Kamban High School | Malligaiye Malligaiye Song | Farewell Function | 2009 | Tamizhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 авг 2018

Комментарии • 1,1 тыс.

  • @karthikmari3045
    @karthikmari3045 Год назад +122

    அந்த வெட்கம் 90' s கு மட்டுமே உறித்தானது 😍

    • @sundaralingam7475
      @sundaralingam7475 3 месяца назад

      பாரம்பரியம் மாறாத தமிழ்ப்பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே வெட்கம் என்பது இருக்கும்.

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +66

    மல்லிகை தாமரை சூரியன் மூன்றும் மிகவும் அழகு. முகத்தில் தவழும் புன்னகையும் வெட்கமும் நம் நாட்டு பெண்களுக்கே உரிய சிறந்த அழகு மூவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @esakkiappan2517
    @esakkiappan2517 3 года назад +136

    மறக்கமுடியாத நடனம் இரண்டு பேரும் அழகா இருக்கீங்க குட்டையா இருக்க sister வெக்கபடுவதுகூட அழகு👏👏👌🌹🌹🌹

  • @mathialakan1343
    @mathialakan1343 3 года назад +150

    என் பள்ளி நினைவு வந்தது இவர்களை பார்த்து .அது ஒரு பொற்காலம்.

  • @esakkiappan2517
    @esakkiappan2517 3 года назад +46

    நான் இந்த நடனத்தை எப்பொழுதும் பார்கனும் போல தோனுது 🌹🌹🌹🌹🌹👌👌

  • @mahasasichannel8209
    @mahasasichannel8209 2 года назад +28

    ரெண்டு பாப்பாவும் அருமையாக ஆடினார்கள் தம்பி இடையில் வந்து என்றி கொடுத்தது அது அதைவிட அருமையாக இருந்தது

  • @gokulkrish7588
    @gokulkrish7588 2 года назад +16

    பாடலுடன் அவர்கள் வெட்கம் அளவில்லா சந்தோஷம் தருகிறது

  • @KRS2012.
    @KRS2012. 3 года назад +9

    ஸ்கூல்ல சினிமா பாடலா அதுவும் காதல் பாடலா.......திறமை பாராட்டுக்குரியது

  • @veervalval605
    @veervalval605 3 года назад +270

    Thirumba thirumba paathute irunthavanga like pannunga pa sema cute two girls 👏👏👌

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s Год назад +16

    கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா வரிகளில் அந்த பெண் நெத்திசுட்டியை சரி செய்யும் அழகு அருமை .. அந்த பெண்ணின் சிரிப்பும் நளினமும் அழகோ அழகு ❤️💐

  • @sasikala5054
    @sasikala5054 2 года назад +35

    இருவர் நடனமும் மிகவும் அருமையாக உள்ளது நடு நடுவில் வந்த அந்த மாணவன் நடனமும் மிகவும் அருமையாக இருந்தது

  • @subak3709
    @subak3709 2 года назад +7

    இருவரும் சேர்ந்து ஆடுவது மிகவும் அழகாக இருக்கிறது. அதுவும் அந்த பையன் சேர்ந்து aduvathu இன்னும் அழகாக உள்ளது. நான் பார்த்ததில் பையன்
    பொண்ணு இந்த பாட்டுக்கு இப்போ தான் முதல் தடவை ஆடுவதை பார்க்கிறேன்.

  • @gokulkrish7588
    @gokulkrish7588 2 года назад +54

    மனம் கவர்ந்த பாடல்கள் ரசித்த காலம் 90s only....

  • @sslovesongscollection
    @sslovesongscollection 5 лет назад +360

    இந்த தாவணி பாவாடையில் ஆடுவது என்பது பார்ப்பதற்கு காண அரிது நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது

  • @christysajanjeshua8630
    @christysajanjeshua8630 Год назад +2

    ஒரே ஒரு வாட்டி மற்றும் தான் like பண்ண முடியும். அதான் கஷ்டம். ரொம்ப ரொம்ப அழகு ❤️❤️❤️

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +89

    பல ஆண்டுகளுக்குப்பின் நான் இன்று இருவரையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்

  • @Sathishkumar-yx8zc
    @Sathishkumar-yx8zc 4 года назад +90

    இந்த பாடல் இது வரை முழுமையாக கேட்டதில்லை இந்த இருவரின் சிறந்த ரசனை மிகுந்த நடனத்திற்காக தான் முழுவதுமாக இன்று கேட்க முடிந்ததது

    • @rajeswariwari431
      @rajeswariwari431 2 года назад +1

      6p7

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 2 года назад

      OMG

    • @bgmofficialgamer2245
      @bgmofficialgamer2245 Год назад

      Aamam padathula paakurathai vida entha maathiri pullainga dance romba pudkkum yen ponnum entha maathi dance pannum antha ninaivu vanthuchi vaazhthukkan pullaingala🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @krithikar2414
    @krithikar2414 3 года назад +52

    See their innocence😊# 90s kids da💪🔥💯😂

  • @vijayli1178
    @vijayli1178 5 лет назад +289

    இது போல் சந்தோஷம் எப்பொழுதும் கிடைக்காது மிக சிறப்பு

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +87

    நினைத்தேன் வந்தாய் படத்தில் வரும் பாடல். தேவயானி, ரம்பா, விஜய் ஆடுவார்கள். அதை போலவே இரு மாணவிகள், ஒரு மாணவன் அருமையாக ஆடி உள்ளார்கள். வாழ்த்துக்கள்.

  • @k.ramyaramya3114
    @k.ramyaramya3114 4 года назад +85

    மல்லிகையும் தாமரையும் அந்த கள்வனும் சூப்பர்

  • @sudharavi262
    @sudharavi262 3 года назад +8

    என்னுடைய பள்ளி பருவ நாட்கள் நியாபகதிற்கு வருகிறது இரண்டு தோழிகளின் அடலும் மிக அருமை

  • @leyalannajj5636
    @leyalannajj5636 5 лет назад +99

    Super. 😊இரண்டு பேரும்அழகா இருக்கிங்க Sisters

  • @gunasekar6431
    @gunasekar6431 4 года назад +8

    பள்ளி பருவம் என்பது ஒரு மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அதை எழுத்தால் கூற முடியாது

  • @paulangel8644
    @paulangel8644 2 года назад +9

    Semma 100 time parthuten... dance super... congrats...

  • @vimalraj9298
    @vimalraj9298 3 года назад +101

    இருவரின் சிரிப்பு அருமையாக உள்ளது 🌹💥😍😘😘😘😘😘😘

  • @sangeetharagavan3999
    @sangeetharagavan3999 4 года назад +53

    90s kids 90s kids than ya
    Lovely to see this dance

  • @tips114
    @tips114 5 лет назад +370

    மல்லிகையும்,தாமரையும்,அந்த தம்பியும் சேர்ந்து ஆடியது அருமை...👏👏👏👏👏👏👏👍👌🌷😀

  • @jothirajan1334
    @jothirajan1334 4 года назад +28

    Nanum 90's tha dance perform panirken apo stagela nikarapo croud nimirnthu pakka vetkama irukum

  • @rathikamanoharan6
    @rathikamanoharan6 4 года назад +9

    super ga enga irunthalum intha ponnuga nalla valanum100 years valthukal

  • @shivakalachandrasekar8515
    @shivakalachandrasekar8515 5 лет назад +430

    90's kids only feel this song and village dance

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031 5 лет назад +28

    That boy dancing so casual. Really awesome da thambi

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd 4 года назад +5

    Endha song ungalukaga vae ketka dhonuthu ma.. evlo alagha dance panreenga. .. ungaloda andha shyness super (right side)...

  • @ithyasuci8041
    @ithyasuci8041 3 года назад +79

    Boy entry was amazing ❤️❤️

  • @nandhutamil3794
    @nandhutamil3794 5 лет назад +11

    Tamil Nadu ponnuga vekka pattuney adura styley thani azhagu dha...nice dance... really I enjoy

  • @deeparaman2947
    @deeparaman2947 5 лет назад +144

    School life school life thaaan💕💕💕💕💕💕

  • @meeramahesh2232
    @meeramahesh2232 4 года назад +96

    South Indian girls are the most beautiful and graceful.

  • @charans8004
    @charans8004 3 года назад +5

    Na school padikarapa entha mari song la adavae mudiyathu..Good one!

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +2

    வாழ்த்துக்கள் மூவரும் அருமையாக செய்தார்கள் கூச்சப்படாமல் மேக்ஸிமம் சினிமாவில் வரமாதிரியே இருந்தது 👍

  • @manimalav466
    @manimalav466 3 года назад +6

    More times intha video pathuten paaka paaka salikavela super dance sis

  • @poongothaipoopooja3152
    @poongothaipoopooja3152 3 года назад +3

    Intha maathiri enakum stage la dance aadanum nu aasai ......really semmaiya iruku super....

  • @earnhappinessforwonderfull2999
    @earnhappinessforwonderfull2999 4 года назад +32

    Oh my god my childhood song.....I remember my childhood days....90's kids

  • @subramanianp5893
    @subramanianp5893 3 месяца назад

    பாடலும் சூப்பர் பாடலுக்கு ஆடிய பெண்களும் சூப்பர் அவர்களுடைய நளினமும் மிகவும் சூப்பர்

  • @kavidhiya5669
    @kavidhiya5669 5 лет назад +26

    Wowww evalo alagu ye face la smile ye pogala kadaisi varaikum...avalo vekam antha ponnuga face la soo cute... Vijay also superb

  • @dharshigadharshiga1740
    @dharshigadharshiga1740 5 лет назад +80

    semma dance mass apadiyae antha song oda all steps superrrrr antha ponnungalum antha boy supar pa

  • @nishaarun7315
    @nishaarun7315 5 лет назад +89

    super black beauties.....Azhaga irukkingA sisters

  • @priyasenthil1291
    @priyasenthil1291 5 лет назад +145

    Village school yetharathamana dance manathil ulla vekkam அழகு 👌 superb

  • @dhineshyadav3644
    @dhineshyadav3644 5 лет назад +160

    entha ponnunga avanga husbandoda entha video pakkumbothu evla happy a irkum

    • @thalapathyda8309
      @thalapathyda8309 3 года назад +3

      Epdi bro avangaluku ippo enna oru 23 dhan irukkum

    • @shankarperiyasamy7114
      @shankarperiyasamy7114 3 года назад +4

      Aduthavanga sathosapadanumnu nenaikara antha manasu than sir kadavul

    • @krithikar2414
      @krithikar2414 3 года назад +1

      @@thalapathyda8309 bro idhula ivanga oru 10th padichrundha kuda...ipo ivunga age 26 or 27..may be marriage ayirkalam

    • @thalapathyda8309
      @thalapathyda8309 3 года назад

      @@krithikar2414 aama adhuvum correct dhan

    • @sahilaanandan1862
      @sahilaanandan1862 3 года назад

      Amuku dumuku amulu dumaluthan

  • @manig5048
    @manig5048 3 года назад +6

    Thambi dance vanthathum Vera level

  • @vaishumj1083
    @vaishumj1083 5 лет назад +28

    That boy entry was nice....

  • @kannanr4617
    @kannanr4617 Год назад

    நினைத்தேன் வந்தாய் படத்தில் வரும்...
    ரம்பா விஜய் தேவயானி அதே போல் ஒரு பையனும் இரு பெண்ணும் ஆடியுள்ளார் .... அருமை டான்ஸ் சூப்பர் ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த மாதிரி பாக்குறேன் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sarlasarda5267
    @sarlasarda5267 2 года назад +2

    தங்கை இருவரும் தம்பிக்கு ரொம்ப நன்றி அருமை

  • @mithushaabiradha2291
    @mithushaabiradha2291 4 года назад +8

    Ithu pakra appo enga school days nyabagam varuthu

  • @saiselva2498
    @saiselva2498 Год назад +5

    Hero apperance vera level.....🔥🔥🔥

  • @saranyam7128
    @saranyam7128 5 лет назад +2

    Super pa.. schl life la maraka mudiyathathu.. kannula kalanguthu.. ipo enaku mrge aaitu oru boy baby iruku.. naa 12 th 2008 batch

  • @anupahalavan949
    @anupahalavan949 5 лет назад +9

    அருமை சகோதரிகளே👌👌😍😍😘😘

  • @excavatorwithpriyan6055
    @excavatorwithpriyan6055 3 года назад +15

    யாரெல்லாம் இந்த வீடியோ Troll Facebook ல பாத்தீங்க😂😂😂

  • @Laasi2011
    @Laasi2011 5 лет назад +15

    Semmaiya dance aadranga intha danceoda highlights ea ponnuga vetka padrathutha daily intha dance ah paapa

  • @sumathymathy4392
    @sumathymathy4392 2 года назад

    Siva Poosayil Karadi Pukuntha Mathiri Idayil Ean intha Pulikkudy Varuthu .Supera iruku. Ellarudaya Dansum Nalla irukku .Valthukkal .

  • @vijaymathi1613
    @vijaymathi1613 5 лет назад +82

    I remembered my school days,... Thanks girls

  • @jothi72
    @jothi72 5 лет назад +8

    Super ah irukku ☺☺☺☺ athum antha paiyan um sernthu adunathu apdiye sng ah patha mari irukku

    • @ITGST
      @ITGST 5 лет назад

      Paiyan nallaa company kodutaar step la

  • @moganrajraji333
    @moganrajraji333 5 лет назад +29

    School days yabagam varuthu

  • @karkannand1468
    @karkannand1468 2 года назад

    பட்டுப்பாவாடை தாவணியில் இந்தப்பைங்கிளிகளின் ஆட்டத்தைப்பார்க்கும்போது பரவசமோ பரவசம்

  • @MDibu373
    @MDibu373 Год назад

    100 வது முறையாக பார்க்கிறேன்

  • @paviharish9021
    @paviharish9021 5 лет назад +10

    Semma dance na 10 times this vedio va parthen so cute also enakum ungaloda dance panna nu thonuthu

  • @Kuttychutties-settai
    @Kuttychutties-settai 5 лет назад +16

    Remembering my school days... Dance annual day celeb.. Smile wit tears... Missing those days...

  • @ponkumarsaritha6227
    @ponkumarsaritha6227 4 года назад +189

    Private school athan intha select pannirukanga and boy kuda Aada viduranga Nanga government school enga HM saami pattu potalum Aada vidama radio off pannitu vanthuruvaru😣

  • @suganjohn7033
    @suganjohn7033 3 года назад +1

    Super ma paka paka pathukite irukkalam

  • @kaigeedhil3049
    @kaigeedhil3049 5 лет назад +44

    Taken back to school days.... Nice performance

  • @dineshkumar-of1tq
    @dineshkumar-of1tq 5 лет назад +232

    இந்த காலத்துல தாவணி னா என்னனு தெரியாத அளவுக்கு ஆயிடுச்சு

  • @sandhyasandy5744
    @sandhyasandy5744 2 года назад +1

    Sooo Cute Pa antha paiyan Aaprm Girls Rocking 🔥😻🔥😻😻😻😻😻😻😻😻🔥🔥🔥🔥🔥🔥😻😻😻🔥🔥🔥🔥🔥

  • @Elansugan
    @Elansugan 2 года назад +2

    இவர்கள் இருவரும் இணைந்து அருமையாக நடனம் ஆடி உள்ளார்கள் பார்த்துகிட்டே இருக்கனும் போல் உள்ளது அருமை

  • @Varun_VK_72
    @Varun_VK_72 5 лет назад +27

    👍👍👍👍👍 no words to say
    Simply super both of you and bro you had gave good entries in frequent intervals.....Congratulations

  • @chennaiillatharasi302
    @chennaiillatharasi302 4 года назад +19

    Paiyan vera level... Couldn't stop my laugh

  • @mahaamaha6197
    @mahaamaha6197 3 года назад

    Acho sema sema sema super 3pearum superah dance aadunanga.....very nice....naa eappitium 💯 timeku Melathan intha video parthuerupean....savepannivajurukken promise ah manasuku kasdamaerukkumpothu intha video parpen super.... thanks video update pannunvungaluku

  • @siranjeevisiranjeevi3334
    @siranjeevisiranjeevi3334 2 года назад

    தங்கச்சிகளா சூப்பர் டா 👌👌👌👌

  • @sasikumark2537
    @sasikumark2537 3 года назад +4

    Enna oru nanam.... Supero super.....

  • @sumdimsum
    @sumdimsum 3 года назад +6

    Both girls are awesome and the boy too, funny. Refreshing to watch. Well done kids. I love it. So innocent.

  • @sulochanamahalingam2135
    @sulochanamahalingam2135 3 года назад +2

    இளமை பருவம் அது ஒரு கனா காலம் சூப்பர் தோழிகளே

  • @gomathir8029
    @gomathir8029 2 года назад +1

    Yeppa na 2022 la😊 today tha intha vedio pakkura super🔥

  • @anuabi2287
    @anuabi2287 4 года назад +7

    Taavani pottu rettai jadai pinni poo vechurukarathelam paaka kedaikatha alagu. 👌👌👌👌👌👌

  • @saiwithammavlogs2250
    @saiwithammavlogs2250 5 лет назад +17

    Super 3 perum super.old memoris varidhu pa.😍

  • @rameshf2268
    @rameshf2268 3 года назад +1

    Super chella thangachi

  • @maranprt
    @maranprt Год назад

    பள்ளி மாணவர்கள இது போன்ற கலாச்சாரம் கற்று கொடுகாதீர் பிளீஸ்

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 4 года назад +6

    Actually tiktok paathutu vanthu intha video paathen...this video remember my childhood..bcoz nanum en sis um ipdy dance adirukom..nd ipo athu nenacha siripa irukku .nice👏

  • @wilsonvel8140
    @wilsonvel8140 5 лет назад +102

    செமையா இருக்கு.. குட்டையா இருக்கிற பொண்ணு கடைசி வரைக்கும் தலைய நிமிரவா இல்ல ப்ரோ..அது தான் ஸ்டெப் எடுத்து கொடுக்குது.. இடது புறம் உள்ள பொண்ணு செகண்ட் ஸ்டெப் போட்டாலும் சிரிப்பு உடன் நடனம் சரியா பொருந்துது..

  • @nithyanithya8445
    @nithyanithya8445 Год назад

    Semma dance ma super Vera level romba pudichiruku Naa 10 time pathuta

  • @sakthivelkeerthika6289
    @sakthivelkeerthika6289 2 года назад +2

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @mathimathi4305
    @mathimathi4305 5 лет назад +45

    Super duper dance with both of you

  • @ramup3584
    @ramup3584 4 года назад +8

    Nice..still i watchd 2019 end any one 2019

  • @sangavikaruna565
    @sangavikaruna565 3 года назад +1

    95 வரைக்கும் இந்த தாவனி இருந்தது
    அதன் பின்னர் தாவனி கொஞ்சம்
    கொஞ்ச மாக மறைந்து விட்டது
    பாடலுக்கு ஆடிய இரு
    மகள்களையும் வாழ்த்த வார்த்தை
    இல்லை
    என்ன ஒரு நளினம் இது போன்ற
    கிராமிய நிகழ்ச்சிகளை ஊக்குவியுங்கள் திருவிழா
    திருமணங்கள் போன்ற நிகழ்ச்சியிலாவது இளம் பென்கள்
    தாவனி அனிந்து வந்தால் நம்
    பாரம்பரிய உடைகளும் கலாசாரமும் விட்டு போகாது என்று
    நினைக்கிறேன்
    90 ஆம் வருடத்திற்கு என்னை
    அழைத்து போனமைக்கு நன்றி

  • @gowsijeevi13
    @gowsijeevi13 2 года назад +1

    who noticed that boy expression... while both dancing 😂😂😂😂... but girls rocking 👌👌👌👍👍👍

  • @SivaSiva-dl9ti
    @SivaSiva-dl9ti 5 лет назад +8

    Super dance sister apuram Vijay anna charactor la antha bro varum pothu innum super sister ungaluku marrage aayiducha yentha ooru ungaluku ithea maathiri unga child kum dance programme la dance panna sollunga sisters all the best good luck

  • @deepikan6957
    @deepikan6957 5 лет назад +3

    super dance ..na school function la adunathu nabagam varuthu ....sooo nice song beautiful girls..sema

  • @sakthiselvam7242
    @sakthiselvam7242 3 года назад +1

    Super Chellangala

  • @shagenalwar5033
    @shagenalwar5033 4 года назад +1

    Romba nalla irukku super

  • @nithyadevinithyadevi7042
    @nithyadevinithyadevi7042 3 года назад +4

    Iyyoo semma pa 10 times pathuten

  • @thilagad7837
    @thilagad7837 5 лет назад +14

    thambi super

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 Год назад

    இரண்டு பேருமே அருமையான நடனம் 👌👌😍😘

  • @kalaisudha6844
    @kalaisudha6844 4 года назад +1

    Intha payan vedika paathutu ukanthu irukan nenacha sudden na ezhunthu aadran shocke aahiten PA😂😂😂😂but sprrr

    • @mukeshm613
      @mukeshm613 4 года назад

      Avar thampa vijayu😀