அவற்றை நிலத்தினடியில் இருந்து முயற்சிசெய்துஎடுத்து சுற்றுச்சூழலை சீர்கொடுத்ததுடன் இறையின்கொடையான நீர்வளத்தையும் இழந்து நீரை காசுகொடுத்துவாங்கும் இழிநிலைக்கு வந்துள்ளோம்.
இந்த பதிவு நன்றாக இருக்கிறது தொடர்ந்து இது போன்ற நல்ல பதிவுகள் போடவேண்டும்
இவர்கள் இருவருக்கும் கட்டாயம் Award இந்த நடிப்புக்கு கொடுத்தே ஆக வேண்டும் முல்லை @ கோதாண்டம் இருவருக்கும் வாழ்த்துக்கள் super
அருமை ஐயா, மிக அருமை.
Superb 👌👌
இது சொல்லு எவ்வளவு இயற்க்கையான நடிப்பு
இது மாதிரி வீடியோ நிறைய போடுங்க இந்த வீடியோ பெரியாருக்கும் சரியா இருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
அருமையான கருத்துக்கள். சிறியோர் பெரியவர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை புரியவைத்துள்ளீர்கள்.
மிக அருமையான நாடகம். வாழ்த்துக்கள்.
Touching the heart
Super real story thanks
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🙏
Thanks to A Tube channel for bringing these talents for us.
மிக அருமை சார்
Super super arumai arumai 👍
Heart touch show. Great to mullai and kothandam bro. Thank u
Nice message. Very correctly and properly said.
Very use full video for today's youth's
உண்மையான நல்ல கருத்துக்களைச் சொன்னீர்கள் நன்றி வணக்கம்
Very touching and realistic performance. Please continue your service to the society.
ரொம்ப சிறப்பு
Very good performance sir.The best and your acting best one super moral impressive 🙏🙏👍🎉❤️
உண்மையான காரணத்தை கண்டறிந்துள்ளீர்கள் வாழ்த்துகள்
நல்ல முறையில் நடித்து மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
உறவுகளின் உணர்வுகளை மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள் அருமை
நாங்கள் உங்கள் ரசிகர்கள். .
Brothers, nice MORAL
of the skit. Well done.
Keep it up.
அருமையானநல்லஅறிவுரை
அருமையான பதிவு சூப்பர்
Mullai and Kothandam always giving valuable information with entertainment.. Keep rocking guys...
Inthamathiri ovoru sensitive situationnai eduthu Thelivu paduthungal makkal oruvarai oruvar purinthu vazhattum. Super.
Super
Great acting by BOTH of you bros
All your plays convey a very useful message. This is also 75% correct. In my opinion, the parents are concerned about the lavish expenses planned for a small function seeking a financial loan. Parents would have experienced taking loans and the pains while repaying the same. So they advise, சிறுக கட்டி பெறுக வாழ், சிக்கனமான வாழ்க்கை முறை etc. it will make them happy to listen to their advice (whether you implement or not) rather than ask them to relax in their room.
I'm waiting for next video thank you so much to Mullai sir and kothndam sir also
ஒரு ஒரு மனிதனுக்கு இருக்கும் ஆள் மனதில் உள்ள இன்பம் துன்பம் நடித்துக் காட்டுங்கள் நீங்கள் எங்கேயோ போய் விடுவீர்கள் வாழ்த்துக்கள்
உங்கள் பல சித்திரத்தில் இது மிகமிக சிறப்பு
Very nice 👌👍 really acting awesome
Climax, really happening in my life. This video is shared by my father to me. I guess from this video he understood me. Thanks for this video🙏🙏
👏🏽👏🏽👌🏽🙏🏽
சிரிக்க நினைத்தால்,
சீரியசாக்கிட்டீங்களே! 😨
Let the generation gap is being understood on the right path like this. Very nice
Very very super mullai kothanam sir 🙏🙏🙏
Very nice . இக்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே நடத்தி, வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள்.
Excellent! Very good script! Use ful video.thanks
உண்மையில்.அருமையான.நிகழ்ச்சி.வாழ்த்துகாள்.நன்றி
Each n every dad n sons are experiencing.yes mullai n kondandam presented excellently.expecting this type of family oriented subjects.well done