பாடகி பூகம்பம்.. சென்னை ECR-ல்.. ரவியின் புதிய பகீர் முடிவு.. இத ஆர்த்தியே எதிர்பார்க்கலயே

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 276

  • @sujinimala
    @sujinimala Месяц назад +819

    இவனுக்கு தனுஷ் எவ்வளவோ மேல், எந்த இடத்திலேயும் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுக்கொடுத்து பேசினது இல்லை

    • @NirmalaYuvaraj-lo5yc
      @NirmalaYuvaraj-lo5yc Месяц назад +3

      Nalla therinjathanal than pesaranga😡😡😡​@@Messiah-i9n

    • @praba4092
      @praba4092 Месяц назад +10

      Ishwarya rajini m தனுஷ் பற்றி எதுவும் பேசவில்லை😂😂

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Месяц назад +4

      Ponnunga neenga avali nallavangala

    • @cheerup2655
      @cheerup2655 Месяц назад +5

      aarthi mathiri oru ratshashi ikku ithu thevai

    • @cheerup2655
      @cheerup2655 Месяц назад +2

      ippo aadudi parkalam

  • @dhivyashekardhivyashekar1413
    @dhivyashekardhivyashekar1413 Месяц назад +189

    Ravi ku அவங்க wife side la இருந்து என்ன torture குடுத்தாங்கனு நமக்கு தெரியாது.. இவ்ளோ பெரிய விஷயத்தை easy யோசிக்காம யாரும் பண்ணமாட்டாங்க.. என்னனு தெரியாம நாம தப்பா எதுக்கு comment பண்ணனும்.

    • @shridurgai562
      @shridurgai562 Месяц назад +4

      @@dhivyashekardhivyashekar1413 உண்மை தான்

    • @Akshayshakthi
      @Akshayshakthi Месяц назад +3

      Exactly 💯

    • @100acre
      @100acre Месяц назад +3

      Ur rt❤❤❤

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Месяц назад +5

      பொம்பள ருசி கண்ட பூனைகளுக்கு நன்றி இருக்காது

    • @sumithrasumithra6870
      @sumithrasumithra6870 Месяц назад +1

      True

  • @Ramya-qk9mj
    @Ramya-qk9mj Месяц назад +231

    இவ்ளோ வன்மத்தோடு இவ்ளோ வருஷம் வாழ்ந்தீர்கள்😢😮

    • @vivekgodse3685
      @vivekgodse3685 Месяц назад

      pombalaiga வன்மம் yaarikku theriyum ?

  • @Babu_TN74
    @Babu_TN74 Месяц назад +20

    யோவான் 8:7-8 (TAM) அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
    அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 Месяц назад +69

    தயவுசெய்து மற்றவர் வாழ்க்கையை விமர்சனம் செய்யாதீர்கள் உங்கள் குடும்பத்தை பற்றி சிந்தியுங்கள் தயவுசெய்து

  • @ravik5787
    @ravik5787 Месяц назад +74

    Aarathi family’s adamant nature increase rift permanently 😊

  • @gayathrigowtham3268
    @gayathrigowtham3268 Месяц назад +84

    No one knows what they went through.. so it's their personal life ....

  • @Govi05
    @Govi05 Месяц назад +51

    ‼️First ravi oda instagram account tharalaunu complaint pannaru💫 next car key, passport tharalanu complaint pandraru, ‼️enna nadakkudhu avanga thara mattenu sonnadha police station poittu complaint pannuvanga🤔 appo avanga mela thappa? illana ravi mela thappa ?🧐 but,✨one thing ravi thappanavara irundha instgram account wife kitta maintain panna solli irukka mattaru so, he is gentle man ❤.so, avangalukkulla edho problem adha avanga rendu perum pathuppanga❤

  • @vijayashrie668
    @vijayashrie668 Месяц назад +18

    புது புது அர்த்தங்கள் படம் கதை போல் நிஜத்தில் உள்ளது. 😪😪😪😪😪

  • @Tysonmano
    @Tysonmano Месяц назад +282

    நல்லா நடித்து தனக்கென்று ரசிகர்கள் வைத்துக்கொண்டு இந்த மாதிரி கீழ்த்தரமான வேலையை பார்த்து விட்டு ஒன்னும் இல்லாம போன நடிகர்கள் வரிசையில் ஜெயம் ரவியும் இணைந்துவிட்டார் ... பெயர் புகழ் கிடைத்த பிறகு அதை வைத்து கொண்டு வழி இல்லை இப்படி அசிங்கமா நடந்து கொள்கிறார்கள்.. குழந்தைகள் வந்த பிறகு அவர்கள் பாவம் 😪

    • @remoinar6576
      @remoinar6576 Месяц назад +9

      Did you see that he did things with that singer. Then how coke you came to a conclusion. Still you people don't realize that you are under medias influence

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 Месяц назад +3

      பிரசாந்த் ஸ்ரீகாந்த் இப்படித்தான் காணாமல் போனார்கள்

    • @sathyagopalan
      @sathyagopalan Месяц назад

      ​@@remoinar6576அந்த பொண்ணு kenisha, aarthi chennaila Ravi ya தேடுவத பார்த்து ரசிச்சு கிண்டல் செய்து கால காட்ரா Instagramla போய் பாருங்க. Aarthi குழந்தைகள மதிக்கனும் இல்ல. Prabhu Deva, Kamal, even kushboo கூட பரவா இல்லை sir. Prabhu மனைவிக்கு கால தூக்கி காமிசங்களா?? நயன்தாரா ரமலத் அவங்கள அசிங்கமா பேசி நாங்கலா?
      அந்த பொண்ணு தேவை இல்லாம ஆர்திய அசிங்கமா பேசுது இதுக்கு யாருமே அனுமதிக்க மாட்டாங்க. ரவி allow பண்ண கூடாது.15 years என்ன வாழ்தாங்க?? Relationship la ஒருத்தர் விட்டு விட்டு வெற ஒருத்தரோட போகும் போது தடுக்க தான் பாப்பாங்க? 6 month முன்ன மறைச்சு தன இருந்தாங்க. அந்த கோவம் எமார்ந்த ஒருத்தருக்கு இருக்கும்.
      He can divorce nothing wrong kamal 3 பொண்டாட்டிய கட்னாரு சரிகா வாணி கணபதிய என்ன பேசினாங்க கேவலமா pregnant society pressure.
      Ravi evlo vena பேசலாம் but kanisha should not open her mouth.

    • @muthusiva4824
      @muthusiva4824 Месяц назад

      @@minsharqminsharq7787 prasanth story totally different avar tha emantharu...apo ella press la um vandhuchu...

  • @Panjumittai0519
    @Panjumittai0519 Месяц назад +1

    Ravi ennaikum correct ah movie nadiparu❤avarum correct ah tha eruparunu enaku nampika eruku❤

  • @DhoniDhoni-q1t
    @DhoniDhoni-q1t Месяц назад +105

    புது புது அர்த்தங்கள் movie மாதிரி இருக்கு 🤔🤔

    • @SRIDEVIRAJENDRAN-x2y
      @SRIDEVIRAJENDRAN-x2y Месяц назад +2

      Exactly...

    • @suganyasekar7573
      @suganyasekar7573 Месяц назад

      Over Possessive. It's nature of all wife's. That movie climax is good.

    • @suganyasekar7573
      @suganyasekar7573 Месяц назад

      Prabhudeva vantharula. Wait pannanum

    • @DhoniDhoni-q1t
      @DhoniDhoni-q1t Месяц назад

      @@suganyasekar7573 atha neengale sollitinga athu movie ku matum tha set agum 🤣

  • @mywayofliving3171
    @mywayofliving3171 Месяц назад +26

    I have a feeling Jayam Ravi was abused and cornered by Aarti and her family for long time and he is having a meltdown right now.. But whatever it is, i think this is just a phase in a person's life and so media & public shall stay out of it

  • @nirmalaraghavan3450
    @nirmalaraghavan3450 Месяц назад +18

    எப்போதும் பொண்களுக்கு support pannuvanga

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Месяц назад +11

    யார் மேல் தவறு இருந்தாலும் சரி, பிரிவு என்று முடிவு செய்த பின், பிரச்சனை இல்லாமல் விலகி செல்வது தான் சரி, அதை விட்டு மனைவி மேல் போலீஸ் புகார் செய்வதெல்லாம் , இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையை அசிங்கப்படுவது போல உள்ளது. ரவி பொறுமையோடு இந்த பிரச்சனையை கையாள வேண்டும் . 🤫😳

  • @Soni-gardening
    @Soni-gardening Месяц назад +116

    இத்தனை வருடங்கள் சேர்த்து இருந்து திடீர் விவாகரத்துனா தப்பு ஒரு பக்கம் இருக்குன்னு இல்லையே மனைவி பக்கமும் இருக்கலாம் நீங்களே சொல்லுறீங்க இவ்வளவு நாளும் அவர் மனைவி வீட்டில் தான் இருந்தார் என்று..எதுவுமே தெரியாமல் ஒருத்தர் மேலையே பழி போட கூடாது...தீர விசாரிப்பதே மெய் அவங்க வீட்டு கதை நமக்கெதுக்கு 😏

    • @abbasshabi1248
      @abbasshabi1248 Месяц назад +1

      Appadina pirachanai podhuveliku vanthapiragu, Aarthi mela divorce pantra alavuku enna thappunu sollanumulla. Personal veetukulla irukkavaraikumthan

    • @Venkatgeja
      @Venkatgeja Месяц назад

      ​@@abbasshabi1248Adha avar eppovo sollitaru ana ungalakku puriyala

    • @dhanavsaimeenakumari9011
      @dhanavsaimeenakumari9011 Месяц назад

      Correct

    • @abbasshabi1248
      @abbasshabi1248 Месяц назад

      @@Venkatgeja, enna sonnaru

    • @Venkatgeja
      @Venkatgeja Месяц назад

      @@abbasshabi1248 All his accounts (Bank Accounts, Credit Card (OTP will be send to her mobile, Insta accounts)) were controlled by her and will start asking question if he spend money for even as part of his profession. He got abused in front of their employees all the time on top of that they lied about the profits incurred from his movies produced by them. At that moment he realised about his pathetic situation that all his accounts are managed by them (They are going to spend it) but still they proceeded to cheat (lie) about the actual business of their production venture. This brutal exploitation put him mental stress and still they doing all kind of dramas by involving their children name in this issue

  • @nandhinimanikandan1157
    @nandhinimanikandan1157 Месяц назад +9

    After seeing sha boo three video....Jayam ravi ya aarthi evalo torture panniruka nu therithu....

  • @shridurgai562
    @shridurgai562 Месяц назад +46

    இதுல என் மனைவி என்னோட செல்லம் னு ஒரு interview ல சொல்லிருந்தார் 😂😂😂😂😂😂

  • @100acre
    @100acre Месяц назад +3

    ❤❤❤❤ அவங்க வாழ்க்கையில என்ன நடக்குது அப்படின்னு தெரியாம நம்ம யாரும் தப்பான கமெண்ட் பண்றது ரொம்ப தப்பு அப்படி எல்லாரும் அவங்களை பத்தி கழுவி ஊத்துற அவங்க வீட்டுக்குள்ள என்ன நடந்ததுன்னு யாருக்குன்னு தெரியுமா அவர் என்ன பிரச்சனை பேஸ் பண்ணாரு என்று யாருக்காவது தெரியுமா ஜெகன் ஜெயம் ரவி மேல தப்பா உங்க வைஃப் மேல தப்பா என்றது ஜட்ஜ் கோர்ட் தான் தீர்மானம் செய்யணும் நம்ம இல்ல... நம்ம பேட் கமெண்ட் போடாம இருந்தாலே அட்லீஸ்ட் அவங்க கொஞ்ச நாள் கழிச்சு சேர்ந்து கூட வாழலாம் நம்ம கொஞ்சம் சும்மா இருக்கிறதா நமக்கு நல்லது அதை விட்டுட்டு பேட் கமெண்ட் போட்டு அவங்க மனச காயப்படுத்த வேண்டாம்❤❤❤

  • @pereambalamprakash5015
    @pereambalamprakash5015 Месяц назад +1

    I think jayam Ravi good person.Let us wait for true

  • @kasthooris1917
    @kasthooris1917 Месяц назад +52

    Arthi, if he wants divorce, give it to him, don’t resist. It seems like an ego clash. If you still love him, wait for him, focus on your children and share custody with him because children need both parents in their lives. In the mean time, if there is something you need to improve on your side, go for counselling, life couch sessions, spiritual places and make you a more calm, better person. He will roam around, once his confusion clears out, he will come back to you. If he doesn’t come back, just wish him and move on with your life.

    • @hisshorebalaji821
      @hisshorebalaji821 Месяц назад +1

      Bro do you think She is gonna read this comment or she is gonna take your advice 😂,

    • @kasthooris1917
      @kasthooris1917 Месяц назад +6

      @@hisshorebalaji821 She can take it or leave it, I just shared my thoughts. By the way, I am a woman. 😊

    • @VijiViji-du5bn
      @VijiViji-du5bn Месяц назад +7

      ​@kasthooris1917 she might not read it but ur comment will help other people in their relationship so sensible and matured comment

    • @dcuano3074
      @dcuano3074 Месяц назад +1

      @kasthooris1917
      Meanwhile she will also roam around just like him, and have affairs with healers/psychologist and then decide if she wants to come back, is that how relationships should work?
      If you have problems with spouse, deal with it divorce that is fine, why have an affair in goa for 3 months leaving your kids? - this is where jayam ravi did wrong
      @VijiViji-du5bn
      What is sensible about saying let the husband stray and have sex with other women and then come back with veneral disease!

    • @NnNn-z1k7o
      @NnNn-z1k7o Месяц назад

      ​@@kasthooris1917 Easy to advice.She knows what she has gone through and it is her choice to give divorce or not.

  • @Annisha1702
    @Annisha1702 Месяц назад +37

    Just remember one thing, the person who is affected will only fight for freedom and the trouble maker will act like innocent

    • @thecatalyst3147
      @thecatalyst3147 Месяц назад +3

      True

    • @thecatalyst3147
      @thecatalyst3147 Месяц назад +7

      I experienced the same.... And I fought for freedom. Finally I moved out. Be he acted like innocent and died at last.

    • @dorinavinoth4783
      @dorinavinoth4783 Месяц назад +3

      It is not the same in all cases.
      There are people who instigate the other side to create problems in order to cover themselves under the bushes.

    • @achu148
      @achu148 Месяц назад +2

      Absolutely not true in all cases.

    • @Annisha1702
      @Annisha1702 Месяц назад

      @@achu148 I accept what you say

  • @kannancjb4229
    @kannancjb4229 Месяц назад +14

    இனி ஆர்த்தி,,ரவி ஐ சந்தித்து பேசி ஒன்றாக வாழ்ந்தாலும் கண்ணாடி உடைந்து ஒட்ட வைத்தது போல தான்,,,அந்த ரணம் எப்போதும் மனதில் இருக்கும்,,நாலு பேர் முன்னால் மகிழ்ச்சி யாக இருப்பது போல் நடிக்க வேண்டும்

  • @sivaranjini7284
    @sivaranjini7284 Месяц назад +4

    Arthi mam entha pondugan ungaluku vennam avana kensavennam nenga pasangaladu happy erunga mam god erukar unga pavam Ravi summa vedathu mam.

  • @sharingan8981
    @sharingan8981 Месяц назад +30

    When a guy say NO its NO. Please have some dignity and respect. Always with Jeyam Ravi

    • @achu148
      @achu148 Месяц назад +4

      It's not as simple to put ur emotions apart when u have 2 children. He is in relationship wat abt her. She be lonely. She was not expecting something. He stealed her youth and left in her middle age. It's unfair for her so she is fighting for her husband to return. 5 stages of grief she is first Denial.

    • @gohan12991
      @gohan12991 Месяц назад

      ​@@achu148 Then she should have thought about this before all of this. There were many rumours that she's a very brand conscious person. She would even buy a soap from louis vuitton instead of dove or some other brand. She comes from a rich family and she likes to flaunt her wealth whereas jayram Ravi isn't like that. He probably was tired of her spending habits. Divorce would be cheaper than living with her.

    • @leona8leo
      @leona8leo Месяц назад

      ​@@achu148 he discussed with his elder son about the divorce decision saringala... Avanga paiyenuku athula problem illa.. Ungaluku la enna problem

    • @achu148
      @achu148 Месяц назад

      @@gohan12991 she earns she spends after 20 years this is silly reason. Even after he leaves she has no problem of buying luxury things.

    • @achu148
      @achu148 Месяц назад

      @@leona8leo I don't have any problem. I just said she is in grief after 1 year she will be all right and back on her own. At the age of adolescent every one hates their mom especially if mom tries to condition their kids. After 5 to 10 years both son and dad will regret their decision. I'm not concern for him but overall society wat he is doing is absolutely wrong.

  • @sairam-yf3io
    @sairam-yf3io Месяц назад +11

    Wife and Husband together will be good for children.
    Please give one more opportunity to your wife/ husband to be the life partners for ever. Breaking married couples is not good.
    Do you have courage to demonstrate that you are best married couples ??
    Believe each other and give up day-to-day mistakes so that your life will be prosperous and role model to all others.
    All the very.
    Please join together and live together. Parting off will not be solutions to both of you

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Месяц назад +976

    ஜெயம் ரவி மீது இருந்த மதிப்பே போய்விட்டது என்று யாரெல்லாம் சொல்றீங்க....😂😂😂

    • @yasodhams4858
      @yasodhams4858 Месяц назад +3

      🙋‍♀️

    • @ilovekorea9669
      @ilovekorea9669 Месяц назад +9

      Yes, he is a very immature person

    • @TNLegendarystars
      @TNLegendarystars Месяц назад +3

      Yes

    • @MadhukumarDhanapal
      @MadhukumarDhanapal Месяц назад +17

      No no iam not.... Everyone has to think is side before commenting.... U foo.... S

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 Месяц назад +19

      Why if he wants a divorce and asks for his personal belongings he is a bad person huh😂😂😂😂 if a girl does this and asks for divorce she is a singa penna ??😂😂😂😂

  • @randya.s5833
    @randya.s5833 Месяц назад +7

    If he does, then try to understand how cunning is she in treating him

  • @sathiyamnarayanan9330
    @sathiyamnarayanan9330 Месяц назад

    Brother movie promotion 👍👍 Super 💯

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 Месяц назад +25

    Ivan panathukkaaga ivlo varushama naditchirka unmaya love pannavana irudha ipdi panna maattaa

  • @shekarmani6238
    @shekarmani6238 Месяц назад +2

    What a shame after living for 15 yrs. And having 2 children s

  • @R2kdamage
    @R2kdamage Месяц назад +1

    That's tamilnadu feeling proud reading the comments . Many mature comments true avanga vaalkai we are no one to judge them

  • @Anandip89
    @Anandip89 Месяц назад

    It's is gud dirvoce her, it seems arthi is so inflencial

  • @mahacreations2085
    @mahacreations2085 Месяц назад +1

    Konjam palaiya life and wife senja nalla vishayathella nenachi paaklam

  • @prasannasfamily567
    @prasannasfamily567 Месяц назад +11

    I wasn't expecting this from this actor.just asking why the love they had is lost 😢

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd Месяц назад

      They had no love. It's all acting.

  • @sachithap1989
    @sachithap1989 Месяц назад +2

    Ethilirunthu nalla puriyuthu evar sampathichathellam andha ponnu kitta tan irukku.....

  • @revathypradeep1458
    @revathypradeep1458 Месяц назад +7

    News reader hair style change pannunga

  • @happiness4all695
    @happiness4all695 Месяц назад

    i think jayam ravi is being torched so mich .. we dnt have the right to advice him to go back to aarti

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 Месяц назад +44

    அவளோ torture பாவம் ரவி😢

    • @AishuKannan10
      @AishuKannan10 Месяц назад +4

      Irukatum but ithu vare visiyam affair nala poren summa sappa kattu kathinga , Aarthi temple poi alukare ellam patha ipdi solla matinga

    • @bhuvaneswarishekar8233
      @bhuvaneswarishekar8233 Месяц назад

      Irritate panna Ella wife torture pannuvanga marriage lifela

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Месяц назад +2

      ​@@AishuKannan10Ravi wife and wife mother very torture to Ravi theriyama pesatha ok

    • @worldwide1461
      @worldwide1461 Месяц назад

      Ravi illa Revi😅

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 Месяц назад

    இந்த சம்பவம் சோறு பிரச்சனையை உண்டாக்காது.. பரந்தூர் பிரச்சனைய பேசுங்க தந்தி டிவி ஆண்டவரே...

  • @tidu1820
    @tidu1820 Месяц назад +22

    andha ponnu ku innoru chance kudukalame. nerla poyi pesittu car key passport eduthutu varalame..appo ivaruke pondatiya paatha mind change aayidum (panniduvanga) nu payam iruku.Which means innum love oru oorama love iruku .

  • @keep_questioning
    @keep_questioning Месяц назад +15

    Ravi is good don't torture him...give divorce...pavam ravi❤❤❤

  • @gowrir6686
    @gowrir6686 Месяц назад +8

    He has not only acted in movies, in real life too

  • @tamilselviesakkiappan2099
    @tamilselviesakkiappan2099 Месяц назад +1

    Pillaigal perithan piragu iruvarum vittukuduthu selvathe pillaigali. Ethir kalthirku nallathu

  • @babujisivakumar402
    @babujisivakumar402 Месяц назад +79

    Ravi point of view.... La irunthu paatha than athu puriyum... everyone has their view...

    • @funnymemes3271
      @funnymemes3271 Месяц назад

      Point of view oda sethu அவரோட children ah valarkara porupa edukalam....அது matum wife pananum ivar jolly innoru ponnoda odiduvaru ila....

    • @udhayarani1773
      @udhayarani1773 Месяц назад +3

      அப்போ பிள்ளைகள் point la இருந்து யாரும் பாக்க மாட்டீங்க

    • @babujisivakumar402
      @babujisivakumar402 Месяц назад +2

      @@udhayarani1773 atha paatha naala than 13 years odiruku.... First nama mental peace than mukiyam ..yaraiyum kataaya paduthi marriage panavum koodathu vaalavum koodathu... Everyone has own space.... Relationship la independent it's important....

    • @udhayarani1773
      @udhayarani1773 Месяц назад +2

      @@babujisivakumar402 ஏன் கல்யாணம் பன்ன சில மாதங்கள் ஆர்த்தி character ravi sir ku தெரிஞ்சிருக்கும் அப்பவே marriage life la இருந்து வெளியே வந்து இருக்கலாம். இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு மென்டல் health பத்தி பேசுவது சாக்கு போக்கு.சுயநலம்

    • @babujisivakumar402
      @babujisivakumar402 Месяц назад

      @@udhayarani1773 avanga suyanalama iruntha ungluku yena ... Avanga life , avanga personal yenumo panitu pogotu... Tats all...mathavangà life ha nama judge pana koodathu ...

  • @nadhiyaboopathi1050
    @nadhiyaboopathi1050 Месяц назад

    It's their life don't post any negative comment without knowing the truth

  • @revathypradeep1458
    @revathypradeep1458 Месяц назад +13

    News reader hairstyle change pannunga

  • @faslafasla3804
    @faslafasla3804 Месяц назад +19

    Naattukku.romba.mukkiyam..

  • @jp.artsacademy2478
    @jp.artsacademy2478 Месяц назад +4

    😢😢 Ravi brother this is not good paavam unga kids and wife unga manasa yaro mathitanga thappu seiyathinga brother

  • @diwakar.kannan
    @diwakar.kannan Месяц назад +1

    Marriage is a sham. Live alone happily...😂

  • @rajeshkumar-d8m5n
    @rajeshkumar-d8m5n Месяц назад +35

    நானும் Divorced தான் தானே நந்தி கொஞ்சம் My story யும் News ல போட்டு விடுடா...

  • @shanthipooja1945
    @shanthipooja1945 Месяц назад +17

    Ravi pavam😢good family man don't feel thambi

    • @Tamizhan747
      @Tamizhan747 Месяц назад +3

      Avan edhuku feel panna poraan... pondati ya thaana blame pandranga elarum 😂

  • @shanthivillagevlog5135
    @shanthivillagevlog5135 Месяц назад +22

    பசங்க எதிர்காலம்?

    • @sujinimala
      @sujinimala Месяц назад

      பாவம் பசங்க, மனதளவில ரொம்ப பாதிக்கப்படுவாங்க

    • @sujinimala
      @sujinimala Месяц назад

      பாவம் பசங்க, மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்படுவார்கள் 😢

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +9

    Mam it's thr funeral ....leave it ....if she wants her husband she shd go n live in mamiyar house ....wats wrong it's his life 😮how much trauma he wd hav undergone to take such a drastic decision😮😮😮😮😮

  • @tajnisha4244
    @tajnisha4244 Месяц назад +8

    Ravi police station la poi complain panraluvku koduma paduthirukala mamiyar ravi oda things kuda kudukama

  • @swathiniraju4731
    @swathiniraju4731 Месяц назад

    Paavam they might have humiliated him that he staying in her house. That's why he got irritated

  • @snehareddy4518
    @snehareddy4518 Месяц назад +3

    Oruthar life personal pathi pesa namakku rights illa. Appadi irukkumbothu ithu family problem itha yen ippadi media la pootu thirumba thirumba kasttapaduthanum. Pooitu avangavanga family la enna nadakkuthunu paarunga. Intha mathiri family issues ah media la poodathinga pa plss..

  • @Milliondreamzz
    @Milliondreamzz Месяц назад +1

    Love layum Xtreme... Hate layum Xtreme enna manushan ya..... Valkaya vaala theryadavan......ivlo vayasayi um innum maturity varala

  • @rajasasiRs
    @rajasasiRs Месяц назад +3

    நீ பிரிந்தா என்ன செத்தா என்ன போங்கடா

  • @narmathasrinivasan7942
    @narmathasrinivasan7942 Месяц назад

    Natula evlo prachana eruku athalam vittutu ethu romba mukkiyamma. Ethalam avanga rendu peruku naduvula erukarathu athu avangale pesi thithupaga personal kulla pogathinga. Pesa pesa problem tha aagum

  • @JeyaJeya-f4n
    @JeyaJeya-f4n Месяц назад

    6

  • @nandithashanu2720
    @nandithashanu2720 Месяц назад +3

    Thanthi news ku vera news ellaya yppa paaru avanga family problem sollitu erukanga cha

  • @chitracl3068
    @chitracl3068 Месяц назад +4

    Pudikavilai endral silent ga pirinthu vidugal ipdi oruvarukoruvar kevalpadithi kolavendam

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 Месяц назад

    6th to 12 th tamil and advanced tamil intha book yellathaum poi padi ithu yellame iruku. and u.g laum 2year irukku.

  • @SJ-wm8uk
    @SJ-wm8uk Месяц назад +5

    Mamyar thollai thangamudiyamal ippadi seitharo ? Avan pona p0ga vidungada

  • @prajinaadhik1181
    @prajinaadhik1181 Месяц назад +4

    Pondaatithaana vachirukka irunthutu pothu
    Unnoda pillangala yaar paathukura

  • @srividhyaa1229
    @srividhyaa1229 Месяц назад +2

    Avar endha alavuku badhikka pattiruparu

  • @h-strong7583
    @h-strong7583 Месяц назад +1

    He is an actor and don't go beyond.stick to the news that is needed to be heard not some bedroom gossips and don't.spoil ur name

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +22

    ஏண்டா பேசி ஒற்றுமையா இருங்க

  • @janaki-oe6iw
    @janaki-oe6iw Месяц назад +5

    Familyla problem na konjanal wait pannanum athukkula yevalayavadhu thedikittu pogakoodathu ava sariyana localnu interviewla pesumpothe theriyuthu

  • @CarolineLalitha
    @CarolineLalitha Месяц назад +3

    Y this social media people always irritating public now a days news channel also ve no work to do இழுத்து மூடிட்டு போங்கடா

  • @PandiyarajP-h6e
    @PandiyarajP-h6e Месяц назад

    Nalla O K A vendiyathu appuram ENNA KARUMAM

  • @Mahaakshmi-i8e
    @Mahaakshmi-i8e Месяц назад +26

    ரவி மொக்கரை பாத்தாலே thu

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Месяц назад

      Podi mayiru Ravi is good person avanga wife mela thaan thappu

  • @athibalama5590
    @athibalama5590 Месяц назад +9

    ஒரே காரணம் வேறு ஏதோ ஒரு நடிகையை கட்டிக்கப் போறான் அதான் காரணமாக இருக்கும்

  • @kalavathynaksh7756
    @kalavathynaksh7756 Месяц назад +3

    Nadigale.ippadithaan

  • @Gayatrikothandapani1980
    @Gayatrikothandapani1980 Месяц назад +4

    Ella wife husband mela possessive va than irupanga.. Athula enna thappu? Athuvam 18years life la wife oda money+love+all nalla use pannitu ippo kuthuthoooo😂.... Thu evanalaam enna panna.... Moonja paaru. Dei ne divorce nu sonna appa kooda enaku kovam varala
    But ippo aarthy mela ivlo sollidu.. Singer kooda ஆட்டம் போடுற பாரு அதான் டா எரிச்சலா varuthu

    • @lra12345
      @lra12345 Месяц назад

      Half baked people. Possessive thappu illa over possessive thappu. His social media car property everything managed by her. His every moment is watched n enquired continuously. Kita thatta oru spy madhiri follow pannikite iruka. No one will accept this behaviour

    • @Gayatrikothandapani1980
      @Gayatrikothandapani1980 Месяц назад

      @@lra12345 normal people kooda apdithaan. Neruppu illma pukaiuma? Aathy thppuna ravi panrathu yokimana vishayama? சொல்லுங்க full bckd

    • @lra12345
      @lra12345 Месяц назад

      @@Gayatrikothandapani1980 avanga money ah use pannadha solreenga... whatever he has earned it cine field is completely with Arthi.. he owns 6cars with 2 in his name 4 in wife's name. His social media is completely handled by wife. But when she controls beyond a certain limit it becomes ugly.

    • @Gayatrikothandapani1980
      @Gayatrikothandapani1980 Месяц назад

      @@lra12345 yesterday sha channels video பார்த்தேன். அப்போ தான் ரவி நிலைமை புரிஞ்சது 😭. கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.... சரி எதுவோ அது நடக்கட்டும்.. எல்லாரும் நல்லா இருந்தா சரி தான் 👍

  • @macroblockingone
    @macroblockingone Месяц назад +2

    From pickin vomit 🤢 from hand to police complaint

  • @bargaviainada2723
    @bargaviainada2723 Месяц назад +10

    Day by day becoming worst news . Don't put ur life in public. Family and children involved.

  • @naveen0856
    @naveen0856 Месяц назад

    enna iruthalum SK mathiri varathu,,, SK Sk than

  • @thegardenguide2650
    @thegardenguide2650 Месяц назад

    இட் ஸீம்ஸ் ஹி இஸ் ஸஃபரிங்...

  • @ironheart1613
    @ironheart1613 Месяц назад +2

    Avende life aven pathuppan ungalukku eanda inthe mama vela🤨🤨🤨

  • @remoinar6576
    @remoinar6576 Месяц назад +3

    Be educated. Dont believe things blindly. More over its their personal.

  • @yuvasriarunkumar2122
    @yuvasriarunkumar2122 Месяц назад +2

    Yen ipdi jayam ravi ellam thitringa namaku andha rights illa avunga personal life niraya interviews lam patha therium arthi avunga amma control pantraga apdi suthivalachi solliruparu oru alavuku mela kovam varum and adhoda avuru personal life namba thappa pesakudadhu

  • @remoinar6576
    @remoinar6576 Месяц назад +2

    No one can interfere in their personal. We don't know what's going on in between them. Pls let them live their life. This media is a bullshit

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 Месяц назад +1

    Last yr family interview kuduthanga payagarama ipo ena nu ipdi elllam mana ketta sandai poduranga ada ponga po

  • @revathip1242
    @revathip1242 Месяц назад +7

    Chi epdi irunthinga made for each other ,ipdi epdi change aana ,antha kenisha enna healing panrenu ena panalo

  • @praveenamary5929
    @praveenamary5929 Месяц назад +1

    Very worst behaviour bro........

  • @Fantastic91172
    @Fantastic91172 Месяц назад +2

    Investigation journalism pannama ipdi kisu kisu pottu kaasu sambadhikkaranga… Adhukku ithana comments vera… thoo….

  • @thenmozhivalli
    @thenmozhivalli Месяц назад +2

    கணவன் இல்லை villain

  • @subramanianc-ur9qm
    @subramanianc-ur9qm 9 дней назад

    Jeyam Ravi avaroda ulaipaal kastapatu vanthavaru. Epavume oru aanai matume kurai sollum samoohathidam aan tharappu niyayathai ethir pakka mudiyathu. Ipolam pana peigalidam than maatikitu mulikirom

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Месяц назад

    Solla marandakadai movie kedayadhu jayamraviyoda biopicture

  • @bhuvaneswaranduraisamy2967
    @bhuvaneswaranduraisamy2967 Месяц назад

    Parents oulanga grow panniruntha eppadi behave pannuvana intha jayam ravi

    • @lra12345
      @lra12345 Месяц назад

      Aarthikum porundhum. Marriage pannitu Amma veetla Ena vela. Veetoda maapilai ravi is the victim here

  • @sindhun3010
    @sindhun3010 Месяц назад +11

    Passport and car keys kettu police la complaint panirukaru na apo avaruku evlo torture irundirukum.
    Ravi mela dan thapu irukumo nu na thapa nenachuten ipo dan puriyudu.

    • @funnymemes3271
      @funnymemes3271 Месяц назад +5

      Paithiyame.... innoru ponu kuda affair vachiruntha எந்த pondati suma irupa... un ஹஸ்பண்ட் Una vitutu innoru ponu kuda affair vachiruntha nee கார் key matum ila avanoda dress kuda thara mata apdiye odunu virati viduvala ungaluku vantha ratham mathavangaluku vantha thakali chutney ah previous interview பாருங்க avanga ஜென் torchur pana poranga.... torchur pana நிம்மதியா film nadika முடியுமா.... prasantha carrier vitutu ponathe pondati torchur ala தான்.... first ponungala easy ah kora solama .... ena nadanthirukum nu yosichi பேசுங்க இன்னும் konja நாள் ரவி second marriage paniparu first wife nilamai avanga children அப்பா ilama valarum

    • @sheebaradhakrishnan5767
      @sheebaradhakrishnan5767 Месяц назад

      Ohhh, aduthu vera news chnl aa vera maari solluvanga.....angayum poyee thappa nenachutaenu comment pannu 🤦

    • @sujinimala
      @sujinimala Месяц назад

      @@funnymemes3271 Intha paithiyankalukku avanka life la vantha than puriyum, antha vali vethanai enna entu

    • @achu148
      @achu148 Месяц назад

      @@sindhun3010 if he stayed single and says same thing abt his wife we can believe it. He is relationship with another lady so he says all negative abt wife to get divorce.

  • @senthilmuruganmadheshwaran6258
    @senthilmuruganmadheshwaran6258 Месяц назад +5

    அழகு என்றும் ஆபத்து 😢

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le Месяц назад

    Car thane padagi kuduppa, vetkamaga illaiya erandu pillaigalukku thagappan yendra poruppay ellamal keeltharamaga nadanthukolgirai

  • @rihananiswan2329
    @rihananiswan2329 Месяц назад +3

    Vitu kudupavar kaetu povathilai

  • @invisible7345
    @invisible7345 Месяц назад

    Ye yellarum jeyam ravi ya thappa pesurega.....pavam pa andha manushan oru whatsapp kuda mobile la vaika mudila .......intha mari oru wife ungaluku kadacha thereum avaru yevlo pavam nu......entha problem vanthalum udane yethu sari yethu thappu nu pakama women ku support pannathega .......avarum oru human being tha oru account kufa separate ta vaika allowed kadayathu....ithul yevlo kodumai......

  • @revathikumaresan6704
    @revathikumaresan6704 Месяц назад +18

    அவருக்கு என்ன prachananu நமக்கு theriyaathu அவர் மேல் veenai pali podathinga.

  • @deepakd-w5h
    @deepakd-w5h Месяц назад

    arthi devangu munji

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад +2

    எல்லாம் காலகொடுமையடா சாமி...