நீங்கள் கூறியது கதை இல்லை. உண்மை. அந்த இளைஞர் பெயர் அசோகா அசோக் அண்ணா. இந்த மந்திரத்தை உலகிற்க்கு சொல்லி பல பேருக்கு நன்மை செய்தவர். அவருக்கும் நன்றி. கேளக்கியர் சித்தர் ஐயா புகழை பரப்புகின்ற உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
ௐ ஸ்ரீ கேளக்கியர் சித்தர் போற்றி
♥♥♥♥♥♥♥♥
(1) பிரம்ம மூகூர்த்தப் பிரியரே ..... போற்றி
(2) நெய்விக்கில் தோன்றுபவரே ..... போற்றி
(3) அரூப வடிவமானவரே..... போற்றி
(4) அசிரரியில் வழி சொல்பவரே ..... போற்றி
(5) வண்டின் வடிவமானவரே......போற்றி
(6) வண்ணத்துப்பூச்சியாய் வலம் வருபவரே..... போற்றி
(7) ஈசனின் மறு வடிவானவரே......போற்றி
(8) மனமுருகி வேண்டினால்...மகிழ்விப்பவரே....போற்றி
(9) சுருட்டு வாசமாய் நிறைபவரே....போற்றி
(10) அபஜீத்து நேரத்தில் அழைத்தால் வருபவரே...போற்றி
(11) ஔி ரூபமாய் காட்சி தருபவரே....போற்றி
(12) வெண்ணிற ஆடை உடுத்தியவரே.... போற்றி
(13) அருவமாய் உணர்த்துபவரே....போற்றி
(14) அனைவரையும் ஆதரிப்பவரே....போற்றி
(15) வேண்டுதல்களை விரைவில் தீர்ப்பவரே....போற்றி
(16) அதிசயங்களை நிகழ்த்துபவரே....போற்றி
(17) செப்பு நீரைப் பருகுபவரே......போற்றி
(18) கலியுகத்தில் எங்களைக் காக்க வந்தவரே....போற்றி
(19) கனவினிலே வந்து வழிகளை காண்பிப்பவரே....போற்றி
(20) எங்களின் நம்பிக்கை நாயகரே....போற்றி
(21) சக்திவாய்ந்தவரே
......போற்றி
(22) சங்கடங்களை களைபவரே....போற்றி
(23) வாழ்வின் வெற்றிக்கு வித்தே.....போற்றி
(24) வேதங்கள் சொல்லா மறைப் பொருளே.....போற்றி
(25) பக்திக்கு பணிபவரே....போற்றி
(26) அருளின் அட்சயப்பாத்திரமே
....போற்றி
(27) அகிலத்தில் நிரைந்தவரே.....போற்றி
(28) சிவமயமான சித்தரே....போற்றி
(29) சித்துக்களை நிகழ்த்துபவரே....போற்றி
(30) நம்பியவரை கைவிடாதவரே.....போற்றி
(31) கருணையின் கற்பக விருட்சமே......போற்றி
(32) கர்மாவை கரைப்பவறே....போற்றி
(33) நறுமண வாசனே....போற்றி
(34) நாடே ஏற்றுக்கொண்ட நம்பிக்கையின் நாயகரே....போற்றி
(35) கோடி கோடியாய் பக்தர்களைக் கொண்டவரே.....போற்றி
(36) அன்பில் ஆட்படுபவரே....போற்றி
(37) ஆனந்தத்தை அளிப்பவரே......போற்றி
(38) எங்கும் நிறைந்தவரே....போற்றி
(39) எல்லோருக்கும் மனநிறைவைத் தருபவரே ....போற்றி
(40) சித்தா போற்றி...சிவனே போற்றி....
போற்றி...போற்றி...ஸ்ரீ கேளக்கியரே.....
♥♥♥♥♥♥♥
வ. முத்துக்குமார் (எ)
வரத குமாரன்
18.10.2024 காலை 4.45 மணி
So nice sir 🦋💥👍
Om sri kelakiyar siddar namo namaha🙏🙏🙏
ஓம் ஸ்ரீ கேளகியர் சித்தர் நமோ நமக 🙏🏻எல்லோரும் எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பாக நல்லது நடக்கும் உண்மை
ஓம் அக்னி தத்வாய வித்மஹே ஜோதி சொரூபாய தீமஹி தன்னோ கேளக்கிய சித்தர் ப்ரசோதயாத்
ஓம்ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமே நமஹ.
Om Sri kelakkiyar Siddhar namo namaha
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஷி கேளக்கியர் சித்தர் நாமோ நமஹா
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻
Om sri kelakiya sithar namo Namaka
நீங்கள் கூறியது கதை இல்லை. உண்மை. அந்த இளைஞர் பெயர் அசோகா அசோக் அண்ணா. இந்த மந்திரத்தை உலகிற்க்கு சொல்லி பல பேருக்கு நன்மை செய்தவர். அவருக்கும் நன்றி. கேளக்கியர் சித்தர் ஐயா புகழை பரப்புகின்ற உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
🙏🙏👌👌👌
Om Sri kelekyer siddar namo namah my problem should solve
1:13
ஒன்றும் நடக்கவில்லை
இதற்கு
ஒரு
மந்திரமா
Ji porumai avasiyam
சித்தர்களை வணங்க வேண்டும் என்றால் 18 சித்தர் கலை வணங்கங்கள். அதை விட்டுட்டு இப்படி பணதிர்க்கான விளம்பரங்களை நாடாதீர்.
Oh tq so much for your advice 👍
Om sri vishnumaya Swamine namaha
ஓம் Sri கேளகியர் சித்தர் நமோ நமக