மிளகு நேரடி விற்பனையில் அதிக லாபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மிளகு - நேரடி விற்பனையில் அதிக லாபம் ஈட்டுவது பற்றி முன்னோடி விவசாயி ஆசிரியர் திரு பாக்கியராஜ் அவர்களின் அனுபவ பகிர்வு - முழு தகவல் வீடியோவில்
    தமிழகத்தில் ஒரே நாளில்...
    4 இடங்களில்...
    சமவெளியில்
    மிளகு சாகுபடி சாத்தியமே
    மாபெரும் கருத்தரங்கம்
    ஒவ்வொரு இடத்திலும் விஞ்ஞானிகள் பேசுவதை மற்ற மூன்று மாவட்டங்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
    நாள் : 28-April-2024 ஞாயிறு
    இடங்கள் :
    கோயம்புத்தூர்
    புதுக்கோட்டை
    மயிலாடுதுறை
    கடலூர்
    முன்பதிவு அவசியம்,
    📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    👇
    bit.ly/Pepper2...
    அல்லது அழைக்கவும்
    ☎️ 94425 90081
    ☎️ 94425 90079
    பயிற்சி கட்டணம் ₹200
    ❇️நிகழ்ச்சி தொடர்பான பிரத்யேக WhatsApp குழுவில் இணைய
    👇chat.whatsapp....
    |
    #pepper | #pudukottai | #pollachi | #cuddalore | #mayiladuthurai | #milagu | #மிளகு | #cauverycalling #isha
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom
    #pepper #milagu #pepperfarm

Комментарии • 2

  • @தென்னைவிவசாயம்307

    1.ஒரு நாட்டு தென்னையில் அதிக பட்சம் ஒரு குழையில் எத்தனை காய்கள் கிடைக்கும் 2.ஆரோக்கியமான தென்னையில் எத்தனை மட்டை இருக்க வேண்டும் 3.ஒரு தென்னை பாளை உருவாகி தேங்காய் ஆக மாரி பரிக்க எத்தனை மாதங்கள் ஆகும் 4.என்னென்ன உரங்கள் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்
    5.ஆட்டு புழுக்கை மாட்டு சானம் தென்னை நூண்டுட்டம் மட்டுமே போதுமானதா?
    6.ராசாயன உரமே DAP Uriya Complex அவசியம் போடவேண்டுமா?7.தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்