புத்தகம் பையிலே..புத்தியோ பாட்டிலே....நித்தமும் நாடகம்...நினைவில் லா காவியம்....வாலியின் வார்த்தையில் உண்மையாய் வலி அதிகம் தான்...நடிகர் திலகம் எதார்த்தமாய் அசத்தி விட்டார் தனது அபார நடிப்பில்... outstanding n amazing...
உற்ற நண்பரிடத்தில் தான் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். நட்பு கற்பை போன்றது. இந்த பாடல் நண்பர்கள் அருமையை உணர்வு பூர்வமாக உணர்த்தும் ஒரு காவியம்.
" பாசம் என்றும், நேசம் என்றும், வீடு என்றும், மனைவி என்றும்...... நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே...? "கவிஞர் வாலியின நெகிழ்ச்சியான வரிகள், மெல்லிசை மன்னரின் அற்புத இசை, டி. எம். எஸ் சார், நடிகர் திலகம் ஒப்பற்ற கூட்டணி.
நீங்கள் நடிக்கிறீர்களா இல்லை உங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்டிக் நடித்திருக்கிறதா என்றென்றும் எங்கள் டாக்டர் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் புகழ் வாழ்கவே ❤❤❤❤❤❤❤❤❤
What a song.. Though TMS has sung this song ... The song is so Alive as if Shivaji is singing.. I have heard... seen this song .. Ennumber of times.. Each and every stanza of this song ..look at Shivaji's changing face expression.... What an acting....
Awesome song... It matches to our generation also... I love sivaji sir in this song... What a lyric.... Enname sumaigalai.. ithayame baaramai.. Thavarugal seithavan avanavan alugiran... Unmatched singing by legend TMS sir..
What an amazing expression by sivaji sir.. Most of the time TMS song's r sung by the legend himself.such is the lip movement of the born actor. major n sivaji r always friend in need is a friend indeed..
Sivaji sir is definitely an encyclopedia. Oscar award is so unlucky that it doesn't get owned by this legend in its lifetime !! Better luck next life, Oscar!
Never bothered about the lyrics in my school days! But, now each and every word sung in this song, reveals this simplistic truth of life! That we live in a world of vanity, never ending wants, hypocritical relationships, deluding ourselves to be living in a utopia of our own misconstrued imaginations! Chasing the rainbow; now seems all in vain! Life was so simple, and just like the flight of the eagle Extraordinarily meaningful song!
Sivaji ganesan' s action gave life to the song , lyrics & music , simply superb major actions of him with major sundarrajan in minor driver role ,for friendship an exemplary one
அந்த நாள்கள் அழகான கவலை இல்லாத உண்மையும் நேர்மையும் நிறைந்த இன்பமான நாட்கள் ஆனால் இன்று ஏமாற்றுதனமும் நய வஞ்சகமும் நிறைந்ததாய் இருக்கிறது எனவே தான் இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லை
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே நண்பனே . பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதைத் தவிர வேறெதைக் கண்டோம்புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலேநித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம் பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம் கடமையும் வந்தது கவலையும் வந்தது பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதியெங்கே? அமைதி எங்கே? . (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே) . அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள் அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள் பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன் உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான் . (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
The lighting (shadowy half light of the sun - not full blown sun ) in the hill station brings out the mood (old days remembered by the characters) of the song. The camera work is superb. The walking stick adds some elegance and style. The whole team of the song, during the old days, gave their dedicated work. Sivaji is always dedicated and listens to others to make things perfect.
NT was in the forefront of fund collection campaigns in 1962,1965,1971 etc., besides contributing huge sums for the Defence Funds.He conducted star nites and contributed many lakhs of Rupees to NDF during Indo Pak war 1965.He led the troupe of artistes and conducted entertainment programmes for soldiers in the war front.He sponsored a documentary titled Singa Naatham Kaetkudhu with his acting which was screened during Indo china war in 1962.His service to the nation during the war time were great and laudable.He is a true nationalist actor and also a leader!
This lovely evergreen extremely popular song for decades now is not just 'reel' life but true to 'real' life too! For every human school friends are the best of friends! This is brought out wonderfully in this song! TMS is the 'ghost' voice of Sivaji & has such crisp diction and pronunciation which makes it seem like Sivaji singing in his own voice! The lyrical poetry is in itself so lively meaningful & touching! MSV has pioneered dialogues in songs & all are super hits! Going a step further he has introduced laughter in the same tune as the mukda/pallavi proving what a genius creative 'artistic' composer he is! 'Major' Sunderarajan as close friend of Sivaji (in real life too all of them were good great chums!) deserves mention too! Above all is the magnetic personality presence & unmatched inimitable fantastic performance of the legendary Sivaji Ganesan ! Truly he's a 'Nadigar Thilagam'(Jewel among artistes & Actors Actor! Thanks to You Tube for this lovely Video! Dr M S Krishna Kumar MBBS
I remember seeing this movie in a touring cinema in a village and remember this song vividly, i memerised this song and the other songs in the movie from a song book you could buy those days for kaal anna some forty five years ago what a song......
@Tony Mohanty In this same movie,he sang a song for actor Sivakumar. If you listen to that song,it would be like exactly sivakumar singing. A voice for every actor TMS 🙏
The film, "Uyarndha Manithan", was seen at Murugan Theatre, Uppilipalayam, during my school days... " Velli Kinnandhaan", En kaelvikkenna bathil, Naalai indha vaelai paarththu odi vaa nilaa, are also very famous songs...
Childhood is the golden period in human life which one recollects even in old age and gets mesmerized. Kannadasan, MSV & TMS have portrayed the evergreen school day memories in fantastic way.--Murali Kumble.
Song for a friend my friend is my machan Raja we are friends fromour age 10 years. Even now we are very good friends. We meet atleast once in month. Every two or three days phone calls. This song is ment for us. AVM productions, Krishnan, Panchu directed this move
என்ன தான் மனிதனிடத்தில் பணம் ,அந்தஸ்து, கௌரவம்,ஆணவம்,இருந்தாலும், தவறு செய்தவன்,கடைசி காலத்தில் தன் தவறை நினைத்து கதறுகின்றன். என்னதான் துடித்தாலும் கடந்த காலம் திரும்புவதில்லை.
Its a challenge, can anyone prove or anyone show any male actor better on screen (artist) than Shivaji ayya. It is not over action, this is how we lived..
Good friends. Major sir voice simply superb. Impartial in friendship. Great Great Great SALUTES TO SIVAJI SIR..MAJOR SIR TMS SIR ...MSV SIR...AND THE REMAINING crew members WORKED FOR THIS SONG ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
புத்தகம் பையிலே..புத்தியோ பாட்டிலே....நித்தமும் நாடகம்...நினைவில் லா காவியம்....வாலியின் வார்த்தையில் உண்மையாய் வலி அதிகம் தான்...நடிகர் திலகம் எதார்த்தமாய் அசத்தி விட்டார் தனது அபார நடிப்பில்... outstanding n amazing...
இப்பாடலுக்கு டி எம் எஸ் அய்யா
அவர்களுக்கு சிறந்த பாடகர்
விருது கிடைத்து இருக்க வேண்டும் !!
🎉அட போங்க ண்ணா ! காலம்ஏந்திவருகிறதே தலைமுறைகளுக்குமே ! அதைவிடவுமோ.. உயர் விருது🎉
Tms is a legend
உற்ற நண்பரிடத்தில் தான் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். நட்பு கற்பை போன்றது. இந்த பாடல் நண்பர்கள் அருமையை உணர்வு பூர்வமாக உணர்த்தும் ஒரு காவியம்.
ஆம்....100%
🎉இளமைகாலங்களில் கையில் காசில்லை. இன்று ஓர் நிருவனத்தை நடத்துகிறேன்.ஆயினும் இளமைக்கால மகிழ்ச்சி இல்லையே இல்லையே.
Fantastic. Sivaji Ganesan Major Sundararajan and TMs. Enthanaal. Andrupol In pamay. ellaye athueen en nanpane
Sivaji style, action amazing.this generation actors, directors must see this film.nice song.125th super hit film of nadigar thilagam
" பாசம் என்றும், நேசம் என்றும், வீடு என்றும், மனைவி என்றும்...... நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே...? "கவிஞர் வாலியின நெகிழ்ச்சியான வரிகள், மெல்லிசை மன்னரின் அற்புத இசை, டி. எம். எஸ் சார், நடிகர் திலகம் ஒப்பற்ற கூட்டணி.
👍
Send me bro
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....
என்றும் நெஞ்சிலே....
மறக்கமுடியுமா...
அருமை
Rajapart rangadurai
Can we see this type of acting in the present days movies? What a superb acting by both legends.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லையே நம்மிடம்..
என்ன சந்தோஷம், சிரிப்பு!
Good Night
🙏மெல்லிசை மன்னரின் அற்புத இசை, டி. எம். எஸ் சார், நடிகர் திலகம் ஒப்பற்ற கூட்டணி.🙏
நீங்கள் நடிக்கிறீர்களா இல்லை உங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்டிக் நடித்திருக்கிறதா என்றென்றும் எங்கள் டாக்டர் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் புகழ் வாழ்கவே ❤❤❤❤❤❤❤❤❤
உண்மையில் இந்த பாடலுக்கு தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும்
Sivaji, this is not an acting, but actual. Matchless Sivaji the greatest, never again we can see.
World's all Singing & musical Talents put together will not match the unique, one & only TMS in Playback Music.
With out god's grace,this kind of epic song is not possible.MSV,TMS,SIVAJI& KANNADASAN are our priceless gems.
Not Kannadasan, the Lyrics is written by Vaali. This TMS Gem remains & will always remain a Milestone in Playback Music anywhere in the World.
Dei kannadasan I'll a da ithu vaali..
What a song.. Though TMS has sung this song ...
The song is so Alive as if Shivaji is singing..
I have heard... seen this song ..
Ennumber of times..
Each and every stanza of this song ..look at Shivaji's changing face expression....
What an acting....
Awesome song... It matches to our generation also... I love sivaji sir in this song... What a lyric.... Enname sumaigalai.. ithayame baaramai.. Thavarugal seithavan avanavan alugiran... Unmatched singing by legend TMS sir..
This TMS Gem remains & will always remain a Milestone in Playback Music anywhere in the World.
Hi bro
புத்தகம் கையிலே புத்தியோ பாட்டிலே
பள்ளியைக் கண்டதும் ஒதுங்குவோம் மழையிலே😊😊😊
தெய்வப்பாடகர் TMS மற்றும் தமிழ் திரைப்படம் கண்ட மாமேதை கணேசனுக்கு வணக்கம்! இதைப்போல் ஒரு பாடல்👍 இப்பிறவியில் சாத்தியமா?
What an amazing expression by sivaji sir.. Most of the time TMS song's r sung by the legend himself.such is the lip movement of the born actor. major n sivaji r always friend in need is a friend indeed..
மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த திரைப்படம் 👍
Still today can be played. Thumbs-up at 2024
உங்கள் நடிப்பை பார்த்து எங்களுக்கு l உறக்கம் வரவில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாங்களும் இந்த வயதிற்கு வந்த பின்னர்
இதன் அருமை தெரிகிறது.❤
Sivaji sir is definitely an encyclopedia. Oscar award is so unlucky that it doesn't get owned by this legend in its lifetime !! Better luck next life, Oscar!
Rich miduku with stick expression kooly wood tolly wood bolly woood Hollywood ( all wood is not equal to this sandlwood sivaji
Sivji nadippu avar orvarukku taaan anda veetil
Oru Oscar awardukke Oscar kuduppavan muttaall. Shivaji Oscar thandi ulaga cinemavin palakalai kazhagam. Athukku viruthu koduthu malaathu.
Oscar has some eligibility criteria but we dnt need that it's just an award .... Shivaji sir performance is more then that ... We are proud of him
@@bossraaja1267 Sivaji is boss. Sivaji is raaja. Tk u. Regards. V.Giriprasad(68).
The greatest artist of Indian film industry. Shivaji a legend.
This song recollects the golden era of our school days and friends.
Yea
Those days when i was studying seventh standard my athan used to comment about me, “puthagam paiyiley buthiyo paatiley”
அற்புதமான திரைபடம் எதார்த்தமான நடிப்புகள்
Never bothered about the lyrics in my school days! But, now each and every word sung in this song, reveals this simplistic truth of life! That we live in a world of vanity, never ending wants, hypocritical relationships, deluding ourselves to be living in a utopia of our own misconstrued imaginations! Chasing the rainbow; now seems all in vain!
Life was so simple, and just like the flight of the eagle
Extraordinarily meaningful song!
அன்றும் இன்றும் என்றும் மிக தரமான திரைப்படம். சிவாஜி ஐயாவின் மகுடத்தில் பதிந்த வைரக்கல் உயர்ந்த மனிதன்.❤
@3:18 Hear the Violin piece. Ufff! Literally GENIUS MSV...!!! 🙂🙂❤
Great catch
Tears roll down my cheek as the song ends - so true so true
Sivaji ganesan' s action gave life to the song , lyrics & music , simply superb major actions of him with major sundarrajan in minor driver role ,for friendship an exemplary one
நண்பர்கள் இப்படி தான் வாழ வேண்டும் என அறுப்புதமான கருத்து உள்ள கவிஞர் தந்த பாடல். எந்த காலத்திலும் அழியாது. அருமை 🙏👌👌👌❤️❤️❤️🌹🌹🌹👍👍
என்னே இயல்பு தத்துவார்த்தமான பாடல் காலம் ஈடினையற்றது, வாழும் காலத்தில் சமூகத்தில் பயணுள்ளவர்களாக வாழ்வோம்
இந்த பாடலுக்கு முன் சிவாஜி பேசும் ஒரு வசனம் வரும் அந்த காணொளி எங்கும் கிடைக்கவில்லை
அந்த நாள்கள் அழகான கவலை இல்லாத உண்மையும் நேர்மையும் நிறைந்த இன்பமான நாட்கள் ஆனால் இன்று
ஏமாற்றுதனமும் நய வஞ்சகமும் நிறைந்ததாய் இருக்கிறது எனவே தான் இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லை
Yes..
முழுக்க முழுக்க உண்மை தான் நண்பரே
many era may pass away in kollywood,but his acting and charm remains mesmerizing
What a meaning full lyrics by Vaali, excellent acting by Sivaji, superb singing by TMS, and MSV's evergreen composition.
நல்ல நண்பன் கிடைத்தவன் பாக்கியசாலி
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன்
நூறு சொந்தம் வந்த பிறகும் தேடுகின்ற அமைதி எங்கே
hari haran
1985
Appu
2022 யாராவது பார்த்தால் செல்லுங்க
T M S udan Naan inaindhu Paadiya indha paadal guru MSV nigazchiyil yendrum pasumai Ninaivugal Andha Naal Gnabagam Arumai 🙏
The great action style master in TAMIL films...no doubt... Shivaji Ganeshan !! Hats off to him !! 👍
Indian films
சென்ற ஞாயிறன்று நாங்களும் அந்த நாள் ஞாபகத்தில் மகிழ்ந்தோம்
கருப்பு வெள்ளையில் வாழ்வின் உண்மையான நிறம்
Hats off to the director for this amazing situation in the movie...No words MSV,legend....Vaali,a rare diamond....TMS magical voice
Song by Vaali, not Kannada San.
TMS இன் பாடும் திறமையை யாராலும் முறியடிக்க முடியாது
When a single stick can change into style..the legend sivaji...
👌👌👌
👌👌👌👌
Hahahaha good observation ;)
Majestic
Pppp⁰⁰pppp0⁰pp
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே நண்பனே
.
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலேநித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்
பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?
.
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
.
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்
.
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
அந்த நாள் சிரித்து மகிழ்ந்தோம்
Ravi
Copy
வசனம், தொகையறா, சந்தம் இவைகளுக்கு இசை அமைத்தவர் msv மட்டுமே.
The lighting (shadowy half light of the sun - not full blown sun ) in the hill station brings out the mood (old days remembered by the characters) of the song. The camera work is superb. The walking stick adds some elegance and style. The whole team of the song, during the old days, gave their dedicated work. Sivaji is always dedicated and listens to others to make things perfect.
NT was in the forefront of fund collection campaigns in 1962,1965,1971 etc., besides contributing huge sums for the Defence Funds.He conducted star nites and contributed many lakhs of Rupees to NDF during Indo Pak war 1965.He led the troupe of artistes and conducted entertainment programmes for soldiers in the war front.He sponsored a documentary titled Singa Naatham Kaetkudhu with his acting which was screened during Indo china war in 1962.His service to the nation during the war time were great and laudable.He is a true nationalist actor and also a leader!
This lovely evergreen extremely popular song for decades now is not just 'reel' life but true to 'real' life too! For every human school friends are the best of friends! This is brought out wonderfully in this song! TMS is the 'ghost' voice of Sivaji & has such crisp diction and pronunciation which makes it seem like Sivaji singing in his own voice! The lyrical poetry is in itself so lively meaningful & touching! MSV has pioneered dialogues in songs & all are super hits! Going a step further he has introduced laughter in the same tune as the mukda/pallavi proving what a genius creative 'artistic' composer he is! 'Major' Sunderarajan as close friend of Sivaji (in real life too all of them were good great chums!) deserves mention too! Above all is the magnetic personality presence & unmatched inimitable fantastic performance of the legendary Sivaji Ganesan ! Truly he's a 'Nadigar Thilagam'(Jewel among artistes & Actors Actor!
Thanks to You Tube for this lovely Video!
Dr M S Krishna Kumar MBBS
Nobody can imagine to act like The Greatest actor Sivaji Ganesan
I remember seeing this movie in a touring cinema in a village and remember this song vividly, i memerised this song and the other songs in the movie from a song book you could buy those days for kaal anna some forty five years ago what a song......
Naan intru 16.4.2024 ,enn thanthaiyudan siru vayathil paartheenn ...tholai kaatchi khalilum thanthaiyudan paarthulleen ...athaanaal migunthaa padamagavum ..,paadalagavum ..intralavum irukkirathu ..intru enn thanthai nyapagarthamaga kettkireen ...enaku vayathu 30 ,90s kids kalum pidikum ..old is Gold ,manathukum nimmathiyana paadal ..ellavayathinarukum .. felling ondru thaan allavaa
ஆண்1:- அந்தநாள்.., ஞாபகம்.., நெஞ்சிலே.., வந்ததே.., நண்பனே.., நண்பனே.., நண்பனே.., ஆஹ…, ஆஹ…, ஆஹ…, ஆஹ…, ஆஹ…, அந்தநாள்.., ஞாபகம்.., நெஞ்சிலே.., வந்ததே.., நண்பனே.., நண்பனே.., நண்பனே.., இந்தநாள்…, அன்றுபோல்.., இன்பமாய்.., இல்லையே?...., அதுஏன்.., ஏன்.., ஏன்.., நண்பனே?.., அந்தநாள்.., ஞாபகம்.., நெஞ்சிலே.., வந்ததே.., நண்பனே.., நண்பனே.., நண்பனே.., இந்தநாள்…, அன்றுபோல்.., இன்பமாய்.., இல்லையே?...., அதுஏன்.., ஏன்.., நண்பனே?.., ஆண்2:- பாடம்படிப்பு.., ஆட்டம்பாட்டம்.., இதைத்தவிர வேறுஎதைக் கண்டோம்.., ஆண்1:- புத்தகம்பையிலே.., புத்தியோ.., பாட்டிலே.., புத்தகம்…, பையிலே.., புத்தியோ.., பாட்டிலே.., பள்ளியைப்.., பார்த்ததும்.., ஒதுங்குவோம்.., மழையிலே.., ஹ்….ஹ்….ஹ்…..ஹ்….ஹ்.., ஹ்….ஹ்….ஹ்…..ஹ்….ஹ், நித்தமும்.., நாடகம்.., நித்தமும்.., நாடகம்.., நினைவெல்லாம்காவியம்…., நித்தமும்.., நாடகம்.., நினைவெல்லாம்காவியம்…., உயர்ந்தவன்…, தாழ்ந்தவன்.., இல்லையே.., நம்மிடம்.., ஆண்1:- & 2:- ஹ…. ஹ…. ஹ ….. ஹ…. ஹ…. ஹக…., ஹக…. ஹக…. ஹக….. ஹகஹக…. ஹகஹக….., ஹகஹக…. ஹகஹக….., ஆண்2:- பள்ளியைவிட்டதும், பாதைகள்மாறினோம்.., கடமையும்வந்தது…, கவலையும்வந்தது…, ஆண்1:- பாசமென்றும்.., நேசமென்றும்.., வீடுஎன்றும்.., மனைவிஎன்றும்.., பாசமென்றும்.., நேசமென்றும்.., வீடுஎன்றும்.., மனைவிஎன்றும்.., நூறு.., சொந்தம்.., வந்த.., பின்பும்.., தேடுகின்ற?..., அமைதிஎங்கே?.., நூறு.., சொந்தம்.., வந்த.., பின்பும்.., தேடுகின்ற?..., அமைதிஎங்கே?.., அமைதிஎங்கே?..., அந்தநாள்.., ஞாபகம்.., நெஞ்சிலே.., வந்ததே.., நண்பனே.., நண்பனே.., நண்பனே.., இந்தநாள்…, அன்றுபோல்.., இன்பமாய்.., இல்லையே?...., அதுஏன்.., ஏன்.., நண்பனே?.., ஆண்2:- அவனவன்நெஞ்சிலே.., ஆயிரம்ஆசைகள்.., அழுவதும்.., சிரிப்பதும்.., ஆசையின்விளைவுகள்.., ஆண்1:- பெரியவன்.., சிறியவன்.., நல்லவன்.., கெட்டவன்.., உள்ளவன்.., போனவன்.., உலகிலேபார்க்கிறோம்.., எண்ணமே…., சுமைகளாய்…., இதயமே…, பாரமாய்…, எண்ணமே…., சுமைகளாய்…., இதயமே…, பாரமாய்…, தவறுகள்..., செய்தவன்.., எவனுமே.., தவிக்கிறான்.., அழுகிறான்.., தவறுகள்..., செய்தவன்.., எவனுமே.., அழுகிறான்.., எவனுமே.., அழுகிறான்.., அந்தநாள்.., ஞாபகம்.., நெஞ்சிலே.., வந்ததே.., நண்பனே.., நண்பனே.., நண்பனே.., இந்தநாள்…, அன்றுபோல்.., இன்பமாய்.., இல்லையே?...., அதுஏன்.., ஏன்.., ஏன்.., நண்பனே?.., ஆண்1:- & 2:- விசிலிங்…….. - Andha naal gnabakam - Movie:- UYARNDHA MANITHAN (உயர்ந்த மனிதன்)
எவ்வளவு துல்லியமான ஒளிப்பதிவு!
What a FANTASTIC memorable song
What a acting amazing only one man can make this kind of expression n acting one name only super shivaji ganeshan untouchable
God of acting
நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே....
One of the best Stylish Man in cine world.
Song totally suits Shivaji sir ,TMS style
Whenever I hear this song , my school friend Janarthanan comes to my mind by Saravanan Villupuram....What a lovely song...
Amazing acting by Sivaji and song
TMS and Sivaji are the best acting pair ever.
Yes. TMS பாடியே நடிக்கிறார்; சிவாஜியோ நடித்தே பாடுகிறார் 🎉🎉❤
அந்த நாள் பாடல்கள்.......
இந்த நாள் பாடல்கள் அன்று போல் இல்லையே
Cannot be , since we don't have that type of legends now...we find only mediocrity now....
அந்த நாட்களில் வந்த திரைப்படங்களில் உள்ள அர்த்தமுள்ள இனிமையான பாடல்கள் போல் இந்த நாட்களில் வருகின்ற திரைப்பட பாடல்கள் இல்லையே அது ஏன் நண்பர்களே. 😂
பணம். பணம். பணம்.
Vaazhga MSV,TMS,Vaali,Thalaivar. Thalaivar's walk😍😘
@Tony Mohanty TMS had a voice which would match every actor. Such a bold,manly voice. My most favourite male singer👌
@Tony Mohanty In this same movie,he sang a song for actor Sivakumar. If you listen to that song,it would be like exactly sivakumar singing. A voice for every actor TMS 🙏
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
மன அமைதியை தரும் நல்ல பாடல்...
Is correct
Very meaningful song. Superb acting by both Sivaji Sir and Major Sunderrajan Sir. Memorable number.
Please keep save songs like this....
I'm old lover... 🥰😍🥰😘
no 1 acting nadikar thilagam. sivaji sir
பாடல் வரிகள் கவிஞர் வாலி மிக அருமை ❤️
Nadigar thilakam Sivaji Ganeshan is uyarda manithan tamil cinama ❤👍
Yenname sumaigalai Idayame baaramai too good words...
The film, "Uyarndha Manithan", was seen at Murugan Theatre, Uppilipalayam, during my school days... " Velli Kinnandhaan", En kaelvikkenna bathil, Naalai indha vaelai paarththu odi vaa nilaa, are also very famous songs...
The most unforgetable memorable days of moments comes out
MEMORABLE IN SCHOOL AND COLLEGE LIFE ❤️👍
En nanban. Jones bought naan pondichrryil eruntha podu eppo patalai katithtil eluthi anuppinan entum pattiramagA 43year vaithirukkran
Childhood is the golden period in human life which one recollects even in old age and gets mesmerized. Kannadasan, MSV & TMS have portrayed the evergreen school day memories in fantastic way.--Murali Kumble.
The song was written by Valli
Thavurukal....seithavan..thavikaran...
அற்புதமானப்பாடல்! பேசுறது டிஎம்எஸ் !ஆனா சிவாஜியேப்பேசுறாப்புலே எப்பிடிஇப்பிடி?;ஓ!டிஎம்எஸ் முருகன்அருள்பெற்றப்பாடகர் ஆச்சுதே! சிவாஜியீன் நடிப்பும் மேஜரின் சிரிப்பும் எம்எஸ்வீயீன் இசையும் அந்த இடங்களூம் கவிகளூம் டிஎம்எஸ்சின் ஸ்டைலானக்குரலும் பாடுறவிதமும் ஆஹாஹா இதெப்பாராட்ட வார்த்தைகள் இல்லை ! நன்றீங்க 👸❤❤❤❤❤❤❤❤❤💃
Yella aangalin mana kumuralin vaezhipaadu thaan endha paadalin sirappu...superb song and great movie...🙏🙏🙏
what a marvelous song
கையிலுள்ள walking stic ம் நடிக்கும்.
Feelings my school friends aftr 20years
Superb song
This TMS Gem remains & will always remain a Milestone in Playback Music anywhere in the World.
D.Sakthivel
Gold.Song.Supar❤❤❤❤❤
ஒரு ஐம்பது ஆண்டு பின் நோக்கி சென்றுவிட்டால் எவ்வளவு ஆனந்தம்
நண்பா அந்த ஆனந்தம் இப்ப வருமா என ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்
என வயது 64.
நான் கற்ற பள்ளிக்குள்40 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் சென்றிருந்தேன். சென்றிருந்தேன்.நினைவுகள் நிலை குழையவைத்து விட்டது.
Song for a friend my friend is my machan Raja we are friends fromour age 10 years. Even now we are very good friends. We meet atleast once in month. Every two or three days phone calls. This song is ment for us. AVM productions, Krishnan, Panchu directed this move
இந்தஸ்டைல்நடைஆஹா
Never again. We have lost so much and impossible to recover anything like this.
dear friends my dear friends
Dieveega nadigar. Analal emartrum ulagam. Please continue sivaki songs
என்ன தான் மனிதனிடத்தில் பணம் ,அந்தஸ்து, கௌரவம்,ஆணவம்,இருந்தாலும், தவறு செய்தவன்,கடைசி காலத்தில் தன் தவறை நினைத்து கதறுகின்றன். என்னதான் துடித்தாலும் கடந்த காலம் திரும்புவதில்லை.
What a wonder song and action
Its a challenge, can anyone prove or anyone show any male actor better on screen (artist) than Shivaji ayya. It is not over action, this is how we lived..
Well said friend.
K Siva. Unmai Unmai Unmai
Super acting Sivaji
song and walking style of nadigar thilagam amazing. tms is singer and sivaji sir is a actor pl don't compare.
👌👌
Good friends. Major sir voice simply superb. Impartial in friendship.
Great
Great
Great
SALUTES TO SIVAJI SIR..MAJOR SIR
TMS SIR ...MSV SIR...AND THE REMAINING crew members WORKED FOR THIS SONG ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
இப்படம் you tube ல் இல்லையே
மிகவும் வருத்தம் யாராவது போடுங்களேன்!
Watched it many times...after meeting my school friends many years after..can't help my tears...