விபத்து குறைப்பதற்கு கூட்ட வேண்டிய விழிப்புணர்வு ஆராயாமல் எடையை பற்றி பேசுவதால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை இனி வரும் காலத்தில் உரிமம் பெற தேர்வு முறை பயிற்சி பலப்படுத்த பராளுமன்றம் ஆராய வேண்டும்
தீர்ப்புகள் கேஸை போட்டவனுக்குத்தான் பொருந்தும், மத்தவங்க, கேசு போட்டு இதை மேற்கோள்காட்டி , தனி தனியா தீர்ப்பு வாங்கணும்னு எதோ இருக்குதுன்னு சொன்னாங்களே.
இப்போது உள்ள டிரைவர்கள் சாலை விதிமுறைகள் சரியான முறையில் கடைப்பிடிப்பது இல்லை பயிற்சி தேவை அரசு அபதாரம் என்ற பெயரில் பணம் வசூல் மட்டுமே செய்து வருகிறது என்பது வேதணையான விஷயம்
பத்து அல்லது இருபது வருடங்கள் ஆக்ஸிடன்ட் ஆகாமல் இருக்கும் வாகனங்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வசூலித்த பணத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை❓
இந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அகில இந்திய மோட்டார் வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டிற்கும் பொருந்தும்.சும்மா தமிழ் நாட்டிற்கு பொருந்தாது என்று கூறுவது சரியில்லை. மீண்டும் தீர்பைப் படித்து பார்த்து அதிலிருந்து வார்த்தைகளை மக்களுக்கு விளக்கவும்.
அது எப்படி ? Lmv.. உள்ளவர்கள் 7500 கிலோகிராம் கீழ் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களை இயக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு தமிழ்நாட்டில் பேட்ஜ் எடுப்பது தான் தொடரும் என்று சொன்னால் நீதி மன்ற அவமதிப்பு ஆகாதா ?
In road accident deaths India is number one country in the world and daily hundreds of persons are being died in road accidents. At present the LMV license holders are driving a vehicle which is nearly 2000 kgs to 3000 kgs weight only whereas a person driving 2 to 3 tons vehicle drives a 7 ton vehicle without any experience then there could be accidents due to in experience as such this judgement leads to accidents.
Already public especially pedestrians can't use roads due to rash driving, unsafe crossing points, perennial construction works..now more accidents data that was missing will come in torrents..public, beware on roads.
@psycho.. apoo vsnv accident ku climb pannuraduku law va yea change pannureenga.. 😮. Nee panna koodiya aaludan.. ipoodaiku pannaduku fine katta maata.. apoo aduku vatti sethu kattuviyaa.. 😂
விபத்து குறைப்பதற்கு கூட்ட வேண்டிய விழிப்புணர்வு ஆராயாமல் எடையை பற்றி பேசுவதால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை இனி வரும் காலத்தில் உரிமம் பெற தேர்வு முறை பயிற்சி பலப்படுத்த பராளுமன்றம் ஆராய வேண்டும்
Please do not put any ads in between, Thanthi TV
தீர்ப்புகள் கேஸை போட்டவனுக்குத்தான் பொருந்தும், மத்தவங்க, கேசு போட்டு இதை மேற்கோள்காட்டி , தனி தனியா தீர்ப்பு வாங்கணும்னு எதோ இருக்குதுன்னு சொன்னாங்களே.
பெரிய இடத்து தீர்ப்பு அதேசமயம் இலகுரக (கார் போன்ற) வாகனத்தை இயக்கியவர்கள் கடினமான (7.5) டன் எடையுள்ள சரக்கு வாகனத்தை இயக்குவது நடைமுறைக்கு எளிதள்ள.
திறமை உள்ளவர்கள் ஒட்டுவாங்க..
சென்னையில் மழை பெய்யுது இது யாருகிட்ட சொல்ல தெரியலயே
சுமார் 20 ஆண்டுகள் car ஒட்டிக்கொண்டிருந்த ஒருவர், with load, or without load லாரி ஓட்டமுடியாது, இது அதிக விபத்திற்கு வழி வகுக்கும்.
இது ஒரு மகிழ்ச்சியான செய்தி இல்லை இன்சூரன்ஸ் கம்பெனி காரங்க தன்னுடைய பிரிமியம் பாலிசி தொகையை உயர்த்திக் கொள்வார்கள்
இப்போது உள்ள டிரைவர்கள் சாலை விதிமுறைகள் சரியான முறையில் கடைப்பிடிப்பது இல்லை பயிற்சி தேவை அரசு அபதாரம் என்ற பெயரில் பணம் வசூல் மட்டுமே செய்து வருகிறது என்பது வேதணையான விஷயம்
பத்து அல்லது இருபது வருடங்கள் ஆக்ஸிடன்ட் ஆகாமல் இருக்கும் வாகனங்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வசூலித்த பணத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை❓
முதலில் பழைய படி தரமான டிரைவர்களை உருவாக்க வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
எதுக்கு பதில் அலிக்கிறது
அந்த லைசன்ஸ் வைத்து இடையில் விளம்பரத்துக்கு வருபவளை ஓட்ட வேண்டும் ' (இடையில் வராமல்)
அதேபோல் lmv வைத்திருக்கும் நபர்கள் இ௫ சக்கர வாகனங்கள் லைசென்ஸ் இன்றி with out ⚙️gear, வாகனங்களை ஒட்ட🚴三 அனுமதி தர வேண்டும்.
வாநிலை மேப் எங்கே அய்யோ கலர் எல்லாம் எங்கே ஒன்னும் புரியலயே நான் என்ன செய்ய மழையை பாத்ததும் ஆனந்தம் 🌨❤
இந்தமுறை எவ்வளவு உணவு கடன் வாங்கி ஸ்டாக் வைத்திருக்கிறார்கள் 😅
@gamingtamil6034 இருப்பவருக்கு உனவு இல்லாதவருக்கு விரதம் நன்பா
@@ZbZb-m7c உங்கள் கருத்தைப் விரும்பி தவறாமல் பார்பேன் தினம்தோறும் 😁
இந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அகில இந்திய மோட்டார் வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டிற்கும் பொருந்தும்.சும்மா தமிழ் நாட்டிற்கு பொருந்தாது என்று கூறுவது சரியில்லை.
மீண்டும் தீர்பைப் படித்து பார்த்து அதிலிருந்து வார்த்தைகளை மக்களுக்கு விளக்கவும்.
தனியார் வாகனம் ஓட்டினால் அதற்கு மருத்தவ சோதனை தேவை இல்லையா
தமிழ்நாடு போக்குவரத்து சட்ட விதி சிறப்பானது பேச்சு முறை ஓட்டுநர்களின் கண் பரிசோதனை உடல்நிலை அனைத்தையும் ஆராய்ந்து தரப்படுகிறது
விதிகளை கல்லாபெட்டிக்கு அடியில் போட்டுவிப்டு எந்தவித பரிசோதனையுமின்றி டப்பு வாங்கிக்கொண்டு பேட்ஜ் வழங்குகிறார்கள்.
இந்த தீர்பு தமிழ் நாட்டிற்கும் சேர்த்து தான்.
This judgement is favourable to all the accident victims and the insurance companies are not take the defence to pay compensation
Insurance company ku pinnadaivu endru solladheergal
insurance company gal ini yemaartra mudiyaadhu endru sollungal
அது எப்படி ? Lmv.. உள்ளவர்கள் 7500 கிலோகிராம் கீழ் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களை இயக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு தமிழ்நாட்டில் பேட்ஜ் எடுப்பது தான் தொடரும் என்று சொன்னால் நீதி மன்ற அவமதிப்பு ஆகாதா ?
❤
LMV வச்சிருக்கேன் அப்புறம் MC with Gear அதை பரிசீலனை செய்யலாமே.
What about Ayodhya theerpu please analyze the same
லோகோ நிறத்தை ஏன் மாற்றினார்கள், காரணம் tvk
விபத்து குறைந்தவிட்ட நிலையில் அவற்றை அதிகரிக்கும் நல்லெண்ண அடிப்படையில் இந்த தீர்ப்பை கொண்டு வந்த உச்சநீதி மன்றத்திற்கு நன்றி 😂😂😂
Super 🎉
Too must sound in ads in between news
வண்டியின் எடை மட்டுமா அல்லது சரக்கும் சேர்ந்தா.
In road accident deaths India is number one country in the world and daily hundreds of persons are being died in road accidents. At present the LMV license holders are driving a vehicle which is nearly 2000 kgs to 3000 kgs weight only whereas a person driving 2 to 3 tons vehicle drives a 7 ton vehicle without any experience then there could be accidents due to in experience as such this judgement leads to accidents.
This judgement is of no use to common people
Public drivers' licence is renewal every 5 years. Not 3 years.
ஏற்கனவே உள்ள சட்டம் தான்😂
அதெல்லாம் இருக்கட்டும், பட்டினபாக்கம் தனலக்ஷ்மி, சந்திரமோகன் கேசு என்று என்னாச்சு இன்னிக்கு?
ஜாமின் தள்ளுபடி ஆகிவிட்டது இரண்டு நாட்கள் முன்னால்
Already public especially pedestrians can't use roads due to rash driving, unsafe crossing points, perennial construction works..now more accidents data that was missing will come in torrents..public, beware on roads.
Muthala rape murder casekku udanadiya judgement kodungaya
HindiKaran Call Taxi Driver done in Tamil Nadu😢
Kala thamarham court seiyakoodathu,life is short plssss ellorum basic needs and good health petru vazhanum
ஆர்டிஓ கல்லா கட்
Thanthi TV is getting youtube ratings for this unimportant news by court
Badge 5 years once renewal
No no, it will be increase the road accident, supreme court judges travel safety in car with protection force. They don't know the ground reality,
toll pottu thalliduvanunga
நீங்க பல லட்ச ரூபாய் சம்பாதிக்க பாருங்க. உங்க advertisement வச்சி. உங்க சேனல் ஐ unsubsribe செய்கிறோம்
Idha thirpa nambi tn vandi ottamudiyadhu , summave dhudda pudungu vanga😂😂😂
@psycho.. apoo vsnv accident ku climb pannuraduku law va yea change pannureenga.. 😮. Nee panna koodiya aaludan.. ipoodaiku pannaduku fine katta maata.. apoo aduku vatti sethu kattuviyaa.. 😂
not relevant to common man. please don t waste our time.
செய்தி இடையே விளம்பரம் போட்டு இடைஞ்சல் செய்யும் உங்களுக்கு இன்சூரன்ஸ் தேவைப்படும் !!
நீ தமிழ்லதான் கதைக்கிற அனால் ஒண்ணுமே புரியல்ல 😂 என்னா மைருடா