வாரம் 10,000 கோழி குஞ்சுகள் விற்பனை | சோனாலி | UP நாட்டு கோழி | பெருவிடை | சிறுவிடை | பக்ரீத் கிடா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 50

  • @24saikrishna
    @24saikrishna 3 месяца назад +1

    Kairali chicks

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 месяцев назад +1

    Good vlog good presented on this poultry farm and explored explanations. Greetings from banglore😊.

    • @AarizFarms
      @AarizFarms  9 месяцев назад +1

      Thank you so much 🫂

  • @Jfasayri
    @Jfasayri 9 месяцев назад

    Super🎉

  • @ShivaShakthi.R
    @ShivaShakthi.R 10 месяцев назад

    Nice anna even i am going to try❤

  • @kumarn609
    @kumarn609 10 месяцев назад +2

    Evaroda Vethukal setup video podunga

  • @Jjjamalaaajmal
    @Jjjamalaaajmal 10 месяцев назад +1

    Good Bro👍

  • @cuppieessdon1997
    @cuppieessdon1997 10 месяцев назад +1

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 месяцев назад

    சிறந்த பதிவு

  • @hazan9774
    @hazan9774 10 месяцев назад +1

    Kadaisi varaikum parent stock ah kaamikala

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад

      Bro videolaye mention pani irupom next video la avaroda parents farm and by back farms pakalamnu

    • @hazan9774
      @hazan9774 10 месяцев назад

      @@AarizFarms OK bro

  • @ELAMARANRAMYA
    @ELAMARANRAMYA 9 месяцев назад +1

    Peruvidai enna rate bro

    • @AarizFarms
      @AarizFarms  9 месяцев назад

      Call pani details ketu parunga bro

  • @parthiban51643
    @parthiban51643 10 месяцев назад +1

    பூர்வீகம் பங்களாதேஷ் மற்றும் west bengal.

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад

      நன்றி சகோ

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 10 месяцев назад +1

    👌👍👍👍👍

  • @yousridhar1
    @yousridhar1 10 месяцев назад +1

    Exact location pls

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад

      Contact him

    • @yousridhar1
      @yousridhar1 10 месяцев назад

      விழுப்புரத்தில் இருந்து எத்தனை km

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад

      6 to 7

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 9 месяцев назад

    ஒரு நாள் குஞ்சின் விலை 38 ஒருமாத குஞ்சின் விலை என்ன நண்பா

    • @AarizFarms
      @AarizFarms  9 месяцев назад

      தொடர்பு கொண்டு விசாரியுங்கள் சகோ 🫂

  • @sarbudeenbajalsarbudeenbaj210
    @sarbudeenbajalsarbudeenbaj210 10 месяцев назад

    ஆயிரம் கோழி வளர்க்க எவ்வளவு இடம் தேவைப்படுகிறது ஒரு மாதம் கோழி என்ன விலை

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад +1

      1500 முதல் 2000 Sqft தேவைபடும். 100 முதல் 120 ரூபாய் வரை இருக்கும்.

    • @sarbudeenbajalsarbudeenbaj210
      @sarbudeenbajalsarbudeenbaj210 10 месяцев назад

      தகவலுக்கு ரொம்ப நன்றி உங்கள் தகவல் மக்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கிறது

  • @chengalpattudogfarm1231
    @chengalpattudogfarm1231 9 месяцев назад +1

    சார் இவர் கிட்ட ஒரு மாதUP கோழிக்குஞ்சு 50 😅😅😅வாங்கினேன் எட்டு மாதம் ஆகியும் வளர்ச்சி இல்லை அவர் கிட்ட பேசும் பொழுது என்ன தீனி போட்டிங் ன்னு கேக்குறாரு நான் கம்பெனி தீனி போட்டேன் தான் சொன்னேன் அவர்கிட்ட பேச்சு சரி இல்லை 😅😅😅 அவரை வீடியோ எடுத்து போட்டவங்க கிட்டயும் சொன்னேன் ஆனால் எனக்குத்தான் நஷ்டம் நான் கோழி வளர்ப்பில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளது

    • @AarizFarms
      @AarizFarms  9 месяцев назад

      அவருக்கு தற்போது 5 பண்ணைகள் by back option இல் உள்ளது.
      இதில் எனக்கு மிகவும் பழக்கமான தம்பியும் 1000 கோழிகள் வளர்த்தார்.500 கோழிகளுக்கு மேல் நான் தான் தீவாளிக்கு, Christmas, new year, பொங்கலுக்கு விற்று கொடுத்தேன்.
      தற்போது சொல்லுங்க தவறு யாருடையது என்று.
      அவர் உங்களுக்கு என்ன கோழி கொடுத்தார் என்பது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததை உங்களிடம் சொல்லிவிட்டேன்.

    • @AarizFarms
      @AarizFarms  9 месяцев назад

      இன்றும் அவருக்கு பண்ணைகள் இருக்கு போய் எல்லா பண்ணைகளும் சென்று விசாரித்து பாருங்கள்

    • @Thunderboys2268
      @Thunderboys2268 9 месяцев назад

      Ningal Sariya deworming panni irukka martinga sago

  • @ayyanarpraba2186
    @ayyanarpraba2186 10 месяцев назад +1

    பெருவடை ஒரு நாள் குஞ்சு என்ன விலை

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад

      சகோ அவருக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள்

    • @SanthoshGaming-wp9hv
      @SanthoshGaming-wp9hv 10 месяцев назад

      Anna nattu koli vanum kidaikkuma

  • @MariaSusai-hf6er
    @MariaSusai-hf6er 10 месяцев назад

    இவரிடம் விலை மிக மிக அதிகம்

    • @AarizFarms
      @AarizFarms  9 месяцев назад

      உங்களுக்கு எவ்வளவு சிக்ஸ் தேவைப்படுகிறது.

  • @harrizharriz1098
    @harrizharriz1098 10 месяцев назад +1

    Bro please update your naked neck chicken farm bro

  • @DevDev-pn5of
    @DevDev-pn5of 10 месяцев назад +3

    கால் பண்ணா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்றாங்க ப்ரோ இவங்க😅😅

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад

      ஏதாவது வேலைய இருந்து இருப்பாங்க வாட்ஸாப்ப் or கொஞ்சம் நேரம் எடுத்து முயற்சி pani பாருங்க

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 месяцев назад +1

    நான் தருமபுரி மாவட்டம் நண்பா சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன்

    • @AarizFarms
      @AarizFarms  10 месяцев назад

      வாழ்த்துக்கள் சகோ 🫂

  • @felixdayalan9786
    @felixdayalan9786 9 месяцев назад

    Please tell the correct address of your farm and mobile number please

  • @gajagaja3228
    @gajagaja3228 9 месяцев назад

    Anna unga number send pannu ga plssss