"80 டன் கோபுர விமானத்தில் ரகசிய அறை ?"மிரள வைத்த ராஜ ராஜ சோழன்..! விலகும் தஞ்சை பெரிய கோயில் மர்மம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலையில் மறக்கப்பட்ட மர்மம் மற்றும் அதன் உண்மையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு
    |#Thanjavur |#BrihadeeswararTemple |#ThanjaiPeriyaKovil
    "ROWDY Chef-ah நீங்க!"🙄கதறிய Manimegalai🤣Security-ட்ட சிக்கிய AZHAR😅வேம்புலி Surprise😍DAMU's சேட்டை🤣
    Watch Full Video : • DAMU's சேட்டை🤣"ROWDY C...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

Комментарии • 260

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +23

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

    • @pragathees6578
      @pragathees6578 3 года назад +1

      Nan thanjavur than en name kuda pragatheeswaran

    • @revathibalaji8313
      @revathibalaji8313 2 года назад +1

      ராஜா ராஜா சோழ னதமழமனனனசவன

  • @allisdarbar477
    @allisdarbar477 2 года назад +14

    தஞ்சாவூர் - மொழி , கலாச்சாரம் , பண்பாடு , பராம்பரியம் , மனித நேயம் , கலை , இலக்கியம் , ஆன்மீகம் , விவசாயம் , மதநல்லினக்கம் , சிற்ப கலை , இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம் வரலாற்று சிறப்பு மிக்க காலம் உள்ளவும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் அற்புதமான மண் , ஆம் நான் பிறந்து, வளர்ந்து , வாழ்ந்த எனது தாய்வீடு இதற்க்கு இனை வேறெதுவும் இல்லை பெருமையுடன் பூரிப்புடன் ஆயிரம் முறை சொல்லிக் கொள்வேன் நான் பிறந்த என் தமிழ் மண் ஊரைப்பற்றி எண்ணும்போதே கண்களில் ஆனந்த கண்ணீர் ❤️❤️🙏🙏

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil 2 года назад +18

    அருமையும் பெருமையும் அழகும் அறிவும் கொண்ட ராஜராஜ சோழன் வாழ்க தெண்ணாடுடையசிவனே போற்றி என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தழிழர்களின் பெருமையை சொல்ல வார்த்தை இல்லை💪💪💪💪💪

  • @manikandan.gkavai6265
    @manikandan.gkavai6265 3 года назад +60

    Proud of chola 👑 kingdom ✨😍💪 native of thanjavur

  • @veeraranjith3384
    @veeraranjith3384 3 года назад +268

    அப்படி பட்ட ராஜ ராஜனுக்கு இன்னும் ஒரு மனி மண்டபம் கூட இல்லை 😏😏

    • @kjsurya3444
      @kjsurya3444 3 года назад +30

      But Pariyar Ku 80 kodi la stachue bro

    • @sekarseplanatham9288
      @sekarseplanatham9288 3 года назад +17

      காலம்காலமாக ராஜராஜசோழன் புகழ் நிலைத்து நிற்கும் ஒரு வரலாற்று சான்று எல்லாவற்றிற்கும் மேலாக க்ஷி வராஹி அருள் புகழ் நமக்கு கிடைக்க வழி வகுத்தவர்

    • @Vinoslife3790
      @Vinoslife3790 2 года назад +19

      He is living in every Tamizhan’s ❤️ heart ❤️ with pride and respect!!

    • @rawman_vibes
      @rawman_vibes 2 года назад +24

      ராஜா ராஜன் மணி மண்டபம் தஞ்சாவூர்ல இருக்கு.... தெரியாம ஒலராதீங்கடா..... கூகுள் பண்ணி பாருங்க பாஸ்..... It was constructed in the year 1996 during World Tamil Conference.... It even contains a museum about Raja Raja Cholan...

    • @veeraranjith3384
      @veeraranjith3384 2 года назад +9

      @@rawman_vibes I know bro I'm from Thanjavur but entha state la yo pirantha leaders ku panra mathiri panni irukkangala poi marina beach parunga bro apdi antha great king ah kondadurangala nu

  • @keerthu_athav
    @keerthu_athav 3 года назад +142

    Vera Level Enga Oorum Kovilum...😎

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +3

    தஞ்சாவூர் பிரகதீஸ்வரரு கோயிலை பார்த்து வரலாம் என்று செல்லும்போது தூரத்தில் இருந்து கோபுரத்தைகாணும்போதே அதன் கம்பீரமான தோற்றமும்.அதன் அழகும், அதன் தொன்மையும். வரலாறும், மனதில் ஏற்பட்ட கிளர்ச்சியும் சொல்ல வார்த்தைகளே இல்லை...❤❤🙏🙏🙏🙏

  • @amirthasambandam8006
    @amirthasambandam8006 2 года назад +21

    Goosebumps💯🔥

  • @madhan2158
    @madhan2158 3 года назад +26

    பொக்கிஷம் ஐயா.... 🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 2 года назад +70

    இந்தக் கோவில் எந்த பூதம் பத்துக்கும் அசையாது என்ற உண்மையை தலையாட்டி பொம்மையை
    வைத்து காலகாலமாக உணர்த்தி வரும் தமிழனின் அறிவு உலகில் யாருக்கும் இருக்க முடியாது என்பது அடியேனின் கருத்து..

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 3 года назад +28

    அருமை அருமை. நம்முடைய தமிழ் மாமன்னன் இராஜராஜ சோழரின் பெருமை.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад

      ஆனால் இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு செய்தி கூறுகிறது....

  • @Karthik-ww7nz
    @Karthik-ww7nz 3 года назад +17

    Wonders of the world ❤️

  • @crazykrishff6980
    @crazykrishff6980 2 года назад +4

    Any thanjai people here. Proud to be a thanjai people

  • @sammatthew15
    @sammatthew15 3 года назад +22

    Always king! 👑 Raja Raja Chola 🐅

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад

      கிறிஸ்தவர்களுக்கு ஏசு.தான் ராஜா...
      ..ஏசு ராஜா முன்னே போகின்றார்...

  • @karunakaran9325
    @karunakaran9325 3 года назад +7

    Great definition sir Thanks 😊🙏

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 3 года назад +7

    அற்புதம் அற்புதம்

  • @srhentertainment5372
    @srhentertainment5372 2 года назад +6

    Goosebumps 🔥🔥🔥

  • @thanushankarunakaran3915
    @thanushankarunakaran3915 2 года назад +4

    போன ஜென்மத்துல நான் பன்னத இப்போ எப்படி கௌரவிக்ரார்கள் 💛

  • @Nandhini230
    @Nandhini230 2 года назад +42

    Ela workers name yum kalvetula poruchi vacha the great raja Rajan enga. Elar katta viralayum vetna shahjakhan enga. Ana tajmahal 7 wonders la iruku. So sad.

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 2 года назад +2

    Vera level got goosebumps 🔥

  • @dineshkd8604
    @dineshkd8604 2 года назад +8

    Naan yean Raja Raja Cholan period la porakala🥺

  • @naveenkumarms9530
    @naveenkumarms9530 3 года назад +10

    Udayar sri Raja Raja cholan 👑🔥🔥🔥💥

  • @Saralboutique
    @Saralboutique 3 года назад +10

    Naan thanjavur than..... 😍

  • @srinivas0493
    @srinivas0493 2 года назад +5

    Our Pride ❤️🙏😘

  • @MohanRaj-hp2vo
    @MohanRaj-hp2vo 3 года назад +3

    அருமையான பதிவு

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 года назад +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா👌👌👌👏👏👏👏👍👍👍👍👍

  • @vengadeshsundharam7849
    @vengadeshsundharam7849 2 года назад +2

    எத்தனை முறை பார்த்தாலும் ஆசை தீர வில்லை

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 2 года назад +1

    Arumaiyana thagaval. Melum intha mathiri athisiyamana seidhigal tharavum. Nandri vazhthukal.

  • @tamilarasu2645
    @tamilarasu2645 2 года назад +7

    Behindwoods la best videos🥰🥰🥰பார்த்தாயா …. எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 года назад +20

    Proud to be a Tamilanda

  • @oSaiRamD
    @oSaiRamD 2 года назад +7

    எங்க ஊர் பெயர். திருவண்ணாமலை. மிகவும் பெருமை 🔥

  • @timetomeet6458
    @timetomeet6458 2 года назад +1

    Raja Raja cholan vera level...❤️...avara paakanumnu aasaya irukku

  • @aruneditsandcreations5838
    @aruneditsandcreations5838 2 года назад +1

    Mass

  • @RisingRapper
    @RisingRapper 2 года назад +3

    Great🔥🤩

  • @vangapakkalam1959
    @vangapakkalam1959 3 года назад +7

    Enga ooru 🔥🔥🔥🔥

  • @sridhar.a5154
    @sridhar.a5154 2 года назад +2

    Intha kovila ulaga athisiyathula illangurathu oru athisiyam😯🙏😯

  • @dhiviyadhiviya6876
    @dhiviyadhiviya6876 2 года назад

    Perumaiya iruku 🔥🔥🔥🔥

  • @vijianselvaraj2056
    @vijianselvaraj2056 2 года назад +3

    Super super super if you did not put this video the world will not know the story of this wonder temple.

  • @vetrimaru995
    @vetrimaru995 3 года назад +29

    எங்கள் மாவட்டம் தஞ்சை.....

    • @Saralboutique
      @Saralboutique 3 года назад +3

      Naanum bro

    • @vetrimaru995
      @vetrimaru995 3 года назад +1

      @@Saralboutique சூப்பர் சகோத(ரி)ரா.........

    • @mumbaitamilan1232
      @mumbaitamilan1232 3 года назад

      Anda place la neenga born airukinga
      Avola dhan

    • @vetrimaru995
      @vetrimaru995 3 года назад +1

      @@mumbaitamilan1232 இப்போ நாங்க எதும் தவறா சொல்லவில்லையே எதுக்கு தேவை இல்லாம பேசறீங்க.....

    • @Saralboutique
      @Saralboutique 3 года назад +1

      @@mumbaitamilan1232 yes bro... Atha mattumnthan na panna nalla visayamnu ninsikkaren... 🙄

  • @Nithiyasri_49tnj
    @Nithiyasri_49tnj 2 года назад +1

    My ooru I am very proud

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +2

    Hatsoff raja

  • @nandhakumarperumal3471
    @nandhakumarperumal3471 2 года назад +1

    தமிழன்டா

  • @vignesha4475
    @vignesha4475 2 года назад +3

    தஞ்சை பெருஉடையார்🏆

  • @sakthivelchandramohan683
    @sakthivelchandramohan683 2 года назад

    power ful temple 🔥🔥🔥🔥

  • @venkateshg8496
    @venkateshg8496 2 года назад +17

    mudinja alavau yarkitayum thamil ah vita tharathinga..

  • @shreeja4578
    @shreeja4578 2 года назад +21

    Why brihadeeswarar temple is not recognize as wonders of world?

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 2 года назад +2

      Politics

    • @sriihari565
      @sriihari565 2 года назад +2

      Central government of India 👍🏻

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад +1

      உலகப்புகழ் பெற்ற எல்லோரா கைலாசநாதர் கோவில் கூட இன்னும் உலக அதிசயமாக அறிவிக்க படவில்லை....

    • @dhanushartin5312
      @dhanushartin5312 2 года назад +4

      Jealous, because it is built by தமிழன்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад +1

      @@dhanushartin5312
      இதுல தமிழர்.. இராஷ்ட்ராகூடர்..என்ற பிரச்சினை இல்லை..
      கிறிஸ்தவ முஸ்லிம்கள் கட்டியது தான் உலக அதிசய பட்டியலில் வருகின்றது..
      பல லட்சம் ஆண்டுகள் பழமையான இந்து சமயத்தை புறக்கணிக்கவே செய்கின்றனர்....

  • @tamilpriya5681
    @tamilpriya5681 2 года назад +6

    Proud to be in thanjai 😎🔥

  • @Naatu_Kozhi_Muttai
    @Naatu_Kozhi_Muttai 2 года назад +1

    எங்க ஊரு தஞ்சாவூர்😁

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад

    Arupotham iyaa Om nama sivaya potri potri potri potri potri

  • @hari7148
    @hari7148 3 года назад +3

    Kanchipuram ❤️

  • @tajheerasheriff5554
    @tajheerasheriff5554 2 года назад +1

    Ellam ok bt background music cut panunga irritating aa iruku...avar pesratha listen panamudiyala..

  • @BsasikalaBSasi
    @BsasikalaBSasi 2 года назад

    Super bro

  • @mehalaarumugam7285
    @mehalaarumugam7285 3 года назад +1

    Wowwwww

  • @prabharv6044
    @prabharv6044 2 года назад +3

    Correct Tha ....Bro...But Kovila Irukkura Nandhi Rajaraja Cholan Aachiyala Vachathu Illa ,,,Athu Pinnar Vantha Maratiyar Aachiyala Vachathu.... Rajaraja Cholan Aachiyala Vacha Nandhi Antha Kovila Tha Irukku....Oru Mandabathula

    • @harishprabu5610
      @harishprabu5610 2 года назад +2

      Bro ithapathi enga therinchuklam? Source iruntha kodunga bro

  • @poojasundar1998
    @poojasundar1998 2 года назад +3

    Udaiyar Shri Raja Raja Chozhan💥💪

  • @dhawanvenkatesh9270
    @dhawanvenkatesh9270 3 года назад +3

    Thanjavur 🔥🔥🔥

  • @rathinasamy5347
    @rathinasamy5347 2 года назад +1

    Indha perumai...adhisiyathai poi udaipur palace kooda compare panna mudiyuma...thanjai periya kovil tamilanin adayalam nu garvathoda solluven..

  • @lakshmipriyaj8710
    @lakshmipriyaj8710 2 года назад +1

    Background music can be mild. Voice is getting disturbed. Full of information's should reach all

  • @sureshkumarm7403
    @sureshkumarm7403 2 года назад

    Thanks. Sir.

  • @lathathiru7901
    @lathathiru7901 2 года назад

    Om Namachivaya potri

  • @nithish5414
    @nithish5414 2 года назад

    🔥 only one

  • @karthiksi7541
    @karthiksi7541 3 года назад +2

    🔥🔥🔥🔥🔥🔥

  • @selva1810
    @selva1810 2 года назад +8

    Pa.ranjith paarkum varai share seiyavum

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik 2 года назад +2

    தஞ்சாவூர் பெரிய கோவில் வியக்க வக்கீயும் கோவில் ❤️

  • @dhanvershchandran1725
    @dhanvershchandran1725 3 года назад +1

    Massu

  • @madhanedit9660
    @madhanedit9660 2 года назад

    நா தஞ்சாவூர் ன்னு செல்ல பெருமையா இருக்கு

  • @arunagiri4281
    @arunagiri4281 2 года назад +30

    1000 aandu athisayam appadinnu oru book la romba detail ah solli irukku. Ithu ellam summa. Jujubi.

    • @svk2548
      @svk2548 2 года назад +2

      Antha book source kuduka mudiyuma bro

    • @rajkumarmani6044
      @rajkumarmani6044 2 года назад

      @@svk2548 apdiyae net la podunga bro, amazon ebook available irukum

    • @sheikmohamed5722
      @sheikmohamed5722 2 года назад

      Bro athukku bathila Udaiyaar padinga Bro Innum detail ahh Irukkum net la Koooda Pdf download pannalam

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video.

  • @bharathirajendran1497
    @bharathirajendran1497 2 года назад +11

    அந்த 80 டன் விமானம் மொத்தம் 8 பாகம் உடையது. அதாவதா ஒரு ஆரஞ்சு சுளை போல் எட்டு பகுதிகளாக இணைக்கப்பட்டது என்பதே கட்டிட ஆய்வாளர்கள் நீருபிக்கப்பட்ட உண்மை

    • @kaniraji1887
      @kaniraji1887 2 года назад

      Really....

    • @jagadeeshbaskaran4881
      @jagadeeshbaskaran4881 2 года назад

      yes. also it could be more than 80 tons. Excellent architecture. if you need more details watch kudavayil balasubramaniam sir's videos.

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 2 года назад +1

    Ji திரு உத்திரகொசாமங்கை கோவில் பத்தி சொல்லுக சிவனுகாக கட்ட பட்ட முதல் கோவில் அது....அதோட சிறப்ப சொல்லுக

  • @rasu8248
    @rasu8248 2 года назад +2

    வாழ்த்துக்கள். அண்ணா 👍🌹🌹🌹🥀🌺

  • @dhivinkumar1382
    @dhivinkumar1382 2 года назад

    So sweet😘😘😘🧐🧐

  • @preethaarun9697
    @preethaarun9697 2 года назад +1

    Wow... Inspiring...

  • @janu5077
    @janu5077 2 года назад

    ராஜ ராஜ solan கட்டிய சிவன் கோவில் பழுதான நிலையில் இ‌ன்று‌ம் இலங்கையில் இருக்கு, 🇱🇰

  • @lokesh_loky5035
    @lokesh_loky5035 2 года назад +2

    ♥️✨

  • @deepupm1991
    @deepupm1991 2 года назад

    Vishayam theriyama pesakudathu ethaiyum nammaku theriyatha evalalo vishyam eruku
    He is a great man 🙏 to built such a legendary temple ❤️

  • @tn_49
    @tn_49 2 года назад

    Varavl level 🔥🔥🔥

  • @sivaek
    @sivaek 2 года назад +1

    Tamizhargal Oruoruvarum Paaka vendiya Athisayam, intha kovil🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashwiniachu8587
    @ashwiniachu8587 2 года назад +2

    Pls konja bgm kami panuga

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 2 года назад +2

    இலங்கை அனந்தபுரத்தில் உள்ள மிகப்பெரிய புத்த விகார சிலை போல இங்கு ஒரு சிவ பெருமான் சிலை வைக்க ஆசை கொண்டு தஞ்சை பெரிய கோவில் நிர்மாணிக்கப்பட்டது ஓரு செய்தி இருக்கிறது.

  • @sammys1010
    @sammys1010 2 года назад

    Peruvudaiyarilla, peruaavudaiyar koil nu sollunga

  • @thenipasanka1430
    @thenipasanka1430 2 года назад

    Deeeiii ...voice vida bgm thanda sound over ah iruku .. konjam kammi pannuka da

  • @krishnaragul6151
    @krishnaragul6151 3 года назад +6

    வரலாறு படிச்சுட்டு
    Videos போடுங்க

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +2

    Thanjai kovilai Rasika ingu settle anome🙏

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 2 года назад +1

    Thamilargalin perumai

  • @thor1696
    @thor1696 2 года назад +2

    Raja raja cholan 😎

  • @suriyadir7254
    @suriyadir7254 2 года назад +1

    Gangai konda chozhapuram pathi edhume sola matringa...

  • @shanmugapriya2689
    @shanmugapriya2689 2 года назад

    Reduce music sound

  • @lakshmanankumaran931
    @lakshmanankumaran931 2 года назад

    omnanashivaya🙏🙏🙏

  • @kamrajar9911
    @kamrajar9911 2 года назад +1

    Super

  • @venniladevadhas8010
    @venniladevadhas8010 2 года назад +1

    Tamilanda🔥🔥🔥

  • @omsakthikumar8247
    @omsakthikumar8247 2 года назад

    அருணிமா சின்ஹா பாகம்-1 Arunima Sinha Part-1
    @

  • @SathishDKannan
    @SathishDKannan 2 года назад +12

    There are few false news.. one of them is, Current nanthi is not the one made by Raja Rajan.. It was replaced by nayakkar during renovation ... The original nanthi still exist in another area of the temple..

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 года назад +1

    தஞ்சை பெரியகோவிலை பற்றிய விபரத்தைவிட படத்தை மறைத்து வரும் விளம்பரம் தான் பெரிதாக உள்ளது

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +1

    ராஜ ராஜ சோழரும். அவர் மகன் இராஜேந்திர சோழர் அடுத்தடுத்து அவரது வம்சாவளிகளும் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதுபற்றி தெரிந்தால் எடுத்து சொல்லுங்கள்...

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 2 года назад +6

    Wrong information the vimanam is made of multiple stones. Like an orange fruit structure

    • @travelingdairy1159
      @travelingdairy1159 2 года назад

      No

    • @jagadeeshbaskaran4881
      @jagadeeshbaskaran4881 2 года назад

      @@travelingdairy1159 its made up of multiple stones. that is the wonder of chozha's architecture. there must be a small lining visible between joints in older days like before 1600. Later nayakkar kings used some paste kind to thing to cover it during renovation . if you need more details watch kudavayil balasubramaniam sir's videos.

  • @gowthamteen7094
    @gowthamteen7094 2 года назад

    Music remove panungada kekavea mudila

  • @arulprakash9452
    @arulprakash9452 2 года назад

    Bgm very disturbing.

  • @aravindmohan7339
    @aravindmohan7339 2 года назад

    I think all granite stones are transported by river to construct this temple
    Big temple Tnj

  • @kannaispartan9504
    @kannaispartan9504 2 года назад

    I am Thanjavur