கர்ப்பப்பை பிரச்சினைகள் அனைத்துக்கும் சிறந்த மருந்து எங்கும் கிடைக்கும் இலந்தை இலை, அடை ரெசிபி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • கர்ப்பப்பை பிரச்சினைகள் அனைத்துக்கும் சிறந்த மருந்து எங்கும் கிடைக்கும் இலந்தை இலை, அடை ரெசிபி

Комментарии • 223

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 года назад +27

    இலந்தை இலை பல இன்னல்களை தீர்க்கும் என்பார்கள்..!!
    உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம்.. இப்படி இயற்கை சார்ந்து வாழ்வது தான் ஆனந்தி.!!💪👏👏
    இந்த வயதிலும் பெரிய மாமி முதல், காட்டில் நடந்து இலந்தை இலை பறித்து சமைத்த விதம் அருமை.!!👍👏👏🙏
    ஜான் பிள்ளையானாலும் ஆன்பிள்ளை(தர்ஷன்) துணையுடன் காட்டில் இலந்தை இலை வேட்டை ஆடியது அதைவிட அருமை.!!🤗💪
    மாமிகள்,அக்கா,மற்றும் உங்களுக்கும் ஆரோக்கியமான அடை செய்முறைக்கு நன்றி ஆனந்தி.!!
    எங்கள் வீட்டருகில் இலந்தை இலை இருக்கிறது இன்றே செய்து பார்த்து ருசிக்க போகிறேன்...🤗
    நீங்க முன்பு செய்த இலந்தை இலை துவையலும் செய்திருக்கிறேன்...
    மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!!!🤗😍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா🙏🏼🙏💕💐❤️❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 года назад +2

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!!❤
      நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி காடு,கரைகளில் சமையல்..அனைவரும் சேர்ந்து கலகலப்பாக செய்வதை பார்க்க மகிழ்ச்சி மா..!!🤗

    • @santhadevarajan9988
      @santhadevarajan9988 3 года назад

      .. NN

    • @santhadevarajan9988
      @santhadevarajan9988 3 года назад

      ..

  • @abipravin0316
    @abipravin0316 3 года назад +9

    ஆனந்தி நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும்....இனிமேல் பத்திரமாக இருங்கள் சகோதரி

  • @radhasenasena4766
    @radhasenasena4766 3 года назад +1

    சூப்பரா இருக்கு நல்ல உடம்புக்கு நல்லது திருப்தியா இருக்கு

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 года назад +33

    இலந்தை அடை சூப்பர் உங்கள் இயற்கை உணவை சாப்பிட்டால் போதும் டாக்டரிடம் போக வேண்டாம் கடைசியில் சொல்வது மிக வும் அருமை

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 года назад +30

    இலந்தை காட்டில் இலைபறித்து இனிய சமையல் செய்து பெண்களுக்கு பயன்தரகூடிய மருத்துவ தகவல் தந்தற்க்கு மிக்க மகிழ்ச்சி 🕉️🙌👍

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 года назад +1

    நீங்கள் இதை செஞ்சு காய்ச்சுவதற்கு நன்றி

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 года назад +1

    Different different ha romba healthy recipes potriga romba thanks sisters ethula cook panuvaganu Ennaku teriyathu first time pakura

  • @ranjanavellingiri2845
    @ranjanavellingiri2845 3 года назад +1

    Romba nanri sister..enakku madhavidai prachanai irukku sister. Enakku 47 years. Nengal sonna thagaval enakku migavum mukkiayam. Ilandha pazham kidaithal vangi sappiduven. Pazham sappittalum nallathuthane sister. Illaikku enge povathu nan bangaluril irukken.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      இலையை சாப்பிடுங்கள்

  • @arulmythiliamsa5820
    @arulmythiliamsa5820 3 года назад +1

    உங்கள் கிராம வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது அக்கா இது போல கிராமத்தில் வாழ மிகவும் ஆசையாக உள்ளது உங்கள் சமையல் அருமை

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 года назад +1

    அருமையான ஆரோக்கியமான உணவு 👍👍

  • @sathiyaaruna1435
    @sathiyaaruna1435 3 года назад +2

    Super Akka very useful for ladies 😊😊thank you

  • @lakshmi.vatsala1693
    @lakshmi.vatsala1693 3 года назад +1

    Super. மிகவும் நன்றி...

  • @hrsasta3927
    @hrsasta3927 2 года назад +1

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +2

    An interesting recipe. I have not seen or eaten this bread 'adai' before. When I was a little girl, my mother used to buy certain vegetables, from the workers, from the rubber plantations. These plantation workers were all Indians. They were very knowledgeable about the health benefits, of these plants and creaping plants and leaves. They used to collect these plants while working and later sell the excess, to other Indian living in the towns, making a small income. Nowadays most of these kinds of plants have become extinct. So people are only making chutneys out of mint leaves, coriander and tomatoes more often. Thank you Anandthi and team for sharing valuable information and recipe. All the best. God bless.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼🙏🙏💕💕

  • @s.keetha6218
    @s.keetha6218 3 года назад +1

    Super very useful video thank you

  • @gokulsiddha3002
    @gokulsiddha3002 3 года назад

    அருமையான பதிவு

  • @thangammani3023
    @thangammani3023 3 года назад +9

    இயற்கை முறையில் செய்வது சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏

  • @yuvakavikk7504
    @yuvakavikk7504 3 года назад +2

    அருமையான பதிவு தோழி

  • @mahadevanv1129
    @mahadevanv1129 3 года назад

    Thank you sister Arumai

  • @priyafazil1449
    @priyafazil1449 3 года назад +1

    Evlo thoram ponalum unga elimaiyana life enaku rompa pidichi irukku...😍😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      💕❤️💐🙏🏼🙏🏼💖💖

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +10

    ஆனந்தி சகோதரி இலந்தை மரம் என்று சொல்லும் போது கொஞ்சம் சந்தேகம் இது வட மாநிலங்களில் இருக்கும் பெரிய இலந்தை மரம்தான் என்று நினைக்கிறேன், நம் தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் இதுபோல இலந்தை மரத்தை பார்ப்பது அரிது,இங்கு இலந்தை செடியை தான் பார்க்க முடியும் இலந்தை இலையில் மருத்துவ குணம் இருப்பது உண்மைதான் ஆனாளும் இவ்வளவு கஸ்டப்பட்டு பரித்து அம்மியில் அரைத்து அடை தயாரித்தது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்👍🙌😊

    • @maryjaya3716
      @maryjaya3716 3 года назад

      No. It is a tree only. But takes time to become a tree.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼🙏🏼🙏💕💐❤️❤️❤️❤️💕🙏🙏🏼🙏🏼🙏🏼

  • @devanand.r3526
    @devanand.r3526 3 года назад +1

    கள்ளமில்லா உள்ளம் பல்லாண்டு வாழ்க சகோ

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 3 года назад +1

    வித்தியாசமான அடை👍👍👍

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 года назад

    சூப்பர் அக்கா அடை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 года назад

    இயற்கை உணவு, அருமை அக்கா 👌

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 3 года назад +2

    Super tips

  • @_noon2772
    @_noon2772 3 года назад +1

    thank you for subtitle
    Fc from thailand

  • @naazeraliyar8790
    @naazeraliyar8790 3 года назад +2

    சூப்பர் மருந்து 👌

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 3 года назад

    Yes.. Great Ananthi..Thanks

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 года назад +14

    ஆனந்தி அக்காவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    இயற்கை மூலிகையின் மகத்துவமே
    இலந்தை அடையாய் மணப்பதென்ன?
    இன்று போலென்றும் ஆனந்தியக்கா
    இனிதாய்க் காணொலி அளித்திடவே
    இந்தப் பதிவினைப் பகிர்ந்திடுவோம்
    இயன்ற நன்மைகள் செய்திடுவோம்
    🙂🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼🙏🙏💐💐❤️❤️❤️❤️

    • @ramayiraman601
      @ramayiraman601 3 года назад

      *Thanks Anandi's Sis, God Bless you n your Family's Always!! You Will Recovery Very Soon dear Sis Tc!!*🇸🇬 🙏🙏🙏❤️❤️❤️🌈🌈🌈🌟🌟🌟✴️✴️✴️✳️✳️✳️👍👍👍👌👌👌👏👏👏

  • @ramayiraman601
    @ramayiraman601 3 года назад

    *Thanks Anand's Sis n Family's!! Your Excellent Information Super, Great Human Being n Kindhearted n Humanity Person! God Bless u n your Lovely Family Always Tc!! Anandi Sis, You Will Recovery Very Soon dear!! Loves u Fm Singapore!!* 🇸🇬 💕💕❤️❤️🌹🌹💞💞💜❤️🧡💛💚💙💗🤎🌹🌷🥀🌻🌺❣️👍👌👏

  • @selvaskitchen1131
    @selvaskitchen1131 3 года назад +1

    Thank you Ananthi akka...marutuva gunam konda yelantai ilai

  • @thilagavathiselvam4731
    @thilagavathiselvam4731 3 года назад

    Super Ananthi & family

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +2

    அருமையான வீடியோ

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад

    சூப்பர் ரெசிபி ங்க ஆனந்தி அக்கா

  • @malarkodi5699
    @malarkodi5699 3 года назад +1

    மிகமிக அருமை 👌👌👌

  • @murugankkannippan.a1928
    @murugankkannippan.a1928 3 года назад

    Healthy food ilandhai keeraiadai super sister👍👌

  • @drsumithranbbds
    @drsumithranbbds 3 года назад

    Wow super cooking food in open place with all natural forest like atmosphere,seems like picinic , village life is the best

  • @nalmahes8902
    @nalmahes8902 3 года назад +1

    Very Interesting dish super akka

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 года назад

    Super

  • @cinematimes9593
    @cinematimes9593 3 года назад +1

    Very healthy and organic receipe

  • @lakhsthendral
    @lakhsthendral 3 года назад +11

    Sister your a heavy hard worker. Your parents are good...

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 года назад +1

    Nice receipe

  • @sangiliraj9380
    @sangiliraj9380 2 года назад +1

    இலந்தை இலை கொரியர் பண்ணி தர முடியுமா

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +4

    உங்க அத்தாட்சி பேச்சு சூப்பராக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா

  • @விவசாயிவீட்டுசமையல்

    Very healthy recipe sister❤❤👌👌👌

  • @velmurugan.dvelmurugan.d2062
    @velmurugan.dvelmurugan.d2062 3 года назад +1

    Vilaga la ellarum Nalla pesuranga

  • @jjsfoods9576
    @jjsfoods9576 3 года назад

    இப்ப தான் பாரேன் அருமை

  • @ranjanavellingiri2845
    @ranjanavellingiri2845 3 года назад

    God bless your family. Prise the lord sister. 👌👌👌👌👌👌🙏

  • @svshanthi6137
    @svshanthi6137 3 года назад +1

    மிக மிக அருமை ஆனந்தி அக்கா 👍👍

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 года назад +2

    What is this leaf called in English

    • @maha1229
      @maha1229 3 года назад +1

      Jujube leaf

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 3 года назад +1

    Excellent

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 3 года назад

    Very healthy recipe very useful 👍👍👌👌

  • @vinothkumar-wg8ed
    @vinothkumar-wg8ed 3 года назад +1

    Sister unga big mami super ah solranga .share panna solli.super

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 года назад +3

    Very nice ananthi akka

  • @akshayapooja5878
    @akshayapooja5878 3 года назад +2

    Hi sister how are you, and when r u going to give,giveaway tell me .

  • @josephines3064
    @josephines3064 3 года назад +8

    Super Anandhi.Super adai

  • @aarifaabbas8742
    @aarifaabbas8742 3 года назад +3

    Super❤️👍👌🌹

  • @lakshmip2512
    @lakshmip2512 3 года назад +1

    Neenga podura ella padivugalum romeo romeo nalla irukku Yolanda ilai kidaikkadu pattinathil badilaaga murigi elaiyil saiyyalaamaa

  • @kalaivani9857
    @kalaivani9857 3 года назад +1

    தயவுசெய்து சீனி தவிர்க்கவும்

  • @shakilabanu5205
    @shakilabanu5205 3 года назад

    Sema Akka super medicine dish 👌👌👌👌👌👌👌👌👌

  • @muthulashzmi4804
    @muthulashzmi4804 3 года назад

    Supper akka....saptanum pola irukku akka

  • @chandruraja4723
    @chandruraja4723 3 года назад +1

    Vellai patuthal nekka ethavathu maruthuvam iruntha sollunka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      விரைவில்

    • @chandruraja4723
      @chandruraja4723 3 года назад

      @@mycountryfoods Romba Nanri Akka na neraya perukita kettu pathu irukka ana reply pannathe illa ana neka veri nice thank you thank you so much ka

  • @eswarmoorthy388
    @eswarmoorthy388 3 года назад +15

    Anandhi Akka VA yarukelam pdikum Oru like podunga pa

  • @ramyaarun5584
    @ramyaarun5584 3 года назад +3

    Super akka

  • @priyam6972
    @priyam6972 3 года назад +1

    Akka,super,🌺🌺

  • @sithisamayal7954
    @sithisamayal7954 3 года назад +3

    Super anandhi...vera leaval...❤❤

  • @itspadmavathi6501
    @itspadmavathi6501 3 года назад

    Super sister tq

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 3 года назад

    Healthy recipe nice anandi

  • @tamilqueensg3453
    @tamilqueensg3453 3 года назад

    Nice person Anadhi

  • @shanjo9756
    @shanjo9756 3 года назад +1

    இலந்தை மரம் வீட்டில் வளர்க்கலாமா?

  • @naagammapathmanathan1281
    @naagammapathmanathan1281 3 года назад +1

    Amma ethu eththana naal sappidanum karupai pirachsina sarijakum

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 3 года назад

    சூப்பர் அருமை அக்கா

  • @sujathaj8385
    @sujathaj8385 3 года назад

    சூப்பர் அக்கா

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 года назад +3

    இனி ஆனந்தி மை கன்றி புட்
    கிடையாது. ஆனந்தி பரம்பரை சித்த வைத்திய சாலை என பெயரையே மாத்திடுவோம் 😀
    அ௫மைான இலந்தையின்
    மகத்துவத்தை தெரிந்துக்கொண்டோம் நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      அருமை அக்கா🙏🏼🙏🏼💐💐💐

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 3 года назад

    சூப்பர் சூப்பர் 👍👍

  • @eswarmoorthy388
    @eswarmoorthy388 3 года назад +2

    Akka mullu murunga ilai Adai podunga Akka irumal ku nalladhu pls

    • @eswarmoorthy388
      @eswarmoorthy388 3 года назад

      Enga urla mullu murunkai nu sonnalthan therium

  • @hemasankari7200
    @hemasankari7200 3 года назад +1

    Super ka

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад +1

    Hi sister and your family hi 🙏🙏

  • @vishalvichu6340
    @vishalvichu6340 3 года назад +1

    Superb 😊👍🏻

  • @akashswami9492
    @akashswami9492 3 года назад +1

    Super anandeshwari akka ❤️

  • @jenifermary9926
    @jenifermary9926 3 года назад

    Super akka yepadi ka ivalo talent a irukinga

  • @maryjaya3716
    @maryjaya3716 3 года назад

    Vallavan kaiyil pullum aayutham.

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 3 года назад +1

    இலந்தைபழ மரத்தை முதல்முறையாக பார்க்கிறேன் . சின்ன செடி யாகத்தான் தெரியும்.

  • @amuthaanbalagan3397
    @amuthaanbalagan3397 3 года назад +2

    சூப்பர் ஆனந்தி

  • @shantishirke8916
    @shantishirke8916 3 года назад +2

    In mumbai we can't get like this leaves but you all doing very good snd i love outdoor video keep it up ❤️

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 3 года назад

    அருமை👌👌👌👌

  • @Senthil-iu7xm
    @Senthil-iu7xm 3 года назад

    Very nice sister

  • @rjnikanth6032
    @rjnikanth6032 3 года назад +1

    Super adi Super sister

  • @lakshmim2977
    @lakshmim2977 3 года назад

    Super ananthi great

  • @gunaledits5125
    @gunaledits5125 3 года назад +4

    Supper akka ❤❤❤❤❤

  • @PrakashP-dz8nl
    @PrakashP-dz8nl 3 года назад +1

    Mm super sis 😊

  • @yogiver.2.0.45
    @yogiver.2.0.45 3 года назад +2

    Innaiku veetla kaai lam edhuvum illa na pesaama ilandhai kaatuku poiravendiyadhu than!

  • @selvam.s3681
    @selvam.s3681 3 года назад

    அக்கா என்னக்கா வித்தியாச வித்தியாசமா செய்றீங்க

  • @selvimuthu51
    @selvimuthu51 3 года назад

    இலந்தை அடை சூப்பர் ஆனந்தி

  • @varsiliprabha8750
    @varsiliprabha8750 3 года назад +1

    Super sis

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 года назад

    Supper aananthi akka

  • @maranmani9852
    @maranmani9852 3 года назад

    Ugkal team super anty

  • @eswarmoorthy388
    @eswarmoorthy388 3 года назад +2

    Adai super

  • @murugeshc5488
    @murugeshc5488 3 года назад

    Supar akka