PMK Anbumani Ramadoss Controversial Press Meet about Nirmala sitharaman budget 2024 | Dr Ramadoss

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • PMK Anbumani Ramadoss Controversial Press Meet about Nirmala sitharaman budget 2024 | Dr Ramadoss
    #anbumaniramadoss #ramadoss #dranbumaniramadoss #pmk #pattali_makkal_katchi #pattali #pattalimakkalkatchistatus #drramadoss #drramadas #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Комментарии • 426

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 Месяц назад +80

    ஜாதி கட்சியான உங்களுக்கு சமூக நீதி பற்றி பேச அருகதை இல்லை
    மதுரை எய்ம்ஸ் என்ன ஆச்சு கேட்டு சொல்லுங்கள்

  • @indian.2023
    @indian.2023 Месяц назад +82

    "அன்புமணியாகிய நான் பொட்டி மணியாக மாறி எல்லாம் செய்வேன்"😂😅

  • @Tamilan-dn8ih
    @Tamilan-dn8ih Месяц назад +138

    இவனுக்கு இததனை மைக் போடும் நியூஸ் மீடியா, உங்களுக்கு வெட்கமே இல்லையா.

    • @RaviRavi-kw4uc
      @RaviRavi-kw4uc Месяц назад +3

      🎉🎉🎉🎉🎉

    • @manichandran1216
      @manichandran1216 Месяц назад +6

      வெறும் மைக் மட்டும் தான்! வோட்டு மசிறு தான் கிடைக்கும்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Месяц назад +158

    ,ஓடு ஓடு ஓடிடு. பாஜகவிற்கு நல்ல வாட்ச்மென் வேலை பார்க்கிறார் அன்புமணி.

  • @nkhome3093
    @nkhome3093 Месяц назад +161

    அரசியல் செய்ய தெரியாத தற்குறி இவன் 😂

    • @kabilan
      @kabilan Месяц назад +4

      😂

    • @RajaJaiPrathap
      @RajaJaiPrathap Месяц назад

      Dey paradhesi arasiyal pathi unakku theriyuma daaaaa

  • @90348ramram
    @90348ramram Месяц назад +90

    Dr.Anbumani Ramadoss is a Jaadhi veriyan !!!!!!!!

  • @BharathiBharathi-sb9du
    @BharathiBharathi-sb9du Месяц назад +56

    இப்படி அழுவுறியேடா BJP ku

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Месяц назад +45

    மின் கட்டணம் உயர்வுக்கு மத்தியில் ஆதரவளித்து வாக்கு போட்டவன் தானே இவன் 😂😂😂

  • @gunababy1365
    @gunababy1365 Месяц назад +111

    இந்த ஆள் பேச்சு படிச்ச காட்டா.ன். போல உள்ளது

    • @shanthikannan4415
      @shanthikannan4415 Месяц назад +2

      படிக்காத காட்டான் போல உள்ளது

    • @RajaJaiPrathap
      @RajaJaiPrathap Месяц назад

      Unna paatha muttal madayan pola 🥳

  • @wahid1037
    @wahid1037 Месяц назад +46

    ஏன்டா தைலாபுரத்தில் பெட்டியவெளிஎடுங்கடா

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 Месяц назад +39

    அப்பனும் , மகனும் வாங்கிய பொட்டிக்கு மோடி காலை கழுவிக் குடிக்கிறானுக

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 Месяц назад +35

    இப்பத்தான் தெரியுது ஏன் இவர்கள் வெற்றி பெறமுடியவில்லை என்று..😅

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 Месяц назад +1

      அவன் சார்ந்த சமுதாய மக்கள், இவனுங்களின் உளரல்களே துளிகூட ஏற்கவில்லை.

  • @sivalingam2176
    @sivalingam2176 Месяц назад +71

    ஏன்டா சின்ன மாங்கனீசு ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுத்த நிதியைப் பற்றி கூறுடா?😁😁😁😁😁😁
    எத்தன பெட்டி கள் ஊட்டுக்கு வந்தது. இப்படி பேச! 😁😁😁😁

  • @mariarajc7348
    @mariarajc7348 Месяц назад +73

    உன்பேச்சேஒருஎரிச்சல்

    • @user-ug9uq1qr2p
      @user-ug9uq1qr2p Месяц назад

      ஐயா இவரு எல்லாத்தையுமே சரி பண்ணுவாரா

    • @user-ug9uq1qr2p
      @user-ug9uq1qr2p Месяц назад

      ஐயா நீங்க கமிஷன் வாங்காத பண்ணுவீங்களா

    • @user-ug9uq1qr2p
      @user-ug9uq1qr2p Месяц назад

      ஐயா ஏமாத்துறீங்க நீங்க

    • @user-ug9uq1qr2p
      @user-ug9uq1qr2p Месяц назад

      ஐயா நீங்க ஏன் தமிழ்நாட்டை கேட்க மாட்டேங்கறீங்க

    • @user-ug9uq1qr2p
      @user-ug9uq1qr2p Месяц назад

      ஏன் அய்யா துபாய்க்கு இருக்கீங்க

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm Месяц назад +30

    ஏம்பா தமிழ் ஊடகம்ஸ்... அவரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்னு டில்லிக்கு காவடி தூக்கிட்டு திரிறாரு.... ப்ளீஸ் ஆப்பு அடிச்சிடாதீங்க பா...உங்களுக்கு புண்ணியமா இருக்கும் சாமி...

  • @sriram8044
    @sriram8044 Месяц назад +44

    ஒன்றிய அரசின் சிங் சக் மணி ....

  • @manudan3601
    @manudan3601 Месяц назад +58

    ஒரு எம்.பி நாடாளுமன்றத்தில் பேச வக்கில்லை.இங்கேயும் பதில் சொல்ல வக்கில்லை.செய்தியாளர்களை ஒருமையில் பேச வந்துட்டார் பண்ணையார்.

  • @edpsam1924
    @edpsam1924 Месяц назад +26

    கேரளா மாதிரி கேள்வி கேட்கிறார்களா - அப்போ கேரளாவில் பத்திரிக்கையாளர்கள் எப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று தெரிகிறதா?

  • @tippusultan9535
    @tippusultan9535 Месяц назад +51

    ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயிக்கிறானோ இல்லையோ பொட்டி மட்டும் வந்து சேர்ந்து விடுகிறது..

  • @lakshmidharandharan6413
    @lakshmidharandharan6413 Месяц назад +22

    Bjp கிட்டே ஆதாயம் தேட, ஆடுரா ராமா, ஆடுறா ராணா, totally waste, 😂😂😂

  • @kalaikovilm.suresh5318
    @kalaikovilm.suresh5318 Месяц назад +21

    ஐயா அன்புமணி மத்திய அரசு பொதுத் துறையை தனியாருக்கு வித்துகிட்டிருக்கான் அத தட்டி கேட்க துப்பில்லையா

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 Месяц назад +33

    பாருங்க. எருமை மாதிரி தலைய ஆட்டுது

  • @user-lg9bw3ds2c
    @user-lg9bw3ds2c Месяц назад +46

    Dai Loosu

  • @AjithKumar-dv7dt
    @AjithKumar-dv7dt Месяц назад +111

    பாஜக கூட்டனிக்கு போகவும் அண்ணாமலை மாதிறி பேச ஆரமித்து விட்டார் 😢

    • @hariprakashchandrasekar
      @hariprakashchandrasekar Месяц назад +5

      Athey thaan bro.....Pesnathey thirumba thirumba pesvan...Aana last vara answer mattum solla maatan

    • @anandhanramamoorthy8099
      @anandhanramamoorthy8099 Месяц назад +3

      Payithiyyam bro

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 Месяц назад +1

      இதற்கு முன் தெளிவாகவா பேசினார்

  • @Periyarkannan
    @Periyarkannan Месяц назад +24

    சின்ன மாங்காய் பாஜாகவிடம் எத்தனை பெட்டி😂😂😂😂😂

  • @Weknowth
    @Weknowth Месяц назад +17

    நீங்க என்ன ஆளுங்க என்று கேட்பது நீங்க என்ன மீடியா என்று கேட்பதற்கு சமம்..

  • @ShanmugamArumugam-er8hc
    @ShanmugamArumugam-er8hc Месяц назад +25

    இவஒருஆள்புண்டமடமணி

  • @tamilvanangovindan4170
    @tamilvanangovindan4170 Месяц назад +23

    இந்த மாங்கா படித்தவனா இல்லை நடிக்கிறானா?

  • @indian.2023
    @indian.2023 Месяц назад +24

    ஜிஸ்டி பத்தி ஏம்பா பேசல?.பொட்டி வந்துடுத்தா?.

  • @mariarajc7348
    @mariarajc7348 Месяц назад +31

    உழைப்பேஇல்லாதகட்சிகட்சிகட்சிபேட்டி😂😂😂😂😂😂😂

  • @ravichantheraprasathmuruge6592
    @ravichantheraprasathmuruge6592 Месяц назад +26

    ஏன்டா இப்படி அவன புரட்டி போட்டு கேட்டா அவன் குழந்தை என்ன செய்ய

  • @pbala8779
    @pbala8779 Месяц назад +31

    பெட்டிமணி..

  • @syedmohamed1859
    @syedmohamed1859 Месяц назад +22

    இந்த ஆள்ளாம் ஒரு மனுசன்

  • @svimal3834
    @svimal3834 Месяц назад +12

    மணி மீண்டும் தன் கல்லூரி மற்றும் தன் மீது இருக்கும் வழக்குகள் இருந்து தப்பிக்க இப்படி தற்குறிதனமாக பேசுகிறார்

  • @bharathymalar6491
    @bharathymalar6491 Месяц назад +11

    நீட் தேர்வு வேனாமுன்னா அது வேனுமுன்னு சொல்தவன்கூட எப்படி கூட்டணிவைத்தாய்

  • @RajeshRajesh-nc2em
    @RajeshRajesh-nc2em Месяц назад +13

    B.J.P.யிடம்வாங்கியபெட்டிக்கு.ஜால்ராபோடுகின்றாற்

  • @wahid1037
    @wahid1037 Месяц назад +18

    ஏனப்பா இவனபோயி மேலவையில பேசசொல்லுங்கப்பா

  • @ganguly31
    @ganguly31 Месяц назад +24

    Mango 🔔

  • @velsamym7652
    @velsamym7652 Месяц назад +15

    உனது அப்பா பட்டியல் இனம் என்று மருத்துவராகினார் நீ எப்படி

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Месяц назад

      Internet illathappa ennala panirukanuga.. sc quota la medicine big mango padichiruku. Avara govt ban panna news eh velila varala. Ivaroda chithi news um velila varala. Innum big mango ku internet pathi theriyala, at least chinna mango vathu itha pathi therinju nadanthukalam

  • @prasannapar8539
    @prasannapar8539 Месяц назад +22

    இவன்.ஊழல்.வாளி

  • @user-ph2wc3ct3i
    @user-ph2wc3ct3i Месяц назад +11

    அன்புமணி அவர்கள் நல்ல ஜில் ஜங் ஜக் அடிக்கிறாப்ல, அல்லது உளறுராப்ல... அறிவார்ந்த இளைஞர்கள் இவர் போன்றவர்களை புறக்கணிக்க வேண்டும் , புலித்தோல் போர்த்திய நரி தான் இவர்

  • @The_king_MAKKer
    @The_king_MAKKer Месяц назад +11

    கூட இருக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் 😂😂

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Месяц назад +9

    சுத்தமாக மரியாதை தெரியாதநபர்

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or Месяц назад +8

    அன்புமணிக்கு ஒன்னும் தெரியல பாவம் அவனை விட்டு விடுங்க

  • @azizrafi8030
    @azizrafi8030 Месяц назад +124

    இந்தா ஆல் இடம் எதர்க்கும் பதில் இல்லை? இவர் பெரியா ஜிங் ஜாங்?

    • @girlinterrupted9102
      @girlinterrupted9102 Месяц назад +3

      Haha😂

    • @mmomg234
      @mmomg234 Месяц назад +3

      Poda naye

    • @murugachem6463
      @murugachem6463 Месяц назад +7

      ​@@mmomg234 echa muditu poda mango

    • @rajivramakrishnan704
      @rajivramakrishnan704 Месяц назад +5

      Oodra oodra mango mani

    • @krishnanmadhavan6892
      @krishnanmadhavan6892 Месяц назад

      வாயா நல்லவனே நீயும் உன் அப்பனே மயிரை புடுங்கிட்டு இருந்தீர்களே இவ்வளவு நாளும் நீ என்னடா யோக்கியனா நீ மெடிக்கல் காலேஜ்ல ஊழல் பண்ணது மக்களுக்கு தெரியாதா

  • @bharathymalar6491
    @bharathymalar6491 Месяц назад +7

    இப்போ உச்சநீதிமன்றம் பீகார்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு புள்ளிவிவரமில்லைன்னு தள்ளுபடி செய்தது ஆனா முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு எப்படி கொடுத்தான் எந்த புள்ளி விவரங்ளை வைத்துக்கொடுத்தான் அத நீ கேட்டாயா

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 Месяц назад +17

    கிழிச்ச வெண்ணை

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw Месяц назад +6

    எங்கும் ஊழல், மின்சார துறையில் ஊழல் என்றால் ஆதாரம் இருந்தால் கொடுத்து வழக்கு போடுங்க Mr. Love மணி

  • @jsuganya9235
    @jsuganya9235 Месяц назад +9

    இவன் ஒரு ஆளு இவங்கிட்ட பதில் கிடையாது😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bharathymalar6491
    @bharathymalar6491 Месяц назад +8

    ஆமா நீ ரெண்டுபேரிடமும் கூட்டணி வைச்சல்ல அப்போ கண்டிசன் போட்டுருக்கவேண்டியதுதானே தண்ணீரை இப்படி சேமிக்கனுமுன்னு

  • @90348ramram
    @90348ramram Месяц назад +13

    Current bill raised due to Union Government UDAY Scheme !!!

  • @Vandiyadevan1
    @Vandiyadevan1 Месяц назад +7

    இனிப்பகம் அதிபர் வாழ்க!

  • @davida6049
    @davida6049 Месяц назад +12

    Mango mind voice - டேய் இவனே அவன நோட் பண்ணி பின்னாடியே போய்ட்டு ஆணவ மர்டர் பண்ணிட்டு வீட்ட fire பண்ணிட்டு வா... போ

  • @user-dx7bi5jk2o
    @user-dx7bi5jk2o Месяц назад +15

    பெட்டி மணி

  • @user-pc2ks3bz3w
    @user-pc2ks3bz3w Месяц назад +5

    ஏற்கனவே உள்ள பாசனப் பகுதிகளுக்கே தண்ணீர் கேட்டு கர்நாடகத்துடன் காலம் முழுவதும் பிரச்சினை நிலவுகிறது.இதில் புதிதாக பாசனப் பகுதிகளை உருவாக்கி இங்கு தமிழ்நாட்டிலும் சண்டை சச்சரவு வேண்டுமா என்ன?. ஏதோ சில ஆண்டுகளில் தண்ணீர் உபரியாக வந்தால் அதற்கென்று இந்த ஆள் ஒரு கதை சொல்வார்.

  • @user-lg9bw3ds2c
    @user-lg9bw3ds2c Месяц назад +17

    manga mani

  • @RangaNathan-wo4lc
    @RangaNathan-wo4lc Месяц назад +17

    nega tha da company elluthu muduringa pmk is very wasted

  • @jasonstathamdineshkumar1944
    @jasonstathamdineshkumar1944 Месяц назад +10

    Ama yaru evar 😂😂😂

    • @davida6049
      @davida6049 Месяц назад +3

      Ivara ivara theriyathu ivar dhan British ilavarasar charless.. 😸...

  • @selvarajp6192
    @selvarajp6192 Месяц назад +4

    சின்ன மாங்கா வாகிய நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் நான் சில பல வழக்கு இருக்கும் காரணங்களால் எனக்கு பிரச்சனை வரும் என்பதால் மக்கள் பிரச்சனைகளை ஒன்றிய அரசை கேட்க முடியாது.
    பெட்டி வாங்கிய காரணத்தாலும்
    என் சமுதாய மக்களும் என்னை கை விட்ட காரணத்தாலும்
    இப்போது தான் எனக்கு ஸ்கிரிப்ட் வந்ததாலும் இன்று
    பேட்டி கொடுக்கிறேன்.
    மக்கள்: - இவ்வளவு பேசுற நீ என்றாவது ஒரு நாள் பார்லிமென்டில் பேசி இருக்கிறாயா.
    உனக்கு பார்லிமென்ட் சென்று பேச தைரியம் இல்லையா
    பார்லிமென்ட் போகாததற்கு காரணம் என்ன.
    இது உன் கோழைத்தனம் தானே
    நீ தமிழ் நாட்டில் தானே வாழ்கிறாய்.

  • @bharathymalar6491
    @bharathymalar6491 Месяц назад +6

    கோர்ட் எங்க ஒத்துக்கிடுச்சு

  • @bharathymalar6491
    @bharathymalar6491 Месяц назад +4

    பெயர் பிரச்சினை இல்லை மதுரை எய்ம்ஸ் என்னாச்சு சின்ன மாங்கா

  • @AnitterAAlvin
    @AnitterAAlvin Месяц назад +2

    Let’s wait for Gopi Sudhagar version😂

  • @ganapathik1398
    @ganapathik1398 Месяц назад +6

    எப்புடியே மோடிக்கு ஓட்டு போடல...
    அப்பரம் யார்க்கு ஓட்டு போட்ட...?
    பா.ம.க க்கு தான் ஓட்டு போட்டேன் .
    😂😂😂

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 Месяц назад +7

    Do you know the contribution of the southern Railways compared to other Railways . Please update yourself.

  • @balakumar6957
    @balakumar6957 Месяц назад +7

    10 varusham admk kooda irundha evana oombikittu irundha ippo mattum pesura manangetta paradesi soru thingiringala Vera edhavudha?

  • @Anusha0801
    @Anusha0801 Месяц назад +6

    அரசியல் அசிங்கம் #2😂😂 pimp boys

  • @Raaaj3621
    @Raaaj3621 Месяц назад +16

    இவருக்கு பிஜெபி தலைவர் பதவி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்🎉🎉🎉🎉😅😅😅😅

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 Месяц назад +6

    Potti mony kaasu panam thuttu money money

  • @KumarVasanth-ly6py
    @KumarVasanth-ly6py Месяц назад +3

    உன் பின்னாலயும் பத்து பேர் நிக்கிறாங்க பாரு

  • @dhivagarsmaths3457
    @dhivagarsmaths3457 Месяц назад +5

    நீ மக்கள பத்தி சரியான புத்தி இல்லை

  • @kristalbajaj
    @kristalbajaj Месяц назад +2

    நீ முதலமைச்சர் ஆனால் இந்த திட்டங்களை செய்து விடு. ஆமா சுகாதார துறை ஒன்றிய அரசு செயலாளர் வீட்ல டன் கணக்கில் தங்கம் எடுத்தார்களே என்னவாயிற்று.

  • @030783raja
    @030783raja Месяц назад +2

    Tamilnadu name issue illa ...
    For TN no allocation in budget.
    This is issue
    .

  • @pmm1407
    @pmm1407 Месяц назад +2

    Excellent.. Sago. Excellent.

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 Месяц назад +2

    என்ன திரு.அன்புமணி அவர்கள் மத்திய பட்ஜெட் பற்றிய கருத்து தவறு. ஏன் இவர் இப்படி பேசுகிறார். நிதி ஒதுக்கீடு சரியாக இல்லை

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 Месяц назад +2

    எங்கள் கொங்கு நாட்டு அரசியலில் 🥭 வின் அறுவடை ரொம்ப குறைவு. எங்கள் கொங்கு பூமி 🥭 விற்கானது அல்ல

  • @tamizh923
    @tamizh923 Месяц назад +8

    Eanda inum unga jathi valareave illaya

  • @murugachem6463
    @murugachem6463 Месяц назад +5

    Vai vai irukunu romba peasuran mango
    Manga vha american vanthu rule pannunga keakuranga
    Nxt american president mango 😂

  • @hariprakashchandrasekar
    @hariprakashchandrasekar Месяц назад +5

    Aadumalai idhey thaan pannum Question ketta....the same strategy....."Entha media nenga...Again same...Repeat...Repeat...."
    Aadhaaram irkka....repeat...."

  • @skay6895
    @skay6895 Месяц назад +2

    வாங்கின காசுக்கு நியாயமாக கூவுரான் சுமால் மாங்கா!

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Месяц назад +5

    2026. MLA Election Varuthu Kodai Podu Ukarsya

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +1

    இவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றம்.

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq Месяц назад +3

    Poda🤡🤡🤡 ponda 🤦🤦🤦💼💼💰💰🤦

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 Месяц назад +3

    Comedy tharbar

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Месяц назад +3

    நேர்மையான ஊடகவியலாளர்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றிப் பேசுவார்கள். யாரோ சிலரின் உத்தரவின் பேரில் இயங்குபவர்கள் இப்படித்தான் கேள்வி கேட்பார்கள்.

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj Месяц назад +2

      😂😂😂😂 sangi

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Месяц назад +2

    மின் கட்டணம் உயர்வு ஏன் ஏன்று தெரிந்து கொண்டே..?

  • @ChantherakumarChantherakumar
    @ChantherakumarChantherakumar Месяц назад +2

    Pmk..உருப்படது

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 Месяц назад +12

    சின்ன மாங்கா வகையாக சிக்கிக்கிட்டான் போல. விடுங்கடா சாமி என்று எடுத்தான் பாரு ஓட்டம்.😆😆😆😆😆😆😂😂😂😂😂

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 Месяц назад +8

    மாங்கா மணிக்கு அழிவு ஆரம்பம் 😅😅😅

  • @gandhan
    @gandhan Месяц назад

    நிருபர் கேள்விகளை கேட்க கேட்க, அன்புமணி அவர்கள் பதில் சொல்ல திணறியபடி பார்க்கிறார். இவரும் நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து செல்ல வேண்டும்.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Месяц назад +2

    வாயாடா இது த்தூ

  • @michaelrajesh882
    @michaelrajesh882 Месяц назад +1

    Dr.Anbumani Ramadoss is day by day become like mandan dubukar liyer fraud seeman . ayo ayoooooooooooooooo

  • @guna7596
    @guna7596 Месяц назад +2

    Simply waste

  • @kabilan
    @kabilan Месяц назад +1

    Manga out

  • @Emotional__villan
    @Emotional__villan Месяц назад

    இந்த அருமையான மனிதரை முதல்ல தமிழ்நாட்டை விட்டு வெளிய தல்லணும்

  • @nagasundaramramaiah6374
    @nagasundaramramaiah6374 Месяц назад +1

    ஆந்திராவை விட அதிகமாக இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்று கூறுவதை மற்றும் இவர் கட்சியை விடுத்து மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியதில் பெரிய முரண்பாடு இருக்கிறது இது பற்றி இவரு மதித்து போனால் போகிறது என்று மதித்து கூற வேண்டும் மக்களுக்கு தெளிவு வேண்டும்.

  • @shanragu927
    @shanragu927 Месяц назад +4

    muttal chinna manga

  • @90348ramram
    @90348ramram Месяц назад +3

    Mango mandayaa,
    Metro Rail Project kku engadaa panam vandhuchu ???

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад

    சின்ன மாங்காய் அப்படியே பிஜேபி காரணனாகவே மாறிவிட்டான்.. பிஜேபி காரன் தான் நாக்கைபிடுங்கர மாதிரி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் நீங்க என்ன மீடியா? என்ன மீடியா? என்று கேப்பானுக...😅😅😅

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl Месяц назад +4

    பதில் தெரிந்தாள் சொல்லு பதில் தெரியவில்லை என்றால் ஏன் இந்த பதற்றம் உங்களிடம்

  • @viswanathan540
    @viswanathan540 Месяц назад

    😊 தோழர் இந்த தற்குறி பேட்டி இவ்வளவு நேரம் போடுவது மிகவும் வெட்ககேடு