மஹாபாரதம் சொற்பொழிவு - பாகம் 2 | Mahabharatham Speech Tamil - Part 2 | Jayamoorthy | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 259

  • @kathirsasi2331
    @kathirsasi2331 Год назад +4

    Nanri iya

  • @sampathkumarm6392
    @sampathkumarm6392 10 месяцев назад +30

    மகாபாரதத்தில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் கேட்கும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார் சொற்பொழிவாளர்!
    நாம் நேரடியாகவே கண்டது போல் இருந்தது! இந்த தலைமுறைக்கு இந்த மகாபாரதம் சொற்பொழிவு மிகுந்ந பயனை தரும் !
    இதை அரங்கேற்றம் செய்த அனைத்து ஆன்மிக அனபர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏

  • @karthikeyan.g2652
    @karthikeyan.g2652 2 года назад +24

    நெஞ்சை உருக்கிய சொற்பொழிவு மகாபாரதம் மிக எளிமையாக உள்ளது

  • @munuswamy5224
    @munuswamy5224 Год назад +51

    மகாபாரதத்தை கண்முன்னேகொண்டுவந்ததற்குகோடான கோடி நன்றி ஐயா

  • @vasanseenu4368
    @vasanseenu4368 Год назад +13

    இனிமையாக உல்லது👌👌👌👌👌

  • @AbipremaAbi-jd8wb
    @AbipremaAbi-jd8wb Год назад +16

    அருமையான சொற்பொழிவு🙏🙏🙏👏👏👏👍👍

  • @sivamoorthy5828
    @sivamoorthy5828 Год назад +6

    மகாபாரதம் கேட்பதற்கு சூப்பரா இருக்கிறது மகாபாரதம் முழு கதையும் வருமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு வெங்கடாசலம் ரெட்டியூர்

  • @RAMESHRAMESH-ts1fx
    @RAMESHRAMESH-ts1fx 2 года назад +18

    சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்ஐயா

  • @thajasingh9009
    @thajasingh9009 Год назад +12

    கோடானு கோடி வணக்கங்கள் ஐயா..!!!!!வாழ்க வளத்துடன் நீடூழி,நீடூழி காலம் ....தங்கள் திருசொற்பொழிவுகள் மேன்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறோம்...ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே !!!!!!!!!

  • @Sai_vloge
    @Sai_vloge 11 месяцев назад

    Iyasuprosuper.super.

  • @sadhasivamkailasam498
    @sadhasivamkailasam498 2 года назад +8

    கர்ணன் குந்தி சந்திப்பை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பலமுறை கதைகளில் படித்திருக்கிறேன். என் மனம் உருகிய தில்லை. கண்கள் கலங்கிய தில்லை. ஆனால் ஒலி வடிவத்தில் இரண்டு கதாபாத்திரங்களையும் கண்ணெதிரே நிறுத்தி விட்டீர்கள். பல முறை கண் கலங்கி விட்டேன். என் வயது அறுபத்தியாறு. சும்மா பொழுதுபோக்காக த்தான் கேட்க ஆரம்பித்தேன். இரண்டு பாகங்களையும் முழுவதுமாக கேட்டு விட்டுத்தான் ஓய்ந்தேன். வெகு சிறப்பான படைப்பு. நன்றி. வாழ்த்துகள்.

  • @Sekar-g9v
    @Sekar-g9v Год назад

    Very.nice❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @n.s.k4944
    @n.s.k4944 2 года назад +3

    நன்றிகள் பல கோடி

    • @n.s.k4944
      @n.s.k4944 2 года назад

      🙏🙏🎉🎉🙏🙏

  • @rajagopal8337
    @rajagopal8337 3 года назад +36

    20 ஆயிரம் முறை கேட்டாலும் அருமையாக இருக்கிறது உன் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் இந்தியாவில் உள்ள அனைவரும் 130 கோடி மக்களும் இதைக் கேட்க வேண்டும் இதை நான் விழாவாக நடத்துவேன் மார்கழி திருவிழா நடத்த எனக்கு நீண்ட நாள் கனவாக போகிறது

    • @srinevasansrinevasan1062
      @srinevasansrinevasan1062 3 года назад +1

      2

    • @boopalanboopalan6008
      @boopalanboopalan6008 2 года назад

      9

    • @vijayakumarmarichamy5795
      @vijayakumarmarichamy5795 2 года назад

      விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்

    • @seenuvenu5493
      @seenuvenu5493 2 года назад +2

      அருமை கேட்பவர் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அரி ஓம் நமசிவாய

    • @deepavelukithana5928
      @deepavelukithana5928 Год назад

      சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது 30 ஆயிரம் முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தோன்றும்

  • @isaimagaramars9743
    @isaimagaramars9743 2 месяца назад +1

    எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிதாக உரைத்த தங்ஙளுக்கு நன்றி நன்றி நன்றி

  • @siva5947
    @siva5947 2 года назад +13

    நல்ல மகாபாரத உறை, நல்ல பதிவு நன்றி

  • @chakkaravarthivarthi2204
    @chakkaravarthivarthi2204 Год назад +2

    அருமையான தேன் சுவையானது மகாபாரதம்

  • @sureshsurekee-wx7zc
    @sureshsurekee-wx7zc 2 месяца назад +1

    Maas❤

  • @MohanKumar-yq8er
    @MohanKumar-yq8er 3 года назад +35

    என் சொல்லுவேன் ஐயனே 18,19 மணி நேரம் வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகளில் சிறப்பு நிகழ்வுகள் ❤️ நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @ksva4667
    @ksva4667 Год назад +48

    நான் கேட்ட மகாபாரத செற்பொழிவுலே இந்த அளவு சுவையாக யாரும் சொல்லவில்லை. உங்கள் காலடியை வணங்குகிறேன்.

  • @ShanthiNatarajan-k2r
    @ShanthiNatarajan-k2r Год назад

    🙏🙏🙏🙏🙏💐

  • @thurusangeethirupathi9605
    @thurusangeethirupathi9605 Месяц назад +1

    சொற்பொழிவு அருமை👏👏👏👏 பாடல் பாதையும் அருமை 👏👏👏👏

  • @nishanisha5451
    @nishanisha5451 Год назад +3

    வாழ்த்துக்கள் ஐயா🌹🙏🙏🙏🌹💐💐💐நான் கேட்டுக் கொடே இருக்கிறேன் தினமும் 🌹🌹🌹🙏மிகவும் அருமையான கதை📖 🌹🙏🙏🙏

  • @tganashan8520
    @tganashan8520 Год назад +1

    ஐயா அவர்களின் சொற்பொழிவுமிகவும்அருமை.

  • @saravananatarajan230
    @saravananatarajan230 3 года назад +5

    Great sir

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 года назад +11

    வணக்கம் ஐயா!
    கம்பீரக் குரலில் காட்சிவாயிலான சொற்பொழிவு ஐயா!வாழ்த்துக்கள்!
    மகாபாரதம் அரசியலுடன்,குடும்பவாழ்க்கை
    யையும் ஓர்சீராக அறம்வழி நெறிப்படுத்தும்
    கதை!அருமை அறிவுரை ஐயா!
    கடவுள் கருணை!!!

  • @gomathisgomathi5625
    @gomathisgomathi5625 2 года назад +1

    மிக மிக அருமையாக இருந்தது ஐய

  • @karthikmani2879
    @karthikmani2879 Год назад +1

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @manikandanmanikandan7371
    @manikandanmanikandan7371 Год назад +4

    இவரை நூறு முறை கேட்டுவிட்டேன் அப்போதும் ஆர்வம் குறையவில்லை நன்றி

  • @pandiyans3757
    @pandiyans3757 4 месяца назад +3

    மிகவும் அருமை ஐயா தங்களின் சொற்பொழிவு. இறைவன் பகவான் அருளோடு வாழ்க பல்லாண்டுகாலம்.

  • @SureshBabu-se1fn
    @SureshBabu-se1fn 5 месяцев назад +1

    ❤ மிக்க நன்றி ஐயா❤

  • @shivasivan5296
    @shivasivan5296 2 года назад

    Namaskaaram....kanakkil adanga Nandri...pallandu vaalveer...valarga um aanmeega thondu...

  • @gopalnadar8951
    @gopalnadar8951 2 года назад +6

    அருமையாக இருக்கிறது

  • @shivakumar345ak_
    @shivakumar345ak_ 2 года назад +6

    Super ❣️

  • @KaviNeela
    @KaviNeela 9 месяцев назад +2

    Krishn❤❤❤❤

  • @RamajayamJ-e8b
    @RamajayamJ-e8b 2 месяца назад +3

    ராமஜெயம் 🙏🙏🙏

  • @rameshneshan3810
    @rameshneshan3810 4 года назад +5

    இன்றைய அரசியலும் இப்படித்தான் இருக்கிறது

  • @sasikalabalansasikala1766
    @sasikalabalansasikala1766 3 года назад +5

    மிக மிக நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @perumaldevaraj7272
    @perumaldevaraj7272 8 месяцев назад +2

    👌👌👌🫂அருமை அய்யா ❤

  • @rameshpraveen1289
    @rameshpraveen1289 2 года назад +3

    அருமை ஐயா! அவர்கலே
    நன்றி ஐயா

  • @eranaveerutirumalaiyandi18
    @eranaveerutirumalaiyandi18 3 года назад +6

    அருமை ஐயா. தலை வணங்குகிறேன்

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 2 года назад +3

    அறுமை அய்யா

    • @vijayakumarmarichamy5795
      @vijayakumarmarichamy5795 2 года назад

      அய்யா மன்னிக்கவும் அருமை என்று குறிப்பிடவும்

  • @senthilgugan5958
    @senthilgugan5958 3 года назад +33

    அய்யா அவர்களின் மகாபாரத சொர்பொழிவை கேட்டு மணம் மகிழ்ந்தேன்

  • @baskargiri5186
    @baskargiri5186 2 года назад +11

    சிறுவயதில் இருந்து கேட்க வேண்டும் என்ற ஆசை மிக்க நன்றி

  • @balajibvr6014
    @balajibvr6014 Месяц назад +1

    ஐயா

  • @ani-nv5yl
    @ani-nv5yl 8 месяцев назад

    Naan sakum varai kekum ore ooru katha magabharatham kekkum kathai mikka nandrdai

  • @sandramalarsiva5964
    @sandramalarsiva5964 3 года назад +2

    Very nice story. Thanks om shanti om

  • @MohanKumar-yq8er
    @MohanKumar-yq8er 3 года назад +23

    என் வாழ்வில் சிறப்பன நேரம் இது ❤️🙏

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 года назад +3

      மிக்க நன்றி

    • @MohanKumar-yq8er
      @MohanKumar-yq8er 3 года назад +1

      @@vijaymusicalsdevotionalsongs ❤️ உங்கள் ஆன்மீக நற்பணி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்
      பாண்டவ மகாராஜா அவர்களின் பட்டாபிஷேகத்திற்கு பின்பு அவர்களின் வாழ்வில் என்ன நடந்தது என்பதை ஏதாவது வீடியோ இருந்தா போடவும்

  • @paranthamankavitha3488
    @paranthamankavitha3488 3 года назад +10

    அருமைசூப்பர் இந்துமக்கள்
    அனைவரும்கேட்கவேண்டும்

  • @loguloganathan7815
    @loguloganathan7815 8 месяцев назад

    அருமை ஐயா

  • @palanisamy6929
    @palanisamy6929 3 года назад +5

    தெளிவான சொற்பொழிவு ,,,, வணங்கி மகிழ்கிறேன் ஐயா

  • @gunasekar-gt6lc
    @gunasekar-gt6lc 3 года назад +6

    அருமையான மகாபாரத சொற்பொழிவு மனம் மகிழ்ந்தேன்.ஐயா

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 4 года назад +16

    மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்

  • @MrSiddhansekar
    @MrSiddhansekar 3 года назад +1

    நன்றி ஐயா

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +2

    அழகு

  • @lakshmiarjunan8798
    @lakshmiarjunan8798 Год назад

    🙏🙏🙏super

  • @arumugamm8053
    @arumugamm8053 4 года назад +61

    ஐயா அவர்களின் கம்பீரமான குரலில் சொற்பொழிவு கேட்கும்போது மகாபாரதம் நேரில் கண்டது போல மனநிறைவை கண்டேன்

  • @SelvamSelvam-hn7qk
    @SelvamSelvam-hn7qk 2 года назад +12

    இனிமை யான
    குரலாக நன்றிங்க

  • @duraisunmugam3771
    @duraisunmugam3771 3 года назад +2

    மிகவும்அருமை

  • @Mohanm-fp4hb
    @Mohanm-fp4hb 2 года назад

    Vetrivel muruganukku arogaraa

  • @ashokkumars4912
    @ashokkumars4912 2 года назад +29

    வாழ்த்துக்கள் அய்யா அருமையான குரல்

  • @shiva.s580
    @shiva.s580 2 года назад

    Arumai irukku iya

  • @vchicarec6437
    @vchicarec6437 3 года назад +10

    Thanks again and again it's worth hearing we Indian very proud of this type of stories about inst morals

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 3 года назад +6

    Wonderful songs in tamil depicting mahabharat

  • @sahadevanprema1211
    @sahadevanprema1211 3 года назад +2

    அருமை அருமை

  • @venkatachalapathybalasubra4966
    @venkatachalapathybalasubra4966 2 года назад +7

    குரு அவர்களுக்கு நமஸ்காரம்.

  • @mpriya2415
    @mpriya2415 3 года назад

    Migavum arumayana pathivu

  • @HARISh-kg3bz
    @HARISh-kg3bz 3 года назад +2

    கேட்டுவிட்ட வணங்குகிறேன்.

  • @dillibubag9881
    @dillibubag9881 Год назад

    Very nice

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 года назад +8

    மஹா பாரதம் சொற்பொழிவு மிக அற்புதம் சூப்பர்

    • @ravia4038
      @ravia4038 3 года назад

      வருங்கால சந்த திக்க கிடைத்த பெரும் பொக்கிஷம் நன்றி

    • @rameshstudio4191
      @rameshstudio4191 3 года назад

      Suepr

    • @sathishsathish4185
      @sathishsathish4185 3 года назад

      Supper

  • @manickamudesh3784
    @manickamudesh3784 2 года назад +20

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏

  • @Palani-oi7yn
    @Palani-oi7yn 8 дней назад

    super
    tone
    sir

  • @meenag402
    @meenag402 Год назад +7

    மிகவும் அருமையாக இருந்தது ஹரே கிருஷ்ணா 🙏🙏

  • @ayyanarappanm1629
    @ayyanarappanm1629 3 года назад +3

    அருமை நன்றி🙏

    • @mohanas3124
      @mohanas3124 3 года назад

      09

    • @adhilakshmi1438
      @adhilakshmi1438 2 года назад

      என் பூஜைஅறையில் மகாபாரதம் புக் இருந்தாலும் அதன் அருமை தெரியாமல் இருந்தேன் இவருடைய சொற்பொழிகேட்டவுடன் எனக்கு விமோச்சனம் கிடைத்து விட்டது

  • @ushanandhini3102
    @ushanandhini3102 Год назад

    நான் இந்த புனிதமான மகாபாரதத்தை மூன்றாவது முறையாக கேட்கிரேன் மிக அருமை சொல்ல வார்த்தையே இல்லை

  • @sakthivel-hc9ke
    @sakthivel-hc9ke Год назад

    உங்களுக்கு மிக நன்றி ஐயா 🙏🙏🙏 உங்க கருத்துக்கு

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    சிறப்பு 👌

  • @selvajaiselvajai1411
    @selvajaiselvajai1411 2 года назад

    Nandri

  • @lalithakrishnan8406
    @lalithakrishnan8406 3 года назад +6

    🙏🙏🙏

  • @vrsoundservice8661
    @vrsoundservice8661 4 года назад +2

    Super

  • @thalavaiganapathyganapathy1858
    @thalavaiganapathyganapathy1858 3 года назад +6

    💐💐💐🙏🙏🙏

  • @siva5947
    @siva5947 2 года назад +2

    Crore Thanks to Vijay musicals owners.🙏

  • @thanigaivelthanigaivel9270
    @thanigaivelthanigaivel9270 2 года назад +11

    ஐயா மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @arivuarasan2220
    @arivuarasan2220 Год назад

  • @thirunavukkarasuk6188
    @thirunavukkarasuk6188 4 года назад +6

    மிக அருமையான நூல்

  • @janakisekar7258
    @janakisekar7258 Год назад +1

    Very nice
    nall kuralvalam ayya unkalukku
    Meimaranthen ❤

  • @LovelyBanyanTree-eh6ub
    @LovelyBanyanTree-eh6ub 5 месяцев назад

    வாசா மா

  • @jeevav9261
    @jeevav9261 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @dhanasekaran1177
    @dhanasekaran1177 4 года назад +9

    அற்புதம்

  • @kaalimadu1740
    @kaalimadu1740 3 года назад +1

    Suppar 🙏🙏🙏🙏

  • @allimuthu196
    @allimuthu196 2 года назад +1

    தேன்பொன்றகுரள்.கேட்ப

  • @kubarankubaran6178
    @kubarankubaran6178 3 месяца назад

  • @pachaiammal6857
    @pachaiammal6857 4 года назад +7

    மிக மிக அற்புதம் நன்றி ஐயா

  • @neelakandan2074
    @neelakandan2074 4 года назад +23

    குரல். அருமை.நீலகண்டன்

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 4 года назад +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @gayugayuma7714
    @gayugayuma7714 3 года назад

    Super super

  • @thivyanetram1510
    @thivyanetram1510 Год назад

    மிக அருமை பதிவு

  • @Selvakumar-cc6fp
    @Selvakumar-cc6fp Год назад

    Om namo narayana...

  • @ammayapper
    @ammayapper Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pachaiammal6857
    @pachaiammal6857 4 года назад +4

    👌👌👌🙏⚘