EV Lithium battery service tamil | battery service full explanation sp electronics tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 46

  • @nagarajan261990
    @nagarajan261990 Месяц назад

    லித்தியம் அயன் பேட்டரியில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை எங்களிடம் தெள்ளத் தெளிவாக தெரிவித்து அதனை எப்படி சரி செய்வது என்பதை தெளிவாக விளக்கிய உங்களுக்கு எங்களது நன்றி உங்களுடைய சேவை மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie Год назад +2

    மிகவும் அருமையான தகவல் வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி அன்புடன் சிவா

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Год назад +2

    ஏக்டிவ் பேலன்ஸரில் இவ்வளவு வேலைகள் இருக்கா தம்பி.
    அருமை.

  • @Ravi-ni4kz
    @Ravi-ni4kz 22 дня назад +1

    Welcome sir Dr solar parakash raj 211 r 5 tanks for

    • @Ravi-ni4kz
      @Ravi-ni4kz 12 дней назад

      1kv ups battery panel mpt 26000 rs tanks anna

  • @soundarpandian3423
    @soundarpandian3423 Год назад +5

    நண்பா நீங்கள் கற்ற அறிவை எனக்கு கற்பித்ததற்கு நன்றி

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 2 месяца назад +2

    இந்த வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் சொல்ல வந்தது என்னவென்றால் நான் மதுரையில் இருக்கிறேன் இருந்தாலும் அருமை தம்பி பிரகாஷ் அவர்களின் வீடியோ பார்த்து இன்று நான் வளர்ந்து இருக்கிறேன் அதற்கு முழு காரணம் அருமை தம்பி பிரகாஷ் தான் இன்று பேட்டரி பேக் அதிகமாக சர்வீஸ் செய்து கொண்டிருக்கிற அருமை தம்பி என்னுடைய குருநாதர் என்று சொல்வதற்கு நான் பெருமை கொள்கிறேன்

    • @DharshickSiva
      @DharshickSiva 28 дней назад

      அண்ணா என்னோட வண்டி வந்து 72 வோல்ட் 48 எஹச் பேட்டரி இதோட மைலேஜ் 120 தான் இப்ப கிடைக்கிறது வெறும் 40 தான் சர்வீஸ் பண்ணி தருவீங்களா

    • @DharshickSiva
      @DharshickSiva 28 дней назад

      இப்படி நீங்க சொல்ற மாதிரி ஒவ்வொரு செல்லா திருச்சி பாக்குறதுக்கு சலுப்பு பட்டுக்கிட்டு தான் சார் முதல்ல பேட்டரியை முழுசா மாத்த சொல்றாங்க ஒரு பேட்டரி மாத்து எங்களுக்கு ஐம்பதாயிரம் 48,000 வருது வண்டி ஒரு லட்சம் போட்டு வாங்கிட்டு மூனே ஒரு சில மறுபடி 48,000 போட்டு நான் மாற்ற முடியுமா

    • @DharshickSiva
      @DharshickSiva 28 дней назад

      அண்ணா நீங்க மதுரை நான் சேலம் என் வண்டில இருக்குற பேட்டரி உன்கிட்ட கழட்டி தான் கொடுத்துட முடியும் பட்டு எப்படி கொண்டுட்டு வருது

    • @DharshickSiva
      @DharshickSiva 28 дней назад

      ஏங்க நா புது பேட்டரி வாங்கும்போது நாங்க வந்து 50 ல 50,000 போட்டு நாங்க வாங்குறோம் ஏன் அதை செக் பண்றதுக்கு மிஷின் தயாரிக்கப்பட்டு இருக்காங்க

    • @DharshickSiva
      @DharshickSiva 28 дней назад

      பேட்டரியோட லாஸ்ட் தான் இன்னைக்கு அதிகம் அந்த சர்வீஸ் பண்றதுக்கான மெஷின்களை சீக்கிரம் தயாரிக்க சொல்லுங்க யாரா இருந்தாலும் சரி அதுல தான் வேல்யூ இருக்குது லைப் இருக்குது

  • @nallaperumalthanthondri3817
    @nallaperumalthanthondri3817 5 месяцев назад +1

    Excellent video with great explanation

  • @balasubramanianramaswamy7672
    @balasubramanianramaswamy7672 4 месяца назад

    Good explanation. Godd info. I am facing this milage problem in my vehicle.

  • @smallstar2704
    @smallstar2704 Год назад +2

    Good explanation.
    Thank you.

  • @THANIKATHFGSMani
    @THANIKATHFGSMani 5 месяцев назад

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி வாட்சப்பில் மெசேஜ் அனுப்பலாமா

  • @karthitec2164
    @karthitec2164 3 месяца назад

    Low qualitu cell nu solringa inth cell oda compnaybname ena bro and 1.5years ku mela life varanum na ens company cell use panalam ?

  • @Muhammad-x6w
    @Muhammad-x6w 4 месяца назад

    Really super. Appreciate your efforts 😊

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад +1

    Thanks very much brother

  • @Kallingalwahab-bw8zi
    @Kallingalwahab-bw8zi 4 месяца назад

    Very good information bro

  • @DharshickSiva
    @DharshickSiva 28 дней назад

    நான் உங்களை மாதிரி தானே தேடிட்டு இருந்தேன்

  • @g.karuppasamy6576
    @g.karuppasamy6576 Год назад

    இதுவே என்னுடைய கருத்து

  • @vinesh-758
    @vinesh-758 Год назад +1

    Load connect panitu each cell voltage pathenga na easy ah find paniralam entha cell problem nu

  • @Arunawheels
    @Arunawheels 5 месяцев назад

    bms same for all batteires how much bms

  • @promechtoolsdies9144
    @promechtoolsdies9144 10 месяцев назад

    Supper nanpa

  • @Go_Green_Energy_EndLessPower
    @Go_Green_Energy_EndLessPower Год назад

    Useful video really

  • @Arunawheels
    @Arunawheels 5 месяцев назад

    it will take three days check all cells

  • @aprabhu3997
    @aprabhu3997 11 месяцев назад

    Bro super

  • @Arunawheels
    @Arunawheels 5 месяцев назад

    super sir

  • @KayalRaj-ud3ru
    @KayalRaj-ud3ru 2 месяца назад

    Bro lithium battery enga kedaikkum?

  • @manidinesh2078
    @manidinesh2078 4 месяца назад

    Good video song

  • @DharshickSiva
    @DharshickSiva 4 месяца назад

    சு)ப்பர் விளக்கம் தலைவா

  • @tnv6495
    @tnv6495 Год назад

    என்ன படிச்சிருக்கிங்க அண்ணா

  • @AshokNagarajan-ck9yb
    @AshokNagarajan-ck9yb 8 месяцев назад

    Your location

  • @harimammu8496
    @harimammu8496 10 месяцев назад

    👍👍👍

  • @babus3917
    @babus3917 Год назад

    Active balancer price ji

  • @tajud-465
    @tajud-465 7 месяцев назад

    ❤️super

  • @சவரிநாதன்ஆரோக்கியம்

    Bro ongka contact number kudungkaa