செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலம் • இந்தியா டுடே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ • RAVI TDS

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 108

  • @umeshkumar9444
    @umeshkumar9444 Месяц назад +3

    You're correctly said

  • @sudkann11
    @sudkann11 Месяц назад +9

    இவரை மாதிரி ஆட்களை எப்படி வெளியே விட்டார்கள் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு ஐந்து வருடங்களுக்காவது இவரை வெளியே விட மாட்டாங்க என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரண மக்கள் இவ்வாறு வெளியே வர முடியுமா. இவ்வளவு அருமையான சமதர்ம சட்டத்தை அம்பேத்கர் தலைமையில் வகுத்திருக்கிறார்கள்.

  • @sampathkumar8171
    @sampathkumar8171 Месяц назад +5

    3,000 பக்கம் என்ன, எத்தனை பக்கம் இருந்தாலும் உச்ச நீதி மன்றம் பக்கம் பக்கமாக பார்த்துக்கொள்ளும்.
    நீதிபதிகளுக்குத் தெரியாததா?

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Месяц назад +12

    வருஷம் 30000கோடி... எங்க கலைஞர் கூட இந்த வருமானம் கொடுத்திருக்க மாட்டார்... அப்ப பெரியார், கலைஞர் மண் போக... பாலாஜி மண் என்றாலும் ஆச்சரியமில்லை...

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 Месяц назад +1

    Thankyou swamiy

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Месяц назад +1

    அருமையான பதிவு.
    ரவி அவர்கள் சொல்லது போல்‌ (TESO, கூடா Congress நட்பு கேடாய் முடியும், கவர்னர் பங்களா மீது பெட்ரோல் குண்டு)) அனைத்தும் வரலாறு.
    தேர்தல் சமயத்தில் இது போன்ற பேட்டிகளை ஊர் ஊராக கொண்டுபோய் காட்ட வேண்டும்.

  • @jayanth1551
    @jayanth1551 Месяц назад +7

    என்றைக்கு இருந்தாலும் திமுக குடும்பத்தின் பிடி செந்தில்பாலாஜி கையில்தான் அவன் என்ன சொன்னாலும் இந்த குடும்பம் கேட்டுத்தான் ஆகவேண்டும் அவ்வளவு உண்மைகளும் இவனுக்கு தெரியும்

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv Месяц назад +3

    திருடர் முன்னேற்ற கழகம்.அர்தம்புரிந்தது.

  • @balasubramanianmv3692
    @balasubramanianmv3692 Месяц назад +24

    அறிவு பூர்வமான விளக்கம் குவார்ட்டருக்கு பத்து ரூபாய்தான்எங்களுக்கு புரியும்

  • @jeevak4314
    @jeevak4314 Месяц назад +27

    நமது ராணுவ வீரர் அபிநந்தன் அவர்களுக்கு கூட இந்த அளவு வரவேற்பு இல்லையே. நாராயணா தியாகிகளை காப்பாற்றப்பா😮😮😮😮

    • @varadharajana.s.8790
      @varadharajana.s.8790 Месяц назад

      நெத்தியடி கமெண்ட்.
      இதை FBயிலும் &நோட்டீஸ் ( தமிழ், இந்தி, இங்கிலீஷ்) அடித்து உலகம் பூராவும் விநியோகிக்க வேண்டும்.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Месяц назад +13

    ஓட்டு வாங்க என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதை முரண்பாடு என்று நாகரிகமா சொல்கிறார்கள்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Месяц назад +15

    சூப்பர் ரவி, அர்த்தம் 21ம். பக்கத்தில்..... 🤔

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Месяц назад +14

    Oct 2 Mahaalaya Amavasya day. DRAVIDA MODEL waiting for auspicious timing. Now Pithru paksha is going on. Advise from kitchen cabinet may be

  • @srinivasan9525
    @srinivasan9525 Месяц назад +7

    சங்கீதா ஹோட்டல் பில் தான் மிச்சம்

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 Месяц назад +5

    Clear talk by Mr.Ravi

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 Месяц назад +2

    சூப்பர்

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 Месяц назад +1

    Super sweet super

  • @vasanthishanmugaraj8217
    @vasanthishanmugaraj8217 Месяц назад +2

    Super ji....

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Месяц назад +6

    Ravi TDS always rocks

  • @shankarnarayana-z3w
    @shankarnarayana-z3w Месяц назад +12

    உங்களுடன் முழுமையாக முரண் படுகிறேன்,இஸ்லாமிய,
    கிறிஸ்த்துவ,சமூகமே
    தேசம்,மதம் என்ற கேள்வி எழுந்து பதில் கேட்டால் மதம் என்ற பதில் வரும்,ஹிந்துக்கள் பற்றி சொல்ல என்ன இருக்கிறது,இவர்கள் திருந்த வேண்டும் என்பது என்ன ஆசை ஐய்யா உமக்கு,நான் அண்ணன் சிவாஜி வழி,எல்லா ஜாதியை மதித்து,எல்லா
    மதங்களையும் மதித்து,ஆனால் என் வாழ்வு என்று வரும் போது,ஹிந்துவாகவே இருப்பேன்,இந்தியனாக
    மட்டுமே இருப்பேன்.நம்மால் அதுமட்டுமில்லை, மதத்தை வைத்து அரசியல் செய்து கொண்டே bjp மத வாத கட்சி என்று பொய் சொல்லவும் முடியாது.யார் ஆண்டாலும் மக்களுக்கும்,நாட்டிற்கும் நன்மை செய்ய விட்டாலும் திரோ கம் செய்யாமல் இருந்தால் போதும்,இன்னும் ஒன்று இது மத சார்பற்ற நாடு இல்லை,இது ஹிந்துக்கள் பூமி,வந்தவர்களையும், மதம் மாறியவர்கள் என எல்லாரையும் வாழ் வைத்துக் கொண்டு இருக்கிறோம்,

    • @jahirsview6133
      @jahirsview6133 Месяц назад

      சகோதரா முஸ்லிம் மதத்தில் எந்தவித ஜாதி பார்ப்பதில்லை பள்ளிவாசலில் அதைப்பற்றி பேசுவதில்லை சவுதியில் 5 கோடி இந்துக்கள் உள்ளனர் யாரையும் அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள் என்று கூறுவதில்லை திறமைக்கு மட்டுமே மதிப்பு இந்தியாவிலும் காஷ்மீர் தவிர தீவிரவாத தாக்குதல் நடக்கவில்லை அதை முஸ்லிம் சமுதாயம் ஆதரிப்பதில்லை

    • @jahirsview6133
      @jahirsview6133 Месяц назад +1

      பிஜேபி அசாம் முதல்வர் பல கோடி ஊழல் புகார் காங்கிரசில் இருந்தபோது பிஜேபிக்கு வந்த பிறகு நல்ல மனிதன் கர்நாடகா எடியூரப்பா கர்நாடகா பிஜேபி தலைவர் ஈஸ்வர் அப்பா பாலியல் தொந்தரவு சுப்ரீம் கோர்ட் கண்டன ம்

    • @kannankannan2578
      @kannankannan2578 Месяц назад

      உண்மையான செய்தி. இந்தியா ,ஜெய்ஹிந்த் என்று எல்லா ஸ்தாபன காங்கிரஸ் பொது கூட்டங்கள், மற்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் இதே முழக்கம் தான். பாழாய் போன திராவிட ஆட்டம் 1967 க்கு பின் மொழி,பேச்சி என பொய்யா பேசி இன்று இந்த நிலையில் தமிழ் நாடு தள்ளாட காரணம் ஊழல். என் 75 வயதில இப்படி ஒரு அரசியலை நான் கண்டதில்லை.

    • @Itz_Millie2012
      @Itz_Millie2012 Месяц назад +1

      What about the cleaning processes of accused joining in BJP.

    • @poornil9208
      @poornil9208 Месяц назад

      😅 well said, this is Hinduthuva country, others can live

  • @seenusvasu4408
    @seenusvasu4408 Месяц назад +24

    1கோடி 70 லட்சம் ஊழலுக்கு 470 நாள என்றால் 7 லட்சம் கோடிக்கு...2047 தாண்டும்போல...

    • @DOD_306
      @DOD_306 Месяц назад +1

      இதெல்லாம் ஒரு தண்டனையா. 1 கொடி 70 லட்சம் எங்கே 1 லட்சம் கோடின்ன்னா 1000000000000.
      இது இரண்டும் எப்படி ஒப்பிடுவது

  • @MrBalaji61
    @MrBalaji61 Месяц назад +6

    யாருக்கும் வெட்கமில்லை 😂

  • @balachandrankrishnaswamy3797
    @balachandrankrishnaswamy3797 Месяц назад +4

    Super msg tds sir

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 Месяц назад +1

    Vazhg VALAMUDAN

  • @malinisripad3788
    @malinisripad3788 Месяц назад +6

    'Dravida Muranpaattu Kazhagam' good name,

  • @srinivasan9525
    @srinivasan9525 Месяц назад +3

    Super opening remarks

  • @sridharr4251
    @sridharr4251 Месяц назад +6

    சங்கீதா ஹோட்டல் கேசரி 😂😊

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Месяц назад +1

    தியாகி அனில் வாழ்க

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Месяц назад +2

    Very correctly pointed out DMK corruption attitudes

  • @sugavanamkm7860
    @sugavanamkm7860 Месяц назад +6

    Sir. DMK may get BjP soft corner and so Bj p will not take any action All the disbute will be solved

  • @mania4401
    @mania4401 Месяц назад

    இவரெல்லாம்வெளியில்வருவதுதமிழ்நாட்டிண்சாபம்இதில்அமைச்சர்வேர ஆகிஇருக்கிறார்

  • @தமிழராய்எழுவோம்

    அசோக் குமார் எங்க

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Месяц назад

    அவருக்கு கொடுத்த நீதி நேர்மை நியாயாதிபதி என்ற சான்றிதழ் தான் இந்த வழக்கில் இவர்களுக்கு எதிராக திரும்புவதுடன் இந்த வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்றப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்😂

  • @sowrailee8309
    @sowrailee8309 Месяц назад +2

    அண்ணாமலை திறமையை குறைத்து மதிப்பிட்டு இருப்பது கண்டிக்க தக்கது. வயிறு எரிந்தால் மருந்து சாப்பிடவும்.

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel Месяц назад +2

    ஸ்டாலின் ஓரமா உட்கார்ந்து இருக்கலாம் செந்தில் பாலாஜியின் ஆட்சி செய்தால் திமுக குடும்பம் சம்பாதித்து கொடுக்குமா?

  • @srinivasan9525
    @srinivasan9525 Месяц назад +2

    மாற்றம், ஏமாற்றம், sb க்கா

  • @jeevarajviswasam327
    @jeevarajviswasam327 Месяц назад +1

    ஆடியோ is not okay.. Very Echo and even feeble.. So i am exiting.. Very poor wasting our time😂😅

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Месяц назад +6

    ரவி TDS ஏதாவது புதுசா சொல்லுங்க. நீங்கள் தமிழக மக்களிடம் பேசுகிறீர்கள், வட இந்தியர்களிடம் இல்லை.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Месяц назад

    Above Judges and above Politicians Corruptiins--- GOD OR Nature--- Soon Punish all Pitthalaattams, Sure❤❤❤❤❤❤ 2026--- Never and Ever Dmk form Govt at TN, Conformed. ❤Senthil Balaji got only ZAMINSo again go to jail, If Conviction comes, Sure❤

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Месяц назад +1

    Ivar kappam Katta poirupparu

  • @Mtech81-u9b
    @Mtech81-u9b Месяц назад +1

    INDIA TODAY KNOWS?

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Месяц назад +2

    இடியும்திருடனுங்களாயிட்டாங்களேதுரோகிகளாகிட்டாங்களே

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Месяц назад +1

    யார் இவர்??
    டாஸ்மாக் கடைக்கு போயிட்டு வந்தவர் போலவே பேசுறா போல இருக்குன்னு எல்லாம் சொல்றாங்க

  • @JesimaRachel
    @JesimaRachel Месяц назад +1

    ஏன் இப்படி ஆளாளுக்கு வீடியோ போடீறீங்க..... தெளிவாக தெரிகிறது....பிழைப்புக்காகவா? ஒரு செய்தி வந்தால் அதை ஆளாளுக்கு பெரிதுபடுத்தி விரிவாக்கம் செய்து வீடியோ போடுவது அவரவர் பிழைப்பிற்காகத்தானே ஒழிய வேறோன்றுக்குமில்லை
    ஏதாவது வேலை இருந்தால் செய்யுங்கள்

    • @sampathkumar6697
      @sampathkumar6697 Месяц назад +1

      கரெக்டா சொன்னீங்க போங்க.. நமக்கும் வேற வேலவெட்டி இல்லாமதானங்க கமென்ட் போடுறோம்?!..

  • @MajeethI
    @MajeethI Месяц назад +2

    அவன்.ஆதிமுக.இருந்தப்ப.உழல்செய்ததுக்காக

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Месяц назад +1

    7.18 min. ''mother of daughter''...i don't understand the term!! So, who is the mother!! a keep or a prostitute !! It can't be wife, otherwise it should be mentioned as wife, is it not ?

  • @rangarajan2831
    @rangarajan2831 Месяц назад +1

    Varusathuku 30 ayeram kodi oruvaralvarukirathu enral tiyagi enru ean.sola. matarkal?

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 Месяц назад +1

    Makkal lack as otherwise will they believe still mr. Stalin / dmk.
    False untrue gimmicks etc are brand for them. Bjp to take stern action and send 8-10 ministers to tihar and remove them politics if TN politics to be clean reasonable level.

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 Месяц назад +2

    Nothing done for the( poor and middle class)people of india by the BJP government.

  • @jamunag957
    @jamunag957 Месяц назад +1

    Yhiyagi shd b given Minister ship

  • @aarulananthu3640
    @aarulananthu3640 Месяц назад

    😢😢😢😢😢😅😅😅

  • @sundararajank7853
    @sundararajank7853 Месяц назад +2

    ராவணன் சேனல் மூடக்கம் பின் அவர் அடக்கி வாசிக்கரர் பாத்திங்களா

  • @sriramb5000
    @sriramb5000 Месяц назад +2

    BJP is a fit for nothing party. Keeps talking talking talking....does nothing to eliminate DMK. On the contrary DMK has become stronger by unfair means of course.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Месяц назад

    CM Jayalalitha 2014 il C1 convicted
    Jaminil varumbothu
    Pakkalaiya?
    Car mutta ROSAAPPOOVU!
    Idhu art director vere?!?!?!

  • @anbunathans2425
    @anbunathans2425 Месяц назад +1

    Container பணம் என்னாச்சு ரவி

  • @laxminarayanan1774
    @laxminarayanan1774 Месяц назад +2

    D.m.k
    Kudumbam
    Seida
    Oo.lalpathi
    Sendilbalaji
    Vai
    Thirakkaadadal
    Stalin
    Kudumbam
    Thondargal
    Kondadugirargal

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 Месяц назад

    Tds,Ravi
    Yarugo, Eadopote?

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Месяц назад

    Madayangal. Bail is just a release temporary. Case once proved will go back to jail again. Sven a murder accused gets bail aftercsome time.

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 Месяц назад +1

    நீங்கள் என்னதான் ஒரு சார்பாக பேசினாலும் பி. ஜே. பி. யின் ஊழல் எப்போதும் மறைக்கபட முடியாது.

  • @vaappugani9191
    @vaappugani9191 Месяц назад

    Sutrans

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p Месяц назад +3

    இவரெல்லாம் ஒரு ஆள் இதல பேட்டி வேறு

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p Месяц назад +1

    நீ ரொம்ப யோக்கியம் சும்மா இருப்பா

  • @devarrajn9966
    @devarrajn9966 Месяц назад +7

    திராவிட மாடல் ஆட்சிக்கு அசிங்கமாவது மண்ணாங்கட்டியவது

  • @krishnansenthilkumar2545
    @krishnansenthilkumar2545 Месяц назад +2

    நூலிபான் சாதனை, இந்த மாதிரி பேசுவது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      கூலிபானுக்கு வேதனை.