எதுமே சரியாக இருக்காது...ஆனால் செல்வந்தராக இருப்பார் என்ன காரணம்? | Jothidam | ALP Astrologer |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #omsaravanabhava #astrology #alpastrologer
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 34

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 18 дней назад

    உணர்வதும் உணர்த்துவதும் தான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடம். எங்களை உணர வைத்த எனது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் தங்களுக்கும் இந்த பிரபஞ்சமத்திற்கும் அனைத்து குருமார்களுக்கும் நமஸ்காரங்கள்🙏🙏. ALP Shobaashree, Sriharikotta🙏🙏

  • @sushiartrhythm6124
    @sushiartrhythm6124 21 день назад

    குருவே வணக்கம் 🙏வாழ்வியல் தத்துவத்தின் அடிப்படையாக கொண்டது alp சோதிடம் குருவிடமே கற்க உதவிய பிரபஞ்சத்தற்கு நன்றி🙏

  • @dr.rameshsingh3135
    @dr.rameshsingh3135 22 дня назад

    என்னுடைய ALP ஜோதிட ஆசான் அவர்களுக்கு பணிவான வணக்கம்.தாங்கள் கருத்துக்கள் அருமை.நன்றி.🎉🎉🎉

  • @nagarajanvenkatraman4622
    @nagarajanvenkatraman4622 18 дней назад

    குருவே சரணம், அருமை மிக்க நன்றி, 🙏

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam 22 дня назад

    அருமை மிக்க நன்றி சார்🎉 ALP ஜோதிடர்& பயிற்சியாளர் ராஜ் அருளானந்தம், தென்காசி

  • @sakthikumarmuthuram4246
    @sakthikumarmuthuram4246 22 дня назад

    குருவுக்கு வணக்கம் 🙏
    வாழ்வியல் கலையை கற்று கொடுக்கும் கால கண்ணாடியே நீவிர் நெடுங்கால் வாழ்க..💐💐
    Alp மாணவரும் பயிற்சியாளருமான ராஜபாளையம் சக்தி குமார்.

  • @gsoundaramsoundaram3216
    @gsoundaramsoundaram3216 23 дня назад

    உங்கள் வார்த்தைகள் அனுபவகடலில் மூழ்கி எடுத்த முத்துக்கள்.
    வாழ்க்கைக்கு வழி காட்டும் வார்த்தைகள்.
    வாழ்த்துக்களுடன் எனது பணிவான வணக்கங்கள்.🙏🙏🙏

  • @shylajas36
    @shylajas36 22 дня назад

    எனது ஜோதிட குரு விற்கு வணக்கம். நன்றி🎉
    ALP Astrology மனித குலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அனைவரும் படித்து மேம்படுத்தி கொள்க

  • @mohana8208
    @mohana8208 22 дня назад

    ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சியே அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்
    ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🙏🙏
    அட்சய லக்ன பத்ததி வாழ்க 🙏🦋
    அட்சய லக்ன பத்ததி வளர்க 🙏🦋
    உங்கள் ALP ஜோதிடர் திருத்தணி மோகன் ஆறுமுகம்

  • @mangaiprabhu6157
    @mangaiprabhu6157 22 дня назад

    எங்கள் ஆசானுக்கு சிரம் தாழ்ந்ந
    வணக்கம்

  • @Alp_Kumbakonam_Manikandan
    @Alp_Kumbakonam_Manikandan 22 дня назад

    உணர்வதும் உணர்த்துவதும் வாழ்க்கை என்ற புரிதலை எனக்கும் இந்த உலகிற்கும் அளித்த எனது குருவிற்கு வணக்கங்கள்

  • @kirithigag5866
    @kirithigag5866 25 дней назад

    Super explain guruve saranam

  • @mohanasundaramnatarajan3340
    @mohanasundaramnatarajan3340 22 дня назад

    எளிமையான முறையில் துல்லியமான பலன் சொல்ல சிறந்த முறை ALP Astrology தான்.

  • @S.Renuka414
    @S.Renuka414 22 дня назад

    நன்றிங்க அய்யா 🙏 குருவே சரணம் 🙏

  • @-Immortalpolitical
    @-Immortalpolitical 24 дня назад +1

    சேனல் நிர்வாகத்திற்கு வணக்கம்
    அறிவார்ந்த உண்மையான நீதியான சுயநலமல்லாத மனிதனாய் பிறந்தவன் மற்றொரு மனிதனிடம் பணி செய்து வாழாத அளவிற்கு சுயசார்பு தற்சார்பு வாழ்வியலை ஏற்படுத்தி துன்பம் இல்லாத தீமைகள் இல்லாத ஒரு அரசியலை ஏற்படுத்த நம்மால் முடியும் அதைப் பற்றி விரிவாக விளக்கமாக பேச எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இது எனக்கான உதவி மட்டுமல்ல நமக்கான ஒரு நல்ல வாழ்வியல் கட்டமைப்பதற்கான வழி என்பதை உணர்ந்து உதவுங்கள்

    • @jenuhasan424
      @jenuhasan424 24 дня назад +1

      Nichayama ungaluku vaaipu kidaikum..in shaa allah

    • @-Immortalpolitical
      @-Immortalpolitical 21 день назад

      @@jenuhasan424 🙏🏼👍🏼🙂

  • @PushparaniGovindaraj
    @PushparaniGovindaraj 18 дней назад

    Mikka nandri sir .🙏🙏🙏

  • @alpr.senthilkumar1729
    @alpr.senthilkumar1729 22 дня назад

    அரிய கருத்துக்கு நன்றி சார் 🙏 மதுரை செந்தில குமார்

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan 22 дня назад

    குருவே சரணம் 🙏

  • @vimalainiyaraja6210
    @vimalainiyaraja6210 21 день назад

    நன்றி Sir

  • @dhandapanir588
    @dhandapanir588 25 дней назад +1

    Arumai❤❤❤❤❤

  • @rlgrlg1979
    @rlgrlg1979 22 дня назад +1

    நம்மை காக்கும் 12 வாயிற்கவசம், அட்சய லக்ன பத்ததி வாழ்வியல் முறை பயிற்ச்சியாளன் லோகநாதன் ராம்தாஸ் கோவையிலிருந்து...

  • @mohana8208
    @mohana8208 22 дня назад

    ஆத்மார்த்த நன்றிங்க ஐயா🦋🦋🙏

  • @anuvicky36
    @anuvicky36 22 дня назад

    Unmai than sri ❤

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 22 дня назад

    Mahaa Guruve Sharanam 🎉

  • @ranissamayal2347
    @ranissamayal2347 22 дня назад

    Superb Sir Thank you 🙏

  • @muthualagun344
    @muthualagun344 22 дня назад

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @AthiLingam-cb2vo
    @AthiLingam-cb2vo 21 день назад

    வணக்கம் அய்யா.

  • @vamshikapriya2229
    @vamshikapriya2229 25 дней назад

    Same doubt sir

  • @user-dd7wk5vd9x
    @user-dd7wk5vd9x 22 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Puru285ALP
    @Puru285ALP 24 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathysaravanan2448
    @saraswathysaravanan2448 22 дня назад

    👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @madhesbhanumadhesbhanu8579
    @madhesbhanumadhesbhanu8579 25 дней назад +1

    Thank you sir