வீட்டுக்கு Seal வச்சிட்டாங்க , எனக்கு Help பண்ண யாரும் இல்ல! - Robert Rajasekar's Wife

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #HelpMe #RobertRajasekar #RobertRajasekarWife
    Robert Rajasekar is a Film Actor and also in a Serial. Recently he died due to a health issue, after his Death, Rajashekar's wife is alone, his Wife Feels bad of loan, they bought a house by getting a loan, she can't repay the loan after her husband's died, so the house is sealed by the bank, they asking help to get back the home. Watch the full video and get this video to the Respective who can help her.
    CREDITS
    Reporter- AyyanarRajan
    Host - Jinna
    Camera -
    Edit - Sridhar
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
    To Subscribe Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Комментарии • 191

  • @vnavin3541
    @vnavin3541 2 года назад +127

    இந்த வீட்டை விற்பனை செய்து விட்டு வங்கி கடனை முதலில் அடையுங்கள்.... வங்கியில் பேசினால் சிறிது வட்டி தள்ளுபடி பெற வாய்ப்பு உள்ளது.... மீதம் உள்ள தொகையில் ஒரு தொகையை வைப்பு நிதியாக போடுங்கள்... பின்னர் ஒத்திகைக்கு ஒரு வீடு எடுத்து நிம்மதியாக வாழுங்கள்... இறைவன் அருள் கிடைக்கட்டும்🙏

  • @Golden-wings337
    @Golden-wings337 2 года назад +61

    இவர் இறந்துட்டார் என்று எனக்கு இப்போ தான் தெரியும்....😥
    நல்ல நடிகர்... 😊

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 года назад +91

    வாழ்க்கை எப்படி புரட்டிபோடுகிறது. இவர்களுக்கு நல்லது நடக்கட்டும்.

  • @sdpjap5101
    @sdpjap5101 2 года назад +31

    தமிழக அரசு இந்த வீட்டை மீட்டு இந்த வீட்டை இந்தம்மா இறக்கும் வரையிலும் இந்த வீட்டை கொடுத்து உதவ வேண்டும்..

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 года назад +1

      Rompa mukkiyamm

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 года назад +2

      Eavlo peru katan katta mutiyama erukkanga ...athu ennada cinema la erukuravan mattum news poturenga...pongada neengalum unnga niyayamumm

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 2 года назад +17

    நான் வடபழ்நி passport office இல் பணி புறியும்போது அங்குள்ள டீ கடைக்கு வந்து dum அடிச்சிட்டு டீ குடிச்சிட்டு நிப்பாரு.. அடிக்கடி பேசுவோம்.. நல்ல மனுஷன்

  • @Golden-wings337
    @Golden-wings337 2 года назад +32

    அரசு,சின்னத்திரை, வெள்ளித்திரை எல்லாரும் சேர்ந்து பாதி கடனாச்சும் கட்டி அவங்களை காப்பாத்துங்க...pls

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 года назад +16

    அரசு உதவி செய்தாலும் இவரது மறைவுக்குபிறகு இந்த வீடு அரசுக்கு சொந்தமாக வேண்டும்

  • @chanchandru2034
    @chanchandru2034 2 года назад +19

    மாமா விகடனில் இப்போதெல்லாம் உண்மையான உரிமையாளர் பற்றிய பாராட்டுக்கள் வருகின்றது..... பிரமாதம்...

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 года назад +19

    இது ஒரு பொன் மாலை பொழுது ராஜசேகர் நினைத்ததும் இந்த பாட்டு தான் நியாபகம் வருது❤️

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 года назад +10

    குழந்தைகள் இல்லாமல் கணவனோ மனைவியோ யாராவது ஒருவர் முன்னாடி இறந்து விட்டால் இதான் துயரம்

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 года назад +27

    நடிகர் சங்கம் மற்றும் சக நடிகர்கள்(சின்ன திரை நடிகர்கள்)மனது வைத்தால் அவரது(ராஐசேகர்)மனைவிக்கு உதவலாம். சினி field இது போன்ற நலிந்த கலைஞர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.அது அவர்களது கடமையும் கூட.

    • @mamannar2828
      @mamannar2828 2 года назад +1

      விஷால் அவர்கள்பலபேருக்கு உதவியுள்ளளார் அவரைகண்டு கேட்க லாம்

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 2 года назад +15

    இவங்களுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுக்கலாம் யார் உதவியும் இல்லாமல் தன் உழைப்பில் வாழ உதவுங்கள்

  • @gowthamsketch6663
    @gowthamsketch6663 2 года назад +31

    கடவுளின் கருணை சிஎம் வழியில் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад +8

    ராபர்ட் ராஜசேகர் சார் நீங்கள் மட்டும் இல்லை.. நானும் தனியார் வங்கியில் கடன் வாங்கி விட்டு. அவமானபட்டு என் மனைவியை இழந்து. சொல்ல வார்த்தைகள் இல்லை. மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிபட்ட சமயத்திலும் மருத்துவ மனைக்கு வந்து போட்டோ எடுத்து அவமானபடுத்தினார்கள். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் வந்து வீட்டு வாசலில் தொழில் புரியும் இடத்திற்கு வந்து அவமானபடுத்தினார்கள். கொரோனா ஊரடங்கு பலருடைய வாழ்க்கையை புரட்டி எடுத்து விட்டது. ஏன்தான் தனியார் வங்கியில் கடன் வாங்கினோம் என்று நினைக்கிறேன். இப்போதும் நெருக்கடி தருகிறார்கள். செத்துவிடலாமா என்று நினைக்கிறேன். நம் அனைவருக்கும் அந்த ஆண்டவன் துணை நிற்கிறார். எப்படியும் காப்பாற்றபடுவோம். வருத்தபடவேண்டாம் சார் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்த பிரச்சினையில் சிக்கி தவிக்கும் எங்களை போன்றவர்களுக்கு நீதிமன்றமாவது அடைக்கலம் தரவேண்டும். அந்த தனியார் வங்கியின் பெயரை நேரம் வரும்போது குறிப்பிடுகிறேன். தனியார் வங்கிகளே எங்களுக்கும் ஒரு காலம் வரும் அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

    • @subanaswari8069
      @subanaswari8069 2 года назад +2

      U dont worry bro kadavul irukar

    • @mohans8593
      @mohans8593 2 года назад +2

      Appuram yempa kadan vanguringa avanga kadan kudutha ketka mattangalla

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 года назад

      @@mohans8593 கொடுத்த கடனை திருப்பி கேட்க கண்டிப்பாக உரிமை உண்டு. இல்லையென்று சொல்லவில்லை. கட்டாதவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். ஏமாற்றுபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளட்டும் தப்பில்லை. உண்மையில் இயலாத சூழ்நிலை வரும்போது என்ன செய்ய வேண்டும் கால அவகாசம் தர வேண்டும் ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்க சொன்னாலும் இவர்கள் தரவில்லை. நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது மருத்துவ மனைக்கு வந்து புகைப்படம் எடுக்கலாமா? அது நோயாளியின் மேலும் மோசமாக்காதா? அந்த வங்கியின் அழுத்தத்தால் என் மனைவியை இழந்தேன் தொழிலை இழந்தேன். இத்தனைக்கும் ஊரடங்கு சமயத்திலும் தவணை செலுத்தி கொண்டிருந்தேன். முடியாத நிலையில் ஒரு மாத தவணைக்கே வீட்டு வாசலில் தெருவில் மொத்தமாக வந்து உட்கார்ந்து ஒருமாத தவணைக்காக கேவலபடுத்தினார்கள். தொழில் செய்யும் இடத்திற்கு வந்து தொழில் செய்ய விடவில்லை. என் மனைவியை இழந்தது தான் மிச்சம். ஒரு மாத தவணைக்காக கேவலபடுத்தியவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு வருடமாக தவணை கட்டவில்லை. அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கட்டும் நீதிமன்றத்தில் அந்த வங்கியின் இழிச்செயலை எடுத்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கிறேன்.

  • @Jigarthanda007
    @Jigarthanda007 2 года назад +5

    அம்மா வணக்கம் 🙏,
    நானும் Sbi bank-ல தா, Housing loan வாங்கினே. bank-ல Housing loan-க்கு Sbi Insurance must-ன்னு சொல்லி 75000rs insurance போட்டாங்க. நா இல்லேனா அந்த Loan Family கிட்ட போகாது. அந்த Insuranceயே Cover பண்ணிக்கும். So நீங்க சம்மந்தப்பட்ட Bank Manager ah போய் பாருங்க.

  • @arunaretna8686
    @arunaretna8686 2 года назад +4

    சினிமா நடிகர் சங்கம் உதவ வேண்டும்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 месяцев назад +1

    Amma oru vishayam panam mathum than mukkiya adayalam...panam illaina pinamum kude mathikathu... Ithu nitharsana unmai...
    Kulanthaigal illatha sullalil iruvarum sontha veedu kandipaga vaangi irukka vendum... kulanthaigal irukum bothe theruvil petravargal thalla padugirargal... Sontha veedu enbathu rombe mukiyam..eno rajashekar sir athai unarthirikka villai

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 2 года назад +27

    ராம்கியை அறிமுக படித்திய டைரக்டர்....மனதிருந்தால் மார்க்கமுன்டு

  • @shadowpandagr
    @shadowpandagr 2 года назад +16

    There is option in sbi while taking loan so that the spouse need not pay loan in case of partners demise.

  • @karthickb1973
    @karthickb1973 2 года назад +10

    if loan is taken in the name of Mr. Rajasekar only then you not need a pay a single rupee. this is because banks always take an insurance against sudden death of the borrower.

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +32

    இந்த அம்மா இனி அனாதை 🤔 ஆனால் வீடு வேண்டும் என்கிறார்கள்.இருக்கிற வீட்டை விற்று விட்டு லோன் போக மீதி உள்ள பணத்தை நல்ல ஆசிரமத்தில் கொடுத்து விட்டு அங்கு தங்கி மீதி நாட்களை நிம்மதியாக கழிக்க வேண்டியதுதானே 🤔 சும்மா புலம்பி பரிதாபம் தேடுது ☹️

  • @rajeshmani2288
    @rajeshmani2288 2 года назад +3

    She can act in zee Tamil , she can work in zee Tamil
    Zee Tamil can give job oppertunity to her...she has toready for work any job or acting in serial...

  • @manjularajaram6726
    @manjularajaram6726 2 года назад +7

    Neraiya peru Kolanthaingala vachutu road la thoonguranga... Avangala compare pannuna neenga nalladha irukinga.... Yarume help panna mun varama iruka matanga... Try pannunga. Ungala vida vayasanavangalum velai parthu sapiduranga.... Nam Vazhkai nam kaiyil... Meedha ulla vazhkai nandraga amaivathu ungal kaiyil tha ulladhu

  • @saikrish7
    @saikrish7 2 года назад +4

    Very bold lady

  • @vasanthikrish1624
    @vasanthikrish1624 2 года назад +8

    So sad news .God will help you madam Mr.Rajaseker was very good director

    • @aruvaiambani
      @aruvaiambani 2 года назад +1

      Yes. He is very gentle man.

  • @invisibleastrology4635
    @invisibleastrology4635 2 года назад +10

    Sell ur home, u said 70lakhs just pay 30 and deposit 40 u will get interest by this ,choose calm life patty

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 2 года назад +34

    She must sell house, repay loan and live peacefully witb FD interest. Though I sympathize her, it is impossible for banks to write off loans based on sympathy. Actors and directors who get money in crores can help her out...

    • @malathi28
      @malathi28 2 года назад +3

      This is so true

    • @danielkrishnan8193
      @danielkrishnan8193 2 года назад +4

      This will be the best option..

    • @vjeeva123
      @vjeeva123 2 года назад

      மிக சரியான வழி இது தான்.. இந்த அம்மா அனாதை ஆனால் வீடு வேண்டும் 🤔

    • @parvathiumashankar3892
      @parvathiumashankar3892 2 года назад +2

      Yes Bank cannot Wright off loans she should sell and clear the debts church Can .save them

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 2 года назад +1

      What happened to his cinema earnings?

  • @RameshKumar-si2jv
    @RameshKumar-si2jv 2 года назад +4

    God bless you amma

  • @Srider85
    @Srider85 2 года назад +7

    Please help this Aunty rk mani n Stanley sir she live in poor life..

  • @tamilh9591
    @tamilh9591 2 года назад +7

    Please help her ❤️

  • @saransuresh3087
    @saransuresh3087 2 года назад +6

    நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவு,வேலை இல்லாமல்,இருக்கிறார்கள்.அரசு

  • @marydorothy548
    @marydorothy548 2 года назад +8

    Since your husband is no more, in whose name the loan was taken, there is no need for you to repay the loan now

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 2 года назад +1

      No not like that.they will take the house. I mean the bank.that is the proceedure

  • @ushakanth4598
    @ushakanth4598 2 года назад +7

    Veetla namakku nu yarum ellaina naraga vethanai pa😔😟

  • @ravananparambarai210
    @ravananparambarai210 2 года назад +5

    முன்னனி இயக்குனர் ஒளிப்பதிவாளர் நடிகர் சீரியல் நடிகர்,
    ஆனா அவரு சம்பாதிச்சத எல்லாம் என்ன பன்னாரு?
    இவங்களுக்கு ஏன் அரசு வீடு கொடுக்கனும்?
    ஒரு வேளை சோத்துக்கு கஷ்ட. படுற கோடிக்கணக்கான பேர் தமிழ்நாட்ல இருக்காங்க
    அவுங்க எல்லாரையும் பத்தி வீடியோ போடுங்கடா

  • @Geethatailor
    @Geethatailor 2 года назад +2

    Intha amma nalla helth ah irukkaanga
    Ippadi parthaal 50% makkal thalaivarai
    Thedi pohavendiyathu thaan

  • @nathansahay5654
    @nathansahay5654 2 года назад

    அம்மா Rajesekar அவர்களின் நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். தயவு செய்து இயேசு அப்பாவிட்ட உங்கள் எல்லாபிரச்சனைகளையும் சொல்லி மன்றாடுங்கம்மா. கண்டிப்பாக பதில் கிடைக்கும் . சத்தியம் tv , comfort tv ல் சனி ஞாயிறு இரவு 7 மணிக்கு நடைபெறும் ஜெபிக்கலாம் வாங்க என்ற கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்கவும் அம்மா . உங்களுடைய கடன் பிரச்சனையை இயேசு மாற்றுவார். From 🇦🇺AUSTRALIA JULI

  • @estharesthar5804
    @estharesthar5804 2 года назад +10

    சினிமாவில் நடித்து,,,, வீட்டை விற்று வாழவும் உலகில் பலர் வீடு இல்லாமல் வாழும் போது நீங்க

  • @ushan1149
    @ushan1149 2 года назад +1

    Very sorry to see her present condition my sincere advice better meet any serial producers or directors she can play mother role or grand ma daily or weekly they will she can spend her rest of her life peacefully God is great definitely he will new path to her I will also pray for her

  • @vijikannan1540
    @vijikannan1540 2 года назад +23

    நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு இல்லை இவர்கள் மட்டும் ஸ்பெஷல்

  • @amilvenkatachalam1078
    @amilvenkatachalam1078 2 года назад +9

    Don't worry அம்மா ellam சரியாகும்...

  • @arumugamkarumalainaickar6071
    @arumugamkarumalainaickar6071 2 года назад +1

    God bless 🙏🙏🙏you life🏠

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 2 года назад +3

    Anyone ask the money help, he only win the running🏃💨💨 race first🥇

  • @sumithra107
    @sumithra107 2 года назад

    Hope she gets help from CM Sir. Pray to god for that.

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 2 года назад +5

    Pray Allah

  • @jaimoorthi
    @jaimoorthi 2 года назад +5

    Mam, frist check insurance is there or not, because y I am asking , inbetween housing loan going husband die, after insurance cover, please check any hoan insurance is there or not.please check

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 года назад +10

    சம்பாதிக்கும் போது இந்த அம்மா யாரையும் மதிக்காது. அதன் பலன்தான் இப்போது யாரும் உதவுவதில்லை

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 года назад +4

    இதைபோல் தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினை

  • @saikrish7
    @saikrish7 2 года назад +6

    very soon housing loan clear panna .....i ll pray to god

  • @shobamuniandy8413
    @shobamuniandy8413 2 года назад

    Yes sir ,pls help the Amma.

  • @princesyed2497
    @princesyed2497 2 года назад +4

    eayyy thirai ullgaamay help pannunga .....

  • @Abisriniview
    @Abisriniview 2 года назад +4

    Views pokura entha video oda money avalagaiku tharalam . Entha money avagaliku helpfull irukum

  • @muthusagai9884
    @muthusagai9884 2 года назад +3

    கண்ணீரில் ஒரு தாய்

  • @indiramanikavasakam9040
    @indiramanikavasakam9040 2 года назад +4

    வீட்டுக்கு இன்சூரன்ஸ் போடவில்லையா

  • @divyadiyer
    @divyadiyer 2 года назад

    It’s Trelis in vadapalani . One of the luxury building . Romba pavama iruku :-(

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 года назад +1

    so sad 😥

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 2 года назад +5

    இவர்களுக்கு சொந்த வீடு இல்லை என்பது என் கணிப்பு. இவர் குழந்தை பெற்று கொள்ள மறுத்தும் இருக்கிறார். அப்படிப்பட்டவர் dathhu எடுத்து valarppaara entru doubt எனக்கு இருக்கு. Dathhu எடுத்து வளர்த்தால் பின்னால் சொந்த வீட்டுக்கு guarantee tharuvaen.

    • @takeiteasythirumathi9822
      @takeiteasythirumathi9822 2 года назад

      kulanthai ilaina thana kooda ilama irukalam

    • @takeiteasythirumathi9822
      @takeiteasythirumathi9822 2 года назад +1

      epadi maruthu irukarnu soldringa

    • @gomathydakshi8457
      @gomathydakshi8457 2 года назад +1

      I think he first married suganya mam..if she can help

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 года назад

      @@gomathydakshi8457 !yes!its correct ! She explains her situations to sarnya then she must help her !I think so !saranya is a nice lady !!!👸

  • @deivamp564
    @deivamp564 2 года назад

    தமிழக அரசே தயவு செய்து உதவுங்கள் 🙏

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 года назад +2

    Private Hospital pona kasum povum Uyirum povum. Loan kudukum podu insurance kooda podanum.

  • @purushothamansekar2493
    @purushothamansekar2493 2 года назад +5

    Valkaila panathai vida sonadhangalai seruka vendum... Sina vaysula verapa irundhutu mudhumaila sondhagalay thedurangaaa.. ipdithan nereya peru irukangaa

  • @Gamespark6709
    @Gamespark6709 2 года назад +21

    Loan vanguna ellarukum CM help panna.... Naadu yenga pogum... 😏😏

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 2 года назад +1

      ஏன் , 370 கோடி ரூபாய் (!!!!!!?)பிஹாரி ப்ராமணன் கிஷோர் ப்ரஷாந்துக்கு தேர்தலில் தமிழர் ஓட்டுகளை பெற ஐடியா சொல்வதற்கு ,ஸ்டாலின் கொடுத்தாரே ! அந்த பெரிய தொகையை தமிழ் மக்களுக்கு ஏழைகளுக்கும் , இவர் போன்ற தமிழ் விதவைகளுக்கும் ஸ்டாலின் செலவு செய்திருந்தால் ; தமிழர் வாக்குகளை அள்ளி இருக்கலாமே!!
      தமிழ் நாட்டில் ஆட்சியின் போது கருணாநிதி சேர்த்த கோடிகள் இப்படியா திமுகவுக்குப் பிடிக்காத ப்ராமணனுக்கு போகவேண்டும் ?

  • @masterblaster837
    @masterblaster837 2 года назад +3

    இவருக்கு அரசு உதவ முன்வர வேண்டும்

    • @amala1020
      @amala1020 2 года назад +2

      Ethuku

    • @amala1020
      @amala1020 2 года назад +1

      Ivangala vida kastapaduravanga neraiya per irukanga

    • @amala1020
      @amala1020 2 года назад +1

      Ivanga nenacha antha periya veeta vithuttu loan adachuttu meethi kaasula chinnatha oru veedu vaangikalam.... evlo per evlo aasaya suyamariyatha thanmaanathukaha vitturukanga...

    • @dinelc8283
      @dinelc8283 2 года назад +1

      @@amala1020 கரெக்டா சொன்னீங்க

  • @anandbitchal4589
    @anandbitchal4589 2 года назад

    Stalin n Nadigar sangam please extend your kind help to this amma who is so helpless. Mrs. Rajasekhar is in dire financial state she need some help.

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 2 года назад +9

    ஒரு orphanage - ல் இருந்து 1, or 2 பிள்ளைங்கள dathhu எடுத்தால் அவர்கள் உங்களுக்கும் துணை. நீங்க சொந்த வீட்டில் இருந்திருக்கலாம்.

  • @ravichandrans3669
    @ravichandrans3669 2 года назад

    First arbitration and conciliation to be initiated by bank then E P to be initiated by the bank ,Bank can not file suit before court, If you have insur the loan, you need not pay the loan amount

  • @prasannas.p2846
    @prasannas.p2846 2 года назад +2

    Nalla manithar rajasekar

  • @rajeshjs7701
    @rajeshjs7701 2 года назад

    Insurance erukume? Home loan edukumbothu kandipa insurance poduvanga. Please check for full amount settlement if the owner died.

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 года назад

    Rajasekar nalla Actor...

  • @Skmsd007
    @Skmsd007 2 года назад +1

    Ungala nallathu nadakum mam feel pannathinga

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 2 года назад +2

    Shall i help amma..eppdi nu sollunga pa

  • @SureshKumar-hq9pi
    @SureshKumar-hq9pi 2 года назад +1

    Cm sir help you mam don't very

  • @gladstonerayen949
    @gladstonerayen949 2 года назад

    Only poor people are suffering and banks are taking severe steps to collect loans. Let the Govt please help her she is very much desperate.

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 года назад +2

    😥😥😥

  • @positivestar001
    @positivestar001 2 года назад +1

    Please learn acupunture now all chemical food so every body vil be healthy

  • @subanaswari8069
    @subanaswari8069 2 года назад

    Amma kavalapadathinga kadavul irukar

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 года назад +3

    இவர்கள் பிரபலம் என்பதால் உதவுவார்களா என்ன யாரும் யாருக்கும் உதவ மாட்டார்கள் திட்டமிட்டபடி வங்கி ஜப்தி செய்யும்

  • @Ranisri18
    @Ranisri18 2 года назад +8

    Saranya ponvannan’s first husband. Rajasekar got too much addiction to liquor. So Saranya divorced him.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 года назад +3

    சினிமா உலகம் வாழ்கை
    இது கண்ணிர்
    கண்ணிர் துடைக்கும் கைகள் வெகு தூரத்தில் இல்லை

  • @debate360degree6
    @debate360degree6 2 года назад

    If the loan is in the name of mr. Rajasekar then she may not required to repay the amount. But instead of talking the media she has to approach the bank

  • @chandratr8015
    @chandratr8015 2 года назад

    Please ammaku help pannunga🙏

  • @antani5587
    @antani5587 2 года назад +5

    வாலிப வயதில் ஒரு பெண்க்கு செய்த துரோகத்தின் வலி இது ." முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும்"

    • @mohankumar19236
      @mohankumar19236 2 года назад +1

      என்ன ?

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 2 года назад +1

      @@mohankumar19236 நடிகை சரண்யாவை காதலித்து ஏமாற்றியது

  • @Vishnupriya-zd9tp
    @Vishnupriya-zd9tp 2 года назад

    😭😭😭😭

  • @estharesthar5804
    @estharesthar5804 2 года назад +7

    வீட்டை விற்று வாழவும்

    • @rathna5642
      @rathna5642 2 года назад +1

      இதுதான் சரியான வழி

    • @saikrish7
      @saikrish7 2 года назад +3

      @@rathna5642 avanga husband rajasekar memories ah vachi irrukaga pavam

    • @rathna5642
      @rathna5642 2 года назад +1

      @@saikrish7 இப்போதைக்கு சாப்பாடு வேணும் memories எல்லாம் மனசுல இருந்தா போதும்

    • @saikrish7
      @saikrish7 2 года назад +1

      @@rathna5642 sooru venuna amma
      unavagam irruku..so many ways irruku...

  • @symansskavi3857
    @symansskavi3857 2 года назад +2

    Please help me .....

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 года назад +1

    Ethuvm varaathu amma.manithan irundhaale panam illaavittaal madhikka maattaankal.kadavulai mattum nambungal.

  • @kandasamyjeyabamini2239
    @kandasamyjeyabamini2239 2 года назад +1

    Please help her 💚

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 2 года назад +1

    Love all

  • @kiruthigauthaya2687
    @kiruthigauthaya2687 2 года назад +4

    இவர் நடிகை சரண்யா பொன்வண்ணணி ன் கணவர்

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 года назад +1

    ராஜசேகர்.நல்லமணிதரும்.கூட

  • @sundarraj7576
    @sundarraj7576 2 года назад

    Housing loan insurance illaya

  • @kumarmother6346
    @kumarmother6346 2 года назад +1

    நடிகர் சங்கம் எதற்காக?நலிந்த நடிகர்களின் நலன் என்று சொல்லி பல கோடிகளை ஏப்பம்விட்ட விசால் போன்ற வர்கள் .இப்படி அருமையான சந்திரசேகரின் மறைவுக்குபின்,அவரது மனைவிக்கு உதவி செய்யலாம்.ஆனால் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் கார்த்திக சிவகுமாரிடம் கேட்டால் நிச்சயம் உதவி செய்வார்.

  • @sathiyamoorthy8462
    @sathiyamoorthy8462 2 года назад +1

    Saranya madam may help this Lady.

  • @vinithaangel1379
    @vinithaangel1379 2 года назад +1

    Cm Stalin poi paerthra kaga romba help panna la 😱😭

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад

    Great ! ! ! Life is great ! ! ! !

  • @Abdul-xw8eo
    @Abdul-xw8eo 2 года назад +3

    Allaho akbar

  • @Vijaydv
    @Vijaydv 2 года назад +5

    நடிகர் அஜித்துக்கு தெரியபடுத்துங்க. அடுத்த நடவடிக்கைய சொல்லுவார்.

    • @ronaldochrisriano9094
      @ronaldochrisriano9094 2 года назад

      Ajith number kudungal

    • @Vijaydv
      @Vijaydv 2 года назад

      @@ronaldochrisriano9094 இவங்க பக்கத்தில் ரசசிகர்கள் இருப்பர்

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 года назад

    Arasu ivargalukku help pannum..

  • @PraveenKumar-ip7ef
    @PraveenKumar-ip7ef 2 года назад +14

    ipo elaarum...asalt ah CM ta erundhu house keka start pantaanga😅

    • @randomnibba3340
      @randomnibba3340 2 года назад

      House kuduthadhu DMK illa Central scheme

    • @PraveenKumar-ip7ef
      @PraveenKumar-ip7ef 2 года назад +1

      @@randomnibba3340 andha behindwoods famous china payan...central scheme laya veedu vangunan? ..i heard cm stalin gave his family 🤔

    • @randomnibba3340
      @randomnibba3340 2 года назад +4

      @@PraveenKumar-ip7ef Aama bro 4 mnths back eh allot pantanga, andha paiyan trend aanone veedu kuduthu credit ah aataiya potutanunga😂

    • @PraveenKumar-ip7ef
      @PraveenKumar-ip7ef 2 года назад +1

      @@randomnibba3340 ada paavigala😅

    • @balaprabha1273
      @balaprabha1273 2 года назад

      @@PraveenKumar-ip7ef andha paiyan oda kadavul Allah avana mannika maataru.

  • @MrAdvikbalaji
    @MrAdvikbalaji 2 года назад

    Cini field irukavanga help panala 35 lakh la avangaluku perusu ila crore kanakula salary vanguranga... Pavam at least veedu iruntha epadiyathu survive panuvanga

  • @manikandanrajendran7655
    @manikandanrajendran7655 2 года назад +7

    Unga paiyan irukkanla

    • @jothimani9294
      @jothimani9294 2 года назад

      அவங்களுக்கு குழந்தை இல்லை

    • @jananirangarajan3198
      @jananirangarajan3198 2 года назад +4

      Then y she wants to save the house. She can sell it and live peacefully

  • @papayafruit5703
    @papayafruit5703 2 года назад +2

    Better she owns another good house and rent one of the house . She can use that rent for her survival.