கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... சின்ன சின்ன பாதம் வைத்து மெல்ல மெல்ல நடந்து வா சிங்கார மயிலை போல மெல்ல மெல்ல அசைந்து வா ........... (2) வெண்ணை தருவேன் சீடை தருவேன் கண்ணா கண்ணா இங்கே வா பாலும் தருவேன் தேனும் தருவேன் கண்ணா கண்ணா இங்கே வா கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... * வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்ட மாயனே கண்ணன் என்னும் நாமத்தில் உலகை ஆளும் வேந்தனே ........... (2) கண்ணன் புகழாய் நாளும் பாடி மழலை ஆவோம்... வரதன் அருளை வேண்டி திருவடி நிழலை அடைவோம்... தக திமி தோம் - தக திமி தோம் தக திமி தோம் - தக திமி தோம் தீர தீர தீரனா... ........... (2) * பாலகனாய் ஆடி லீலை செய்தாய் கோடி குசேலனை போல வந்தோம் நாங்கள் உனை நாடி இல்லம் வந்து நின்றால், இருள் விலகும் உன்னால் கல்லம் கபடம் இல்லா, வாழ்கை அமையும் தன்னால் கண்ணன் புகழை நாளும் பாடி மழலை ஆவோம்... வரதன் அருளை வேண்டி திருவடி நிழலை அடைவோம்... மத்ஸ்ய, கூர்ம, வராஹ, சிம்ம, வஹ்மானன் நீயே பரசுராம, ராமன், பலராமன், கிருஷ்ண, கல்கியும் நீயே எல்லாம் சேர்ந்த வரதராஜன் நீயே... நீயே... எல்லாம் சேர்ந்த வரதராஜன் நீயே... நீயே... கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... சின்ன சின்ன பாதம் வைத்து மெல்ல மெல்ல நடந்து வா சிங்கார மயிலை போல மெல்ல மெல்ல அசைந்து வா ........... (2) வெண்ணை தருவேன் சீடை தருவேன் கண்ணா கண்ணா இங்கே வா பாலும் தருவேன் தேனும் தருவேன் கண்ணா கண்ணா இங்கே வா கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா... கண்ணா.... கண்ணா....
அருமையான குரல் பாவனா இனிமையான குரலில் கேட்கும் பாடலை கேட்டு கொண்டுடே இருக்க வேண்டும் போல உள்ளது அருமை மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசை பயணம் வாழ்க வளமுடன் ❤❤👌👌👍👍🙏🙏🙏💐💐
Lyrics please thayare adiyen
கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா...
கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா...
சின்ன சின்ன பாதம் வைத்து
மெல்ல மெல்ல நடந்து வா
சிங்கார மயிலை போல
மெல்ல மெல்ல அசைந்து வா
........... (2)
வெண்ணை தருவேன் சீடை தருவேன்
கண்ணா கண்ணா இங்கே வா
பாலும் தருவேன் தேனும் தருவேன்
கண்ணா கண்ணா இங்கே வா
கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா...
* வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்ட மாயனே
கண்ணன் என்னும் நாமத்தில் உலகை ஆளும் வேந்தனே
........... (2)
கண்ணன் புகழாய் நாளும் பாடி
மழலை ஆவோம்...
வரதன் அருளை வேண்டி திருவடி
நிழலை அடைவோம்...
தக திமி தோம் - தக திமி தோம்
தக திமி தோம் - தக திமி தோம்
தீர தீர தீரனா...
........... (2)
* பாலகனாய் ஆடி லீலை செய்தாய் கோடி
குசேலனை போல வந்தோம் நாங்கள் உனை நாடி
இல்லம் வந்து நின்றால், இருள் விலகும் உன்னால்
கல்லம் கபடம் இல்லா, வாழ்கை அமையும் தன்னால்
கண்ணன் புகழை நாளும் பாடி
மழலை ஆவோம்...
வரதன் அருளை வேண்டி திருவடி
நிழலை அடைவோம்...
மத்ஸ்ய, கூர்ம, வராஹ, சிம்ம, வஹ்மானன் நீயே
பரசுராம, ராமன், பலராமன், கிருஷ்ண, கல்கியும் நீயே
எல்லாம் சேர்ந்த வரதராஜன் நீயே... நீயே...
எல்லாம் சேர்ந்த வரதராஜன் நீயே... நீயே...
கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா...
கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா...
சின்ன சின்ன பாதம் வைத்து
மெல்ல மெல்ல நடந்து வா
சிங்கார மயிலை போல
மெல்ல மெல்ல அசைந்து வா
........... (2)
வெண்ணை தருவேன் சீடை தருவேன்
கண்ணா கண்ணா இங்கே வா
பாலும் தருவேன் தேனும் தருவேன்
கண்ணா கண்ணா இங்கே வா
கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா...
கண்ணா கண்ணா... கண்ணா கண்ணா...
கண்ணா.... கண்ணா....
🙏 Super 🙏 romba 🙏 nanri 🙏 thayare 🙏 adiyen 🙏 romba 🙏 romba 🙏 thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிருந்தாவனம் கண்முன்னே வந்து விட்டது 😊
Pl include raga for each song all songs were melodious I never hear like that before superb. This girl is rocking..
இனிய இசையில் அழகிய வரிகளில் மென்மையான குரலில் வண்ணமயமான காட்சியுடன் பாடல் சிறப்பாக உள்ளது....🙏👌🥳
மிக்க நன்றி! 🙏
தெய்வீக குரல்👍👍🎉🎉🎉💐
🙏
Super 🎉🎉
அருமையான குரல் பாவனா இனிமையான குரலில் கேட்கும் பாடலை கேட்டு கொண்டுடே இருக்க வேண்டும் போல உள்ளது அருமை மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசை பயணம் வாழ்க வளமுடன் ❤❤👌👌👍👍🙏🙏🙏💐💐
🙏
Wonderful song 🎉music singing super👌
Nandri!!! 🙏
தெய்வீகக் குரல்... வாழ்த்துக்கள் பாவனா... இசையும் மிகவும் அருமை.
🙏
Melting song🎆🎉🎇
Very nice 🙏🏻
Mikka Nandri! 🙏
Kanna ❤❤🎉🎉🎉🎉🎉🎉
🙏
🙏🙏Very nice song, Super o super
Thank you so much! ma 😇🙏
அருமை தம்பி. முயல்க. வெல்க. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அண்ணா! 🙏
Varadha....ayya......krishna. ...
Om Namo Narayanaya 🙏
Sir superb
Nandri!🙏
அருமையான கண்ணன் பாடல்... மனம் மயக்கும் மன்மோகன் ❤❤❤
அடியேனின் ஆனந்தமான நன்றிகள்! 🙏
Suprer
🙏
Awesome
Thank you mam! 🙏
Kanna kanna😭😭😭😭 va kanna
😇 🙏