'கருந்துளை' ரகசியம் இது தான்... 29 வயது பெண்ணின் சுவாரஸ்ய கண்டுபிடிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 151

  • @Cauvery360
    @Cauvery360  5 лет назад +3

    காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் இசை' சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் புதுப்புது பாடல்களை ரசிக்க இந்த லிங்க்கை கிளிக்கி, சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செஞ்சிடுங்க 👉 ruclips.net/video/GqzMBkk1Eqc/видео.html
    We launched brand new Tamil Independent Music Channel for Cauvery news Subscribers... Click the link here and enjoy new Songs from Anchor Karthick MaayaKumar 👉 ruclips.net/video/GqzMBkk1Eqc/видео.html

  • @manikandanp2035
    @manikandanp2035 5 лет назад +10

    இது போல நல்ல தகவல்களைப் தமிழில் எங்களுக்கு அரிய தகவலை அளித்தமைக்கு மிக்க நன்றி!

  • @annasmmm8850
    @annasmmm8850 5 лет назад +32

    என்னா ஒரு FLUENT EXPLANATION Without தடுமாற்றம் Really You Are GENIUS - BRAVO !

  • @Mukil-Varma
    @Mukil-Varma 5 лет назад +24

    இது போல நல்ல தகவல்களைப் பதிவிடுங்கள்...

  • @sivaramansundaramoorthy8034
    @sivaramansundaramoorthy8034 5 лет назад +4

    One small correction.. radio telescopic was unable to send data to the hub via internet due to the huge amount of data.. so they stored it physical and shipped in to the hub... Good deatailed explanation...

  • @dineshbabu1766
    @dineshbabu1766 3 года назад

    Unga explanation clear. Ah irukku anna

  • @javaff2067
    @javaff2067 4 года назад +3

    I am big fan of Madan Gowri
    But I have really impressed
    In you explaination congratzzzz😁😁😁

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 5 лет назад

    RUclips la பார்த்ததில எல்லோரையும் விட
    நீங்கள் பேசும் வார்த்தைகள் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியுது
    சூப்பர் சர்
    இதுபோன்ற நல்ல விசயங்களை போடவும்

  • @kasthurij5289
    @kasthurij5289 4 года назад

    Kaverynewsandmayakarthiexcelandspechthanks

  • @asmeerabubackar81
    @asmeerabubackar81 3 года назад

    Best explanation about the black hole. thanks for u. what's that film's name?

  • @ksuresh1904
    @ksuresh1904 5 лет назад +1

    அருமை ஐயா தெளிவான ஞானம் தங்களுக்கு உண்டு. அருமை

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +2

    அருமை👌

  • @vgmano3442
    @vgmano3442 5 лет назад +1

    Your explanation is very clear...

  • @subbupasubbupa769
    @subbupasubbupa769 5 лет назад +6

    U r Good professor sir explained amazing thanks

  • @bhagiyalakshmi4617
    @bhagiyalakshmi4617 3 месяца назад

    Thank you so much sir

  • @uthayakumar8299
    @uthayakumar8299 5 лет назад +8

    I’m a big fan of M.Gowri..
    Im rly impressed on your review bro!!
    Excellent.!!!
    Jz subscribed.

  • @IManoharInbaraj
    @IManoharInbaraj 3 дня назад

    Well explained

  • @simiyon2010
    @simiyon2010 5 лет назад +2

    Good is great. He is the Creator of all... Fear him and receive him. Thank you bro for the details...

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife 4 месяца назад

    தற்போது எந்த இடத்தில் உள்ளது? எதனருகில் உள்ளது? pl. விளக்கவும்

  • @sathishsathishrajendran3423
    @sathishsathishrajendran3423 4 года назад

    Channel no. For Videocon d2h I need to watch this show and tell me which time it will telecast

  • @mosfet1780
    @mosfet1780 5 лет назад +6

    In your enthousiastic explanation, you seems to forgot Andrew Chael who himself thanked Katie Bouman's major contribution. Andrew Chael is one the leading contributor ( alomost 3 lakhs line of coding) along with 200 other contributor.

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 5 лет назад +6

    Thanks Cauvery News.Clearly explain to learn "Black Hole" Wonderful miracle discovered lead by lady...Congratulations...

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 5 лет назад +1

    Very good explanation thank u

  • @pakkiya3565
    @pakkiya3565 4 года назад

    Nice Explain

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 5 лет назад +11

    வீடியோ முடிந்த பின் தான் தெரிந்தது பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டன என்று,,,,,,ஒரு நொடியும் பிசகாமல் அற்புதமாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்,,,அந்த 29 வயது பெண்ணை பற்றி எழுது என்னிடம் தற்போது சொற்களே இல்லை,,,தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்பை முன்னரே துல்லியமாக கண்டு பிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் மற்றும் வீல் சேரில் அமர்ந்து கொண்டு அதை முன்மொழிந்த ஹாக்கின்ஸ் போன்றோர் அறிவியல் உலகின் பொக்கிஷம்,,,இருவரும் கடவுள் மறுப்பாளர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது,,,,உலக உருவாக்கம் பற்றிய அறிவியல் உண்மை மற்றும் வேற்றுலுகவாசிகளின் அறிமுகம் கிடைத்தால் ,,,கடவுள் என்றே சொல்லே மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றாகிவிடும்....ஆதி மனிதன் கண்ட வேற்றுலகவாசிகளையே ஆகாய கடவுளாக ஒட்டு மொத்த மதங்களும் போதிக்கின்றன என கூறும் கூட்டமும் உண்டு...கடவுளால் உருவாக்கப்பட்டது உலகமும் உயிரினமும் எனில் கடவுளை உருவாக்கியது யார் ? ஒட்டு மொத்த உருவாக்கங்களுக்கும் காரணமான இயற்கையை அழித்து கடவுளை பூஜிப்பதில் எந்த பலனும் இல்லை,,,ஒரு வேளை ,,கடவுளே இயற்கையின் தந்தையெனில்,,,,அந்த தந்தையை விடுத்து,,,நம்மை தாங்கும் இயற்கை அன்னையை ஆராதிப்போம்,,,அதற்காக தந்தை கோபம் கொள்ள மாட்டார்.

    • @abrahamlinganp887
      @abrahamlinganp887 5 лет назад +1

      கடவுள் என்பது குறீயீடான வார்த்தை கண்ணில் தென் படுவதெல்லாம் கடவுள்.

  • @poojajayakumar4474
    @poojajayakumar4474 5 лет назад

    Super boss. Arumaiyana vilakkam

  • @karthiharaikarthi6513
    @karthiharaikarthi6513 5 лет назад

    itha pakumbothu enaku oru question thonuchu ithu pala light years thandi irukunu soninga apo anga irunthu particular datas ah gather panna evalo time aduthukum apo anga couple of days ku munnadiyea intha black hole create airukumla

  • @srinivasang4426
    @srinivasang4426 5 лет назад

    அருமையான explain

  • @michalt3137
    @michalt3137 5 лет назад

    சூப்பர் அண்ணா I am waiting for next vedio

  • @karthikaKarthika-bf9qt
    @karthikaKarthika-bf9qt 5 лет назад +4

    Nice explanation 👍👍👍

  • @SS-xo9xs
    @SS-xo9xs 5 лет назад +6

    The Goosebumps moment

  • @alennimrod4396
    @alennimrod4396 5 лет назад +1

    நல்ல விளக்கம் 👌👍

  • @muthukumarr655
    @muthukumarr655 5 лет назад +1

    Nice explanation! Thanks.

  • @MK_MUBAY
    @MK_MUBAY 5 лет назад

    தேக்க தெளிவா சொன்னீர்கள் அண்ணா👌👌

  • @j.azhagarasan7541
    @j.azhagarasan7541 5 лет назад

    Thank to cauvery channel to show about black hole clearly

  • @sivasamson9694
    @sivasamson9694 5 лет назад

    Super ji thank you

  • @hassanahamed4874
    @hassanahamed4874 5 лет назад

    Event Horizon Telescope நீங்க சொன்ன மாதிரி Hub க்கு data வ சும்மா internet ல அனுப்புற மாதிரி அனுப்பாது அது ரொம்ப பெரிய அளவான data அந்த பெண்ணுக்கு Hard Disk எல்லாம் flight ல தான் கொண்டுபோய் சேத்துருக்காங்க

  • @billunel1622
    @billunel1622 5 лет назад +5

    Such a nice explain about black hole,,, Congratzzzz Karthik Mayakannan

  • @premkumar-qy8qm
    @premkumar-qy8qm 5 лет назад

    Neenga nalla explain panuninga athulaium lost vanthavanga nalla erukanga vallthukkal

  • @mhmelyas
    @mhmelyas 5 лет назад

    Super Information

  • @vinothbabu1097
    @vinothbabu1097 5 лет назад +1

    congrats to the nasa team and katie bouman

  • @lordjesuschristalmighty696
    @lordjesuschristalmighty696 4 года назад

    பிரபஞ்சம் சுருங்குவதற்கான நிகழ்வுதான் blackhole...ஆனால் பூமிக்கு ஆபத்து இப்போதைக்கு இல்லை.

  • @marimuthumanikandan
    @marimuthumanikandan 5 лет назад +1

    Super bro....

  • @marans22
    @marans22 5 лет назад +1

    I am really impressed on your review bro!!
    Excellent.!!!
    very good explanation

  • @zzzzzzzzzz588
    @zzzzzzzzzz588 5 лет назад

    Super bro

  • @gayathridevi7004
    @gayathridevi7004 5 лет назад +2

    Super explantion brother

  • @rahuldon6338
    @rahuldon6338 5 лет назад +1

    Ur explain is great full

  • @Shanmuga1419
    @Shanmuga1419 5 лет назад

    Very good

  • @baskarkaran8689
    @baskarkaran8689 5 лет назад +3

    super explanation bro.

  • @ameenagkka8109
    @ameenagkka8109 5 лет назад

    Nice

  • @sivaprakasamk6278
    @sivaprakasamk6278 4 года назад

    Bro intha Mathiri oru black hole thaan irukka pls reply

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 5 лет назад

    தமிழில் எங்களுக்கு அரிய தகவலை அளித்தமைக்கு மிக்க நன்றி!

  • @muruananth4792
    @muruananth4792 5 лет назад +2

    subramaniyam chandra sekar maranthidingala illa maraichitingala?

  • @EasypassLiterature
    @EasypassLiterature 5 лет назад

    God is great...

  • @jeyaruby5169
    @jeyaruby5169 5 лет назад

    super speech na semma.

  • @venkatraju4
    @venkatraju4 5 лет назад +1

    Nice expalnation bro

  • @dineshbabu1766
    @dineshbabu1766 3 года назад

    👌👌👌👌

  • @kanthanraman3788
    @kanthanraman3788 5 лет назад +1

    kauti is deserved for Nobel prize

  • @arnark1166
    @arnark1166 5 лет назад

    ஒரு ஒளியாண்டு இவள்வுன்னா 5.5 ஒளியாண்டுதூரம்றத பூமியிலிருந்து பார்க்கிறன்றது அதாவது ரேடியொ அலைமூலம் சாத்தியமா அதற்கான கருதுகோள்கள் என்னவாவேன்னாலும் இருக்கட்டும் தூரம் ங்கரது தான் முக்கியம்

  • @ajithkumark1110
    @ajithkumark1110 5 лет назад

    Explain pannathu good sir..

  • @prasannam7898
    @prasannam7898 5 лет назад

    Sema super

  • @nishamanigandan2659
    @nishamanigandan2659 5 лет назад

    Super explanation

  • @safrinrahman-wb3si
    @safrinrahman-wb3si 5 лет назад

    Chennai ku miga arugil👌

  • @prabhathmanjula2988
    @prabhathmanjula2988 3 года назад

    ஒரு வேளை நம்மலே ப்ளாக் ஹோல் ல தான் இருக்கமோ என்னமோ..???

  • @samuveljayaraj1272
    @samuveljayaraj1272 5 лет назад

    Super g

  • @abrahamlinganp887
    @abrahamlinganp887 5 лет назад +5

    கிருஷ்னர் வாயில் கருந்துளை பார்த்திருகிறேன் (படத்தில்)

  • @vishnuprasadh5447
    @vishnuprasadh5447 5 лет назад +2

    Nice explanation thank you and congrats to that girl... 🤝👏👍😘

  • @saminathang5211
    @saminathang5211 5 лет назад

    வின்னில் உள்ள கருந்துளையில் கிரங்கள் உள்ளே இழுக்கும் போது அதன் நிறை மதிப்பு & மாற்றம் பற்றி கூறவில்லையே ?

  • @dhivuvel
    @dhivuvel 5 лет назад +1

    Nalla vilakkam...vazhthukkal ! But idhuku BGM edhuku? Illena audio innum clear aa irundhurukume

  • @manos1330
    @manos1330 5 лет назад

    Bro telescope fit pannala... Already anga irukura telescopes'a onnu serthanga...

  • @anitharamesh7333
    @anitharamesh7333 5 лет назад

    Wow

  • @deena2478
    @deena2478 5 лет назад

    Thanks bro

  • @muthusaravananshanmugam1978
    @muthusaravananshanmugam1978 5 лет назад

    Super sir.

  • @godshivandasan8969
    @godshivandasan8969 5 лет назад

    Supar

  • @DeepakKumar-wp6kt
    @DeepakKumar-wp6kt 5 лет назад +5

    continue pannu... kandipa kootam serum.... mark my words

  • @loganathanthala2592
    @loganathanthala2592 3 года назад

    இப்போது 2020 ஆம் ஆண்டு நடக்கிறது இதன் முதல் எண் 1 ஆம் ஆண்டு யார் சொன்னது எப்படி வருடம் வந்தது வீடியோ பொடுங்க

  • @babukannadasan6857
    @babukannadasan6857 5 лет назад

    Chandraseker stellar

  • @IManoharInbaraj
    @IManoharInbaraj 3 дня назад

    Black Holes are real and existing

  • @dhinakaranmahalingam4037
    @dhinakaranmahalingam4037 5 лет назад

    Respect you

    • @srirammkm
      @srirammkm 5 лет назад

      Moon landing Mari than Black hole imagum innum konja nalla fake nu ellaruku teriya varum

  • @ஆன்மீகம்அறிவோம்-ன7ஞ

    ஏழாம் உலகம் திருமுறை என்ற நூலில் சூரியன் அழியும் காலம் சூரியனின் ஆயுட்காலம் எவ்வளவு மீதி உள்ளது என்பதை சூரியன் இல்லாமல் எத்தனை ஆண்டுகாலம் பூமியை இருக்கும் என்பதை குறிப்பிட்டு உள்ளார்

  • @kavyamoorthy2888
    @kavyamoorthy2888 5 лет назад

    If a black hole comes closer to our solar system, it doesn't pull only the sun but also all other planets ??

  • @TrendinghubSL
    @TrendinghubSL 5 лет назад

    1400year before quran already told about black hole

  • @akbari1765
    @akbari1765 4 года назад

    பிளாக்ஹோஸ்வடிவம்தனமை பற்றிய தகவல் நம்மைவந்துசேரபலலட்சம்கோடி ஒளியாண்டுகள்ஆகும்இப்போதையசெய்திகள் ஏற்கனவே நிகழ்ந்தது முடிந்தது இந்த நிமிடம் வரை என்ன? நடக்கிறது என்பது கடுகளவு ம்கூட்டமாமுக்கியம் தெரிய வாய்ப்பில்லை தற்போதைய செய்தி கண்டுபிடிப்பு கள் அணைத்து மருந்து முடிந்தது இந்த நிமிடம் வரை என்ன நடக்கிறது ஒரு நாள் ஒருவாரம் முன்பு என்ன நடந்தது என்பது அறிவது இயலாது முடிந்தது மட்டுமே நமக்கு தகவலும் கண்டுபிடிப்பு ம்ஆகும் அந்த ஒளியாண்டுகள்ஆகும்இப்போதையசெய்திகள் ஒளிமட்டுமேகண்டுபிடிப்பு( ஒளியாண்டுகள்ஆகும்இப்போதையசெய்திகள் ஒளியாண்டுசெயதிள்ஆகும்இப்போதையசெய்திகள்அப்போதயசெய்திஆகும்*

  • @rajkutty5676
    @rajkutty5676 5 лет назад +1

    ஒரு வேலை அந்த கருந்துளை ஆஹ் சுத்தி இருக்குற வெளிச்சம்.. பல கோடி சூரியங்களின் தொகுப்பாக இருக்குமோ

    • @TheDanyson
      @TheDanyson 5 лет назад

      No.... space time anga curve airum so light oru curved path la flow agra mathri teriyum...

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 лет назад

    Kate Bourman has seeded the importance Superconductivity theory of dipole merger of light rays in forming a Quasar theory at the tail end of Blackhole.Ths seeded the the part played by dark matter as resistance to Quasar dynamics based on low and high temperature swings based on electron spin varied between half spin and full spin for aQuasi natured 2/3 spin dynamics that may revolutionaise Optic laser dynamics.

  • @vikiraman8398
    @vikiraman8398 5 лет назад +1

    I think black hole is god pray the black hole

  • @anbuilavarasan1827
    @anbuilavarasan1827 5 лет назад

    ஆயிரந்தான் இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்கா தான்

  • @vimal1729
    @vimal1729 5 лет назад

    Earth destroyed anna black hole aguma

  • @malaiarasanp3509
    @malaiarasanp3509 5 лет назад

    Intha video kj oru subscribe

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 5 лет назад +2

    Definitely we can give nobel price for this girl...

  • @tamilanalama421
    @tamilanalama421 5 лет назад

    எதுவும் முழுங்காது கவலைப்படாதீங்க

  • @aysharoz9142
    @aysharoz9142 5 лет назад

    Apo doremon la use pandra time machine tha intha black hole ah

  • @santhoshbilla8683
    @santhoshbilla8683 5 лет назад +1

    adhu Yenna Kaila😱? Nail ah 💅?

  • @noormohamed1581
    @noormohamed1581 5 лет назад

    Black hole payhina movies sollunga

  • @kavyamoorthy2888
    @kavyamoorthy2888 5 лет назад

    Neenga ESA ah mention panla?

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 лет назад +1

    When French Scientist Hardamard asked a question to Einstein why he was not for singularity though Einstein never believed in his own Mathematical Intuition.But Physics of cosmology cheat everybody as Quasar dynamics of Superconductivity crops up and the mathematical physics will always cheat a scientist as the Tachion particle theory of EACH Sudharshan was deviated though Italian research pursued one on Neutrino Tacgionsin we are always pride and prejudice to accept theories as this will reflect on Einstein basics shaking the very principle.But Nature will always cheat a Scientist.

  • @ulaganathan3647
    @ulaganathan3647 5 лет назад

    Water la uruvagum sullal pola mass la uruvanna block hole

  • @karthi707
    @karthi707 5 лет назад +2

    Ready to Mars

  • @porkodisatheesh9256
    @porkodisatheesh9256 2 года назад

    Hair enna ahu