எந்த துறையாக இருந்தாலும் கடன் சுமையை மிடில் கிளாஸ் மக்கள் மீது சுமத்துவதும் கட்டணத்தை உயர்த்தும் பொழுதும் கடனை தள்ளுபடி செய்யும்பொழுதும் செல்வந்தர்களுக்குதான் சலுகையும் சகல மரியாதையும் கிடைக்கும்....
ஐயா இந்த ரீடிங் எடுக்க வரவங்க முன்னாடி லாம் approximate ah எழுதிட்டு போயிட்டு இப்போ trarriff மாறப் பொகுதுண்ணு விட்டு போன ரீடிங் எல்லாத்தையும் போன மாசம் சேத்து எழுதிட்டு போயய்ட்டாங்க.. இதனால govt ku loss than varum.. ippo எங்களுக்கு loss Idhu reading எடுக்குற ஸ்டாப் ஓட தப்பு
லஞ்சம் ஊழல் என்பது இந்த திமுக ஆட்சியில் மட்டும் நடக்கவில்லை.ஏற்கனவே உள்ளது.இவர்கள் செய்யும் தவறுக்கு ஆட்சியை பேசி என்ன செய்வது.விலைவாசி உயர்வு காரணமாக சம்பளம் போதவில்லை.எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகள் குறையவில்லை.தேவைகளை குறைத்து கொண்டு நேர்மையாக வாழ வேண்டும்.பொருட்கள் சம்பளத்தில் வாங்க வேண்டும்.இந்த நேரத்தில் நமக்கு லஞ்சம் வாங்கி கொள்ள வழிவகை வந்துள்ளது யாருக்கும் தெரியாது என்று இருந்தால் ஒரு நேரத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும்.அப்போது இந்த பணத்தை கூட கூடுதலாக செலவு ஏற்படும்.நேர்மையாக இருக்க வேண்டும்.அதுகாப்பாற்றும் .மகன் மகளுக்கு சாகும் போது கடன்கள் வைக்க கூடாது.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் சரியான சிறு விவசாயிகளுக்கு சென்றால் நல்லது .பெரிய மிராசூதாரர் களுக்கு இலவசமாக கூடாது.விவசாய வருமானத்திற்கு வருமானவரி சிந்திக்க வேண்டியது.அ@@narasimhana9507
நடுத்தர வர்க்கத்தில் பிறந்துவிட்டு உயர்தர வர்க்கமாக உயர சிந்திக்காமல் அதற்கான முயற்சி எடுக்காமல் தன் பிறப்பை கேவலபடுத்தி தாய் தந்தையரை கேவலப்படுத்தி புலம்புவது தான் கேவலம்
ஏம்ப்பா இப்படி எல்லாம் பன்டிறீங்க மாதம் தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வருவதாக சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு உடனே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
500 யூனிட் பயன்படுத்தியவன் 1150 இதுவரை கட்டிக்கொண்டு இருந்தால் இனி அவன் 1380 கட்ட வேண்டியது இருக்கும். இங்கு எதுவும் மக்களின் நலனுக்காக இல்லை அரசாங்கத்தின் வருமானத்திற்காக
501 யூனிட் என்றால் ஒரு யூனிட் அதிகமானால் 657..ரூ அதிகம் கட்டணம் என்றால்....அந்த ஒரு யூனிட் மின்சாரம் உபயோகிப்பதை குறைத்துக்கொண்டால். 657 ரூ மிசசம்....சேமிப்பு நமது கையில்தான் உள்ளது.......
First of all, They need to take the reading on one fixed date of the month, then we will plan accordingly to reduce it before we reach 500 units. These TNEB people are postponing dates for taking reading, so our monthly unit becomes very high in a few months. So that we need a fixed date for taking a reading every 2 months
அரசாங்கம் எது செய்தலாலும் நிச்சயமாக மக்களுக்கு அது நன்மையாக இருக்காது. மக்களுக்கு நன்மை செய்யும் அளவுக்கு நமது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அவ்வளவு யோக்கியர்கள் கிடையாது. அதுவும் நமது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி பட்டவர் என்பதை அனைத்து மக்களும் அறிவர். இவர்களின் நோக்கம் மின்சார கட்டணத்தை உயர்த்தனும் . மத்திய அரசாங்கம் உயர்த்த சொன்னது என்று சொல்லி மின்சார கட்டணத்தை உயர்த்த பார்த்தார்கள் அதற்க்கு அண்ணாமலை உண்மையை போட்டுடைத்தார் அதனால் முடியாமல் போனது. ( இதனால் நான் அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக எழுதவில்லை ) தற்பொழுது வேறு முறையில் கட்டணத்தை உயர்த்துவதற்கு வழியை கண்டுபிடித்துள்ளார்கள் . அது தான் உண்மை . இவர்களாவது மக்களுக்கு நன்மை செய்வதாவது . மத்திய , மாநில அரசுகள் இரண்டும் மக்களிடமிருந்து பணத்தை வரி என்ற பெயரிலேயும் , மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய தேவைகளின் விலையை உயர்த்தியும் பணத்தை கொள்ளை அடிக்கின்றார்கள். 1. கல்வி , 2. மருத்துவம், 3. மின்சாரம், 4. நீர், 5. எரிபொருட்கள் ( பெட்ரோல், டீசல், எரிவாயுவு ) 6. உணவு பொருட்கள் ( விவசாய பொருட்கள் ) 7. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள் ( அலுவலக பயன் பாட்டை தவிர ) 8. வீடு கட்ட தேவை படும் பொருட்கள். இவை அனைத்தும் நாட்டுமக்கள் அனைவரும் இலவசமாக அல்லது மிக குறைந்த விலையில் பெரும் படி அரசியல் வாதிகள் ஆட்சி செய்ய வேண்டும் .
எச்சம் பிடிக்குதா மாதிரி தெரியல கொள்ளை அடிக்கிற மாதிரி இருக்கு உங்க கணக்கு நட் நடுத்தர ஏழைகள் எண்ணையா செய்யும் வேலை பாக்குற சம்பளத்தை கூட மாட்டேங்கிறீங்க எல் சிலிண்டரில் இருந்து கரண்ட் படத்திலிருந்து எல்லாத்தையும் விடுறீங்க ஒரு சாதாரண வேலைக்கு போனா நூறு ரூபா தான் இன்னும் பேசுறாங்க மூணு வருஷம் சர்வீஸ் இருந்தாலும் 300 ரூபாய் கிடைக்கும் போங்கயா நீங்களும் உங்க ஆட்சியும்
@@SRMurugesh-2255 இரண்டு ரூபாய் சாம்பார் சாதம் சோத்துக்கு செத்த தருதல தயோலி🤣 கெஜபுலுத்தி உன் கொத்தா சொன்னா நீ எல்லாம் ஒரு அப்பனுக்கு பொறக்கல எனறு கரெக்டா சொல்லிஇருக்கா🤣🤣
மின்வாரிய அலுவலகத்தில் சென்று எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று பணத்தை கட்டவும் அரசாங்கத்தை குறை கூற முடியாது அரசாங்க வேலை நாம் தான் பொறுமையாக கையாள வேண்டும் இல்லை என்றால் மின்சாரம் இல்லை
Good decision by the Government. Last month the same thing happened to my house. For using 520 units they changed 1900. It's because the EB person came late for four days.
@flag Rainbow just take the last reading date..after 2 months if they won't come on the same date means u take a photo and show it to him..still he didn't accept that,you may complaint in the e.b office..like that 1ly we did it..
இது போன்ற சமயத்தில் 60 நாட்களில் அலை பேசியில் மீட்டர் ரீடிங்கை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு......அவர்களிடம் வாதிடலாம்.... அல்லது மின் அலுவலகம் சென்று நமது ரீடிங்கை பதிவு செய்யலாம்.... 60 நாளில் ரீடிங் எடுக்க உரிய நபர் வரவில்லை எனில் நான் இந்த முறையை தான் கடை பிடிக்கிறேன்....ரீடிங் வீடியோ எடுக்கும்போது தேதி நேரம் ரீடிங் உடன் இருக்க வேண்டும்... பழைய மீட்டரில் இந்த வசதி இருக்காது...
தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு இடம் மாதம் மாதம் மிண்சாரம் கணக்கு எடுக்க படும் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்தது என்னாச்சி என்று பத்திரிகை நிருபர் கேள்வி கேட்க முடியுமா
நல்ல திருத்தம். அந்தந்த பகுதி க்கான கட்டணம் நிலை யாக இருக்கவேண்டும். ஒரு படி உயருவதால் முன் படி கட்டணம் உயரக்கூடாது. இவ்வாறு கணக்கிட்டால் மிகவும் நல்லது.
(1:36)- நமக்கா..? 500 யூனிட்டுக்கு மேல உபயோகம் பண்ற பணக்காரங்களை நமக்குனு உங்க கூட சேர்க்குறீங்கனா நீங்களும் பணக்காரர் போல... அது இருக்கட்டும் ஐந்து பாகமா பிரிச்சுருக்குற அந்த அலகுகளுக்கான மின்கட்டணத் தொகை என்னனு கடைசி வரை சொல்லவேயில்லையே (குறிப்பா301-400, 401-500) 500-க்கு மேல மட்டும் தான் தகவலா..?
Sir ஆனா இப்போ அவுங்க வாங்குற கணக்கு 100 unit free அடுத்த 100 unit charge அதுக்கு அடுத்த ஒவ்வொரு 30 யூனிட்க்கும் charge double ஆகுதே.. நீங்க சொல்ற சார்ஜ் வேற மாதிரி இருக்கு (Trichy )
இவர்கள் ஒரு நாள் தாமதமாக வந்து குறிப்பார்கள் அப்பொழுது 501 யுனிட்டாகும் முதல்நாள் குறித்தால் 499 ஆக இருக்கலாம் இதற்கு யார்பொருப்பு அதனால் இது நல்லதுதான்
ஒன்றிய அரசின் மக்கள் விரோத கடுமையான வரி விதிப்பு மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழக முதல்வர் மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்..
தற்போதய நடை முறையில் 501 யூனிட் என்று இருந்தால் 500 யூனிட் என்றுதான் கணக்கிடப்படுகிறது...505 வரை 500 தான் ....506 என்றால் 510 என கணக்கிடப்படுகிறது...இதுவே தற்போதய நடைமுறை....10 ன் மடங்கில் கணக்கிட வசதியாக இந்த நடை முறை.....
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறையை அமுல் படுத்த முன் வர வேண்டும். இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் , அரசுக்கும் தொடர் வருமானம் கிடைக்கும், மக்களுக்கும் மின் கட்டணம் செலுத்துவது சுமையாக இராது.
கொளத்தூர் ரெட்டை ஏரியில் ஏரியின் கரையில் இருக்கும் கடைகள் அனைத்தும் இலவச மின்சார மூலம் நடைபெறுகிறது இங்கு காய்கறி கடை ஹோட்டல் ஒர்க் ஷாப் வீடுகள் என ஏரியின் கரையை ஆக்கிரப்பு செய்து சகல வசதியுடன் வாழ்கின்றனர் இது போக ஏரியின் பின்பகுதியில் தண்ணீர் இருப்பதால் அதை மண் கொண்டு மேடாக்கி ஏரியின் உள்ளே சென்று விட்டார்கள் இவர்கள் அரசியல் கட்சி ஆதரவுடன் மின்சார வாரிய அதிகாரிகளின் ஆசியுடன் நன்றாக வாழ்கிறார்கள் காசு போட்டு வீடு வாங்கி எல்லா வரியும் கட்டும்எங்கள் மீது மின்சார கட்டணத்தை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்
சென்னை புழல் பகுதியில் ரோடு ஓரம் ஆக்கிரமிப்பில் இருக்கும் குடிசைகளில் குடிசை பயன்பாட்டுக்கு மின்சாரம் வாங்கி. அதை ஒர்க்ஷாப் மற்றும் டீக்கடை ஹோட்டல் இயங்குகிறது இதுபோக குடிசையை கான்கிரீட் ஆக மாற்றி ஏசி போட்டு டிவி பிரிட்ஜ் சகல வசதியோடு வாழ்க்கை நடத்துகிறார்கள் குடிசை வாசிகள் நல்ல பணத்தை வாங்கிக் கொண்டு வணிக உபயோகத்திற்கு விற்று விட்டார்கள் இவர்களும் குடிசை வீட்டுக்கு உள்ள மின் கட்டணத்தையே கட்டுகிறார்கள் மின்சார வாரிய கூலிகளுக்கு மாதம் தரும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது
அரசு தற்போது உள்ள நடைமுறையை மாற்றம் செய்கிறோம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் மிடில்கிளாஸ் மீது சுமையை ஏற்ற போகிறது .மாதம் தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வருவதாக சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு
மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் ஐயா எதற்க்கு எடுத்தாலும் வரிக்கு வரி ஐயா நமது நாடு ஏழை மக்காள் வாழம் நாடு நாட்டில் மக்காள் எப்படி உள்ளார்கள் எப்படி வாழகிறார்கள் என்று பாருங்கள் பிறகு மின் கட்டாணம் எத்துங்கள் 🙏
பல வழிகளிலும் வருவாய் - செலவினங்களில் , அரசு பணத்தை தனித்துவமாக ஆட்டை போட்டுக்கொண்டிருக்கிற , பெருச்சாளிகள் நிறைந்த இந்த அரசா.... நடிகர் ரஜினி ஒரு படத்தில் கூறியது போல - 'நான் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொல்வதற்கு சமம்' என்பது போல 500க்கு மேல் 1 அதிகமானல் 6 ரூபாய் கணக்கீட்டில 600 ரூபாயாக மாறிவிடும் மந்திர கணக்கு முறை.
ஐய்யா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா நாடகம் நடத்துகிறது இந்த தமிழக திமுக ஆட்சி க்கு வந்து நானூற்று ஐம்பது நாட்கள் கடந்து விட்டது இதுவரை எந்தவொரு விடியலும் கிடைக்காமல் தமிழக மக்கள் பாவமய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மின்சார கட்டணம் உயர்வு அஇஅதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்த உயர் வந்த போது வானத்துக்கும் பூமிக்கும் இடையே குதி குதி என்று அன்று குதித்து போராட்டங்கள் பேரணிகள் என்று சொல்லி கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி நாடகமாடி ஆட்சிக்கு வந்து நானூற்று ஐம்பது நாட்கள் கடந்து விட்டது இப்போது இந்த தமிழக திமுக ஆட்சி க்கு வந்த வுடன இந்த சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு செய்து விட்டு இப்போது மொனமாக இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி யின் லட்ச்சனமா இதெல்லாம் இந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா புரியாதா பாவமய்யா தமிழக மக்கள் ஊருக்கே நியாயம் தர்மம் நீதிபேசும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை தோலுரித்து காட்டுவதற்கு துப்பில்லை வக்கில்லை வகையில் இந்த தமிழக யூட்யூப் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் இதேபோல் மொனமாக இருப்பதின் மர்மம் என்ன ரகசியம் என்னய்யா இதன் பின்னணி என்னய்யா பாவமாய் இருக்கிறது இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னய்யா விடியல் கிடைத்தது
@@saravanakumar-fs7qf ஆமாம் தம்பி படுத்த படுக்கையாக இருக்கும் அம்மாவுக்கு ஏசி கோடை காலங்களில் 500 தாண்டி விடுகிறது என்ன செய்ய எங்க மீட்டர் வேகமாக ஓடுதோ என்னவோ அதனால் நான் மின் விசிரியை அனைத்து விட்டு சில நாள் தூங்க வேண்டி இருக்கு நீங்கள் கொடுத்து வச்ச மகாராஜா
எந்த துறையாக இருந்தாலும் கடன் சுமையை மிடில் கிளாஸ் மக்கள் மீது சுமத்துவதும் கட்டணத்தை உயர்த்தும் பொழுதும் கடனை தள்ளுபடி செய்யும்பொழுதும் செல்வந்தர்களுக்குதான் சலுகையும் சகல மரியாதையும் கிடைக்கும்....
Very good 👍 👏 👌 😀
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
அரசு தற்போது உள்ள நடைமுறையை மாற்றம் செய்கிறோம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் மிடில்கிளாஸ் மீது சுமையை ஏற்ற போகிறது என்று அர்த்தம்.
S naanum adhan ninaichan
உண்மை
*மாதம் மாதம் பணம் செலுத்தும் முறை அமுல் படுத்த வேண்டும் அப்போதுதான் ரீடிங் குறையும் பணம் குறைவாக செலுத்த முடியும்*
loosu
Election ku munadi Apudi dha vaakuridhi kuduthanga. Monthly payment for EB nu. But it's impossible.
இது தி.மு.க தேர்தல் அறிக்கையில் உள்ளது
தி.மு.க தேர்தல் அறிக்கையில்😄😁
தி.மு.க தேர்தல் அறிக்கையில் now ADMK in tamil nadu
மக்கள் உரிய முறையில் பணம் செலுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள் அப்படி இருந்தும் நட்டம் ஏற்படுகிறது என்றால் லஞ்சம் ஊழல் மட்டுமே காரணம்
ஐயா இந்த ரீடிங் எடுக்க வரவங்க முன்னாடி லாம் approximate ah எழுதிட்டு போயிட்டு இப்போ trarriff மாறப் பொகுதுண்ணு விட்டு போன ரீடிங் எல்லாத்தையும் போன மாசம் சேத்து எழுதிட்டு போயய்ட்டாங்க.. இதனால govt ku loss than varum.. ippo எங்களுக்கு loss Idhu reading எடுக்குற ஸ்டாப் ஓட தப்பு
தவறு.இலவச மின்சாரம் சலுகைகள் தான் முக்கிய காரணம்
ஏன் என்று தெரிடாதா? ஏழுமலை ஆண்டவனை நினைத்துக்கொள்ளுங்கள்
லஞ்சம் ஊழல் என்பது இந்த திமுக ஆட்சியில் மட்டும் நடக்கவில்லை.ஏற்கனவே உள்ளது.இவர்கள் செய்யும் தவறுக்கு ஆட்சியை பேசி என்ன செய்வது.விலைவாசி உயர்வு காரணமாக சம்பளம் போதவில்லை.எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகள் குறையவில்லை.தேவைகளை குறைத்து கொண்டு நேர்மையாக வாழ வேண்டும்.பொருட்கள் சம்பளத்தில் வாங்க வேண்டும்.இந்த நேரத்தில் நமக்கு லஞ்சம் வாங்கி கொள்ள வழிவகை வந்துள்ளது யாருக்கும் தெரியாது என்று இருந்தால் ஒரு நேரத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும்.அப்போது இந்த பணத்தை கூட கூடுதலாக செலவு ஏற்படும்.நேர்மையாக இருக்க வேண்டும்.அதுகாப்பாற்றும் .மகன் மகளுக்கு சாகும் போது கடன்கள் வைக்க கூடாது.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் சரியான சிறு விவசாயிகளுக்கு சென்றால் நல்லது .பெரிய மிராசூதாரர் களுக்கு இலவசமாக கூடாது.விவசாய வருமானத்திற்கு வருமானவரி சிந்திக்க வேண்டியது.அ@@narasimhana9507
மனித பிறப்பே பாவம்! அதிலும் நடுத்தர வர்க்கத்தில் பிறப்பது பாவத்திலும் பாவம்!!
Correct sonika
Yes
Haha ...palayakalathula valntha terium....inthakalam aruma....onuku onnu salachathuila
பழைய கால வாழ்க்கைக்கு திரும்புவோம். கரண்டேதேவையில்லை
நடுத்தர வர்க்கத்தில் பிறந்துவிட்டு உயர்தர வர்க்கமாக உயர சிந்திக்காமல் அதற்கான முயற்சி எடுக்காமல் தன் பிறப்பை கேவலபடுத்தி தாய் தந்தையரை கேவலப்படுத்தி புலம்புவது தான் கேவலம்
ஏம்ப்பா இப்படி எல்லாம் பன்டிறீங்க மாதம் தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வருவதாக சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு உடனே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
Dmk always urutu dhan
மாதம் மாதம் மின் கணக்கீடு செய்யும் முறை கொண்டுவந்தாலே போதும் மின் கட்டணம் குறையும்
why monthly? you pay daily then...much better
@@sriramsriram9195 Hope you are talking with some sense...
He's just asking DMK government to implement what's promised in its election manifesto
நீங்கள் எந்த நடைமுறை கொண்டு வந்தாலும் அரசுக்கு சாதகமாக இருக்கும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை இன்னும் மக்கள் தலையில் எவ்வளவு பார்த்த வைப்பாங்க.....
இது தான் தில்லுமுல்லு என்பது, புதிய நடைமுறையில் 500 யூனிட் க்கு எவ்வளவு என்று சொல்லாமல் ஓடுவது
😂😂😂
ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு அதுதான் நம்ம தலையெழுத்து 🤣🤣🤣
விடியலுக்கு முட்டு கொடுத்தது
போதும் ஜால்ரா கார்த்திகேயன்
அவர்களே.
மாதந்தோரும் மின்கணக்கீடு என்ற வாக்குறுதி வசதியாக மறைத்துவிட்டார்.
ஜால்ரா நெ 1
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
Yes monthly reading should be done...already people are suffering financially so the government should help people.
Don't worry DMK govt is always pro PPL ... Eb price is 30 to 40percentage higher in the new slab 🤣🤣
500 யூனிட் பயன்படுத்தியவன்
1150 இதுவரை கட்டிக்கொண்டு இருந்தால் இனி அவன் 1380 கட்ட வேண்டியது இருக்கும். இங்கு எதுவும் மக்களின் நலனுக்காக இல்லை அரசாங்கத்தின் வருமானத்திற்காக
🤣🤣🤣
If 10 units less this month next month will be 20 +.... then more than 500 units confirm
எத்தனையோ நபர்கள் சொல்லி விட்டார்கள் மாதம் ஒரு முரை கட்டணம் வசூலிக்க சொல்லி அதை செய்ய வில்லை செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கு
தேர்தல் வாக்குறுதிஆன மாதந்திர மின்கட்டணம் எங்கே! !
தேர்தல் வாக்குறுதியில் சொல்லிய மாதாமாதம் மின் கட்டண நடைமுறை உடனடியாக இப்போதாவது கொண்டு வாருங்கள் விடியல் ஆட்சி நாயகனே நன்றி தலைவ
நல்ல உச்சரிப்பு வாழ்த்துக்கள்...👏✍🏅
தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் முறையை. கொண்டு வரவும்
Good 👍
Yes
501 யூனிட் என்றால் ஒரு யூனிட் அதிகமானால் 657..ரூ அதிகம் கட்டணம் என்றால்....அந்த ஒரு யூனிட் மின்சாரம் உபயோகிப்பதை
குறைத்துக்கொண்டால். 657 ரூ மிசசம்....சேமிப்பு நமது கையில்தான் உள்ளது.......
மாதம் ஒரு முறை கணக்கீடு என்ற வாக்கு என்ன ஆச்சு?
Mobile bill மற்றும் வேறு bills automatically வருவது போல, eb units கணக்கும் ஒவ்வொரு மாதமும் 30 நாட்களுக்கு வந்தால் நன்றாக இருக்கும்...
சொந்த மக்களை அரசு சுரண்டும் வேலை
First of all,
They need to take the reading on one fixed date of the month, then we will plan accordingly to reduce it before we reach 500 units.
These TNEB people are postponing dates for taking reading, so our monthly unit becomes very high in a few months.
So that we need a fixed date for taking a reading every 2 months
why monthly? you pay daily then...much better
If they won't take the reading on your expected date means you just take a photo of your reading and give a complaint in the e.b office..
@@sheerinfathima2283 but we wl forget bro
@@sriramsriram9195 monthly billing was agreed by Dmk government.
வரவேற்க வேண்டிய மாற்றம் இது. அப்படியே இரண்டு மாதங்கள் என்பதற்கு பதில் மாதாமாதம் கணக்கீடு செய்தால், மக்களின் நிதிச் சுமை குறையும்.
EB la main'a rendu vishayatha kondu varanum....
1) Monthly reading
2) IT la epdi anthantha income slab'a anthantha tax bracket kulla tha ni thani ya calculate panraanglo athe maari EB 'yum thani thani ya calculate pannanum.... Appa thaan cost save aagum. Eg: Ippallam 500 unit ku mela reading vantha for eg: 510 units vantha 1-510 units varaikum overall'a 500 units ku mela iruka amt vecche calculate panni namla saavadikranga...... Atha maathanum. Epdina, 101-200 enna rate'o atha calculate pannanum, 201-500 enna rate'o atha thaniya calculate pannanum, aprom 501- 510 thaniya calculate panni, aprom overall'a ellathayum total pannanum. Ipdi panna EB bill namaku konjam nallave kuraiyum.
அரசாங்கம் எது செய்தலாலும் நிச்சயமாக மக்களுக்கு அது நன்மையாக இருக்காது.
மக்களுக்கு நன்மை செய்யும் அளவுக்கு நமது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அவ்வளவு யோக்கியர்கள் கிடையாது. அதுவும் நமது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி பட்டவர் என்பதை அனைத்து மக்களும் அறிவர்.
இவர்களின் நோக்கம் மின்சார கட்டணத்தை உயர்த்தனும் .
மத்திய அரசாங்கம் உயர்த்த சொன்னது என்று சொல்லி மின்சார கட்டணத்தை உயர்த்த பார்த்தார்கள் அதற்க்கு அண்ணாமலை உண்மையை போட்டுடைத்தார் அதனால் முடியாமல் போனது. ( இதனால் நான் அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக எழுதவில்லை ) தற்பொழுது வேறு முறையில் கட்டணத்தை உயர்த்துவதற்கு வழியை கண்டுபிடித்துள்ளார்கள் . அது தான் உண்மை . இவர்களாவது மக்களுக்கு நன்மை செய்வதாவது .
மத்திய , மாநில அரசுகள் இரண்டும் மக்களிடமிருந்து பணத்தை வரி என்ற பெயரிலேயும் , மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய தேவைகளின் விலையை உயர்த்தியும் பணத்தை கொள்ளை அடிக்கின்றார்கள்.
1. கல்வி ,
2. மருத்துவம்,
3. மின்சாரம்,
4. நீர்,
5. எரிபொருட்கள்
( பெட்ரோல், டீசல், எரிவாயுவு )
6. உணவு பொருட்கள்
( விவசாய பொருட்கள் )
7. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள் ( அலுவலக பயன் பாட்டை தவிர )
8. வீடு கட்ட தேவை படும் பொருட்கள்.
இவை அனைத்தும் நாட்டுமக்கள் அனைவரும் இலவசமாக அல்லது மிக குறைந்த விலையில் பெரும் படி அரசியல் வாதிகள் ஆட்சி செய்ய வேண்டும் .
உலகம் அளிந்து அடுத்த புதிய உலகம் தோன்றினால் இது நடக்கும்
😁😁😁பார்க்க தானே .. போரிக்க ... இனி ..DMk.. ஆட்சிய....😉😉😉..
எச்சம் பிடிக்குதா மாதிரி தெரியல கொள்ளை அடிக்கிற மாதிரி இருக்கு உங்க கணக்கு நட் நடுத்தர ஏழைகள் எண்ணையா செய்யும் வேலை பாக்குற சம்பளத்தை கூட மாட்டேங்கிறீங்க எல் சிலிண்டரில் இருந்து கரண்ட் படத்திலிருந்து எல்லாத்தையும் விடுறீங்க ஒரு சாதாரண வேலைக்கு போனா நூறு ரூபா தான் இன்னும் பேசுறாங்க மூணு வருஷம் சர்வீஸ் இருந்தாலும் 300 ரூபாய் கிடைக்கும் போங்கயா நீங்களும் உங்க ஆட்சியும்
நாங்க மோடு முட்டி குமித்ஷா ஆட்சியே பார்த்தாச்சு🤣🤣
@@js7238 vanthutta 200rs devadiya Munda 😂
@@SRMurugesh-2255 இதோ நம்ம தேவடியா வந்துட்டான் கெஜபுலுத்தி இரண்டு ரூபாய் சாம்பார் சாதம் சோத்துக்கு செத்த தருதல தயோலி🤣🤣
@@SRMurugesh-2255 இரண்டு ரூபாய் சாம்பார் சாதம் சோத்துக்கு செத்த தருதல தயோலி🤣 கெஜபுலுத்தி உன் கொத்தா சொன்னா நீ எல்லாம் ஒரு அப்பனுக்கு பொறக்கல எனறு கரெக்டா சொல்லிஇருக்கா🤣🤣
ரீடிங் எடுப்பவர் இரண்டு நாள் கழித்து வந்தால் என்னசெய்வது
மின்வாரிய அலுவலகத்தில் சென்று எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று பணத்தை கட்டவும் அரசாங்கத்தை குறை கூற முடியாது அரசாங்க வேலை நாம் தான் பொறுமையாக கையாள வேண்டும் இல்லை என்றால் மின்சாரம் இல்லை
டிஸ்மிஸ் செய்யனும்
லாஸ்ட்டாகுறிச்ச தேதிவந்தவுடனே செல்லுலபோட்டோஎடுத்துவச்சிகங்க.அந்தரீடிங்க எழுதசொல்லுங்க.அவங்கவேணுமின்னே ரெண்டுநாள்மூணுநாள்கழிச்சிதான்வருவாங்க.
it will be charged accordingly
தற்போது உள்ள முறையில் மாற்றம் என்றாலே கதிகலங்குகிறது. ஏற்கனவே நிறைய கூட்டியாச்சு. மறுபடியும் பயமாக உள்ளது. தமிழக அரசே மக்களை வாழ விடுங்கள்.
மேலே உள்ள ஆக்கிரமிப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர இந்த புதிய தலைமுறை டிவியால் முடியுமா என்றால் முடியாது.
We want monthly reading. Which is cheap and economical.
why monthly? you pay daily then...much better
@@sriramsriram9195 We are ready to pay with current online payment methods!!!
@@monishasekar4716 🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍
Dmk will switch over to monthly reading by next year or two. But they will increase the unit rate further to offset loss.
பாண்டிச்சேரியில் மாத கணக்கீடு. 510யூனிட் 2850ரூ பரவாயில்லையா.
Good decision by the Government. Last month the same thing happened to my house. For using 520 units they changed 1900. It's because the EB person came late for four days.
Take the reading photo in correct date and show it to him and point out that he is late and definitely he will accept, i did the same
@flag Rainbow just take the last reading date..after 2 months if they won't come on the same date means u take a photo and show it to him..still he didn't accept that,you may complaint in the e.b office..like that 1ly we did it..
@@sheerinfathima2283 not necessarily the same date he should come. Officially he can come +/-2 days that's allowed as per tangedco norms
இதுக்கப்புறம் நீங்க வருகிற பில்ல பார்த்து குறையே சொல்லக்கூடாது சரியா. மனதில் வச்சுக்கோங்க
இது போன்ற சமயத்தில் 60 நாட்களில் அலை பேசியில் மீட்டர் ரீடிங்கை வீடியோ எடுத்து
வைத்துக்கொண்டு......அவர்களிடம் வாதிடலாம்.... அல்லது மின் அலுவலகம் சென்று நமது ரீடிங்கை பதிவு செய்யலாம்....
60 நாளில் ரீடிங் எடுக்க உரிய நபர் வரவில்லை எனில் நான் இந்த முறையை தான் கடை பிடிக்கிறேன்....ரீடிங் வீடியோ எடுக்கும்போது தேதி நேரம் ரீடிங் உடன் இருக்க வேண்டும்...
பழைய மீட்டரில் இந்த வசதி இருக்காது...
பயனுள்ள தகவல்.புதிய தலைமுறைக்கு நன்றி
entha payanum illai
@@sriramsriram9195 அது உங்கள் கருத்து
இப்போது உள்ள இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்ற முறையை தவிர்த்து மாதத்திற்கு ஒருமுறை என்ற அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி மின் அளவு கண்க்கீடு செய்க!
தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு இடம் மாதம் மாதம் மிண்சாரம் கணக்கு எடுக்க
படும் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்தது என்னாச்சி என்று பத்திரிகை நிருபர் கேள்வி கேட்க முடியுமா
மாதம் ஒரு முறை மின் அளவீடு செய்தால் மட்டுமே மின் கட்டணம் குறையும் மகளிர் உரிமை தொகையும் கிடைக்கும்
நல்ல அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
நல்ல திருத்தம்.
அந்தந்த பகுதி க்கான
கட்டணம் நிலை யாக இருக்கவேண்டும்.
ஒரு படி உயருவதால்
முன் படி கட்டணம் உயரக்கூடாது.
இவ்வாறு கணக்கிட்டால் மிகவும் நல்லது.
முதல் 100யூனிட் அல்லது 100ரூபாய் குறைக்கிறாதா இதை கூட சரியாக தெரியாமல் நீங்க ஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படி பொயாகூறி என்ன பிழைப்பு
(1:36)- நமக்கா..? 500 யூனிட்டுக்கு மேல உபயோகம் பண்ற பணக்காரங்களை நமக்குனு உங்க கூட சேர்க்குறீங்கனா நீங்களும் பணக்காரர் போல...
அது இருக்கட்டும் ஐந்து பாகமா பிரிச்சுருக்குற அந்த அலகுகளுக்கான மின்கட்டணத் தொகை என்னனு கடைசி வரை சொல்லவேயில்லையே (குறிப்பா301-400, 401-500)
500-க்கு மேல மட்டும் தான் தகவலா..?
Sir
ஆனா இப்போ அவுங்க வாங்குற கணக்கு 100 unit free அடுத்த
100 unit charge அதுக்கு அடுத்த ஒவ்வொரு 30 யூனிட்க்கும் charge double ஆகுதே..
நீங்க சொல்ற சார்ஜ் வேற மாதிரி இருக்கு (Trichy )
அருமையான பதிவு
இவர்கள் ஒரு நாள் தாமதமாக வந்து குறிப்பார்கள் அப்பொழுது 501 யுனிட்டாகும் முதல்நாள் குறித்தால் 499 ஆக இருக்கலாம் இதற்கு யார்பொருப்பு அதனால் இது நல்லதுதான்
Good gift for voters
Clear explanation 👍🙏
ஒன்றிய அரசின் மக்கள் விரோத கடுமையான வரி விதிப்பு மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழக முதல்வர் மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்..
Neengala ennaiku thiruntha poringalo
எங்கள் ஊரில் நான்கு மாதம் ஒருமுறை மட்டுமே மின்னெடுப்பது நடைபெறுகிறது இதைக் கேட்க நாதி இல்ல எங்கள் ஊர் சிங்கபெருமாள் கோயில்..
மாதம் ஒரு முறை கணக்கீடு தேர்தல் வக்குருதிதான் நிறைவேருமா ?
தற்போதய நடை முறையில் 501 யூனிட் என்று இருந்தால்
500 யூனிட் என்றுதான் கணக்கிடப்படுகிறது...505 வரை 500 தான் ....506 என்றால் 510 என கணக்கிடப்படுகிறது...இதுவே தற்போதய நடைமுறை....10 ன் மடங்கில் கணக்கிட வசதியாக இந்த நடை முறை.....
old slab 250 Units Rs 380 New slab Rs 450 most houses use on 259 units so 15% increased on it ...
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறையை அமுல் படுத்த முன் வர வேண்டும். இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் , அரசுக்கும் தொடர் வருமானம் கிடைக்கும், மக்களுக்கும் மின் கட்டணம் செலுத்துவது சுமையாக இராது.
மாத கணக்கீடு டேரிப் மிக அதிகமாக இருக்கும். பாண்டிச்சேரி டேரிப் பாருங்கள். கொடுமையா இருக்கும்.
கொளத்தூர் ரெட்டை ஏரியில் ஏரியின் கரையில் இருக்கும் கடைகள் அனைத்தும் இலவச மின்சார மூலம் நடைபெறுகிறது இங்கு காய்கறி கடை ஹோட்டல் ஒர்க் ஷாப் வீடுகள் என ஏரியின் கரையை ஆக்கிரப்பு செய்து சகல வசதியுடன் வாழ்கின்றனர் இது போக ஏரியின் பின்பகுதியில் தண்ணீர் இருப்பதால் அதை மண் கொண்டு மேடாக்கி ஏரியின் உள்ளே சென்று விட்டார்கள் இவர்கள் அரசியல் கட்சி ஆதரவுடன் மின்சார வாரிய அதிகாரிகளின் ஆசியுடன் நன்றாக வாழ்கிறார்கள் காசு போட்டு வீடு வாங்கி எல்லா வரியும் கட்டும்எங்கள் மீது மின்சார கட்டணத்தை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்
சிறிதும் புரிதல் இல்லை கார்த்திகேயனுக்கு. சரியாக உண்மைகளை புரிந்து அதன்பின் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த முற்படுதல் நன்று.
Arumai
Monthly bill pay panna crt ah irukum ...even Pondicherry govt every month taking current reading...y don't TN govt?
சோலார் பேனல்கள் மூலம் 90% சேமிக்க முடியும்.திமுக கூட்டணியின் மின்சாரத்தை புறக்கணிக்க முடியும்
Nothing capital cost much more, you can keep as a alternate power only .
பிரதி மாதம் வசூல் செய்யும் முறை எப்பொழுது வரும்.
மின்சாரமே வேண்டாம். எதற்கு பழைய காலத்திற்கு திரும்புவோம்
ஒரு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யவும்
மின் கட்டணம் உயர்த்திய பிறகு,
மின் கட்டணத்தை
கட்டிப் பாருங்க,
அதன் வலி எல்லோருக்கும் தெரியும்
புதிய திட்டத்தின் ஸ்லாப் சார்ஜ் விவரங்களை ஏன் விவரிக்கவில்லை
Same Slab charge. But counting rates for every 100 units consumed. Previously the rate was calculated as NO. OF UNITS x RATE OF LAST 100TH UNIT
அவனுங்களுகே தெரியாது
உங்க இஷ்டம்
எங்களுக்கு
நாங்க எங்களுக்கு இஷ்டப்படி எவ்வளவு வேண்டுமானாலும்
எப்பே வேண்டுமானாலும் கட்ட லாம் என உரிமை வேண்டும்
சென்னை புழல் பகுதியில் ரோடு ஓரம் ஆக்கிரமிப்பில் இருக்கும் குடிசைகளில் குடிசை பயன்பாட்டுக்கு மின்சாரம் வாங்கி. அதை ஒர்க்ஷாப் மற்றும் டீக்கடை ஹோட்டல் இயங்குகிறது இதுபோக குடிசையை கான்கிரீட் ஆக மாற்றி ஏசி போட்டு டிவி பிரிட்ஜ் சகல வசதியோடு வாழ்க்கை நடத்துகிறார்கள் குடிசை வாசிகள் நல்ல பணத்தை வாங்கிக் கொண்டு வணிக உபயோகத்திற்கு விற்று விட்டார்கள் இவர்களும் குடிசை வீட்டுக்கு உள்ள மின் கட்டணத்தையே கட்டுகிறார்கள் மின்சார வாரிய கூலிகளுக்கு மாதம் தரும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது
திமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் முறைகேடு செய்கிறார்கள்
என்பதை புதிய தலைமுறை தெரிவித்ததற்க்கு நன்றி வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு
🌹🙏👏🙏💓
அரசு தற்போது உள்ள நடைமுறையை மாற்றம் செய்கிறோம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் மிடில்கிளாஸ் மீது சுமையை ஏற்ற போகிறது .மாதம் தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வருவதாக சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு
Intha muraiku mikka nandri
More slabs with different pricing policy. Good tactics to earn more by the Govt. Middle class people will affect more
நல்லா இருக்குடா உங்க கதை
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
கடவுள் மனிதனாக் பிறக்கவேண்டும் துன்பப்பட்டு துடி துடித்து மருத்துவ மனையில் பணத்தை கொட்டி ஏன் பிறந்தோம் என நினைக்கவேண்டும்
Wow what a great idea, this idea equal to thermocol idea process
இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்
ப்ளூடூத் ஸ்மார்ட் மீட்டரை அறிமுகம் செய்யவேண்டியதுதானே.ஊழல்செய்வதற்காகவே புதிய டிவைஸ்களை அறிமுகம் செய்வதில்லை
கரண்ட் பில் முன்பை விட அதிகமாக கரண்ட்பில் வருகிறது
சம்பளம் சரியாக கொடுத்து இருக்க மாட்டிங்க அதான் அட்ஜஸ் பன்றாங்க
விடியல் அரசு மிக அருமை
Unmai. 100 percent nadakkirathu
மாதா மாத மின்கட்டண கணக்கீடு அவ்வளவுதானா?
Reading எடுக்காம பழைய Bill la கட்ட சொல்லி அடுத்த Reading la 450 unit ட போட்டு 1300 ரூ கறந்துடுவான்க. கேட்டா Slab Rate ன்னு சொல்லி ஏமாத்துறான்க
இவர்கள் பத்தி ஆர் எஸ் பாரதி சொன்னதில் தவறேதும் இல்லை
ஊழல் கமிஷன் வசூலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி
Very clever, they did not mention the new hike eb price bill,simply tey said old price alone..
மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை வந்தால் நல்லது ஐயா 🙏
Very good initiative by the Government
மாதம் ஒரு முறை ரீடிங் எடுக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்னாச்சு
மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கெடுப்பின்படி கட்டலாம் என்று சொன்னார்களே . அது எப்போது நடைமுறைக்கு வரும்.
மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் ஐயா எதற்க்கு எடுத்தாலும் வரிக்கு வரி ஐயா நமது நாடு ஏழை மக்காள் வாழம் நாடு நாட்டில் மக்காள் எப்படி உள்ளார்கள் எப்படி வாழகிறார்கள் என்று பாருங்கள் பிறகு மின் கட்டாணம் எத்துங்கள் 🙏
எப்படி? கணக்கீட்டாளர் அவரே மாற்றம் செய்ய முடியும்? அப்போ இது குறை தானே?
பல வழிகளிலும் வருவாய் - செலவினங்களில் , அரசு பணத்தை தனித்துவமாக ஆட்டை போட்டுக்கொண்டிருக்கிற , பெருச்சாளிகள் நிறைந்த இந்த அரசா....
நடிகர் ரஜினி ஒரு படத்தில் கூறியது போல - 'நான் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொல்வதற்கு சமம்' என்பது போல 500க்கு மேல் 1 அதிகமானல் 6 ரூபாய் கணக்கீட்டில 600 ரூபாயாக மாறிவிடும் மந்திர கணக்கு முறை.
Same slab. What ab the charges for commercial usage?
Monthly reading helpful to .both
விடயல்ஆட்சியின்அலங்கோலங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Super
இனி 1யூனிட் எவ்வளவு தொகை??சொல்லுங்க..
Good initiative by EB, like income tax slab....
கொள்ளையோ கொள்ளை
ஐய்யா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா நாடகம் நடத்துகிறது இந்த தமிழக திமுக ஆட்சி க்கு வந்து நானூற்று ஐம்பது நாட்கள் கடந்து விட்டது இதுவரை எந்தவொரு விடியலும் கிடைக்காமல் தமிழக மக்கள் பாவமய்யா இந்த
தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு
மின்சார கட்டணம் உயர்வு
அஇஅதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில்
இந்த உயர் வந்த போது
வானத்துக்கும் பூமிக்கும் இடையே குதி குதி என்று
அன்று குதித்து போராட்டங்கள் பேரணிகள் என்று சொல்லி கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி நாடகமாடி ஆட்சிக்கு வந்து நானூற்று ஐம்பது நாட்கள் கடந்து விட்டது
இப்போது இந்த தமிழக திமுக ஆட்சி க்கு வந்த வுடன இந்த சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு செய்து விட்டு இப்போது மொனமாக இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி யின் லட்ச்சனமா இதெல்லாம் இந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா புரியாதா பாவமய்யா தமிழக மக்கள் ஊருக்கே நியாயம் தர்மம் நீதிபேசும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை தோலுரித்து காட்டுவதற்கு துப்பில்லை வக்கில்லை வகையில் இந்த தமிழக
யூட்யூப் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள்
இதேபோல் மொனமாக இருப்பதின் மர்மம் என்ன
ரகசியம் என்னய்யா இதன் பின்னணி என்னய்யா பாவமாய் இருக்கிறது இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னய்யா
விடியல் கிடைத்தது
பரவாயில்லையே புதுவைக்கு எப்படியாம் ? அப்படியே காப்பி தானே புதுவை அது தான் கேட்டேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
500யூனிட் தாண்டி விட கூடாது என்பதற்காக பல நாள் வியர்வையில் தூங்கிய என்னை போன்றவர்களுக்கு கட்டாயம் பயன் அளிக்கும் 👌👌👌
24 hrs Thoonguveengala Bro...Naanga 4 per irukkam with AC innum 1000 rupees thandala...
20 km NLC
@@saravanakumar-fs7qf ஆமாம் தம்பி படுத்த படுக்கையாக இருக்கும் அம்மாவுக்கு ஏசி கோடை காலங்களில் 500 தாண்டி விடுகிறது என்ன செய்ய எங்க மீட்டர் வேகமாக ஓடுதோ என்னவோ அதனால் நான் மின் விசிரியை அனைத்து விட்டு சில நாள் தூங்க வேண்டி இருக்கு நீங்கள் கொடுத்து வச்ச மகாராஜா
@@balasundaram1226 Ippadi oru nilamayil ,better to switch 2 meters...
@@saravanakumar-fs7qf நன்றி தவைவா