கன்னி ராசி அன்பர்களுக்கு வெற்றியை வசப்பட வைக்கும் “மகிஷாரூட வாராஹி”
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
Website: www.astroved.com
Join Our Telegram Channel: t.me/sakthivarahi
கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் வழிபட வேண்டிய வாராஹி அம்சம் “மகிஷாரூட வாராஹி” ஆகும்.ஏணியைப் போல பிறருக்கு உதவும் உங்களுக்கு வெற்றி உங்கள் கை வசப்பட நீங்கள் வணங்க வேண்டியது இந்த அம்சத்தைத் தான். அதன் மூலம் துன்பத்தில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். “ஓம் க்லீம் மகிஷாரூட வாராஹியே நமஹ” என்று மனம் லயித்து காலையில் மற்றும் மாலையில் 21 முறை ஜெபித்து ஆத்மார்த்தமாக வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும். மேலும் விவரங்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#மகிஷாரூடவாராஹி #கன்னிராசி #varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #varahinavaratrulavishistatha
#sakthivarahi #unmathavarahi #varahiammanvazhipaduintamil #varahivazhipadu #varahiammantemple #sakthi #shakthivarahi #shakthivarahiamman #goddessvarahi #goddessvarahiamman #goddesssakthivarahi #goddesssakthi