Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
அற்புதமான குரல் வளம் ஐயா நெய்வேலியில் முதல் முறையாக பார்த்தேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்
Arumai ayyaa sivayanama
போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்போற்றிஓம் நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லைபோற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்போற்றிஓம் நமச்சி வாய சயசய போற்றி போற்றி .
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடிஅண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகிஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே .
அற்புதமான குரல் வளம் ஐயா நெய்வேலியில் முதல் முறையாக பார்த்தேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்
Arumai ayyaa sivayanama
போற்றிஓம் நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய
புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய
புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய
சயசய போற்றி போற்றி
.
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே .