பாரதியாரின் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா, நாட்டுப் பற்றா, சமூக சிந்தனையா எனும் பட்டிமன்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் 15-01-2025 புதன் கிழமை வழக்கறிஞர் திரு த. ராமலிங்கம் அவர்களை நடுவாராகக் கொண்டு "மகாகவி பாரதியாரின் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா, நாட்டுப் பற்றா, சமூக சிந்தனையா" எனும் பட்டிமன்றத்தில் "மொழி உணர்வே" எனும் தலைப்பிலான எனது உரை & நடுவரின் தீர்ப்புரை.

Комментарии •