- Видео 107
- Просмотров 3 568
Murugan Rajan
Индия
Добавлен 18 янв 2016
Murugaa TV
Видео
பாரதியாரின் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா, நாட்டுப் பற்றா, சமூக சிந்தனையா எனும் பட்டிமன்றம்
Просмотров 6714 дней назад
மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் 15-01-2025 புதன் கிழமை வழக்கறிஞர் திரு த. ராமலிங்கம் அவர்களை நடுவாராகக் கொண்டு "மகாகவி பாரதியாரின் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா, நாட்டுப் பற்றா, சமூக சிந்தனையா" எனும் பட்டிமன்றத்தில் "மொழி உணர்வே" எனும் தலைப்பிலான எனது உரை & நடுவரின் தீர்ப்புரை.
தலைப்பு : "ஆத்திச்சூடி - அருட்தந்தை" Topic :- "Aaththisoodi - Arutthanthai"
Просмотров 444 месяца назад
உலக சமுதாய சேவா சங்கம், ஐ.டி. இயக்குனரகம் 28-09-2024 சனிக்கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய காலை சிந்தனை விருந்து நிகழ்வில் "ஆத்திச்சூடி - அருட்தந்தை" எனும் தலைப்பிலான மனவளக்கலை பேராசிரியர் திரு ஆர். முருகன் அவர்களின் உரை
தலைப்பு :- கவிதை கேளுங்கள்
Просмотров 727 месяцев назад
29-06-2024 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு உலக சமுதாய சேவா சங்கம், ஆழியார் ஐ. டி. இயக்குனரகம் ஜும் வாயிலாக நடத்திய சிந்தனை விருந்தில் ஆற்றிய உரை
நட்பு
Просмотров 419 месяцев назад
உலக சமுதாய சேவா சங்கம் ஆழியார் ஐ. டி. இயக்குநரகம் ஜும் வழியாக 20-04-2024 அன்று காலை 11:00 மணிக்கு நடத்திய சிந்தனை உரை நிகழ்ச்சியில் (ஆர். முருகன்) எனது உரை
தலைப்பு :- மகாகவியும் மகரிஷியும்
Просмотров 72Год назад
25-01-2024 அன்று உலக சமுதாய சேவா சங்கம், ஆழியார் ஐ. டி. இயக்குனரகம் ஜும் வாயிலாக நடத்திய காலை சிந்தனை விருந்தில் ஆற்றிய உரை
தலைப்பு : வேதாத்திரியத்தில் உதாரணங்களின் முக்கியத்துவம்
Просмотров 60Год назад
உலக சமுதாய சேவா சங்கம், ஐ.டி. இயக்குனரகம் 2023, நவம்பர் 22-ஆம் தேதி புதன் கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய காலை சிந்தனை விருந்து நிகழ்வில் "வேதாத்திரியத்தில் உதாரணங்களின் முக்கியத்துவம்" எனும் தலைப்பிலான மனவளக்கலை பேராசிரியர் திரு ஆர். முருகன் அவர்களின் உரை
தலைப்பு :- அறிவறியும் முறைகள்
Просмотров 19Год назад
உலக சமுதாய சேவா சங்கம், ஐ.டி. இயக்குனரகம் 2023, செப்டம்பர் 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய காலை சிந்தனை விருந்து நிகழ்வில் "அறிவறியும் முறைகள்" எனும் தலைப்பிலான மனவளக்கலை பேராசிரியர் திரு ஆர். முருகன் அவர்களின் உரை
தலைப்பு :- "கவலைகள் "
Просмотров 25Год назад
உலக சமுதாய சேவா சங்கம் - ஐ.டி. இயக்குனரகம் - மும்பை செம்பூர் ஸ்கை அறக்கட்டளை இணைந்து 09-08-2023 புதன் கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய தவத்திற்கு முந்தைய சிந்தனைத் துளி நிகழ்வில் "கவலைகள் " எனும் தலைப்பிலான மனவளக்கலை பேராசிரியர் திரு ஆர். முருகன் அவர்களின் உரை
தலைப்பு :- தன்முனைப்பு
Просмотров 22Год назад
உலக சமுதாய சேவா சங்கம் - ஐ.டி. இயக்குனரகம் - மும்பை செம்பூர் ஸ்கை அறக்கட்டளை இணைந்து 07-08-2023 திங்கட்கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய தவ தத்துவ நிகழ்வில் "தன்முனைப்பு" எனும் தலைப்பிலான மனவளக்கலை துணைப் பேராசிரியர் திரு பி. ஆர். அசோக் அவர்களின் உரை
குறையொன்றுமில்லை
Просмотров 42Год назад
உலக சமுதாய சேவா சங்கம் - ஐ.டி. இயக்குனரகம் - மும்பை செம்பூர் ஸ்கை அறக்கட்டளை இணைந்து 13-08-2023 ஞாயிற்றுக் கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய தவ தத்துவ நிகழ்வில் "குறையொன்றுமில்லை " எனும் தலைப்பிலான மனவளக்கலை துணைப் பேராசிரியர் திரு மணிவண்ணன் அவர்களின் உரை
வளமிகு இந்தியா
Просмотров 6Год назад
உலக சமுதாய சேவா சங்கம் - ஐ.டி. இயக்குனரகம் - மும்பை செம்பூர் ஸ்கை அறக்கட்டளை இணைந்து 10-08-2023 வியாழக்கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய தவ தத்துவ நிகழ்வில் "வளமிகு இந்தியா" எனும் தலைப்பிலான மனவளக்கலை பேராசிரியர் திரு. என். வித்யாதரன் அவர்களின் உரை
அருள் தந்தையின் பார்வையில் திருக்குறள் விளக்கம்
Просмотров 19Год назад
உலக சமுதாய சேவா சங்கம் - ஐ.டி. இயக்குனரகம் - மும்பை செம்பூர் ஸ்கை அறக்கட்டளை இணைந்து 11-08-2023 வெள்ளிக்கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய தவ தத்துவ நிகழ்வில் "அருள் தந்தையின் பார்வையில் திருக்குறள் விளக்கம்" எனும் தலைப்பிலான மனவளக்கலை பேராசிரியர் திரு. திருஞான சுந்தரம் அவர்களின் உரை
பேச்சுக்கலை
Просмотров 50Год назад
உலக சமுதாய சேவா சங்கம் - ஐ.டி. இயக்குனரகம் - மும்பை செம்பூர் ஸ்கை அறக்கட்டளை இணைந்து 09-08-2023 புதன் கிழமை அன்று ஜும் செயலி வழியாக நடத்திய தவ தத்துவ நிகழ்வில் "பேச்சுக்கலை" எனும் தலைப்பிலான எனது (ஆர். முருகன்) உரை.
கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா காதலா பாசமா-தத்துவமே அணியில் கல்வியாளர் அமலா ஸ்டான்லி
Просмотров 51Год назад
கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா காதலா பாசமா-தத்துவமே அணியில் கல்வியாளர் அமலா ஸ்டான்லி
கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா, காதலா, பாசமா-பாசமே அணியில் செல்வி யாமினி குணசேகரன்
Просмотров 3Год назад
கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா, காதலா, பாசமா-பாசமே அணியில் செல்வி யாமினி குணசேகரன்
"கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா, காதலா, பாசமா" -- தத்துவமே எனும் அணியில் எனது உரை
Просмотров 14Год назад
"கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா, காதலா, பாசமா" தத்துவமே எனும் அணியில் எனது உரை
क्रियाओं की शुद्धि - Purifications of Actions - வினைத்தூய்மை
Просмотров 42 года назад
क्रियाओं की शुद्धि - Purifications of Actions - வினைத்தூய்மை